Nerpada Pesu:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை; மர்மம் விலகியதா? முடிச்சுகள் அதிகரிக்கின்றனவா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2022
  • Nerpada Pesu : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை - ஓ.பி.எஸ் சாட்சியம்... மர்மம் விலகியதா? முடிச்சுகள் அதிகரிக்கின்றனவா? | 21/03/2022
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 422

  • @mohandass2443
    @mohandass2443 2 роки тому +61

    அம்மா வை வைத்து தங்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்தது ops Eps

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 2 роки тому +64

    உங்களையெல்லாம் மந்திரியாகவும் முதலமைச்சராகவும் ஆக்கிய அந்த அம்மாவுக்கு நீங்க செய்த துரோகம் இது

    • @sbdurai5611
      @sbdurai5611 2 роки тому

      Amma Ramkumarku panninanga dhrohamdaa அந்த 75 day's நல்லது panninaal நல்லது நடக்கும்

    • @sbdurai5611
      @sbdurai5611 2 роки тому

      Amma Ramkumarku panninanga dhrohamdaa அந்த 75 day's நல்லது panninaal நல்லது நடக்கும்

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому +47

    இரண்டுமுறை முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரின்பொறுப்பற்ற முறையில் பதவி சுகத்திற்காக நடத்திய நாடகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது மக்கள் வரிப்பணம் பாழானது தான் மிச்சம்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +37

    ஆணையம் அமைச்சது யார் பொருப்பு. செலவு முழுவதையும் பன்னீரிடம் வசூலித்து விட்டு, ஆணையத்தை மூடி விடலாம்.

  • @vijik6902
    @vijik6902 2 роки тому +11

    லக்ஷ்மணன் சார் பேச்சு சிறப்பு

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 роки тому +20

    இவனுங்க பேசிய பழைய பேச்சை எடுத்து பார்க்க வேண்டும் அப்போது என்ன பேசினார்கள் இப்போது எப்படி பேசுகிறார்கள் என்று எல்லோரும் நேரத்துக்கு தகுந்தா மாதிரி பேசும் சாதாரண மனிதர்கள் நமக்கு இது டைம் பாஸ் தான்.

  • @kumarkb5269
    @kumarkb5269 2 роки тому +34

    இருவரும் 420 பயல்கள் ops eps பிராடு பயல்கள் அதிமுக கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ?

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Govinda belongs to Tamil Nadu lu Purida Givinda

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +19

    அப்ப மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா அம்மா என்று சொல்வதெல்லாம் பொய்யா பன்னீர்..

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 2 роки тому +102

    SP L தெளிவாக தைரியத்துடன் உண்மையை பேசக் கூடியவர் வாழ்த்துக்கள் கார்த்திகேயன் 👍👍

    • @saravanamg7593
      @saravanamg7593 2 роки тому +4

      Mannargudi gang supporter.

    • @balanandhamt978
      @balanandhamt978 2 роки тому

      @@saravanamg7593 ;

    • @raamshri24
      @raamshri24 2 роки тому +2

      I like him too....he goes by facts...i felt personally...

    • @sbdurai5611
      @sbdurai5611 2 роки тому +1

      மன்னார்குடி gang irukkuthu spl KU appidithan pesuvaan

    • @cmlogeshcm2239
      @cmlogeshcm2239 2 роки тому

      @@saravanamg7593 நி ஒபிஎஸ் ஊம்பி குரூப்பா சேரி அப்போ ஊம்பு 🤣

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому +7

    புதியதலைமுறை மீடியா சார் உகளுடையா நேர்கானல் டைடில் அருமை அருமையான நேர்கானல் மக்களுக்கு உண்மையை தெளிவூபடுத்த வேண்டிய கடமை மீடியாவிற்கே நன்றி

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 2 роки тому +7

    பிணம் தின்னி பன்னீர் செல்வம்

  • @aloysiusd0525
    @aloysiusd0525 2 роки тому +76

    அவனுங்களுக்கு தேவை என்றால் காலிலும் விழுவார்கள் தேவை இல்லை என்றால் காலையும் வாரி விடுவார்கள்... இது தான் அதிமுக வின் கடந்த நான்காண்டு லட்சியம்.. சாதனை வெற்றி எல்லாமே..

    • @sudalaimuthu9559
      @sudalaimuthu9559 2 роки тому +3

      Spl supper

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 роки тому +5

      இருந்தும் கெடுத்தாள் செத்தும் கெடுத்தாள் இந்த ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா.மொத்தத்தில் மக்கள் வரிபணம் பல கோடிகள் விரையம் அவ்வளவுதான்😎😎மேலும் இந்த நாடகத்தின் நடிகர்கள் ஒபிஎஸ்,இபிஎஸ். இயக்கம் மோடி இது ஊருஉலகத்துக்கே தெரியும்😎😎

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому +4

    ஜெயலலிதா அவர்களின் மரணத்தை நினைக்கும்போது எனக்கு விஜயகாந்த் நடித்த ரமணா படம் நினைவுக்கு வருகிறது

  • @ashokarashokar9540
    @ashokarashokar9540 2 роки тому +16

    ஆர். மணி ஐயா நீங்கள் உண்மையா நீதியா பேசினிங்க உங்க குடும்பம் நல்லா இருக்கும் நன்றி ஐயா.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +27

    பன்னீரின் அப்போதய நடிப்பு, பதவிக்காகத்தான், முடிஞ்சது.

  • @gotosathyag
    @gotosathyag 2 роки тому +11

    ஜெ என்கிற வார்தையே எனக்கு தெரியாதுய்யா...
    மக்கள் வரி பணம் கோடி கணக்கில் வீண் 😑

  • @boopathipillai8951
    @boopathipillai8951 2 роки тому +9

    மனி சார் நன்றி சரியாக சொன்னீர்கள்

  • @TheSamadoo7
    @TheSamadoo7 2 роки тому +41

    ரவீந்தரன் எதுக்கு விவாதத்திற்கு அழைக்கிறார்கள் ...சம்மந்தம் இல்லாமல் பேசுவார் பேசுகிறார்

    • @ramuramu-yv5kq
      @ramuramu-yv5kq 2 роки тому +6

      Ture

    • @nagamalais2834
      @nagamalais2834 2 роки тому +8

      அவனை தயவுசெய்து அழைக்க வேண்டாம்

    • @GanesanGanesan-cl4cu
      @GanesanGanesan-cl4cu 2 роки тому

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 2 роки тому +4

      ஆகப்பெரிய அறிவாளின்னு நெனப்புல பேசுவார்.

    • @sekark398
      @sekark398 2 роки тому +1

      பச்சை துரோகத்தை ராஜ தந்திரம் என்று சொல்லுவான் அவன்

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +23

    பத்திரிகையாளர் ரமேஷ் ஜெயலலிதா பின்னணி ஜாதி தான்

  • @jayaprakash1449
    @jayaprakash1449 2 роки тому +8

    OPS காட்டியும் குடுப்பார், கூட்டியும் குடுப்பார்

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +20

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி...

  • @muthukumaran6597
    @muthukumaran6597 2 роки тому +12

    spl உண்மை நிலையை உரக்க சொல்கிறார் ரமேஷ் அவர்கள் கூறுவது கூட உண்மை

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 роки тому +4

    ரவீந்திரன் துரைசாமி கருத்தில் தெளிவுல்லை

  • @olonga7707
    @olonga7707 2 роки тому +16

    நான்:ரவீந்திரன் சார் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க சார்
    ரவீந்திரன் துரைசாமி: எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜதந்திரி கலைஞர் ஜெயலலிதா போல தலைவர்

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr 2 роки тому +4

    லட்சுமணன் பேச்சு அருமை,

  • @muthukesavan6206
    @muthukesavan6206 2 роки тому +16

    ஐயா நீங்கள் என்ன தான்விவாதித்தாலும் கிடைக்கும் ஒரேபதில் பன்னீர் செல்வத்தின் பதவி ஆசையும் இருந்தபதவிபோய்விட்டதேஎன்றகோபமும்தான்காரனம் மற்றபடிஅந்த அம்மா மரனத்தில்மர்மமும்இல்லைஒன்றும்மில்லை இதுஒபிஎஸ்க்கும்தெரியும்

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 роки тому +7

    21:48 மணியின் பேச்சு மனதை உருக்கும் உண்மை இறந்த பெண்ணை அரசியலுக்காக மீண்டும் மீண்டும் சாவடிக்கிறார்கள்🥺

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 роки тому +8

    ஒரு முடிச்சியும் இல்லை நம்மல முட்டாள்கள் ஆக்கி இவனுங்க கொள்ளை அடிச்சி சுகபோகம் அனுபவிச்சிருக்காங்க

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 роки тому +5

    ரவீ. துரைசாமி அப்போலோ மருத்துவர்கள் யார் எந்த சாதி என்று சொல்லாமல் விட்டு விட்டது ஆச்சரியம்.

  • @mohamedtajudeen6808
    @mohamedtajudeen6808 2 роки тому +8

    இதுதான் சொந்த காசுல சூனியம் வைத்துக்கொள்வது.

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 роки тому +25

    பத்திரிகை ஆசிரியர் திரு ரமேஷ் அவர்கள் கூறுவது உண்மை...
    ஒன்றிணைவதற்கு யார் தலைமை செய்வது என நாள் ஓடிக்கொண்டிருக்கிறது....

  • @saleemadamsurthi6103
    @saleemadamsurthi6103 2 роки тому +4

    Mani sir and lakshmanan bro they my favorite they are brilliant

  • @kathirraja9062
    @kathirraja9062 2 роки тому +7

    one of the best panels . spl always rocking keep on

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 2 роки тому +3

    பதவி ஆசை உன்டு சசிகலாவுக்கு அதை பன்னீரிடம் பிடுங்குபோது அவர் செய்தையை குற்றத்தை வெளியில்சொல்லிவிட்டார்

  • @yosephlatha
    @yosephlatha 2 роки тому +3

    அவர்களை பார்த்துக்கொண்டிருந்த நர்சு அவர்களை விசாரித்தால் இன்னும் சில தகவல்கள் கிடைக்கும்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому +10

    The whole participants except Ravindran , all spoke truths and reality only. Mr. Ramesh Mr. Mani. Mr. Lakshmanan gave us superb explanation under the Tv show through Mr. Karthikeyan journalist . It's only political motto by the Aiadmk 2 chiefs , Puthitathalaimurai news Great 👍👍👍👍👍

  • @irullandiirullandi2160
    @irullandiirullandi2160 2 роки тому +3

    இந்த விவாத மேடை அருமையான ஒரு விவாத மேடையாக அமைந்தது அனைவருக்கும் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ஏனென்றால் இத்தனை நாட்களாக உண்மை நிலவரத்தை தெரியாமல் இருந்தாலும் மக்களுக்கு சரியான முறையில் தெரிவித்த ஒரு விவாத மேடையாக தான் நான் கருதுகிறேன் மக்களிடத்திலே தன்னுடைய சுயநலத்திற்காக செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறி மக்களின் கவனத்தை திசை திருப்பி ஐந்து ஆண்டுகளாக தன்னுடைய சுயநலத்திற்காக பணம் சம்பாதிப்பதற்காக வேண்டியே இந்த ஒரு அவல நிலைக்கு அதிமுகவை உள்ளாக்கி விட்டு இவர்கள் இருவரும் அதிமுகவில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் மக்கள் அனைவரும் இதை உணர வேண்டும் இருக்கக்கூடிய தொண்டன் அனைவரும் இதை உணர வேண்டும் உணர்ந்து செயல்பட்டால் தான் அதிமுகவை கண்டிப்பான முறையில் காப்பாற்ற முடியும் இல்லையேல் கேள்விக்குறியே

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 роки тому +15

    This discussion should be archived and forwarded to all..
    Excellent and quality speech by Senior journalist Mani sir!?

  • @grdoss4058
    @grdoss4058 2 роки тому +9

    பன்னீர் செல்வம் ஒரு திருடர் குகையில் ஒரு தலைவர் தோண்ட தோண்ட புதையல் கிடைக்கும்

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 2 роки тому +6

    சசியை விசாரிங்க..... சசியை விசாரிங்க..... சசியை விசாரிங்க

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 роки тому +2

    @17:32
    Mani Sir

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +3

    ஜெ. ஜெ. இறந்துவிட்டாரா ?

  • @sivasiva9264
    @sivasiva9264 2 роки тому +12

    Journalist Mani & Ramesh Sir Correct Yathartha Speech

  • @sivasiva9264
    @sivasiva9264 2 роки тому +9

    Tamilnatin yathartha Genuine Journalist SP Lakashman Sir Valthukkal

    • @saravanamg7593
      @saravanamg7593 2 роки тому +1

      Mannargudi mafia gang paian.

    • @sbdurai5611
      @sbdurai5611 2 роки тому

      no ஜால்ரா போடுறான் இந்த spl

    • @sbdurai5611
      @sbdurai5611 2 роки тому

      no ஜால்ரா போடுறான் இந்த spl

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 роки тому +18

    இந்த வட்ட மேஜை விவாதத்தில் ரவீந்திரன் துரைச்சாமி ஏன் ? தான் சொல்வதைத் தான் பிற அரசியல் திறனாய்வாளர்கள் ( திருடி) எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள் என்று சொன்னவராயிற்றே ! குழப்பவாதியும் கூட.

  • @purushothamanp5238
    @purushothamanp5238 2 роки тому +10

    Sudu soranai vetkam manam eathuvume illathavar ops

  • @muthukesavan6206
    @muthukesavan6206 2 роки тому +29

    ஐயா எந்த பொதுமக்களுக்கும் அந்த அம்மா ஜெயலலிதா மரனத்துல சந்தேகம் இல்லை பாஜக வின் ஆலோசனைபடி ஒபிஎஸ் இப்படி ஒருகுண்டைதூக்கி போட்டார் பிரகு இதில் இபிஎஸ் யும் பார்ட்னராக சேர்ந்தார் அந்த அம்மா சசிகலா வை இதில் இலுத்துவிட முயர்ச்சி நடந்தது ஏனோ இதில் இவர்களால் முழுவெற்றி பெர யியலவில்லை இவர் கள் ஆசையில் மண்அள்ளிபோட்டது மறைந்த திரு வெற்றிவேலாகஇருக்கலாம் மொத்தத்தில் இந்த பளி போடல் படலத்திர்க்கு பாஜக தான் முழுகாரன்மாக இருக்கும்

  • @mohandass2443
    @mohandass2443 2 роки тому +1

    Mani sir super explanation and also spl and ramesh

  • @kathirvelaarogaiswamy8649
    @kathirvelaarogaiswamy8649 2 роки тому +10

    best panel in Puthiya Thalamurai...congrats

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 2 роки тому +9

    All the skript written by Tuklak Gurumurthy OPS obeyed the same. All politics done by tuklak &co only.

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +16

    ஆளுமை நிறைந்த ஒரு முன்னாள் முதல்வரின் நிலைநினைத்து வருத்தமளிக்கிறது.

    • @ganesonmariappan1561
      @ganesonmariappan1561 2 роки тому

      0

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому +2

      ஆளுமை தெரியாதுங்கோ
      ஊ( ழ)ளுமை தெரியுமுங்கோ
      😄😀🤣😁

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      பண்ணிய பாவம் தான்..

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому

      ஓரெழுத்து ஆளுமையைக் கொன்ற ஈரெழுத்து முதலையைத் தரைக்கு இழுக்க நினைத்த மூன்றெழுத்து பச்சோந்தியை 4 படித்த மேதைகள் போலக்கட்டிக் கொள்ளும் தட்டேந்திகளின் தரித்திர நாடகம்.சூப்பரோ சூப்பர்.Awesome

  • @JakirHussain-oo1lf
    @JakirHussain-oo1lf 2 роки тому +1

    சகோ லக்ஷ்மணணை பார்த்தது மகிழ்ச்சி

  • @AadhityaSrinivasaPanduRanganV
    @AadhityaSrinivasaPanduRanganV 2 роки тому +5

    Mr mani gives correct speech

  • @gvremohan4962
    @gvremohan4962 2 роки тому +1

    சசிகலா குடும்பம் மற்றும் டாக்டர் தவிற உளவுத்துறையோ, போலீசோ, அமைச்சர்களோ, நேரில் யாராவது பார்த்தார்களா..?

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 2 роки тому +2

    மணிஅவர்களேஉங்களுடையவிளக்கம்அருமை

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 2 роки тому +3

    மணி சார் சூப்பர் ்

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 роки тому

    GOD Will know

  • @muthumaniampatkunasingam1247
    @muthumaniampatkunasingam1247 2 роки тому +8

    Mr.Many is always the Genuine Journalist

  • @spmurugan-yk1vl
    @spmurugan-yk1vl 2 роки тому

    Mani&Ramesh. Super

  • @devasagayam3982
    @devasagayam3982 2 роки тому +3

    பதவி போன பின் ஒபிஸ் க்கு ஞானம் வந்து உள்ளது

  • @manudan3601
    @manudan3601 2 роки тому +10

    சாதி ஓட்டு பற்றிய ஸ்பெசலிஸ்ட் தானே ரவீந்திரன்?

    • @chandrasekarthimanan4791
      @chandrasekarthimanan4791 2 роки тому

      Intha Ravindran bakka sanghi, iverin ulnokkam admk azhindu bjp valara kaiuttu petro anaithu udagathilum than oru puthisali pola pesuvar

  • @gyttgg5731
    @gyttgg5731 2 роки тому +1

    அன்றைய கவர்னரையும் விசாரிக்க வேண்டும்

  • @palanipalanisamy1052
    @palanipalanisamy1052 2 роки тому +3

    தெரியாது ஆனால் தெரியும்.

  • @periyasamykr3446
    @periyasamykr3446 2 роки тому +10

    மிகச் சிறந்த விவாதம் நறிகளின் வேஷம் கலைந்து போயிட்டது

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 2 роки тому +1

    LAKSHMAN ADDRESSED WELL.
    GOOD SPEACH.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 роки тому +11

    கண்ணியமாக பேச கூடியவர்... ஏனோ .. தொட்டதற்க்கெல்லாம் பயப்படுகிறார்... டெல்லிக்கு ரொம்பவே பயப்படுகிறார்.. இனியாவது தெளிவாரா..???

    • @meeranm3222
      @meeranm3222 2 роки тому

      கண்ணியமாக பேச கூடியவர்? OPS? are you joking here?

  • @josephraj902
    @josephraj902 2 роки тому +2

    பின்னணியில் இருந்ததே துக்ளக் குருமூர்த்தி தானே

  • @michael8597
    @michael8597 2 роки тому +7

    OPS is an unscrupulous, reprehensible, and incorrigible scallywag.

  • @GanesanGanesan-cl4cu
    @GanesanGanesan-cl4cu 2 роки тому +3

    மயிலாப்புரைவிசாரிக்கவேண்டும்

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 2 роки тому

    Spl and Mani speech Nice.

  • @visionnews4370
    @visionnews4370 2 роки тому +3

    ரெம்ப முக்கியம்...😂😂😂

  • @kemganimjh9335
    @kemganimjh9335 2 роки тому +3

    Mani sir 👍💐

  • @suganthianandan851
    @suganthianandan851 2 роки тому +4

    தலைவிக்காக யாரும் இல்லை
    அவர்களது சொந்த நலனுக்காக இருக்கிறார்கள்.
    இறைவன் அடி சேர்ந்த தலைவிக்கு உண்மையான வர்கள் யாரும் இல்லை.

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому +5

    இது தான் இப்போதைக்கு தமிழர்களின் TOP priority issue? - புதிய தலைமுறை 🤣

    • @kavibharathy5690
      @kavibharathy5690 2 роки тому

      Aama maniya Ivanunga panna kooththa yaaru Eppo ambalapaduthurathu….. ivanunga latchanam enna nu / namma Tax eh epdi kuppa mari use pannitanunga nu pesanum

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 роки тому +3

    அதிகார பூர்வமாக விசாரணை கமிஷன் அறிக்கை
    வருவதற்குள் புதிய தலைமுறை
    தினமும் அறிக்கை தாக்கல் செய்கிறது.😄

  • @ramesha99
    @ramesha99 2 роки тому

    Four giants in this discussion is welcome

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +2

    தீமூகா ஆட்சியின் மின் துறை அமைச்சர் பிஜிஆர் டென்டர் இதைப்பற்றி விவாதங்கள் நேர்பட பேசு எப்போது நடக்கும்..

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому

    VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 роки тому

    HAS S P L DEPOSED BEFORE THE COMMISSION?

  • @taveda
    @taveda 2 роки тому

    3 Sr Journalist and 1 Political Analyst ? We could have added 2 more Political Analysts. Maybe they could have added 4 Sr Journalist instead of adding a Political Analyst. But worthy discussion and all participants are matured in their respective subject, and they made some sensible facts.

  • @leelasanthanam8322
    @leelasanthanam8322 Рік тому

    Time' whaste

  • @TheSamadoo7
    @TheSamadoo7 2 роки тому +1

    Spl always correct

  • @sekark398
    @sekark398 2 роки тому +3

    ஏண்டா அம்மாவும், கருணாநிதியும் edapaadiyum ஒண்ணா

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar4045 2 роки тому +2

    Mr Mani doesn't argue for the silly matters

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 2 роки тому

    Spl speach correct

  • @aburashid6244
    @aburashid6244 2 роки тому +2

    Transparent இல்லாமல் இருந்தது தான் இவ்வளவு சந்தேகங்கள் வர காரணம்

  • @spmurugan-yk1vl
    @spmurugan-yk1vl 2 роки тому

    Spl super

  • @visuvisu5685
    @visuvisu5685 2 роки тому

    Super Lakshman sir speech top appdate

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 роки тому

    புதிய தலைமுறை ஒரு பிளேட போடுங்க.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 роки тому +1

    R. Mani avarkal sonna, "Absence of Democracy had put all hardships" is highlighted..

  • @sakthivel8199
    @sakthivel8199 2 роки тому +2

    Super SPL sir....

  • @dheera1973
    @dheera1973 2 роки тому +1

    தமிழக மக்களையும்,அதிமுக தொண்டர்களையும் முட்டாளக்க OPS,Eps ,சசிகலாவும் சேர்ந்து செய்தது .வரிபணம்,தமிழக முன்னேற்றம் வீண்

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 2 роки тому +2

    மணி ஊடகங்கள் எழுதாது ஏன்? பாரபட்சமா?

  • @shalu2075
    @shalu2075 2 роки тому +1

    Mani and sp . Lakhsman super

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Рік тому

    மதிப்பிற்குரிய ஜெயலலிதா அ வர்களின் மரணம் இயற்கை யானது தயவுசெய்து அவர் ஆத்மா சாந்தியடைய விடுங்கள். ..

  • @vaasukrishnan1516
    @vaasukrishnan1516 2 роки тому +1

    Mani Sir Rocks..

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 2 роки тому

    திரு மணி திரு spl அருமையான கருத்துக்கள்

  • @thailaramesh7108
    @thailaramesh7108 2 роки тому +5

    Spl sir super

  • @skytv4875
    @skytv4875 2 роки тому +1

    SBL sri super 👌

  • @Saravanansaravanan-sr4yc
    @Saravanansaravanan-sr4yc 2 роки тому

    Mani sir u r very decent