Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
இது மாதிரி நின்று கொண்டே உரலில் எங்களால் ஆட்ட முடியாது. வயதான அம்மா சூப்பர். அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி
நிச்சயமா நல்லா பாத்துக்கிறங்க... தங்களின் அன்புக்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
சூப்பர் தாயே!நல்ல ரசம்தான். அந்த காலத்து மருத்துவ வகை போல இப்ப யாரும் செய்வது இல்லை.
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️நீங்க என்னை தாயேனு♥️ கூப்பிட்டதுக்கு.....மிக மிக நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்....♥️♥️♥️♥️.....
Romba nandri Aachi.. naan unmailaye neenga vaikira samayalum adhan kooda neenga aarudhal ah solradhum really healthy ah feel panren maaa❤
Romba romba makilchinga 🥰🌹🌹🤝🌹🌹🌹🌹Thankyou...
ஆத்தா....சூப்பருங்காத்தா.....நா கோயமுத்தூருங்கோ....கருப்பளாந்தழைனா கறிவேப்பிலைனு இப்பத்தான் தெரியுது ஆத்தா......நீங்க அடிக்கடி....தா....தா....னு சொல்றது....சூப்பரு👌
மிக்க மகிழ்ச்சிங்க கோயமுத்தூர் நல்ல ஊறுங்கமிக்க நன்றிங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
அருமை👌
ஆயா சூப்பர் 😀
மிக்க மகிழ்ச்சிங்க ♥️♥️♥️ வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙏🙏🙏
Super Batti 🙏
Thankyou soo much🙏🌹🤝🥰🥰🥰🥰
சூப்பர் பாட்டி மா
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ஆயா ஆமாம் உண்மை ஆயா 👍👌👌
அற்புதம் பாட்டி. நன்றி.
மிக்க மகிழ்ச்சி....மிக மிக நன்றி.. ♥️♥️♥️♥️♥️
கொள்ளு ரசம் அருமை 👌👌
Miga sirappu sir, valthugal Ramachandran sir, valga valamudan nalamudan.
மிக மிக நன்றிஆனால் ராமச்சந்திரன் sir யாருனு தெரியல......வாழ்க வளமுடன்.......
வாழ்த்துக்கள் maa என்ன துரு துரு உழைப்பு❤❤❤ 💐💐💐💐
மிகவும் மகிழ்ச்சி......நன்றி......🙏🙏🙏
அருமையான ரசம் பாட்டிஇளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது பழமொழி. ❤
பழமொழி உண்மை தான் ங்க.... நன்றி....
Super super grandma 😍😍😍❤❤❤
Thankyou very much ♥️♥️♥️🙏🙏🙏
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி....♥️♥️♥️மிக மிக நன்றி......🙏🙏🙏🙏🙏
பாட்டி குனிந்துகொண்டேஅரைத்து விட்டார்கள் பாராட்டுகள்
மிக்க மகிழ்ச்சிமிகவும் நன்றி ♥️♥️♥️♥️♥️🙏
YOUTUb# P.T.உஷா😄💥🙏
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️🙏🙏
Kullu rasam super
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️மிக மிக நன்றி 🙏🙏🙏🙏.....
Super Bhatti👍
பாட்டி நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ஆனா உங்க பேரு எந்த ஊருன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
ரொம்ப மகிழ்ச்சிங்க இனிய காலை வணக்கம்🥰🥰🥰🙏🌹🌹 பாட்டியின் பெயர் மாரியம்மாள் ஈரோடு பவானிங்க... மிக்க நன்றிங்க
கொட்டறேண்☺️😂👌
Thanks you very much 🙏♥️.....
😂😂
நன்றி நன்றி பழச நினைப்பதற்கு😅
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️
patti kummutti keerai kadayal vedio podunga keeraivagai poto closupil kanbikkavum
கண்டிப்பா செய்றோம்........மிக மிக நன்றி.....🙏🙏🙏🙏🙏
Patti ninga endha oor
ஈரோடு பவானிங்க மிகவும் மகிழ்ச்சி .....நீங்க எந்த ஊர் சொல்லுங்க.... 🌹🌹❤🌹🌹
ஆயா super ur speech.
Thanks
Kollu varuka theva elaya paatti
இல்லங்க வருக்கே வேண்டியதில்லை.....மிக்க மகிழ்ச்சிநன்றி♥️♥️♥️🙏🙏🙏🙏
👌💐
🙏🙏🙏🙏♥️♥️🙏🙏🙏🙏
👌🏻👌🏻👌🏻😊
Thankyou very much ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
அருமையான ரசம்புளியை கறைச்சி வடிகட்டிரசம் வைக்கலாமா
வடிகட்டி வைக்கலங்க......கொள்ளு விதயை ஊற வைக்க வேண்டாம்......நன்றி....🙏
🙏🌹👌👌👌
♥️♥️♥️♥️🙏🙏♥️♥️♥️♥️
Neenga entha ooru patti ma unga samayal super ❤
மிகவும் நன்றி நம்ம ஊர் ஈரோடு பவானி
Kollu veaga vekka venduma araikumun
வேகவைக்க கூடாது அப்படியே தா சுத்தம் செய்து ஆட்ட வேண்டும்....நன்றி.....
Undan reply seidharku nandri, channel vetri pera vaazlthukal
பாட்டி இது மாசமா இருக்குரவங்க சாப்பிடலாமா
கண்டிப்பாக சாப்பிடலாம் பயப்படத் தேவையில்லை.....
கொள்ளு விதைய எவ்வளவு நேரம் ஊர வைக்கனும் அல்லது ஊரவைக் வேணாமா
ஊறவைக்க தேவையில்லை ங்கநன்றிங்க....ரொம்ப நல்லது .....
@@Village-samayal_1000u8
பாட்டி சகலகலா வல்லி
உங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சிமிக மிக நன்றி 🙏🙏🙏♥️♥️♥️
Mm பாட்டி
புளி no
ரசத்துக்கு புளி போடணும் , ஏன் வேணாம்னு சொல்றீங்க...?
புளி வேனும்...பட்டை சோம்பு தேவையில்லை.....
இது மாதிரி நின்று கொண்டே உரலில் எங்களால் ஆட்ட முடியாது. வயதான அம்மா சூப்பர். அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் தம்பி
நிச்சயமா நல்லா பாத்துக்கிறங்க...
தங்களின் அன்புக்கு ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
சூப்பர் தாயே!நல்ல ரசம்தான். அந்த காலத்து மருத்துவ வகை போல இப்ப யாரும் செய்வது இல்லை.
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️
நீங்க என்னை தாயேனு♥️ கூப்பிட்டதுக்கு.....
மிக மிக நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்....♥️♥️♥️♥️.....
Romba nandri Aachi.. naan unmailaye neenga vaikira samayalum adhan kooda neenga aarudhal ah solradhum really healthy ah feel panren maaa❤
Romba romba makilchinga 🥰🌹🌹🤝🌹🌹🌹🌹
Thankyou...
ஆத்தா....சூப்பருங்காத்தா.....நா கோயமுத்தூருங்கோ....கருப்பளாந்தழைனா கறிவேப்பிலைனு இப்பத்தான் தெரியுது ஆத்தா......நீங்க அடிக்கடி....தா....தா....னு சொல்றது....சூப்பரு👌
மிக்க மகிழ்ச்சிங்க கோயமுத்தூர் நல்ல ஊறுங்க
மிக்க நன்றிங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
அருமை👌
ஆயா சூப்பர் 😀
மிக்க மகிழ்ச்சிங்க ♥️♥️♥️ வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙏🙏🙏
Super Batti 🙏
Thankyou soo much🙏🌹🤝🥰🥰🥰🥰
சூப்பர் பாட்டி மா
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ஆயா ஆமாம் உண்மை ஆயா 👍👌👌
அற்புதம் பாட்டி. நன்றி.
மிக்க மகிழ்ச்சி....
மிக மிக நன்றி.. ♥️♥️♥️♥️♥️
கொள்ளு ரசம் அருமை 👌👌
Miga sirappu sir, valthugal Ramachandran sir, valga valamudan nalamudan.
மிக மிக நன்றி
ஆனால் ராமச்சந்திரன் sir யாருனு தெரியல......
வாழ்க வளமுடன்.......
வாழ்த்துக்கள் maa என்ன துரு துரு உழைப்பு❤❤❤ 💐💐💐💐
மிகவும் மகிழ்ச்சி......
நன்றி......🙏🙏🙏
அருமையான ரசம் பாட்டி
இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது பழமொழி. ❤
பழமொழி உண்மை தான் ங்க.... நன்றி....
Super super grandma 😍😍😍❤❤❤
Thankyou very much ♥️♥️♥️🙏🙏🙏
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி....♥️♥️♥️
மிக மிக நன்றி......🙏🙏🙏🙏🙏
பாட்டி குனிந்துகொண்டேஅரைத்து விட்டார்கள் பாராட்டுகள்
மிக்க மகிழ்ச்சி
மிகவும் நன்றி ♥️♥️♥️♥️♥️🙏
YOUTUb# P.T.உஷா😄💥🙏
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️🙏🙏
Kullu rasam super
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️
மிக மிக நன்றி 🙏🙏🙏🙏.....
Super Bhatti👍
பாட்டி நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ஆனா உங்க பேரு எந்த ஊருன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
ரொம்ப மகிழ்ச்சிங்க இனிய காலை வணக்கம்🥰🥰🥰🙏🌹🌹
பாட்டியின் பெயர் மாரியம்மாள்
ஈரோடு பவானிங்க...
மிக்க நன்றிங்க
கொட்டறேண்☺️😂👌
Thanks you very much 🙏♥️.....
😂😂
நன்றி நன்றி பழச நினைப்பதற்கு😅
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️
patti kummutti keerai kadayal vedio podunga keeraivagai poto closupil kanbikkavum
கண்டிப்பா செய்றோம்........
மிக மிக நன்றி.....🙏🙏🙏🙏🙏
Patti ninga endha oor
ஈரோடு பவானிங்க மிகவும் மகிழ்ச்சி .....நீங்க எந்த ஊர் சொல்லுங்க.... 🌹🌹❤🌹🌹
ஆயா super ur speech.
Thanks
Kollu varuka theva elaya paatti
இல்லங்க வருக்கே வேண்டியதில்லை.....
மிக்க மகிழ்ச்சி
நன்றி♥️♥️♥️🙏🙏🙏🙏
👌💐
🙏🙏🙏🙏♥️♥️🙏🙏🙏🙏
👌🏻👌🏻👌🏻😊
Thankyou very much ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
அருமையான ரசம்
புளியை கறைச்சி வடிகட்டி
ரசம் வைக்கலாமா
வடிகட்டி வைக்கலங்க......
கொள்ளு விதயை ஊற வைக்க வேண்டாம்......
நன்றி....🙏
🙏🌹👌👌👌
♥️♥️♥️♥️🙏🙏♥️♥️♥️♥️
Neenga entha ooru patti ma unga samayal super ❤
மிகவும் நன்றி நம்ம ஊர் ஈரோடு பவானி
Kollu veaga vekka venduma araikumun
வேகவைக்க கூடாது அப்படியே தா சுத்தம் செய்து ஆட்ட வேண்டும்....
நன்றி.....
Undan reply seidharku nandri, channel vetri pera vaazlthukal
பாட்டி இது மாசமா இருக்குரவங்க சாப்பிடலாமா
கண்டிப்பாக சாப்பிடலாம் பயப்படத் தேவையில்லை.....
கொள்ளு விதைய எவ்வளவு நேரம் ஊர வைக்கனும் அல்லது ஊரவைக் வேணாமா
ஊறவைக்க தேவையில்லை ங்க
நன்றிங்க....
ரொம்ப நல்லது .....
@@Village-samayal_1000u8
பாட்டி சகலகலா வல்லி
உங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி
மிக மிக நன்றி 🙏🙏🙏♥️♥️♥️
Mm பாட்டி
புளி no
ரசத்துக்கு புளி போடணும் , ஏன் வேணாம்னு சொல்றீங்க...?
புளி வேனும்...பட்டை சோம்பு தேவையில்லை.....