முரளி கால்ஷீட் இல்லாததால் கதாநாயகன் ஆனேன் - Ramarajan | Chai with Chithra | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • Don't miss out⤵
    Actor Ramarajan Episodes Part 1 : • ஒரு கட்டத்தில் இனி நடி...
    #touringtalkies #chithralakshmanan #mgr #sivaji #murali #touringtalkies #chithralakshmanan #ramanarayanan #bharathiraja #ramarajan #touringtalkies #tamilcinema #chaiwithchithra #ramarajan #rakesh #saamaaniyan #chithralakshmanan #ilayaraja #director #nalini #mgr #rajnikanth #kamalhaasan
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 55

  • @jpnkgm
    @jpnkgm 24 дні тому +5

    எல்லோரும் அற்புதமான மனிதர் என்றால் சுற்றிலும் மது ஆறு ஓடுமோ😢😮😅😊

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 24 дні тому +8

    Enga Ooru PaattuKaran Movie Watching Now 🔥 Thalaiva 🌅🌱

  • @punithasamysittan8051
    @punithasamysittan8051 24 дні тому +3

    ராமராஜன் ஞாபகசக்தி அபாரம்

  • @Suganthi-xb1hc
    @Suganthi-xb1hc 24 дні тому +2

    எளிமையான மனிதர் good 👍 👌 👏 😋

  • @mohammedanas4755
    @mohammedanas4755 20 днів тому +2

    Rajini peasurathu speed na othukureenga but ramarajan speed ah peasuna kurai solreenga valarungada

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 24 дні тому +3

    ராமராஜன்

  • @neovasant
    @neovasant 24 дні тому +1

    Good casual interview..nice to hear Ramarajan sir's experiences

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 24 дні тому +2

    சிவப்பு மல்லி படத்தில் ஒரு சின்ன காதபத்திரத்தில் நடித்து இருப்பார்

  • @muthumari9294
    @muthumari9294 22 дні тому

    நிதான மான மனிதர்

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 24 дні тому

    Good sir, interesting 👏👏👏

  • @karnan4483
    @karnan4483 24 дні тому +2

    👍👍👍👍👍👍👍👍

  • @Mkchannel7354
    @Mkchannel7354 24 дні тому +3

    Ramarajan tamila peacurathala palarukku puriyalaiya😮😮😮😮

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 24 дні тому

    Super

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n 24 дні тому +20

    ராமராஜன் பேச்சு தெளிவாக இல்லை. சற்று நிதானமாக பேசினால் நன்றாக இருக்கும்.

    • @user-zt3fm2qo5q
      @user-zt3fm2qo5q 24 дні тому +8

      After he met the major Accident, his speech is like this, we should excuse

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому +1

      எல்லாம் குடியால் அழிந்தவிட்டதால் பேச்சில் இவ்வளவு நிதானமில்லாமல் போய்விட்டது.

    • @SurprisedHerculesBeetle-hu7vh
      @SurprisedHerculesBeetle-hu7vh 24 дні тому +2

      அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது அதன் பிறகுதான் குரல் இப்படி ஆகிவிட்ட

    • @vivekananda9853
      @vivekananda9853 24 дні тому

      ​@@SABAKI992 sir, Please

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому

      @@vivekananda9853
      What sir ❓❓❓

  • @sethuramangurumoorthy5400
    @sethuramangurumoorthy5400 19 днів тому

    Voice is due to health.

  • @jrajju
    @jrajju 24 дні тому +7

    ராஜா அமரன் கவுண்டமணி செந்தில் கிராமிய கதைகள் என்று சிறந்த காம்பிணேசன் அமைந்து படங்கள் ஓடின. அவை அமையா விட்டால் இவர் இல்ல

  • @kamalselvaraj706
    @kamalselvaraj706 24 дні тому +5

    Ramarajan pesurathu onnum puriyala

    • @vishwa2135
      @vishwa2135 24 дні тому +1

      Thalanthutar, vayasagiduchu

    • @rahulb06
      @rahulb06 24 дні тому +1

      Age achu and he is back from accident

  • @subramaniamthirumal6965
    @subramaniamthirumal6965 24 дні тому +4

    ராமராஜன் முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும்.

  • @arivazhaganganapathy5778
    @arivazhaganganapathy5778 24 дні тому

    Makkalnayagan malamutan, vazhdtukckal

  • @user-qy1uk4ek2e
    @user-qy1uk4ek2e 23 дні тому

    பேசுவதே புரியவில்லை

  • @SABAKI992
    @SABAKI992 24 дні тому +4

    நீங்கள் அதிமுகவில் ஜெயலலிதாவின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய இடத்தில் இருந்ததால் அடுத்த அதிமுக தலைவர் மற்றும் தலைமை பொறுப்பில் உங்களை ஜெயலலிதா வைத்துவிடுவார் என்ற பயத்தால் மன்னார்குடி மாஃபியா தலைவி சசிகலா மதுரையில் நீங்கள் பயணித்த காரில் லாரியை வைத்து இடித்து சாகடிக்க சொன்னார்.
    ஆனால் உங்கள் ரசிகர்கள் மற்றும் தாங்கள் பெற்றோர் செய்த புண்ணியம் உயிர் பிழைத்தீர்கள் அதுவரை இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

    • @tamilandreams
      @tamilandreams 24 дні тому

      Joke

    • @SABAKI992
      @SABAKI992 23 дні тому +1

      @@tamilandreams
      இதில் என்ன ஜோக் மக்களால் அறியபடாத அரசியல் உண்மைகள் ஆனால் அது சில வெளியோட்ட அரசியல் தெறியாத நபர்களுக்கு தெறியாது விலங்காது அதற்கு நான் என்ன செய்ய முடியும் 😃😄

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 22 дні тому

      ​@@SABAKI992 😅 அளந்து உடுங்க

    • @SABAKI992
      @SABAKI992 22 дні тому

      @@shankarnarayanan1732
      இதில் என்ன அளந்து விடுவதற்கு வரலாறு உன்னை போன்ற பொய்யர்கள் பேசும் பொய் தான் அளந்து விட வேண்டும் கபோதி

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 21 день тому +1

      yes she tried to finish him

  • @delhihari282
    @delhihari282 24 дні тому +2

    ரோஜா படத்துல இவர் நடிப்பதாக இருந்ததாமே அது உண்மையா?...

    • @nrfilmtheatre6114
      @nrfilmtheatre6114 24 дні тому

      இல்லைங்க அப்படி எதுவும் இல்லை, பம்பாய் படத்தில் நடிக்க போவதாக மட்டுமே செய்தி வந்தது, அதுவு‌ம் வதந்தி யே.

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому

      அந்த சென்ஸ்டிவ் சப்ஜெக்ட் கதையில் எல்லாம் குறிப்பாக பாலசந்தர், பாலு மகேந்திரா, மணிரத்னம் படத்தில் எல்லாம் ராமராஜன் போன்ற இரண்டாம் தரமான நடிகர்களை நடிக்க வைக்க மாட்டார்கள். இதுவெல்லாம் உங்கள் தவறான யூகம் சிந்தனை ஆகும்.

    • @nrfilmtheatre6114
      @nrfilmtheatre6114 24 дні тому

      @@SABAKI992 தங்களை தாங்களே எல்லாம் தெரிந்தவர்களாகவும் மற்றவரை மதிக்காத போங்கு தான் உங்களிடம் தெரிகிறது, மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன் ஸ்ரீ தேவி நடிப்பதாக இருந்தது, ராமராஜன் சாரோட கால்ஷீட் செட் ஆகாததால் பண்ண முடியல, தெரிந்து பேசுங்க, உங்க அறிவுத்திறனை இங்க காட்ட வேண்டாம்

    • @vivekananda9853
      @vivekananda9853 24 дні тому

      ​@@SABAKI992ivar 2ம் tharamaa.... panbaana paduthukku sondhakaarar😊

    • @SABAKI992
      @SABAKI992 24 дні тому

      @@vivekananda9853
      அதை நான் சொல்லவில்லை அப்போது தமிழ் சினிமாவில் ராமராஜன், பாண்டியன், பாண்டியராஜன், பார்த்திபன் போன்ற நடிகர்களை அவ்வாறு இரண்டாம் தரமான நடிகர் என்று தவிர்த்து வந்தனர்.
      இதில் எனக்கு மட்டும் தெறியாதா ராமராஜன் பெஸ்ட் ஹீரோ மனித வாழ்வின் எதார்த்தமான நடிப்பை தருபவர் என்று நன்றி

  • @happylife9226
    @happylife9226 24 дні тому

    I think, Because of the consequences of accident, he is unable to talk clearly.

  • @maheshraman2271
    @maheshraman2271 23 дні тому

    Magane full self dabba 😂😂

  • @dkr1974
    @dkr1974 23 дні тому

    Ivanuku english pesa teriyaathu..
    Aana tamil uchirippu olanga and theliva illa Trouser nayanganuku..
    Ayya chitra interview next episode la mudichikalam....

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 24 дні тому +1

    ராமராஜன் பேசுறது புரியல சித்ரா சார்.

  • @SABAKI992
    @SABAKI992 24 дні тому +1

    14:30 எம்ஜிஆர்+சிவாஜி கணேசன்+ராமண்ணா+பாசம்+தங்கசுரங்கம்
    பாசம் திரைப்படம் எம்ஜிஆர் இறந்து போவது போன்று காட்சி இருந்ததால் அவர்கள் ரசிகர்கள் ஏற்காமல் தோல்வியை தழுவியது.
    தங்கசுரங்கம் சிவாஜி கணேசன் நடித்து 💯 நாள் படமாகவே வெற்றி பெற்றது.
    அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் தவறான தகவல்களை தர வேண்டாம் திரு ராமராஜன் அவர்களே நன்றி.