Aadukalam - En Vennilave Tamil Lyric Video | Dhanush | G.V. Prakash Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 800

  • @noob_coder001
    @noob_coder001 8 місяців тому +215

    🥺2024 இல் யார் யாரெல்லாம் இன்னும் இந்த பாட்டோடு உங்கள் காதல் நினைவுகளுடன் வாழ்கிறீர்கள் 😢🖤

    • @prabhuprabhu2401
      @prabhuprabhu2401 7 місяців тому +1

      Me

    • @raji-qd6bu
      @raji-qd6bu 7 місяців тому

      Q

    • @Alone13Narutoboy
      @Alone13Narutoboy 6 місяців тому +2

      Nan than eruka ella life full la fell pandra

    • @prabakarana2232
      @prabakarana2232 6 місяців тому +2

      Nyt 11 maniki meela headset la kanna moodittu kelunga😂😂😂😂 3,4 ltr kanneer confirmed😂😂😂

    • @parthibane1609
      @parthibane1609 Місяць тому

      🙋🏾

  • @zara_beatz3791
    @zara_beatz3791 2 роки тому +84

    இந்த song ku நான் இப்படி addict ஆயிட்டேன் ... i can't express how much i addicted with this song ....voice &musi🎶🎼🎤🎧😱😱😱😱😱🥀🥀💔💔💔💫

  • @sasidheena3115
    @sasidheena3115 3 роки тому +1235

    மனசு விட்டு அழுவனும் போல இருக்கும் போது இந்த பாடலை கேட்பவர்கள் யார்???

  • @dinegd2235
    @dinegd2235 7 місяців тому +56

    அழகரை தொட்ட வைகை நதி ....அலைகடல் சேரா மதுரையடி....

  • @mujabasha4211
    @mujabasha4211 3 роки тому +46

    Ohh nu கத்தி அழனும் போல இருக்கு yow Gv yaar ya nee 🤤🤧🚶

    • @Djsivavlogs
      @Djsivavlogs 5 місяців тому

      😢😢😢😢😢

  • @stephen0309
    @stephen0309 5 років тому +222

    கண்ணீர் விட்டு அழுத பாடல் 😭💔💔💔💔💔💔💔மனசு சரிலா 😒😔

  • @moorthyb6532
    @moorthyb6532 3 роки тому +93

    G V Prakash. Your music has so much soul in it. Repeat mode on. Listening in 2021. Lyrics were awesome.
    Nee yean erithai meenatchi. Un nizhalil vazhum madhuraiyadi. Vera level. Hatsoff to the team.

  • @beautiytips4767
    @beautiytips4767 6 років тому +275

    என் வெண்ணிலவே எரிக்காதே
    என் கனவுகளை சிதைக்காதே
    உன்னில் படர்ந்த என்னுயிரை
    மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
    மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
    என் வெண்ணிலவே எரிக்காதே
    என் கனவுகளை சிதைக்காதே
    பனியில் இலையற்ற தனிமரம் நான்
    பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
    காதல் தேவதைப் போல் வந்து
    தலை பலிக்கேட்பதேன் மோகினியே
    நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
    என் நிழலில் வாழும் மதுவே நீ!
    மழையாய் தர வா நீ
    மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
    கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
    வெள்ளி நிலவாய்ப் போனவளே
    என்னில் வளர்த்த பொற்சிறகை
    ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
    அழகரைத் தொட்டதால் வைகை நதி
    அலை கடல் சேரா மதுரையடி
    என் விடிவா முடிவா நீ!
    மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
    என் வெண்ணிலவே எரிக்காதே
    என் கனவுகளை சிதைக்காதே
    உன்னில் படர்ந்த என்னுயிரை
    மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
    மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
    ஹோ ஹோ ஹோ....
    ஹோ ஹோ ஹோ....

    • @aathithyann9867
      @aathithyann9867 5 років тому +11

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
      Hats off.....thank you bro!!!!!!!

    • @archerlite9926
      @archerlite9926 5 років тому +28

      Oru line la mistake irukku
      Nee en erithai meenatchi
      Un nizhalil vazhum Maduraiya di...

    • @samsundar2829
      @samsundar2829 5 років тому +5

      Very nice songs

    • @AKS-wg3xb
      @AKS-wg3xb 5 років тому +6

      என் விடிவா முடிவா நீ! .. Beautiful lines

    • @thamizharasuvenkatesan7987
      @thamizharasuvenkatesan7987 4 роки тому +7

      Sry. உன் நிழலில் வாழும் மதுரை அடி

  • @SolomonTravelsAndFacts
    @SolomonTravelsAndFacts 6 років тому +325

    Such an underrated love failure song...! Love this song

  • @sureshcaptain9362
    @sureshcaptain9362 5 років тому +188

    Intha mathiri song ku yarum like poda maatranga

    • @rabbit_02
      @rabbit_02 4 роки тому +3

      Ipo yenna da nee sola vara

  • @dilipkumar-cy2ix
    @dilipkumar-cy2ix 9 місяців тому +30

    இப்பொததான் புரியுது இந்த பாடலின் மொழி. உண்மையான காதலின் வலி 😫💔.......👀🥀

  • @durgaram7187
    @durgaram7187 2 роки тому +241

    கண் கலங்க வைக்கும் வரிகள்
    💯💔
    உண்மையாக காதலித்தவர்கள் மட்டுமே இந்த பாடலின் வலியை உணர முடியும்💔💯😢

    • @delftwest
      @delftwest 2 роки тому +3

      நன்றி

    • @madhavang3667
      @madhavang3667 2 роки тому +7

      Unma tha bro
      Antha Valila 💔naanu 😭😭

    • @nagarananagarana9090
      @nagarananagarana9090 2 роки тому +1

      நீ எப்படி உசுரோட இருக்க நான் இருக்கேன் ஏமாத்திக்கிட்டே இருக்கேன்

    • @c.k.ttamil4317
      @c.k.ttamil4317 Рік тому +1

      It's Mee.........

    • @gokulkannan5200
      @gokulkannan5200 Рік тому +1

      It's me...💔

  • @mathuma4109
    @mathuma4109 5 років тому +122

    பணியில் இலையற்ற தனிமம் நான் பாலையில் துடித்திடும் சிறு புழு நான்
    காதல் தேவதை போல் வந்து தலபலி கேட்பது
    என் மோகினி யே

  • @sakthipavi556
    @sakthipavi556 Рік тому +30

    🥺நீ ஏன் எரித்தாய் மீனாட்சி❤‍🩹 உன் நிழலில் வாழும் மதுரையடி 💜 ப்பா என்ன வரிகள்... கண்ணை மூடிக்கொண்டு இப்பாடலை கேட்கும் போது கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளிகள் 😔😔

  • @rinhajmsd8183
    @rinhajmsd8183 6 років тому +120

    Gv.prakash ur great 😍😭👌💔

  • @varun0304
    @varun0304 Рік тому +7

    Nimmathiya irunthaya ivlo neram ...thideernu indha paata ketu ..odane ava niyabagam vanthuchu ya ... Enna paatu ya ithu gv 🛐

  • @THEDUKES14
    @THEDUKES14 6 років тому +112

    கண்ணீர் வடிகிறது😭😭😭😭

  • @ramnila7508
    @ramnila7508 6 років тому +117

    என் விடிவா.. முடிவா நீ...
    💔💔💔💔

  • @delftwest
    @delftwest 7 днів тому +2

    மகிழ்ச்சியாக இருக்கு. நிறையபேருக்கு இந்தபாடல் பிடிச்சிருக்கு. இலங்கை தமிழனான நான் ற்செயலாக ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடித்தேன். நான் கவிஞன் என்பதால் வெற்றிமாறன் கேட்டு அன்பர் ஜிவி.பிரகாஸ் இசையில் இந்த பாடலை எழுதினேன்.ஏன் இணையத்தில் என்பெயர் இடம்பெறவில்லை என தெரியவில்லை. . -ஜெயபாலன் V.I.S.Jayapalan Poet and actor

  • @rockstarfun6974
    @rockstarfun6974 6 років тому +142

    Underrated song... Best song all time

  • @raftone123
    @raftone123 Місяць тому +3

    இந்த படத்தில் வில்லனாக வரும் எங்கள் நாட்டின் மதிப்புக்குரிய எழுத்தாளரும் கவிஞருமாகிய ஜெயபாலன் ஐய்யாவின் கவி வரிகளில் பிறந்த காதல் தோல்வி...

    • @RamKumar-s6h4v
      @RamKumar-s6h4v 13 днів тому

      Pettaikaran iyya aluga lyricsil vechitaru 😢

  • @charanmj2439
    @charanmj2439 7 місяців тому +5

    Most underrated one💔

  • @bipinreddy3307
    @bipinreddy3307 6 років тому +38

    Thalaipali ketpathu mohiniyaa
    Nee yen eritthaay meenaachi
    Un nilalil vaalum Madhuraiyadi 😍😍😍😍

  • @AKS-wg3xb
    @AKS-wg3xb 5 років тому +15

    என் விடிவா முடிவா நீ!
    Beautiful lines..

  • @jeffryhudson4647
    @jeffryhudson4647 5 років тому +32

    Literally crying😭
    Pulled out back my old memories..
    And I'm BLESSED ☺👼

  • @manimanikandan.c9566
    @manimanikandan.c9566 6 років тому +348

    unnamaiya love pandravangalulku pudikkum

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram 2 роки тому +14

    காதல் தேவதைப் போல் வந்து,
    தலை பலிக்கேட்பதேன் மோகினியே...

  • @ilayaraja141
    @ilayaraja141 5 років тому +29

    Why this song have low number of views.. this one such a soulful feeling.. lyric and k.k voice.. gv awesome

    • @murthynadasen6253
      @murthynadasen6253 2 роки тому

      most of them not understand meaning... Great lyrics

  • @shrutik5864
    @shrutik5864 4 роки тому +18

    Came here for kk although I don't understand the language it touched my soul, such a beautiful composition

  • @shiv_0708
    @shiv_0708 5 років тому +34

    Voice of kk will melt u r heart to cry

  • @sathalisadd9181
    @sathalisadd9181 Рік тому +11

    Its 🕑 am.. At an empty terrace with no moon 🌑 and sky full of stars✨️.. 70% of volume🎶... this gem💎 reminds every single pain😪 i've felt before over 5 yrs⚰️.. KK's vocals hits me with millions of needle 💉in my heart♥️.. juz pinned here📌 this to find the twin for these all 🎭🙂

  • @satheesrajtharmarasa5578
    @satheesrajtharmarasa5578 7 років тому +44

    உயிரில் கலந்த ஒரு நெருப்பு. ....

  • @user-mx9dz2zn4c
    @user-mx9dz2zn4c 3 роки тому +12

    உன்னில் படர்ந்த என் உயிரை மண்ணில் ஏனோ...வீசிவிட்டாய்😭😭😭😭😭😭

  • @MadhavanSPR
    @MadhavanSPR 6 років тому +79

    Underrated Song ....But Really Awesome lyrics Mind blowing music with that voice ...😢❤️😴

    • @rabbit_02
      @rabbit_02 4 роки тому

      Vanga neeya naana gopi nath sir

    • @dhanyavikramanl6014
      @dhanyavikramanl6014 3 роки тому +1

      Voice by kk krishnakumar kunnathu

    • @Riya1210
      @Riya1210 2 роки тому

      Singer KK aka krishnakumar kunnath
      Legendary singer

  • @frookalimugamathu3149
    @frookalimugamathu3149 6 років тому +25

    Entha 50taim mela kedurupeee sema feel..

  • @dinagardina481
    @dinagardina481 Рік тому +4

    Gv nee mass ya ❤ intha pattu keeta romba feel aguthu. ❤❤😢

  • @jijogeorge8404
    @jijogeorge8404 2 роки тому +18

    Miss you KK Sir the legend 😓😓😓😓😓❤❤❤❤

  • @rahulscas7886
    @rahulscas7886 2 роки тому +14

    Indha pattu na college padikumbothu release achu and I lost my first love 💕
    Suddenly remembered those days and came here to listen to this song.. GV and KK ❤️

    • @delftwest
      @delftwest 2 роки тому

      GV, KK, and Jayapalan (poet and actor)

  • @priyadharshinimv8078
    @priyadharshinimv8078 6 років тому +74

    intha song kettale avlo oru feeling ha erukku

  • @sathisharumugam9942
    @sathisharumugam9942 5 років тому +18

    7 years after listen this song.....memorised

  • @chandrashekark2370
    @chandrashekark2370 Рік тому +9

    One of the most underrated song❤

  • @lspkvarma4424
    @lspkvarma4424 5 років тому +25

    The lyricist is Pettaikaran!!!!

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 4 роки тому +17

    One and only KK sir❤😎😎😘😘❤❤❤......Voice😎❤❤❤Anyone in 2020.....? Lock down

  • @tamiltamil8807
    @tamiltamil8807 6 місяців тому +3

    பழைய நினைவுகள் வந்திடும் 🖤🖤🖤😢

  • @vinayeditingstamil3027
    @vinayeditingstamil3027 4 роки тому +6

    என்னை முதன் முதலில் அலுகவைத்த பாடல் 😓😔😭😭 🖤

  • @aruljothi5515
    @aruljothi5515 3 роки тому +8

    4:24 அருமையான வரிகள் 😥😥

  • @saranjeeva2054
    @saranjeeva2054 6 років тому +43

    Sola varthye illa intha song kekum podellam hmmm...

    • @rabbit_02
      @rabbit_02 4 роки тому

      Solla varathyei illa nu apram yean da soludra

  • @prabhuprabhu2401
    @prabhuprabhu2401 7 місяців тому +2

    Aluganum pola iruku 💔🥺

  • @rsowndharya7443
    @rsowndharya7443 2 роки тому +8

    Veralevel amazing melting song🥰

  • @Rainbow-xf7dc
    @Rainbow-xf7dc 3 роки тому +10

    படம் வந்ததுல இருந்து இப்போ வரை எனக்கு ரொம்பபிடிச்ச பாடல்... உன்னில் படர்ந்த என் உயிரை மண்ணில் ஏனோ வீசிவிட்டாய்😔

  • @mukeshkanna8089
    @mukeshkanna8089 3 роки тому +15

    It’s 2021 .. but still this song melt my heart .. ❤️💔

  • @viswav976
    @viswav976 3 роки тому +16

    எனக்கு இப்போல்லாம் என் lover ஞாபகம் வருதோ அப்போ லாம் இந்த song கேப்பான் என்னயே மறந்துடு வன்

  • @dilipkumar-cy2ix
    @dilipkumar-cy2ix 9 місяців тому +8

    Nee 👈 yen erithtai Meenakshi 😖😫😭...........

  • @mdwar10
    @mdwar10 4 дні тому +1

    Theansudare❌ this song(vennilave)✅

  • @melvin44343
    @melvin44343 3 роки тому +2

    Yaaradhu super singer la paadi, indha paata yelaarum ketka start panuna dhaan it will reach the number of ppl it deserves.

  • @alfajokervpgaming2449
    @alfajokervpgaming2449 7 місяців тому +3

    Intha feel la thirumba oru patta eluthurathu romba kastam

  • @TN76vlogger
    @TN76vlogger Рік тому +5

    En life ha enagaka elunthuna mathiri eruku bro 😢 ava happy ha erukka but ennala than ava illanu accept pannikka mudiyala 💔

  • @geminidfhtvg8960
    @geminidfhtvg8960 4 роки тому +3

    கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
    வெள்ளி நிலவாய்ப் போனவளே
    என்னில் வளர்த்த பொற்சிகை
    ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே.....

  • @SathishKumar-pz9pb
    @SathishKumar-pz9pb 5 років тому +10

    Heart touching song one of the greatest of all time........

  • @prabakars3442
    @prabakars3442 3 роки тому +3

    Ethanaiyo kadhal sollamudiyal thavikindra neram ellam entha padal mullamaga kadanthu poga mudikirathu.......

  • @tamilmani1135
    @tamilmani1135 5 років тому +7

    Can't hold my tears when I was heard this song.... innersoul is too shouting...💔

  • @engineersspace-abhyam5516
    @engineersspace-abhyam5516 8 років тому +7

    KK means the best!!

  • @sabarimathiss5814
    @sabarimathiss5814 2 роки тому +3

    Thank u G.V..& KK... lyricist 🖤🖤2022

  • @Duskyprakash
    @Duskyprakash 2 місяці тому

    Nee en erithai meenacthi.. un nizhalil vazhum maduraidii... Such words.. madurai... Describe old madurai.. ❤

  • @thenmozhip7236
    @thenmozhip7236 3 роки тому +6

    1st time kekuren..12.12.2020

  • @Thanjai_Mariyan
    @Thanjai_Mariyan 11 місяців тому +2

    Undaretted the most addict GV Sambavam❤❤❤❤

  • @ParveenKumar-ql6hd
    @ParveenKumar-ql6hd 3 роки тому +1

    Unmaiyana oru pasam vittu pokum pothu kekakodiya padal 💯💯💯💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @afrarlye7537
    @afrarlye7537 2 роки тому +7

    Rip legend kk💔🤲🏻🥺

  • @rajavel8367
    @rajavel8367 3 роки тому +14

    Interlude from 3:27 to 3:49 .. Taking us
    somewhere😌

  • @nithyag9996
    @nithyag9996 6 років тому +26

    Semma Feel😭😭😭😭😭

  • @mogandas1726
    @mogandas1726 Рік тому +2

    The most underrated tamil song ever

  • @Jesisumi
    @Jesisumi 3 роки тому +6

    Really heart touching song 😒😒😒😒😢😢😢💔💔💔💔💔💔

  • @raja_suthan
    @raja_suthan 23 дні тому +1

    ஏதோ மனதை நெருங்கு கிறது பாடல் வரிகள்
    ❤❤❤
    கனவை சிதைத்து விட்டு சென்று விட்டாள்

  • @ashwiniya7945
    @ashwiniya7945 23 дні тому +1

    Most underrated song mesmerized voice

  • @DhanushDhanush-ij1oh
    @DhanushDhanush-ij1oh Рік тому +2

    Romba favourite song.underarated best song Tamil cinima🥺💯💕

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 роки тому +2

    மண்ணில் ஏனோ வீசி விட்டாய்....................

  • @arunkumarshanmugavel7385
    @arunkumarshanmugavel7385 4 роки тому +69

    நான் ஏன் அவளை காதலிச்சேன் ?
    எனக்கு ஏன் அவ மேல காதல் வரனும்?
    சபிக்கப்பட்ட பிறவி நான்

    • @balajim6853
      @balajim6853 4 роки тому +6

      Namma yaara love pannanum nu namba kaila illa. But indha Mari love ku yenguravanga neraya peru irupanga

    • @Thamaraiselvan8670
      @Thamaraiselvan8670 4 роки тому +3

      Same to you bro

    • @rajepreethi2827
      @rajepreethi2827 4 роки тому +2

      Same 2 u .😭😭😭😭

    • @rajalakshmi8705
      @rajalakshmi8705 4 роки тому +1

      @@balajim6853 true

  • @sivasankar1142
    @sivasankar1142 6 років тому +19

    song ketta ya lover napagam tha varum love u sahlu.....

    • @rabbit_02
      @rabbit_02 4 роки тому

      Avalachum nalla irupala

  • @vijayalakshmilakshmi8403
    @vijayalakshmilakshmi8403 4 роки тому +4

    This song remembers my past painful days...but I need that moment.. Really I often play this song.

  • @boopathimohan7208
    @boopathimohan7208 3 місяці тому

    Enakku romba pudicha song...romba naal ennoda callertone ithu than

  • @Geek_aj
    @Geek_aj Рік тому +1

    Truely underrated song.... ipdiye irukatum

  • @kavindravid8070
    @kavindravid8070 4 роки тому +4

    Indha song kekumbodhu yuvan song feel aaguthu 😭😭😭😭

  • @villagelife8060
    @villagelife8060 11 місяців тому +2

    என் வெண்ணிலவே எறித்துவிட்டாய் 😢😢😢
    என் கனவுகளை சிதைத்து விட்டாய் 😢😢😢

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 4 роки тому +7

    This song time mission song 👌.. never get old..💝 lyrics 💔😭👌🔥

  • @rajkumarthambu4723
    @rajkumarthambu4723 6 місяців тому +1

    உன்னில் படர்ந்த என் உயிரை மண்ணில் ஏனோ வீசி விட்டாய்.....💔

  • @karthickanbesivam3362
    @karthickanbesivam3362 2 роки тому +26

    நிறைய முறை கேட்டு இருந்தாலும் KK இறப்பின் பின்பு கேட்கும்போது குரலில் சோகம் இன்னும் கூடுதலாக தெரிகிறது

  • @rahulthala6814
    @rahulthala6814 6 років тому +8

    My favorite Wt a lyric semma

  • @funnyvideossocialmedia
    @funnyvideossocialmedia 9 місяців тому +4

    என் ஒருதலை காதலி மதுரைதான்....நான் வேலூர் இந்த பாட்டு அவளுக்கே எழுதுன மாதிரி இருக்கு....கேக்கும்போது ஏதோ செய்யுது

  • @chander_PK
    @chander_PK 8 місяців тому +1

    even after many years, this still gives the same pain while listening 🥲❤️

  • @Thiyagu.kumbakonam
    @Thiyagu.kumbakonam 5 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ❤

  • @nivi2093
    @nivi2093 Рік тому +2

    Palasu lam niyabagam varudhu kannumunala😢😢🥺🥺🥺

  • @sundharavelgopi
    @sundharavelgopi Рік тому +1

    Love failure ana eillarkum yedha song ithu ,,,,, ethana mura kettalum salikatha oru song

  • @sureshgopy3780
    @sureshgopy3780 4 роки тому +13

    அழகரை தொட்டதால் வைகை நதி அலைகடல் சேரா மதுரையடி.....

  • @kavindravid8070
    @kavindravid8070 4 роки тому +2

    Yow g. V Nee innoru yuvan yaa

  • @thalapathidhamu467
    @thalapathidhamu467 Рік тому +3

    Broken 💔 nice song 😢

  • @jamesjacob2460
    @jamesjacob2460 Рік тому +2

    Most favourite song ever

  • @funpanrom1135
    @funpanrom1135 Рік тому +2

    Ennama music,lyrics &voice

  • @Erumamurugesa
    @Erumamurugesa 11 днів тому

    It feels like munpaniya 🖤🎧🥺
    This song hits different 🖤🥺

  • @salviuszem5037
    @salviuszem5037 7 років тому +8

    Repeat mode always ❤️❤️

  • @jbedits3692
    @jbedits3692 4 роки тому +5

    One of the underrated Song 💔💔