செயல் பதிவுகளும், வினைப் பதிவுகளும் _Action imprints and Karma ImprintS / Nanmany

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • JOIN in தமிழ் ஆனந்த யோகம் WhatsApp Group
    chat.whatsapp....
    தியானமே யோகம்! யோகமே ஞானம்!
    "தமிழ் ஆனந்த யோகம்" என்ற நமது அமைப்பின் மூலம் தினம்தோறும் காலை 5 மணி முதல் 6:00 மணி வரை பல்வேறு வேதாத்திரி மகரிஷியின் தியான நிகழ்வுகளும் தொடர்ந்து சிந்தனையை தூண்டும் வேதாத்திரிய சிந்தனைத்துளிகள் வழங்கப்படும்.
    தினந்தோறும் மாலை 6 மணிக்கு பல்வேறு வகையான தவங்களும், தொடர்ந்து சிறப்பு சிந்தனை உரைகளாக வேதாத்திரிய சிந்தனைகள், மருத்துவ ஆலோசனைகள், இன்னும் பிற வாழ்வியலை மேம்படுத்துவதற்கான வாழ்க்கைக்கல்வி பயிற்சிகள் அனைத்தும் பல முதல்நிலைப் பேராசிரியர்களால் சிறப்பான முறையில் வழங்கப்படும்.
    இது ஒரு மதசார்பற்ற பயிற்சிகள் ஆதலால் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
    அனைத்தும் முற்றிலும் இலவசம்
    Join Zoom Meeting
    us06web.zoom.u...
    Meeting ID: 984 218 9632
    Passcode: 9
    "தமிழ் ஆனந்த யோகம்" அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
    அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம தூய்மை பெறுவோம்.
    இந்த தகவலை அனைவருக்கும் பரவச் செய்தி குரு சேவை செய்வோம்.
    தமிழ் ஆனந்த யோகம் WhatsApp Group
    chat.whatsapp....
    வையகம் வாழ்க! வளமுடன் வாழ்க!

КОМЕНТАРІ • 6

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 6 днів тому

    Vazgha valamudan 🎉

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 5 днів тому

    Valzha valamudan iyya

  • @shanthik2593
    @shanthik2593 7 днів тому +2

    நீண்ட நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி ஐயா வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!🙏🙏🙏❤❤❤

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam  7 днів тому +1

      நன்றி வாழ்க வளமுடன்

  • @nainarsakthi6642
    @nainarsakthi6642 7 днів тому +1

    தெளிவான விளக்கம்
    நன்றிகள் ஐயா

    • @TamilAnandhaYogam
      @TamilAnandhaYogam  6 днів тому

      @@nainarsakthi6642 நன்றி வாழ்க வளமுடன்