வாய்ப்பில்லை. சஜித் ஒரு குறைந்த புத்திசாலி என்பது பெரும்பான்மையான மக்களுக்கு தெரியும். அவருக்கு வாக்குகள் இருப்பதற்கான ஒரே காரணம், அனுராவை விரும்பாதவர்கள் தங்கள் வாக்குகளை எங்காவது போட வேண்டும். அநுரவுக்குத் தகுதி இல்லாவிட்டாலும் ரனிஸ் தான் அடுத்த சிறந்த நபர். சஜித் ஒரு அயோக்கியன் என்ற கெட்ட பெயர் கொண்டவர்.
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் : 3:26 )
இந்தியாவில் தேர்தல் களமே வேறு, இங்கு அதிபர் முறையில்லை அதனால் எனக்கு இந்தகளம் புரியநேரமாயிற்று,நீங்கள் சொல்லியபிறகுதான் இப்படிஒரு வழியில் வாக்கு எண்ணிக்கை உள்ளதை அறிகிறேன்,வன்முறைகள் போதும் இனியாவது அமைதிவழியில் ஒருவருக்கொருவர் சமமாய் வாழ இறைவன் வாழ்த்தட்டும் இலங்கையரை,( ஒரு இந்தியனாய் வாழ்த்துகள் திரு.சந்துரு அவர்களே,)
இந்தியாவில் உள்ளது போன்ற ஜனநாயகம் , தேர்தல் முறை இலங்கையில் இல்லை , இலங்கையில் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுக்க உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார், ஆனால் இந்தியாவில் உள்ள 540 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் முழு இந்தியாவிற்கும் பிரதமராகி விடுவார்.
Tamil is a language. Language is a communications tools. who ever born in Sri Lanka they are Sri Lankan. Don't be resits. தமிழ் ஒரு மொழி. மொழி ஒரு தகவல் தொடர்பு கருவி. இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கையர்களே
சிறப்பு சந்துரு அய்யா இலங்கை தேர்தல் முடிவு காணொளி கண்ட து,, அதிபர் திண்டாட்டம், தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டும்,,, அவர்கள் பெரும் பான்மையா ஆத ரிப் ப வர் ஆட்சி க்கு வரவேண்டும்,, தமிழ் நாட்டு தமிழன்,,
தமிழரைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த எவர்வந்தாலும் ஒன்றுதானே, இருந்தும் அனுரவுக்கே வாய்ப்பு அதிகம் போல் உள்ளது. அனுர வந்தால் இலங்கையின் ஊழல் அரசியலில் சிறிது மாற்றத்தை எதிர்பார்க்லாமல்லவா?
Chandu you explain so well. I was on lankasri channel , they are confusing about this 2nd counting. Oh thank God you are there to tell this matter clearly.
எப்படி மாறும் 3பேர் கேட்டதில் எப்படி 50% எப்படி எடுக்க வேண்டும். 3இலட்சம் மாறுமா மற்றவரை கொண்டுவரமுடியும😊ா. எப்படி வரமுடியும் மாறமுடியும். இது உண்மையாக இருக்க வேண்டும். எனவே அனுராதான் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤ புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிஷாநாயக அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 எல்லாம் வல்ல அல்லாஹ் உடைய ஏற்பாடு அல்லாஹு அக்பர் நன்றி நன்றி நன்றி Ranil Sir
திரு.சந்துரு அவர்களே' மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் 'காத்தான்குடி அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது'கல்முனை 'சம்மாந்துறை'திருகோணமலை கிண்ணியா தொகுதிகளிற்கான முடிவுகள் அல்லது விருப்பு வாக்குகள் நிலைமையை மாற்றும் இந்த முடிவுகளுடன் மலையக தொகுதிகளும் உள்ளடங்கும்
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக நான் ஏற்கனவே பலரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளேன். ஆனால் பலர் தங்கள் வேட்பாளர் மீது X மார்க்கில் அதீத நம்பிக்கை கொண்டதால் அதைப் பொருட்படுத்தவில்லை. எனவே எனது கணிப்பு மற்றும் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மட்டுமே நான் திருப்தி அடைய வேண்டும்.
சமீபத்திய செய்தி இதோ யாரும் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த செய்தியை சேகரிக்கிறேன், இறுதி கணக்கீட்டில் 50% யாரும் இல்லை, 47% அனுர 37% சஜித். வித்தியாசம் 13 லட்சம். இரண்டாவது விருப்பத்தேர்வின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கு மேல் இல்லை. நாம் வெற்றி பெறுவோம் வாக் கீமென் நாளை காலை சத்தியம் செய்வார்
தமிழ் மக்களுக்கு சஜித் விருப்பமாயிருந்தாலும்... தமிழ் அரசியலிற்கு புதியவரானவரும், புதுமை அரசியலை புகுத்தும் முக்கியத்துவத்தைக் கருதுபவருமான அனுர வினது வருகை அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ளுவதற்குரியது.
எனது முதல் விருப்பு வாக்கு ரணிலுக்கும்1 இரண்டாவது விருப்பு வாக்கு அனுரவுக்கும்2 மூன்றாவது விருப்பு வாக்கை சஐித்துக்கும் இட்டேன் எனவே எனது இரண்டாவது விருப்பு வாக்கு அனுரவிற்கு போய் சேரும்...so AKD will win
விருப்பு வாக்கு பற்றி நல்ல விளக்கம் koduthirgal நன்றி Chandru
சாத்தியப்படாது ஐயா விருப்பு வாக்கு அதிகமானோர் பாவிக்கவில்லை என்பதுதான் உண்மை.
Yes
Yes tru மக்கள் athan vilakkam illa😔
விருப்பு வாக்கால்
பலர் பிழையாக போட்டுவிட்டார்கள் மக்களுக்கு விளக்கம் செய்யவில்லை
வெற்ரீ கடைசிநேரத்தில்
6 நம்பர் அனுராவிற்கே
விருப்பு வாக்குகளையும் சேர்ததும் 50 வீதம் வராவிட்டால் என்ன நடக்கும்
Kuda vote irukavaga new president
அனுர ஆட்சியில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது என்பதை உலகிற்கு காட்ட நான் இலங்கையை சுற்றி நடக்க போகிறேன் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நண்பர்களே
Reduction of crime rate should exemplify that rather any foolish stunts.
Jvp ki naata koduthutiga ok ithuku pirahu paaruhga
2வதிலும் இல்லாவிடில் 3வது, 4வது. எப்படியாவது சஜத் வரவேணடும் என்பதுதான் நோக்கம்.
4 வது ?
வாய்ப்பில்லை. சஜித் ஒரு குறைந்த புத்திசாலி என்பது பெரும்பான்மையான மக்களுக்கு தெரியும். அவருக்கு வாக்குகள் இருப்பதற்கான ஒரே காரணம், அனுராவை விரும்பாதவர்கள் தங்கள் வாக்குகளை எங்காவது போட வேண்டும். அநுரவுக்குத் தகுதி இல்லாவிட்டாலும் ரனிஸ் தான் அடுத்த சிறந்த நபர். சஜித் ஒரு அயோக்கியன் என்ற கெட்ட பெயர் கொண்டவர்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂
🐂🐂🐂
Yes
பொருத்துஇருந்துபார்போம்❤❤❤❤❤❤
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 3:26 )
Sajith ❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் சுய புத்தி இல்லாமல் அமைச்சர்களுடைய பேச்சுக்களைக் கேட்டே வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள்
Please don't act too smart
Apdiyaa..! 5years paapam ungada JVP enna maathaporanganu 🫵🏼
😂😂😂😂உண்மை
Sariya sonnega@@arafathse7en
@@arafathse7en😂
சஜித்துக்கு ஆதரவு தமிழர் கள் ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரூ அரசியல் பிரச்சினையை உருவாக்க வழிசமைக்கும் என்பது நிதர்சனம்
இந்தியாவில் தேர்தல் களமே வேறு, இங்கு அதிபர் முறையில்லை அதனால் எனக்கு இந்தகளம் புரியநேரமாயிற்று,நீங்கள் சொல்லியபிறகுதான் இப்படிஒரு வழியில் வாக்கு எண்ணிக்கை உள்ளதை அறிகிறேன்,வன்முறைகள் போதும் இனியாவது அமைதிவழியில் ஒருவருக்கொருவர் சமமாய் வாழ இறைவன் வாழ்த்தட்டும் இலங்கையரை,( ஒரு இந்தியனாய் வாழ்த்துகள் திரு.சந்துரு அவர்களே,)
இந்தியாவில் உள்ளது போன்ற ஜனநாயகம் , தேர்தல் முறை இலங்கையில் இல்லை , இலங்கையில் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுக்க உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார், ஆனால் இந்தியாவில் உள்ள 540 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் முழு இந்தியாவிற்கும் பிரதமராகி விடுவார்.
@@balakumarparajasingham5971 அப்படியா,கவுன்ஸலருக்கு ஜெய்த்தால் போதுமா ஏனென்றால் அதுக்கூட ஒரு தொகுதியில் வருவதுதானே,,
நாங்க சைலண்ட் கில்லர்ஸ் என்று முன்னேறும் எங்கள் சஜித் பிரேமதாச....
சஜித்துக்கே வெற்றி 💪🏽
மீண்டும் Q தயார் 👀
😂😅
❤
இன்னும் 60 தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை என்று சொல்றாங்க அதன் கதை என்ன?
அனைத்து தொகுதிகளையும் எண்ணிவிட்டு தான் இந்த...ஒரு 50% குறைப்பு பற்றி அறிவித்துள்ளார்கள்....முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டு விட்டது....
அண்ணா AKD தான் win confirmed என்று சொல்லுறாங்க
2nd counting சும்மா ஒரு time wasting
அது சட்டம். இது ஒரு கட்டாய நடைமுறை.
Nee than bro waste 😂
@@techtok8121ela waste than
நன்றி🎉🎉🎉
எவன் வென்றாலும் பாவப்பட்ட தமிழர்க்கு பயனில்லை
Ida sollave online waringa da
@@Pettah_Memes உண்மையை சொன்னால் உனக்கேன்டா எரியுது ???
Yes you are right ✅️
Tamil is a language. Language is a communications tools. who ever born in Sri Lanka they are Sri Lankan. Don't be resits.
தமிழ் ஒரு மொழி. மொழி ஒரு தகவல் தொடர்பு கருவி. இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கையர்களே
சரியாக சொன்னிங்க @@velrajah9147
Anura win 💯💯💯
Wait Wait and cccc
புககககா வாய்ப்பில்லை ராசா
@@SaravananAravinth😂😂😂
@SaravananAravinth 😅😅😅 அனுர only
நீங்கள் குறிப்பிட்ட கணக்கு தவறு சந்துரு அவர்களே
Akd மொத்த வாக்கு 56 லட்சம்
Sajith 43 லட்சம்
Avar video podurappo avlo thaan iruntha bro neinka late aa paathudu thavaru enduringa
நாங்களும் சவுதியில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் செய்திக்காக ரொம்ப நன்றி
சிறப்பு சந்துரு அய்யா இலங்கை தேர்தல் முடிவு காணொளி கண்ட து,, அதிபர் திண்டாட்டம், தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டும்,,, அவர்கள் பெரும் பான்மையா ஆத ரிப் ப வர் ஆட்சி க்கு வரவேண்டும்,, தமிழ் நாட்டு தமிழன்,,
தமிழரைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த எவர்வந்தாலும் ஒன்றுதானே,
இருந்தும் அனுரவுக்கே வாய்ப்பு அதிகம் போல் உள்ளது.
அனுர வந்தால் இலங்கையின் ஊழல் அரசியலில் சிறிது மாற்றத்தை எதிர்பார்க்லாமல்லவா?
Masha Allah
Chandu you explain so well. I was on lankasri channel , they are confusing about this 2nd counting. Oh thank God you are there to tell this matter clearly.
Sajith sajith sajith sajith 🎉🎉🎉🎉
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666p6
Vaipila raja
Sure
வாழ்த்துக்கள் சசித
Clear explanation
தெளிவான விளக்கம். நன்றி.
Sajith next president. எதிர்பாராததை எதிர்பாருங்கள்😅😅😅❤❤❤
😭😭😭😭😭
😅😅😅🍼
😂😂😂😂😂 nottum
Tanks you so much
Yes anna
Mattrattuku vazhtthukkal sir
Oru theliwane news Anna..... 👍
மிக அருமையான விளக்கம்.. நன்றி சகோதர
நன்றி தம்பி❤
Sajith jeya wewa 💯🔥🔥💪
😄🤣
Super bro
Thank you 🙏🏻
கண்டிப்பாக விருப்பு வாக்குகள் சஜித்திற்காகவே அமையும்
😂🤣
Yaaru sonna? 😂😂😂
🐕💩💩
🍼😅😅
😂😂😂😂😂 oombum pocha😂😂
நாடும் நாட்டு மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தை நோக்கி ஒருமித்த தலமையின் கீழ் முன்னேற வாழ்த்துகிறோம்🎉👌💪👏🏽👏🏽💐🌹💐🙏🏻
Dont worry. Hon. Aura will win. Congratulations
அருமை அருமை அருமை எவன் ஒருவன் வெற்றி பெற்றாலும் உங்கள் அறிவிப்பு செம் சத்ரு
Anura Win 2024 09 23
👍👍👍👍
Thanks for your updates from QATAR 🇶🇦 SRILANKAN .
எப்படி மாறும் 3பேர் கேட்டதில் எப்படி 50% எப்படி எடுக்க வேண்டும். 3இலட்சம் மாறுமா மற்றவரை கொண்டுவரமுடியும😊ா. எப்படி வரமுடியும் மாறமுடியும். இது உண்மையாக இருக்க வேண்டும். எனவே அனுராதான் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤ புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிஷாநாயக அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 எல்லாம் வல்ல அல்லாஹ் உடைய ஏற்பாடு அல்லாஹு அக்பர் நன்றி நன்றி நன்றி Ranil Sir
Super super
திரு.சந்துரு அவர்களே' மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் 'காத்தான்குடி அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது'கல்முனை 'சம்மாந்துறை'திருகோணமலை கிண்ணியா தொகுதிகளிற்கான முடிவுகள் அல்லது விருப்பு வாக்குகள் நிலைமையை மாற்றும் இந்த முடிவுகளுடன் மலையக தொகுதிகளும் உள்ளடங்கும்
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
விருப்பு வாக்கிலும் 50 வீதத்துக்கு மேல் பெறாவிட்டால்??
Athu pola colombo kekala kampaha kaluthura kurunakale hampanthotta rathnapura galle anuraviku melum sila mavattankal
@@HmImath கொழும்பு' கேகாலை நுவரெலியா'கண்டி' மாவட்டங்களின் விருப்பு வாக்குகள் சஜித் பிரேமதாசாவீற்கே சாதகமாகவுள்ளது
@NithanNitharshan-qy5gr😅😅😅😅
சூப்பர் உமது பேச்சி
Congratulations thampy
Sjb 🙋
Nalla vilakkam Anna so ennum thagavalgal kodunga please
என்ன தேர்தல் இது... ஒன்னும் புரியவில்லை 🙄🙄🙄🙄
விகிதாசார தேர்தல் முறை 50% வாக்கு பெற்றால்தான் ஜனாதிபதி
Good. News
Very nice King Sajid premdas🇱🇰☎️🇱🇰🇱🇰☎️☎️🇱🇰☎️🇱🇰☎️🇱🇰☎️☎️☎️🇱🇰🇱🇰☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️☎️🇱🇰☎️🇱🇰☎️🇱🇰☎️🇱🇰
யார் வந்தாளும் எங்களுக்கு தேவை பொருட்கள் விலைக்குறைவு
பாதுகாப்பு முக்கியம்
Good ❤❤❤❤❤
❤❤❤
Thank you anna
Watching qatar 🇶🇦 AKD❤
Waiting ❤
👍👍👍👌👌👌
💯👍
நல்ல முடிவு வரவேண்டும்
🎉
Vare vaaa.....
Nece
எங்கள் ஆதரவும் சஜித்துக்கே
எல்லாவற்றையுமே எப்போதுமே கவிழ்கிறது தமிழர்தான்
P thamilan
நீங்கள் நோர்வேயில் இருந்து கொண்டு எல்லாம் கதைப்பீர்கள் எதைக்கவிழ்த்தர் விரும்பியவருக்கு வாக்களித்தது தப்பா சொல்லுங்கள்.
😅😅
Not only tamil muslims also.
Not tamil, gampaha kurunegala results changed it 😁
Yes நீங்கள், வெல்லும் வேட்பாளர் பக்கம் போங்க 😅😂
Sajith 🏆❤❤❤
OFFICIAL WEBSITE LA 32% , 42% POTRUKU NEENGA IPDI SOLRINGA..?
Confirm our president AKD ❤👍
රට අනුරට🎉❤😊.
Sajith vantha nallam
வணக்கம் சந்துரு நல்ல விளக்கம்★★nandri. .France. .erundhu:22:9:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
சஜித் 🎉வெற்றியாளர்
Santhru enna niraiveta poiyinam
Sajith win 🎉
Sajith sir❤❤❤❤🎉
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக நான் ஏற்கனவே பலரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளேன். ஆனால் பலர் தங்கள் வேட்பாளர் மீது X மார்க்கில் அதீத நம்பிக்கை கொண்டதால் அதைப் பொருட்படுத்தவில்லை. எனவே எனது கணிப்பு மற்றும் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மட்டுமே நான் திருப்தி அடைய வேண்டும்.
Supper
Congratulations new president
1st vote ADK na 2nd vote SAJITH nu thonuthu🤔parkkalam
சமீபத்திய செய்தி இதோ
யாரும் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த செய்தியை சேகரிக்கிறேன், இறுதி கணக்கீட்டில் 50% யாரும் இல்லை, 47% அனுர 37% சஜித். வித்தியாசம் 13 லட்சம். இரண்டாவது விருப்பத்தேர்வின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கு மேல் இல்லை. நாம் வெற்றி பெறுவோம் வாக் கீமென் நாளை காலை சத்தியம் செய்வார்
அனுரா வெல்வாரா
yes Adk win ❤
☎️☎️🙏🙏🙏
கடைசியாக உள்ள வாக்கெண்ணிக்கை சொல்லவும்.
Best
தமிழ் மக்களுக்கு சஜித் விருப்பமாயிருந்தாலும்... தமிழ் அரசியலிற்கு புதியவரானவரும், புதுமை அரசியலை புகுத்தும் முக்கியத்துவத்தைக் கருதுபவருமான அனுர வினது வருகை அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ளுவதற்குரியது.
சந்துரு அண்ணாவும் அர்ச்சுனா அண்ணா மாதிரி அவசரப்பட்டு ஒண்ணு சொல்றார் பிறகு கதய மாத்துறார்
Anna final mudivu enna yar jenathipathi
Dear now deals start will see
❤❤Super
Sajith vantharna nallam anna
எனது முதல் விருப்பு வாக்கு ரணிலுக்கும்1 இரண்டாவது விருப்பு வாக்கு அனுரவுக்கும்2 மூன்றாவது விருப்பு வாக்கை சஐித்துக்கும் இட்டேன் எனவே எனது இரண்டாவது விருப்பு வாக்கு அனுரவிற்கு போய் சேரும்...so AKD will win
Annha yar vanthalum sarye nalatche erhukkanum ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சஜித் தான் ஜனாதிபதி❤
Thanks brother✝️✝️✝️⭐️⭐️⭐️
🎉🎉🎉
No chance brother
Akd thaa
சந்துரு சகோதர்க்கு எனது பாராட்டுக்கள் ஜனுபர் ஓட்டமாவடி S. A. K
அண்ணா விருப்பு வாக்கு
வேட்பாளர்கள் (சஜித் & அனுர )ஏற்கனவே பெற்ற வாக்குகளுடன் கூட்டப்படுமா?