God bless you God bless you vasanth and anu baby's ஓடி ஓடி உழைத்தாலும்.. கையும் காலும் விறைத்தாலும் அன்பாக பேச யாருமில்லை.. காசு என்பது நிற்கவில்லை.. கடன் தொல்லை தீரவில்லை.. சொன்னாலும் யாரும் நம்பவில்லை..!என்னை வளர்த்த பெற்றோரின் கடைசி காலத்திலும் இல்லாமல்.. நான் பெத்த பிள்ளை வளரும் தருணத்திலும் அருகில் இல்லாமல்.. என்ன வாழ்க்கை இது..! வெளிநாட்டு வாழ்க்கை அழகாய் சுவரில் தொங்கும் கடிகாரம் மட்டுமே... கஷ்டப்படும் நாம் சொன்னால் பொறாமை என்பார்கள் உண்மையில் வெளிநாடு ஒரு வினோதமே..
Hi Vasanth, நீங்கள் இதுவரை வெளிநாடு போகவில்லை என நன்றாகவே தெரியும். அப்படிப் போனால் கூட அரபு நாடுகளுக்குத்தான் போகலாம். ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் கஸ்டம். முயற்சிசெய்யுங்கள். வாழ்த்துக்கள்! God bless you and your family!🙏
All work for good.. nothing like staying in srilanka.. Once you come you have to do everything cooking cleaning and paying rent and and working a minimum wage does not help with rising cost of living when starting off. Best of luck with all endeavours in sri lanka.
Anu, vasanth, I misś you guys. Never feel sad, that you couldn't succeed with your foreign dream. It will happen on time. Don't worry about anything. If the god gives, no one can stop reviving. Always be happy. I'm waiting for your new videos until you go to any foreign country. 👍 God bless you all ❤️ ❤️ ❤️
தம்பியா ஒரு குடும்ப உறவாகச் சொல்கிறோம் தயவு செய்து இந்த நல்ல குடும்பத்தை விட்டு எங்கும் போக வேண்டாம் விரும்பினால் பார்வையிட வாங்கோ ஆனால் குடும்பமா போறதென்றால் போங்கோ தயவு செய்து உள்ளூரில் எத்தனையோ வழி இருக்கிறது வாழ தேவன் தாமே ஆசீர்வதிப்பார்
Thambi , it’s the gods grace that you couldn’t go ..Nothing like your own country ….there is a reason behind everything …you both live in Srilanka peacefully…live with your family ..God will give everything to you all . God bless you all .
Glad you are back from abroad. So you have come to take the family with you. Glad you two have patched your differences and together now.be happy as a family. Good luck and God bless you. Which country???.you have got fair now.congragilation
வெளிநாடு என்று சொல்ல நல்லாக இருக்கும் தற்பெருமையாக இருக்கும் ஆனால் நீங்கள் முன்னாடி வாழ்ந்த வாழ்கைதான் நிம்மதியானது சிறந்தது. இங்கு வந்தால் திரும்ப அ னாவில் இருந்துதான் ஆரம்பிக்கனும்.
வசந் அணு இருவரையும் ஒன்றாக சேர்த்து கான்பதில் மகிழ்ச்சி. வெளி நாட்டுக்கு போவது என்றால் இருவரும் ஒன்றாக செல்லவும். இல்லை என்றால் இலங்கையில் சந்தோசமா வாழ பாருங்கள். பணத்தின் பின் ஓடும் வாழ்க்கை. பாசம் பந்தம் உறவு என்பதை மறந்து வாழும் வாழ்க்கை வெளி நாட்டு வாழ்க்கை.
நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது தான் பார்க்க சந்தோசமாக இருக்கிறது . மனைவி பிள்ளைகளை விட்டு தனியே வெளிநாடு போவது கூடாது அனுவை தனியே விட்டு செல்ல வேண்டாம்
முதல் முறை வசந்த் பார்க்கிரோம்.வெளி நாட்டில் இப்போது வாழ்வது கஷ்டம்.ஏஜென்சி ஏமாற்றுவர்கள்.அந்த காசை வட்டிக்கு போட்டல் சந்தோஷமாக வாழலாம்.2013,2015இல் வெளிநாடு போனால் நல்லது.முதல் கஷ்டம் வெளிநாட்டு வீட்டு வாடகை.அணுவுக்கு குடும்பமாக இருப்பது விருப்பம் வாழ்த்துகிறேன்.FROM CDN MONAA COOK/CANADA
Canada visa ipo konsam kastam late akittu neenka pona time but bank potta case apppadijay erukum don't worry but thiruppi apply panni erukkupola god bless you .
அக்ஷயனின் மழலைப் பருவத்தை மிஸ் பண்ண வேண்டாம் சகோதரன் சகோதரி குழந்தைகள் எல்லோரும் ஒன்றாக வீடியோஸ் போடுங்கள் சகோதரன் அக்ஷயனை விட்டுட்டு வெளிநாட்டு பயணம் இப்பொழுது செல்லாதீர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு youtube சேனல் நடத்திக் கொண்டு இருக்கலாம் tailoring work செய்யலாம். இலங்கையில் இருப்பது போல் சந்தோசம் எங்கும் கிடைக்காது… உங்கள் குடும்பத்தில் வைத்த பாசத்தில் உங்களுக்குச் சொல்லுகிறோம் .நீங்கள் பின்னர் விசிட்டிங் விசாவில் சுற்றிப் பார்ப்பதற்கு வந்து போகலாம் அந்த அளவுக்கு நீங்கள் youtubeபில் முன்னேற்றம் அடைவீர்கள்
இருவரையும் இன்று கண்டதில் சந்தோஷம். ஒரு உண்மையை சொல்லுகிறேன். வெளி நாடு போற ஆசையை கை விடலாமே. ஆண்டவரின் ஆசையும் அதுவாகத் தான் இருக்கிறது போல் தெரிகிறது. உண்மையாக இந்த நாட்களில் இலங்கையில் இருந்து வருபவர்களை அகதிகளாய் எடுப்பது மிக மிக குறைவு. யாவும் நன்மைக்கே. May God bless you all. 😂😂🎉🎉🎉😊😊
திரும்ப, திரும்ப வெளிநாடு போனால் நல்லா இருக்கலாம் என்று சொல்லுவதை முதலில் விடவும். அந்தக்காலம் இப்ப இல்லை. வந்தால் படிக்கிற வயதில் வருபவர்களால்தான் தாக்குப்பிடிக்க முடியும். பிள்ளைகள் சொந்தங்களுடன் சந்தோசமாக இருங்கள். எவ்வளவு உறவுகள் இதைவிட்டு வந்து செய்ய இங்கு ஒன்றும் இல்லை. உங்கள இங்குள்ளதைவிட கூட உழைக்கலாம், நல்லதாகவும் இருக்கலாம். வந்து படவேண்டி இருந்தால் அது உங்கள் தலை எழுத்து. குடும்பத்துடன் குறிப்பாக மாதத்துடன் சந்தோசமாக இருங்கள். இங்கு வந்து உங்கள் சந்ததியை துலைக்க வேண்டாம். புரிந்தவன் தப்பினான்.
குடும்பங்கள் பிரிவதும் நடக்குது நான் சொல்ல வந்தது எங்கள் பிள்ளைகள் யானைக்குட்டி என்பது ஒருத்தருக்கும் தெரியாது. கறுப்பா,வெள்ளையா,இந்தியாவா,சைனாவா, கயானாவா? சந்ததி முடிந்தது.
இளம் குடும்பம் சின்னப் பிள்ளைகள் நீங்கள் பிரிந்து வாழக் கூடாது உண்மையாக வீடியோக்களில் அனுவைத் தனியாக பாக்கும் போது கவலையாக இருந்தது இப்போ உங்கள் இருவரையும் சேர்த்துப் பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
Hi, my advice now foreign experience ,you will loose peace,happy ,and stress but you can earn money.our country better than foreign.This is my 34 years experience in Canada.
அனுவை பார்த்ததும் anu blog இரண்டையும் பார்த்தது இரடடை மகிழ்ச்சி தொடரவும் உங்கள் blog தொடர வாழ்த்துக்கள் மோதகத்தை அடிக்கடி பார்க்கலாம் சந்தோசம்
God bless you God bless you vasanth and anu baby's ஓடி ஓடி உழைத்தாலும்..
கையும் காலும் விறைத்தாலும்
அன்பாக பேச யாருமில்லை..
காசு என்பது நிற்கவில்லை..
கடன் தொல்லை தீரவில்லை..
சொன்னாலும் யாரும்
நம்பவில்லை..!என்னை வளர்த்த பெற்றோரின்
கடைசி காலத்திலும் இல்லாமல்..
நான் பெத்த பிள்ளை வளரும்
தருணத்திலும் அருகில்
இல்லாமல்..
என்ன வாழ்க்கை இது..! வெளிநாட்டு வாழ்க்கை அழகாய் சுவரில் தொங்கும் கடிகாரம் மட்டுமே... கஷ்டப்படும் நாம் சொன்னால் பொறாமை என்பார்கள் உண்மையில் வெளிநாடு ஒரு வினோதமே..
உங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்ததில் மகிழ்ச்சி ❤
சொக்கமே என்றாளும் எம் நாட்டை போல வருமா எம் நாடு சூப்பர்👍🏻
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மறுபடியும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் 🎉🎉 சொர்க்கமே என்றாலும் நம் நாட்டைப் போல வராது 🎉
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
அணு நீங்கள் திரும்பவும் வீடியோ போட சந்தோசமாக இருக்கு ❤❤❤
இப்படி ஒன்றாகிருந்து சந்தோசமாக இருந்து கதைப்பதுவெளிநாட்டில் கிடையாது100%உண்மை.
Happy to back with your family
Congratulations ❤❤❤❤God bless you enjoy your life
மகிழ்ச்சி இரண்டு பேரும் ஒன்றாக கிறிஸ்மஸ் கலர் உடுப்புடன் வந்தது அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
Hi Vasanth, நீங்கள் இதுவரை வெளிநாடு போகவில்லை என நன்றாகவே தெரியும். அப்படிப் போனால் கூட அரபு நாடுகளுக்குத்தான் போகலாம். ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் கஸ்டம். முயற்சிசெய்யுங்கள்.
வாழ்த்துக்கள்!
God bless you and your family!🙏
சூப்பர்... 😍வாழ்த்துக்கள் 🥀🥀
Anu & Vasanth இதைநினைத்து கவலைப்படாது உங்கள் எதிர்காலம் நோக்கி பயணத்தை தொடருங்கள் கடவுள் துணை நிற்பார்
ஓம்மா 😅
வசந்த அனு வாழ்த்துக்கள் இலங்கை Super நாடு
அண்ணா சிறீலங்கா வாழ்க்கை தான் சொர்க்கம் வெளிநாட்டு வாழ்க்கை நிம்மதி இல்லை வேலை வீடு தான் வாழ்க்கை😅😅😅
Unmai
வசந்த 💖💖 அநு இருவரும் அழகாக இருக்கிறிர்கள் 💕🎊🎊 வாழ்த்துக்கள் 🇶🇦🇶🇦
London Anu Vasanth yesapaah.Super Vlog 😅❤
😂😂😂😂😂I'm happy anu and vasanth
வாழ்த்துக்கள் அனு வசந் ❤❤❤❤
தம்பி.டெ.வெழிட்வந்த..௭நசெயபோறய்....
இல௩்கைஇ௫....நலம்...இகெ.இப்...கஸரம்...
.௨ரில்௭வழவி....சந்தோசம்❤❤❤❤❤❤🎉
அனு வசந் இருவரையும் உங்க சனல்மூலம் பாத்தது சந்தோசம் வாழ்க நலத்துடன் ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
Super Akka nalla oru vidijova irukku Akka valththukkal Akka God bless you
UA-cam தொழில் இனிதே ஆரம்பிக்கப்பட்டது 😊
உனக்கு பைத்தியம் போல
All work for good.. nothing like staying in srilanka.. Once you come you have to do everything cooking cleaning and paying rent and and working a minimum wage does not help with rising cost of living when starting off. Best of luck with all endeavours in sri lanka.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤❤ கவலை வரும் தான் கவலைப்படவேண்டாம்
You look so butiful Anu God bless you both ❤❤❤❤❤❤❤❤❤ all ways be happy 😊
Take care ❤.God bless all of you ❤
Anu, vasanth, I misś you guys. Never feel sad, that you couldn't succeed with your foreign dream. It will happen on time. Don't worry about anything. If the god gives, no one can stop reviving. Always be happy.
I'm waiting for your new videos until you go to any foreign country. 👍
God bless you all ❤️ ❤️ ❤️
Vasanth, Anu supper❤❤❤
Brother family god bless all of you ❤❤
Super anu👌💞💕🌹
அனு வசந் நீங்கள் இருவரும் ஒன்றாக ஊரில் வாழுங்கள் ❤❤❤❤ God bless you
Happy for u. Start Ur UA-cam.
தம்பியா ஒரு குடும்ப உறவாகச் சொல்கிறோம் தயவு செய்து இந்த நல்ல குடும்பத்தை விட்டு எங்கும் போக வேண்டாம் விரும்பினால் பார்வையிட வாங்கோ ஆனால் குடும்பமா போறதென்றால் போங்கோ தயவு செய்து உள்ளூரில் எத்தனையோ வழி இருக்கிறது வாழ தேவன் தாமே ஆசீர்வதிப்பார்
Super ❤🎉
அணுகுட்டி சூப்பர் வசந்🎉❤
Thambi , it’s the gods grace that you couldn’t go ..Nothing like your own country ….there is a reason behind everything …you both live in Srilanka peacefully…live with your family ..God will give everything to you all . God bless you all .
God bless both
Glad you are back from abroad. So you have come to take the family with you. Glad you two have patched your differences and together now.be happy as a family. Good luck and God bless you. Which country???.you have got fair now.congragilation
happy to see your videos again
அனு பாரிஸ் வரப்போரீர்களா வாங்கோ அனு வந்தால் நல்லா காசு சம்பாதிக்கலம் ❤❤❤❤❤❤
வெளிநாடு என்று சொல்ல நல்லாக இருக்கும் தற்பெருமையாக இருக்கும் ஆனால் நீங்கள் முன்னாடி வாழ்ந்த வாழ்கைதான் நிம்மதியானது சிறந்தது. இங்கு வந்தால் திரும்ப அ னாவில் இருந்துதான் ஆரம்பிக்கனும்.
Well come to family
வசந் நீங்கள் வெளிநாடு போகவேண்டாம் அனுவோடு சந்தோசமாக இருங்ககோ
Hi VASANTH I see you again I am happy you with your family ❤❤❤❤❤
God bless your family 🙏🙏🙏❤❤❤❤
Supper❤❤❤ cute family
வசந்த அனு கர்த்தரை தேடுவோருக்குஒருநன்மையுகுறைவுபடாது❤❤❤❤❤❤❤
வசந் அணு இருவரையும் ஒன்றாக சேர்த்து கான்பதில் மகிழ்ச்சி. வெளி நாட்டுக்கு போவது என்றால் இருவரும் ஒன்றாக செல்லவும். இல்லை என்றால் இலங்கையில் சந்தோசமா வாழ பாருங்கள். பணத்தின் பின் ஓடும் வாழ்க்கை. பாசம் பந்தம் உறவு என்பதை மறந்து வாழும் வாழ்க்கை வெளி நாட்டு வாழ்க்கை.
Don’t worry anna ❤
அணுவீடீயேனவபேடுங்கே❤❤🎉❤
நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பது தான் பார்க்க சந்தோசமாக இருக்கிறது .
மனைவி பிள்ளைகளை விட்டு தனியே வெளிநாடு போவது கூடாது
அனுவை தனியே விட்டு செல்ல வேண்டாம்
பன்றிக்கும் ... க்கும் எந்த காவலும் போடமுடியாது ஒன்றாய் சேர்ந்து வாழுங்கள்
Super ❤🎉hi
👏👏👏👌sandhosham thambi . ini velinaddil vandhu ulaikka mudiyadhu . inimel ulaikkum kasai serthu oru kadai thiravungo tholilai perukkungo 🤲🤲🤲
Ungal iravaraium video parthathu romba santhosam anna akka ❤
முதல் முறை வசந்த் பார்க்கிரோம்.வெளி நாட்டில் இப்போது வாழ்வது கஷ்டம்.ஏஜென்சி ஏமாற்றுவர்கள்.அந்த காசை வட்டிக்கு போட்டல் சந்தோஷமாக வாழலாம்.2013,2015இல் வெளிநாடு போனால் நல்லது.முதல் கஷ்டம் வெளிநாட்டு வீட்டு வாடகை.அணுவுக்கு குடும்பமாக இருப்பது விருப்பம் வாழ்த்துகிறேன்.FROM CDN MONAA COOK/CANADA
ஏன் உங்கட செல்லக்கிளி அப்பாவ கொழும்பில் பார்க்க வந்தது உங்கட மல்லாவி அக்காட வீடியோவில் எடுபட்டிருக்கே
Brother waiting videos. We are missing rathyamma & your bonding we are eagerly waiting ellorudaiya videos
Nice to see you both
வசந் நீங்கள் வெளிநாடு வேண்டாம் குடும்பமாக பருத்துறையில உங்கள் வீட்டில உங்கள் மனைவி பிள்ளைகளுடன் இருங்கள்
@@johnsonjohnson8770 புனித நகர் கற்கோவளம்.
Kulanthakalai viddu pokathayunkopls kavalaipaduveenkal 🙌🙌
அனு , வசந் உங்கள் இருவரையும் பார்த்ததில் சந்தோசம் . உங்களுடைய குடும்பம் எப்பவுமே இதேபோல் சந்தோசமாக இருக்கவேண்டும் .
Thambi Vasanth good conversations everything true I live in Canada you have to work hard you can achieve your goals
Canada visa ipo konsam kastam late akittu neenka pona time but bank potta case apppadijay erukum don't worry but thiruppi apply panni erukkupola god bless you .
அக்ஷயனின் மழலைப் பருவத்தை மிஸ் பண்ண வேண்டாம் சகோதரன் சகோதரி குழந்தைகள் எல்லோரும் ஒன்றாக வீடியோஸ் போடுங்கள் சகோதரன் அக்ஷயனை விட்டுட்டு வெளிநாட்டு பயணம் இப்பொழுது செல்லாதீர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு youtube சேனல் நடத்திக் கொண்டு இருக்கலாம் tailoring work செய்யலாம். இலங்கையில் இருப்பது போல் சந்தோசம் எங்கும் கிடைக்காது… உங்கள் குடும்பத்தில் வைத்த பாசத்தில் உங்களுக்குச் சொல்லுகிறோம் .நீங்கள் பின்னர் விசிட்டிங் விசாவில் சுற்றிப் பார்ப்பதற்கு வந்து போகலாம் அந்த அளவுக்கு நீங்கள் youtubeபில் முன்னேற்றம் அடைவீர்கள்
✈️✈️✈️✈️ bro super 🙏🙏
இருவரையும் இன்று கண்டதில் சந்தோஷம்.
ஒரு உண்மையை சொல்லுகிறேன். வெளி நாடு போற ஆசையை கை விடலாமே. ஆண்டவரின் ஆசையும் அதுவாகத் தான் இருக்கிறது போல் தெரிகிறது.
உண்மையாக இந்த நாட்களில் இலங்கையில் இருந்து வருபவர்களை அகதிகளாய் எடுப்பது மிக மிக குறைவு.
யாவும் நன்மைக்கே.
May God bless you all. 😂😂🎉🎉🎉😊😊
வாழ்த்துக்கள்🙏
God bless you ❤❤
அனு வசந் உங்கள் இருவரையும் பார்த்ததில் மிகவும் சந்தோசம்❤❤❤❤❤
Nice to see you vasanth and anu angel cute baby cute so quid handsome boy god bless you 🎉❤😂
Don't worry
திரும்ப, திரும்ப வெளிநாடு போனால் நல்லா இருக்கலாம் என்று சொல்லுவதை முதலில் விடவும். அந்தக்காலம் இப்ப இல்லை. வந்தால் படிக்கிற வயதில் வருபவர்களால்தான் தாக்குப்பிடிக்க முடியும். பிள்ளைகள் சொந்தங்களுடன் சந்தோசமாக இருங்கள். எவ்வளவு உறவுகள் இதைவிட்டு வந்து செய்ய இங்கு ஒன்றும் இல்லை. உங்கள இங்குள்ளதைவிட கூட உழைக்கலாம், நல்லதாகவும் இருக்கலாம். வந்து படவேண்டி இருந்தால் அது உங்கள் தலை எழுத்து. குடும்பத்துடன் குறிப்பாக மாதத்துடன் சந்தோசமாக இருங்கள். இங்கு வந்து உங்கள் சந்ததியை துலைக்க வேண்டாம். புரிந்தவன் தப்பினான்.
மோதகத்துடன் சந்தோசமாக இருங்கள்.
உண்மை நிறைய குடுப்பாங்கள. பிரிந்து உள்ளனர் வெளி நாட்டு வாழ்க்கை.
குடும்பங்கள் பிரிவதும் நடக்குது நான் சொல்ல வந்தது எங்கள் பிள்ளைகள் யானைக்குட்டி என்பது ஒருத்தருக்கும் தெரியாது. கறுப்பா,வெள்ளையா,இந்தியாவா,சைனாவா, கயானாவா? சந்ததி முடிந்தது.
யாரைக்கட்டுவது என்பது.
❤❤❤❤😊😊😊😊
தம்பி எப்படி நாறினா 😮😮😮😮😮😮😮
அணுநீங்கள்.திரும்பவும்.வீடியோ.போடசந்தோசமாக.❤❤❤❤இருக்கு❤❤❤❤🎉🎉
House can build in tailaring job. Small tailaring. ????
Ohh Anu. Vasanthai paarthathu santhosam. Videokallai poaddu manaivi pillaikaludan santhosamaka irunko😊
Nice
Congratulations
super.
SHUTHAHER Thaya manokari 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வசந்த் ஏழைகளை வீடியோ எடுத்து போடவும் அடுத்த வீடியோ உங்களின் ஹெல்ப்பிங் வீடியோ என்று நினைக்கின்றேன் வாழ்க உங்கள் குடும்பம்
அன்பு தங்கச்சி தம்பி வணக்கம். குடும்பத்தோடு இருங்கள் அதுதான் சொர்க்கம். ❤❤❤❤❤❤
(From malaysia)
Don't worry vasanth & anu❤❤❤
Happy
Hei kalapadai kolaipadai.. enna qualification iruku velidadu poka
இளம் குடும்பம் சின்னப் பிள்ளைகள் நீங்கள் பிரிந்து வாழக் கூடாது
உண்மையாக வீடியோக்களில் அனுவைத் தனியாக பாக்கும் போது கவலையாக இருந்தது
இப்போ உங்கள் இருவரையும் சேர்த்துப் பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
உண்மை யை ச்சொல்லி நன்மையைச்செய்தால்உலகம் மதிக்கும்
Anu very good girl kadaful. thunai amma Vasanthi good husband babys god blessing. Challam 😘🥰😍🥳🙏🙏🙏
Vasanth igkirnthe valalam velinadu poi family ja pirinchiruppathu kodumai Ugkalukkana valvatharam pothum endal ok❤
don't worry அண்ணா& அக்கா எல்லாம் நன்மைக்கே எங்களின் ஆதரவு எப்பவும் உங்களுக்கு இருக்கும் இரண்டு பேரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தருக்கு சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் ஆமேன்
Super
👍😊♥️
Hi, my advice now foreign experience ,you will loose peace,happy ,and stress but you can earn money.our country better than foreign.This is my 34 years experience in Canada.
🙏🎉💐💕👍🤝🤗🤗🤗🤭❤️
௨ரில்....பிழ்ழைகல்...மநிசி..௨டன்....௭வழ....சந்தோசம்❤❤❤