பெரம்பலூர்திமுகநாடாளுமன்ற வேட்பாளர்அருண்நேரு பிரச்சாரத்தில் காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அருண்நேரு ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம்
    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

КОМЕНТАРІ •