Udhay Mindvoice-னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க!😂 ARR's Hilarious Counters😅Full Form-ல இருக்காருப்பா🔥

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 212

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +36

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @vaseekaranjasminan2296
    @vaseekaranjasminan2296 Рік тому +84

    ARR be like:- Nee 1Hr Question kelu, naan 1-2 word la answer mudichiduvan 😂
    He’s so sweet ❤

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому +92

    ரஹ்மான் பதில் சொல்லும் விதம் செம👌👌👌

  • @knowit8633
    @knowit8633 Рік тому +87

    Udhai is a very genuine and pure soul ... Sila per otta vaai nu soluvaanga .. but he's a pure soul... Innocent

  • @lilinpeter7891
    @lilinpeter7891 Рік тому +76

    ARRahman sir ரோஜா படம் முடிந்து நீங்கள் மியூசிக் போடாமல் போனால் எங்கள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது

    • @d33nuk
      @d33nuk Рік тому +4

      சரியா சொன்னீங்க !
      இல்லைனா நாம இன்னும் ஒரே மாதிரியாக 4,5 பாடகர்கள் ! ஒரே வித உருட்டு தபேலா ! அப்பப்போ கொஞ்சம் வயலின் ! 😂அப்புறம் நிறைய தலைக்கன ஆணவ பேச்சுனு நம்ம காலம் போயிருக்கும் !
      புதுவித இசைக்கருவிகள் , புதுமையான மெட்டுக்கள் , புதிய புதிய திறமையான பாடகர்கள் ! எல்லாவற்றுக்கும் மேல பன்னாட்டு ஒலித்தரத்துடன் ஒலிப்பதிவு என நாம கடந்த 30 வருசமா அனுபவிக்காமல் இருந்து இருப்போம் !

    • @Raji-wk5dv
      @Raji-wk5dv Рік тому +1

      @@d33nuk Illayaraja😂🤡🤡

  • @Jashith-Adhithyasan-P
    @Jashith-Adhithyasan-P Рік тому +96

    ஒரு பெரிய salute ARR❤ வடக்குல இருந்து நம்ம சினிமால கவனம் செலுத்தி வருவதற்கு......❤❤❤❤

  • @lilinpeter7891
    @lilinpeter7891 Рік тому +58

    தமிழ் பாடலை உலகமெங்கும் சேர்த்தவர் நீங்க தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் நீங்க அதனால் நீங்க எப்பவும் எங்களுக்கு வேணும் உங்க இசைக்கு ஆவலாக எப்பவும் ரசிகர்கள் காத்திருப்பார்கள்

  • @Aswin778
    @Aswin778 Рік тому +474

    யாருக்கெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உடைய இசை ரொம்ப பிடிக்கும் 👌💯🙋‍♂️

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 Рік тому +78

    I have never seen AR Rahman was this much comfortable in any interview ❤❤❤

    • @moorthig3826
      @moorthig3826 Рік тому +1

      He not comfortable he try comfort. He always hidden

    • @d33nuk
      @d33nuk Рік тому +4

      @@moorthig3826He don’t need to act (like what you said) for any reason !

  • @lovebeatz06
    @lovebeatz06 Рік тому +13

    (இசை) புயலில் சிக்கிக்கொண்டேன்🥰

  • @prabhu1860
    @prabhu1860 Рік тому +37

    ARR is a real thug king 😂👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️ love the way he answers

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial Рік тому +26

    6:15 ARR: avalo desa patru avaruku.😂😂 Thug life king 💥

  • @mycuts5750
    @mycuts5750 Рік тому +41

    Mani megala is good anchor she is not over acting like other anchors good show

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +20

    Udhay , ARR and Mari Selvaraj given their down to earth interview.

  • @arifrahman2019
    @arifrahman2019 Рік тому +33

    Romba Settai pidicha paiyyen sir ARR... 😅😅😅😍Thug.. Thanks behindwoods❤

    • @d33nuk
      @d33nuk Рік тому +1

      தலைவனுக்கு ஊமைக் குசும்பு அதிகம் ! 😂
      அமைதியா இருந்து .. 2 வார்த்தைல முடிச்சு விட்டுட்டு போய்டுவாப்ல ! 😂🥰

  • @hazdhilli8204
    @hazdhilli8204 Рік тому +12

    Udhay is really innocent guy. He made as a good actor in his lost film.

  • @karthicksachin1605
    @karthicksachin1605 Рік тому +41

    Thug life Ma'mannan A.R.Rahman sir.. Love you sir...

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 Рік тому +9

    what a superb interview totally fun. In 31 years First time, I see Ar. Rahman ji laughing fun interview.. beautiful team of Mamannan..Also Uday is awesome totally laughing...fun

  • @arunarvind7195
    @arunarvind7195 Рік тому +111

    A.R.Rahman is an Indian composer in the league of World Class Composers like John Williams, Hans Zimmer, Ennio Morricone, John Barry, Jerry Goldsmith, Alexandre Desplat, Michael Giacchino, Dave Jordan, Thomas Newman, Ludwig Goransson, Alan Silvestri, Dave Jordan, James Horner, Andrew Lloyd Webber, Jerome Moross, Trevor Jones, Craig Armstrong, Danny Elfman ... and even better because of his extreme versatility ranging from Western Classical, Orchestral, Electronics, Indian Classical ... to almost everything. Sorry, for the repetitive comment, but I want to celebrate one of the greatest.

  • @Yogesh-ww6vy
    @Yogesh-ww6vy Рік тому +33

    ARR always gave thug reply 😂😂

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Рік тому +7

    மாரி செல்வராஜ். நீங்க சொல்வதெல்லாம் 100%true

  • @r.ragupathi9742
    @r.ragupathi9742 Рік тому +64

    Thug life king ARR🎉🎉🎉🎉

    • @natarajankannan5908
      @natarajankannan5908 4 місяці тому

      திரை உலக வரலாற்றில்
      இது போன்ற
      ஒரு வெளிப்படைத்
      தன்மையான
      நேர்காணலை
      அதுவும் எ.ஆர்.ஆருடன்
      புன்முறுவலும்
      கலகலப்புடன் கூடிய
      காணொளி
      பார்த்தது கிடையாது.
      வாழ்க வளமுடன்.

  • @iganeshkannan
    @iganeshkannan Рік тому +5

    மாமன்னன் இந்திய சினிமாவின் மாற்று சமத்துவ சினிமா... 🎉🎉🎉 மிக மிக அருமையான அதிர்வான மனித அரசியல் படம்.... இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நல்வாழ்த்துகள் 🎉🎉❤

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 Рік тому +41

    படம் மாபெரும் வெற்றி பெறும் மாரி na👌❤️💐

  • @karthicksachin1605
    @karthicksachin1605 Рік тому +25

    எந்த கள்ளம் கபடம் இல்லாமல் மனசுல பட்டத்தை வெளிப்படையாக சொல்லும் உதய் அண்ணா நீங்க செம்ம சூப்பர் அண்ணா . குறிப்பாக அந்த சிரிப்பு வேற லெவல் அண்ணா.. ❤❤

  • @lovebeatz06
    @lovebeatz06 Рік тому +4

    19:28 இந்த வீடியோ ரிலீஸ் பண்ணுங்கப்பா சீக்கிரம்😅

  • @subramaniswamy4312
    @subramaniswamy4312 Рік тому +5

    Uday sir mari sir ar sir together super semma

  • @NogutsNoglory557
    @NogutsNoglory557 Рік тому +23

    rahman sir nachu reply : oru song than avuru kettaru 😂😂😊

  • @capjacksparow3014
    @capjacksparow3014 Рік тому +15

    My thalaivARR ❤️

  • @RajeshKumar-rm2kq
    @RajeshKumar-rm2kq Рік тому +15

    1 words 1answer AR RAHMAN

  • @sundaravadivelsm9679
    @sundaravadivelsm9679 Рік тому +12

    Thug life thalaivan AR Rahman ❤

  • @trendinglabskalyan979
    @trendinglabskalyan979 Рік тому +10

    Udhay sir ur great speech plse dint avoid cinema cont ...yrly once movie

  • @IndhujaIndhu-hz3js
    @IndhujaIndhu-hz3js Рік тому +5

    THUG la maamannan da namma ARR😍🥰🔥

  • @KalaV-re9ni
    @KalaV-re9ni Рік тому +21

    Please we want separate interview ar rahman with fan ❤

  • @TamilLyricScene
    @TamilLyricScene Рік тому +5

    first time I saw a video till the end for content from Behindwoods... fun filled and ARR in his element too! never seen him so comfy and in a jolly mood. all interviewees had memes, lol

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 Рік тому +18

    Desa pattru avarukku...thug life ARR

  • @palinipalini7312
    @palinipalini7312 Рік тому +1

    நீங்கள் நோய்நோடி இல்லாமள் நின்ட ஆயுள்ளுடன் இருந்து என்னும் புது புது இசைகைள போடவேன்டும் பலபேறை உருவாக்க வேன்டும். உங்கலுடைய இசுயை ரசிக்கும் ரசிகை பாலினி

  • @manzoorali8535
    @manzoorali8535 Рік тому +3

    3 perume then introvert.....but now hatsoff.....

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd Рік тому +39

    You speak and ask many questions, but AR- He replies in one word. DO you have guts to ask further?

  • @ashenreal6151
    @ashenreal6151 Рік тому +7

    உதய் னா.. ஓபன் ஆ frank ஆ பேசணும் தான், அதுக்காக இவ்வளவு open ஆவா 😂
    பாத்து பேசு னா 😂

  • @vinothkumarj8882
    @vinothkumarj8882 Рік тому +5

    Super padam everyone should watch!!!

  • @b.immanuvelisak11aisak31
    @b.immanuvelisak11aisak31 Рік тому +7

    Both are legends

  • @vivekpoovai
    @vivekpoovai Рік тому +5

    இந்த மாதிரி கதையை (அரசியல்) ரொம்ப நாள் முன்னாடி உங்கள் வாய் மூலமாக கேட்டேன்.
    இப்போது திரைப்படம் அவ்வுளவு தான்

  • @mohammedatheef4001
    @mohammedatheef4001 Рік тому +6

    Savage Dad...ARR Sir😂🎉

  • @BBdeen996
    @BBdeen996 Рік тому +13

    Arr❤

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 Рік тому +15

    ஜாலியான பேட்டி

  • @jukala968
    @jukala968 Рік тому +5

    பெருமை நிதானம் தெளிவு ரஹ்மான் சார் 😮😮😮😮😮

    • @moorthig3826
      @moorthig3826 Рік тому

      பெருமை அல்லது பொறுமை

  • @hissy.
    @hissy. Рік тому +19

    A complete pack combo

  • @udayau4685
    @udayau4685 Рік тому +16

    Recent Pathu thala bgm 🔥🔥

  • @prabhab6062
    @prabhab6062 Рік тому +3

    Chanceilla very humble and social. CM son bandhavey illa thambi. Our family wants to meet u. v r waiting.

  • @GoodBadUgly1
    @GoodBadUgly1 Рік тому +20

    Thalaivan Thug life king da👑

  • @Jashith-Adhithyasan-P
    @Jashith-Adhithyasan-P Рік тому +9

    Waiting for the treat ARR

  • @alexrony3694
    @alexrony3694 Рік тому +22

    Yarukkellam arr pudikkum

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 Рік тому +3

    Thug na adhu ARR dha😘😘😘😘😘😘😘😘😘

  • @GoodBadUgly1
    @GoodBadUgly1 Рік тому +12

    Padam.Rahman thug😅

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 Рік тому +1

    Udhy 😍😍😍😍😍😍

  • @navinr8160
    @navinr8160 Рік тому +5

    Great episode 🎉

  • @Cryptic61
    @Cryptic61 Рік тому +1

    Mani good job👏 a small suggestion ... pls. reduce your speach tempo.. viewers will enjoy your conversation... it will make you too confident 👍🏽

  • @KuttykuttyKuttykuttty-xe1vz
    @KuttykuttyKuttykuttty-xe1vz Рік тому +4

    Best wishes mari anna❤❤❤🤗🤗

  • @sankar1139
    @sankar1139 Рік тому +7

    conguts sir

  • @surya12392
    @surya12392 Рік тому +3

    உதயநிதி மனிதன் போன்ற படங்கள் நடிக்க வேண்டும்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +15

    சூப்பர்,🌷👌

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Рік тому +4

    #❤Mamannan🔥🔥🔥

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 Рік тому +1

    ❤‍🔥என் மைண்ட் செட்ல ரோஜாதா கடைசி படம் ARR thought ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @karthickgovind1221
    @karthickgovind1221 Рік тому +6

    நல்ல செய்திகளை திரைப்படங்களின் மூலம் மக்களிடம் கடத்துங்கள். வன்மத்தையும், பகை உணர்வுகளையும் கடத்தி விடாதீர்கள்

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 Рік тому +16

    Sony Karan sanda poduvan 😂😂

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 Рік тому +4

    ❤❤❤இசை மாமன்னன் இல்ல இசை கடவுள்❤❤🙏🙏🙏🙏🙏

  • @dhanushpavi8372
    @dhanushpavi8372 Рік тому +13

    ARR mind🤩 voice: etha rendu kirukku passanga
    kita na mattikutu na padara 🤣🤣🤣🤣🤣 avasthai eruka

  • @Thuglyist
    @Thuglyist Рік тому +3

    Anchor is doing great

  • @vetrivelr1076
    @vetrivelr1076 Рік тому +3

    Super Three star .

  • @kirubaharanmanivasagan7132
    @kirubaharanmanivasagan7132 Рік тому +7

    Manimegalai! Interviewed ❤vision its good

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Рік тому +9

    nice combination

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Рік тому +1

    இப்படிதான் உங்க தாத்தா 1996வருட தேர்தலிலிருந்து இதுதான் எனக்கு கடைசித் தேர்தல் மக்களே வாக்களியுங்கள் என்று ஏமாற்றி வெற்றி பெற்று வந்தார்😂😂😂

  • @saibaba172
    @saibaba172 Рік тому +9

    Very nice 💐👌

  • @mohamedaslam5311
    @mohamedaslam5311 Рік тому +4

    Arr semma thug kodukuraru😂😁

  • @nirmalar5624
    @nirmalar5624 Рік тому +4

    ARR❤

  • @valarkavi5708
    @valarkavi5708 Місяць тому

    சிறப்பு

  • @VipVip-qn5fy
    @VipVip-qn5fy Рік тому +1

    A❤️R 🌹🙏👌

  • @antonyduraipandi945
    @antonyduraipandi945 Рік тому +1

    கடைசி வரைக்கும் சொன்ன வாக்கை காப்பாத்த மாட்டேன்

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +7

    Tamilnadu people forgets everything for 3 things alchol,cinema, caste politics

    • @786-Shan
      @786-Shan Рік тому +1

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @Nnvjdj
      @Nnvjdj Місяць тому +1

      Tamizhaga thevudia makkal😂

  • @smmuthu460
    @smmuthu460 Рік тому +1

    Udhaya Anna neenka inum padam nadikanum

  • @KUMARKUMAR-io4sw
    @KUMARKUMAR-io4sw Рік тому +3

    Super super super super super super

  • @Don_asalt
    @Don_asalt Рік тому +8

    ARR FANS HERE

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 Рік тому

    ஏழை கள் நலம் ஏழை களுக்கு udhavikal செய்து நல்ல thalaivar ஆக வேண்டும்

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx Рік тому +3

    ARR king ❤

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Рік тому +1

    சமூக நீதி என்ற வார்த்தையை கெட்ட வார்த்தையாக மாற்றிவிட வேண்டாம் ;நீங்கள் சினமா வியாபாரிகள் சமுதாய சீர்திருத்த வாதிகள் இல்லை

  • @arifrahman2019
    @arifrahman2019 Рік тому +3

    Part 3 Eppo verum?... Interesting 😅

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому

    Arumai video

  • @palinipalini7312
    @palinipalini7312 Рік тому

    ராகுமான் அண்ணா நீங்கள் எப்போ யாழ்ப்பாணத்திழ் உங்கலுடைய இசை நிகல்ச்சி போடு விங்கள் உங்கலுடய இசையை யும் உங்கலுடைய பண்பான நடமுரை கதைபேச்சை ரசிப்பவர்கள் நிரம்ப மக்கள் அதில் நானும் மிக மிக ரசிகை அதனா உங்கலை நேறில் சந்தித்து கதைக் ஆசையாக இருக்கிரது.

  • @MohanRaj-vf8ph
    @MohanRaj-vf8ph Рік тому

    Ar mass my hero

  • @hamfahi
    @hamfahi Рік тому +1

    இந்த உலகம் இப்படித்தான்(பரமசிவன் தலையில் இருந்து பாடல் )உயரத்தில் இருக்கும் போது போற்றும் சற்று கிழே சறுக்கினால் போற்றும் அதில்லும் கூட இருந்தவர்களால்

  • @arumugams5591
    @arumugams5591 9 місяців тому

    ARR the great man, endrendum nilaikkum ARR pughal

  • @rajkumard1685
    @rajkumard1685 Рік тому

    படம் சூப்பர்❤❤❤❤❤

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Рік тому +1

    Thug life 😎😎😎 arr

  • @KUMARKUMAR-io4sw
    @KUMARKUMAR-io4sw Рік тому +4

    Nice👌

  • @senthilmurugan1070
    @senthilmurugan1070 Рік тому +1

    Manimegalai such a good

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 7 місяців тому

    Take rest. Take rest from sound.

  • @karthikeyansathiyanathan6046

    ❤❤ARR

  • @sabariponraj8933
    @sabariponraj8933 Рік тому +1

    இப்படித் தான் அரசியலுக்கும் வரமாட்டேனு சொன்ன

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому +5

    திரைப்பட தணிக்கை குழு, திரைப்படம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இன்றைய இயக்குனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. திரைகதை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்க கற்று கொடுக்க வேண்டும்...