வேண்டாம் பாலா, நமக்கு இவ்வளவு ஆணவம் வேண்டாம், நல்ல வேளை சூர்யா தப்பிச்சிட்டாரு! - Tamilfact

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ►Check our last videos:
    ✘CRINGE MOVIES OF THE YEAR! ஏன்டா? நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு: • CRINGE MOVIES OF THE Y...
    ✘MIXTURE CONTESTANTS OF BIGG BOSS, SAFE GAME'ah ரொம்ப SAFE'ah விளையாடுனவங்க: • MIXTURE CONTESTANTS OF...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P...
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb...
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9...
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw...
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs...
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropic...
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.

КОМЕНТАРІ • 354

  • @astergarden968
    @astergarden968 Рік тому +482

    பாலா படம் என்றால் அந்த படத்தில் நடித்தவர்களுக்கும்..படத்தை பார்ப்பவர்களுக்கும் மன அழுத்தம் நிச்சயம் 🥺😨

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 Рік тому +22

      Yes ! பிதாமகன் கிளைமாக்ஸ் இப்பவும் என்னால பார்க்க முடியாது, மனசை ரொம்பவே பாதிக்குற விதத்துல இருக்குற படம் என் லைப்புல அதுதான், இத்தனைக்கும் பல கொடூரமான ஹாலிவுட் படங்களையும் நான் சாதாரணமாக பார்த்திருக்கிறேன் ஆனால் பிதாமகன் மாதிரி பாதித்தது எதுவும் இல்லை, முதல்ல சிரிக்க வச்சுட்டு கடைசில கொடூரமா மனசை பாதிக்கவச்சு அனுப்புறது பாலாவின் வழக்கம் !

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Рік тому +6

      Yes Full Violence irukkum

    • @prem91
      @prem91 Рік тому +9

      அதில் கஞ்சாவும் இருக்கும் 😂

    • @vishwinm2713
      @vishwinm2713 Рік тому +6

      Sethu climax ippa nenaichi pakkum podhu kuda romba kodumai ah irukkum

    • @aifaizurrahman8210
      @aifaizurrahman8210 Рік тому

      @@vishwinm2713 சேது க்ளைமாக்ஸ் எவ்வளவோ பரவாயில்லை, பிதாமகன் க்ளைமாக்ஸ் சூர்யாவை அடிக்குற சீன்ல இருந்து ஆரம்பித்து போட்டு பாருங்க நான் சொன்னது புரியும் !

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm Рік тому +40

    I feel very sorry for his ex-wife, and really appreciate her tolerance for being in marriage for 18yrs and her dignity for not passing any adverse comments on Bala after divorce

  • @Ak20231
    @Ak20231 Рік тому +75

    Nenga solradha patha Suriya na great escape pola 😂😂🔥

  • @srinivashr7641
    @srinivashr7641 Рік тому +80

    வரலக்ஷ்மிய பத்தி பேசும்போது அவர் அப்பா ஜங்கிலி ரம்மியில் வருவதால் ஆச்சரியம் அடைந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🤣🤣🥳

  • @rajesh.s1568
    @rajesh.s1568 Рік тому +286

    Bala direction la Azeem 🔥 hero va nadikanum😂

  • @sivabalan8089
    @sivabalan8089 Рік тому +15

    என் மனசுல இருந்த குறையை தீர்த்துட்டீங்க என்னோட அன்பு அக்கா தமிழ் ஃபேட் நேயர்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajrio
    @rajrio Рік тому +38

    Sedhu, nandha, pithamagan my all time favorite movies 💥💯❤

  • @AKFourteen
    @AKFourteen Рік тому +22

    நீங்க தான் பாலாவின் அடுத்த படத்தின் ஹிரோயினி🌚🌚🌚🌚

  • @rajaganapathi6309
    @rajaganapathi6309 Рік тому +13

    My dream combo Dhanush-Bala-GvP

  • @Salas-e5
    @Salas-e5 Рік тому +53

    நடிகை கனகாவின் மர்ம வாழ்க்கை பற்றி ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @ratachasan7541
    @ratachasan7541 Рік тому +54

    Ithey Mari
    1.vetrimaran
    2.ram
    3.myskin
    Pathi podunga 😁 and also thyagaraja kumararaja😁

    • @pianocaters8642
      @pianocaters8642 Рік тому +3

      Selvaragavan also

    • @shangarsaravanan
      @shangarsaravanan Рік тому +5

      Tamil cinmavakku Indha maathiri directors thaan venum. Siruthai siva, Atlee, h.Vinoth maathiri directors vendam

    • @adhithyasakthivel143
      @adhithyasakthivel143 Рік тому +3

      @@shangarsaravanan Oru padatha vechu H. Vinoth ah korachi edai podaathinga.

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez Рік тому +4

      @@shangarsaravanan bro Atlee ya yenna thaan copy king nu Kindle pannallum Current time la best Commercial Film ma fans,Family Audience and neutral audience ku pudikura maari perfact ta yedduka director that's the reason Sharukh Khan kee Atlee ya vachi padam pannallam nu Jawaan pannikitu irukaru. Atlee odda Story Averege ja irrukum but Direction Mass sa irukum. Ex ku Theri, Mersal,bigil movie making videos poi parrunga.

    • @Rajan-uv6cc
      @Rajan-uv6cc Рік тому +1

      @@shangarsaravanan
      Atlee nalla director thaan bro
      Raja Rani
      Theri
      Mersal
      Intha movies oda Story and Screenplay Semmaya irukum Vijay oda Character making,Video making nalla irukum
      But Bigil thaan konjam Bigil oda 1st half Sumaara irukum Except Rayappan character
      But 2nd Half Nalla irukum bro

  • @camandor07
    @camandor07 Рік тому +145

    எதையாவது கமண்ட் போட்டு லைக் வாங்க துடிக்கும் கமண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @WhoAmI-08
      @WhoAmI-08 Рік тому +10

      Poda punda

    • @manikantaa
      @manikantaa Рік тому +6

      Ippadi comment panni neengalum likes tha vanguringa

    • @camandor07
      @camandor07 Рік тому

      @@manikantaa ம்ம்

    • @camandor07
      @camandor07 Рік тому +2

      @@WhoAmI-08 athu enga inga erukku ni vantha edathula eruku

    • @WhoAmI-08
      @WhoAmI-08 Рік тому

      @@camandor07 poda thevudiya pullaye

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez Рік тому +7

    1:22 Yenna da Look athu 😂🤣😂🤣

  • @annakani2259
    @annakani2259 Рік тому +14

    அக்கா இதே மாதிரி செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பற்றி சொல்லுங்க அக்கா 👍😊❤️

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim Рік тому +69

    Nadippin Nayagan Suriya🤟🔥🔥

  • @manikantaa
    @manikantaa Рік тому +242

    Bala aanavam level :- infinity
    Who all are agree?

  • @maheshdevan1660
    @maheshdevan1660 Рік тому +10

    Suriya great escape Santhosam 😁

    • @Ak20231
      @Ak20231 Рік тому

      Adhaa nanu nenacha 😂

  • @gokulegr3809
    @gokulegr3809 Рік тому +7

    TAMIL 💡 BRO.... TAMIL FACT சேனல்ல இருந்தாருன்னு யாருக்கெல்லாம் தெரியும் 🙋‍♂

  • @MR.ALTER-EGO
    @MR.ALTER-EGO Рік тому +41

    Tamilfact பத்தி வீடியோ போடலாமே💖
    Content குடுத்ததுக்கு அடுத்த வீடியோல என்னோட comment போடனும் சரியா?😁🥳

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl Рік тому +58

    அடுத்தது வில்லனாக இருந்து தற்போது காமெடியாக கலக்கும் நடிகர்களை பற்றி வீடியோ போடுங்க 🤗🤞
    எ.கா: ஆனந்த ராஜ் ,மன்சூர் அலி கான்

  • @selvaraj28
    @selvaraj28 Рік тому +43

    ஒரு பாலா படம் = 10 எழவு வீட்டுக்கு சமம்..

  • @sharan5442
    @sharan5442 Рік тому +27

    Director Hari ya pathi oru video podunga

    • @DINESHKUMAR-xf1kn
      @DINESHKUMAR-xf1kn Рік тому

      Bro already intha channel laye iruku bro.check panni parunga

  • @georgebush2400
    @georgebush2400 Рік тому +37

    12:10 அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது... அதைவிட தரமான படம் எல்லாம் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கு...👌

    • @sathishrowan449
      @sathishrowan449 Рік тому +1

      Selvaragavan 7g for example ❤️

    • @avg_palermo43
      @avg_palermo43 Рік тому

      Sollu bro 😂 keppom

    • @sathishrowan449
      @sathishrowan449 Рік тому

      @@avg_palermo43 7g rainbow colony, kadhal kondean,paruthi veeran,thanga meengal,mayakam enna, pudhupettai,ram,kattradhu tamil,mounam pesiyadhe,

    • @georgebush2400
      @georgebush2400 Рік тому +1

      @@avg_palermo43
      பல தமிழ் சினிமா இயக்குனர்களும்...
      தங்கள் பங்குக்கு இரண்டு, மூன்று சிறந்த திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள் ப்ரோ . .
      சமீபத்திய தமிழ் திரைப்படங்களான
      சூரரைப் போற்று ,ஜெய் பீம்
      IMDb top rank தொட்டுட்டு வந்துருச்சு . .

  • @periyasamydevarajan3410
    @periyasamydevarajan3410 Рік тому +10

    Part 2 vedio la வணங்கான் மூவி பிரச்சினை பற்றி சொல்லுங்க

  • @MAHESH-ex9qt
    @MAHESH-ex9qt Рік тому +7

    Akka cartoon dubbing artist paththi oru video podunga ka pls 🙏🙏

  • @mohammednoordheenfazil
    @mohammednoordheenfazil Рік тому +3

    Thanks to Bala for giving surya a great look which used for vikram as
    "The great Rolex sir"

  • @Lazy_mom
    @Lazy_mom Рік тому +11

    Actors mela Vanmam vachi video podravangala pathi oru video podunga please.

  • @viraivil555
    @viraivil555 Рік тому +12

    சில பேரு ஜாலியா படம் எடுப்பாங்க. ஆனா இவரு மாட்னிங்கடா இன்னைக்கு காலியா ஆக்குறேன்னு படம் எடுப்பாரு...

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x Рік тому +10

    பாலாவின் குணம் தெரிந்தும் அவருடன் கைகோர்க்கும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை என்ன சொல்ல???

  • @ramyadepp5097
    @ramyadepp5097 Рік тому +20

    I love the way u narrate... Keep up the work

  • @rajuraoify
    @rajuraoify Рік тому +4

    Surya. Good heart❤ invited bala but bala misused this....

  • @saibaba172
    @saibaba172 Рік тому +17

    மிகவும் அருமை 💐👍

  • @anthonyraj9921
    @anthonyraj9921 Рік тому +6

    Oru padathula onna nadichi love panni adutha padathula break up anavangala pathi,Jodi porutham Nalla iruku nu 2,3 padam nadichi kisu kisu vanthu inimel senthu nadikave matom ala vidunga odunavangala pathi podunga sis

  • @ammu4472
    @ammu4472 Рік тому +5

    ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்திய திரைப்படங்கள் பத்தி போடுங்க

  • @backgroundmusic2187
    @backgroundmusic2187 Рік тому +12

    Akka 2022 athigama box-office collection movies poduga

  • @somujyodhan3552
    @somujyodhan3552 Рік тому +2

    Tamil fact bro voice kettu romba nall Achu avara oru vedio vioce kuduka sollunga please 🙏

  • @r.pvishalsahar
    @r.pvishalsahar Рік тому +3

    Puriyaatha pudiraaga innum kulapum conceptil vanthaa padangalai patri video podunga akka

  • @thalapathyrasiganvignesh2862
    @thalapathyrasiganvignesh2862 Рік тому +53

    Varisu AL❣️💥 poga mudiyama feel 😭pandra fans anyone here 😪

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Рік тому +7

    எப்பவும் அவர்தான் வச்சி செய்வார்.... நீங்க அவரயே வச்சி செய்சுடீங்க🤣🤣

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 Рік тому +22

    திறமை அதிகம் உள்ளவர்களுக்கு ஆணவம் அதிகமாகத்தான் இருக்கும் வேண்டாம் அந்த ஆணவம் மதிப்போம் மற்றவர்களையும்

  • @Assasin293
    @Assasin293 Рік тому +4

    Aanava arakirukkan bala

  • @smile_teejay7235
    @smile_teejay7235 Рік тому +5

    Director myskin pathi oru video potta nalla irukkumnu en manasu solluthu....plz akka my fav director❤neenga poduvinga nu namburen

  • @sriayyanarstores4275
    @sriayyanarstores4275 Рік тому +8

    Unga voice enakku romba pidikkum akka...

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Рік тому +4

    AllReadyFirstBalaYedutha"Varma"Padam,Colour Tamil Chennal VangiEruku,2ndTimeYedutha,Ade"AdityaVarma"PadamSuntvKittaEruku😀😀😀😀

  • @saravanamugesh6
    @saravanamugesh6 Рік тому +12

    Akka melody king Harris jayaraj ennachu avar pathi oru video pottunga

  • @anpukani3309
    @anpukani3309 Рік тому +2

    Maruvedam potu sothapiyavargal vidio podunga.

  • @anthonyraj9921
    @anthonyraj9921 Рік тому +6

    Ethukuda intha movie la nadichom nu feel pandravangala pathi athu Enna movie nu podunga sis

  • @viwinbaskaran9456
    @viwinbaskaran9456 Рік тому +20

    That Psychotic Director
    😡😡😡😡

  • @sriramram9333
    @sriramram9333 Рік тому +3

    Akka voice ku naan adimai💗💯

  • @hkharishofficial430
    @hkharishofficial430 Рік тому +4

    Director Selva raghavan pathi oru video podunga akka please 🥺

  • @-eg2iv
    @-eg2iv Рік тому +4

    Vanangan movie come back Arun Vijay

  • @Lenin_Isai
    @Lenin_Isai Рік тому +3

    Akka Intha sambavathukaga thaan Naan kaathitu irunthan 😅 naane sollalamnu nenaichan🤣Ippo en manasula ulla barame poiduchi😅

  • @ckb54
    @ckb54 Рік тому +1

    Enakku tamil fact channel contents pidikkum... Aanaa neenga intha welcome to tamil fact, comment section kalavarangla paarkalamaa nu izhukkum podhu appadiye thirumbi paarkaamaa odirlaam nu thonuthu....

  • @SanjaySanjay-mf7ot
    @SanjaySanjay-mf7ot Рік тому +1

    Director: Bala , hero: Fahad fazil
    Movie epdi irrukum

  • @jnauto4805
    @jnauto4805 Рік тому +5

    Nithya Menon patthi video podunga akka

  • @captaincool07616
    @captaincool07616 Рік тому +7

    Assistant director ra illa ma straight ta dictator anavanga la parthi oru video podunga

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому

    Arumai

  • @parthaabarath601
    @parthaabarath601 Рік тому +6

    Merry Christmas Sister ❤️

  • @Dir_sarathy
    @Dir_sarathy Рік тому +6

    Evalavu neram wait panurathu

  • @niru0597
    @niru0597 Рік тому +3

    🥺
    Bala 💔💔💔💔💔💔💔💔💔💔💔
    Good and Bad both

  • @madeahtalkover7835
    @madeahtalkover7835 Рік тому +3

    Aka 1 hour ku oru video poddunga ka😅

  • @AjayKumar_here
    @AjayKumar_here Рік тому +1

    Akka actor Vijaykkum avungge parentskkum Enna pirachanai.....yen varisu audio lunch le avungga Ammave vijay kandukkala ...athe patthi oru video poduggeh akka

  • @Neturelover0706
    @Neturelover0706 Рік тому +24

    Akka nepotism pathi pesunga adhunala pathikkapatta intha year actor actress paththi pesunga( and) marry christmas 🌲☃️

  • @mohanm8589
    @mohanm8589 Рік тому +1

    Kantara movie pathi podunga sis

  • @SanthakumarK-wu5gl
    @SanthakumarK-wu5gl Рік тому +1

    Actor Siddharth pathi video potunga

  • @justfun1542
    @justfun1542 Рік тому +4

    Intha cyco bala ku avar vitta sabam balichitu

  • @shrikumaran2208
    @shrikumaran2208 Рік тому +3

    Bala should change his psychoism and attitude, ippo 2 big actors um govinda..

  • @Prathi003
    @Prathi003 Рік тому +23

    My fav director.....
    Heros kaga scene maathi yedukkura directors mathila cinema va crct ahh yeduthavaru 👍

    • @rukshanmaxn688
      @rukshanmaxn688 Рік тому +4

      Azukku hero usuroda irukanamey😁😂🤣

  • @brokensoul7158
    @brokensoul7158 Рік тому +3

    2022 la release ana crime thriller movies pathi oru video podunga sis

  • @vishwinm2713
    @vishwinm2713 Рік тому +5

    Bala ku headweight and a selfish matha actors ku enna ana enna epudi pona enna

  • @NoContent878
    @NoContent878 Рік тому +4

    Sis tamilfact ku eppo owner avvinga😂❤️

  • @harsith844
    @harsith844 Рік тому +2

    Actor kanaga va pathi sollunga

  • @IT-ci2rj
    @IT-ci2rj Рік тому +3

    "Cinima ticket "UA-cam channel ungalodatha 2perum same day la vedio release pandringa.. ... Irukkumo..... Oru vela irukkumo

  • @sarveshaswin5672
    @sarveshaswin5672 Рік тому +1

    Best heroin based movie in tamil cinema video podunga akka pls

  • @thalapathyvijayvijayvijay3608

    Vanga video kulla pollam... Voice modulation semma 😍

  • @kumarn4671
    @kumarn4671 Рік тому +5

    எல்லா வீடியோ லயும் இத ரெக்கார்ட் பண்ணி ப்ளெ பண்ணுவீங்களா???
    கூடிய சீக்கிரம் இந்த கான்செப்ட் ல வீடியோ போட்டுடலாம்...

  • @raj66729
    @raj66729 Рік тому +3

    Ithellam oru polappaaa 😂😂😂a man should be workaholic 🙏🙏🙏🙏bala 🔥🔥🔥

  • @வணக்கம்அண்ணாத்த

    80s,90s ல் இருந்து இதுவரை நிலைத்து நிற்கும் நடிகர்கள் பட்டியல் போடுங்க அக்கா .example நடிகர் நடிகைகள் குணச்சித்திர நடிகர்கள்

  • @Whatifadmin132
    @Whatifadmin132 Рік тому +1

    Akka Oru padam nallairukkum but andha nallamovie la vara orey oru scene aala padam flop or average ah aagirkkum adhupathi video podunga akka (Ex: Kuruvi flying scene)

  • @sundar7501
    @sundar7501 Рік тому +1

    Thiramai irukirathu. But aanavam athigamaga irukirathu. Intha directorai yaarum aatharikatheergal. Ivar padathuku sellathirgal. Appodathan Ivan thirunthuvaan.

  • @vijaysanjay8409
    @vijaysanjay8409 Рік тому

    11:58

  • @ManiKandan-yl3ck
    @ManiKandan-yl3ck Рік тому +2

    Bala movie edukama iruntha avarukum nallathu nadigar nadigaigalukkum nallathu ,yaara irunthaalum thalai ganam irunthaal ithuthan ippadiththan mosamana peyar kadaikum

  • @NaveenNaveen-hc1zm
    @NaveenNaveen-hc1zm Рік тому

    Yepbhaa nee peasuradhu nalla irrukunga… vaanga vedio kulla polam ❤✌️✌️❤

  • @__majaa__rejin__
    @__majaa__rejin__ Рік тому

    Happy Christmas 🌲⛄ akka

  • @karuppusamy3981
    @karuppusamy3981 Рік тому

    Bala pathi potachu aduthu ranjith pathi pota nalla irrukum 8:51

  • @akskitchen9579
    @akskitchen9579 Рік тому +1

    என்னோட கருத்தை பகிர்கிறேன்
    நிறைய பழைய திரைப்படங்களில்
    நிறைய விலங்குகளையும் பறவைகளையும் வைத்து படம் எடுத்தார்கள்
    எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    ஆனால்
    இன்று நாய் காகத்தை படத்தில் காட்டினாலும்
    எந்த விலங்கையும் துன்புறுத்தப்படவில்லை என அறிவிப்பு பலகை போட வேண்டி உள்ளது
    இது ஏன்
    உதாரணமாக MGR அவர்கள் ஒரு படத்தில் சிங்கத்துடன் சண்டை போட்டிருப்பார்
    ரஜினி அவர்கள் படத்தில் சிறுத்தையுடன் போராடி இருப்பார்
    ஏன் இப்போது மட்டும் இதெல்லாம்
    விளக்கம் தர முடியுமா

  • @shenyi3993
    @shenyi3993 Рік тому +1

    inda video va bala sir parkama irukkuravaraikkum than ungalukky nallathu kannula paddichu naradichiruvaru

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 Рік тому +1

    You have an unique style of wacthing the comments section in a special section called "comment section kalavarangal". Nice. Also I like the unique style of your pronunciaion "vaanga video kulla polammmm", "pakkalaam" etc., Keep rocking sister!!

  • @abinoor5426
    @abinoor5426 Рік тому

    Akka tamil actors-oda 1st dual role movies name a oru video-va podugka akka

  • @Ans_Vlog
    @Ans_Vlog Рік тому

    Balaa cinima carrier maathikittu vera edhaavadhu bussiness pannina nalla irukkum

  • @vijayroman3666
    @vijayroman3666 Рік тому +3

    i love you♥️♥️♥️

  • @dharaneeshdharaneesh9990
    @dharaneeshdharaneesh9990 Рік тому

    Akka unga voice super unga face kattumga❤❤

  • @kalimuthu7650
    @kalimuthu7650 Рік тому

    Apdiye Ungala pathiyum oru video podunga viewers ellam santhosam paduvanga..

  • @arshadahmed4484
    @arshadahmed4484 Рік тому

    Ooh

  • @ayanmalliga3675
    @ayanmalliga3675 Рік тому +1

    சிங்கிள் சாங் பத்தி ஒரு கட்டிங் போடுங்கக்கா ப்ளீஸ் ☹️🥺

  • @achuthanvasudev
    @achuthanvasudev 6 місяців тому

    Bala mama 😂

  • @farshanasan4408
    @farshanasan4408 Рік тому +2

    Akka bala padathula ungala nadika kopita Neenga povingala

  • @viji8511
    @viji8511 Рік тому +3

    Sister, ninga R&J blood ah? Rakesh and jeni video s papingala?

  • @anburaj240
    @anburaj240 Рік тому

    Aduthu Shankar sir pathi podunga

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger Рік тому

    Bala movieyea paritthu enaku feverae vanthuche ..that movie ( naan kadavul ) @2009 la 🥺🥺🤣🤣🤣