தமிழ் நாட்டில் முதல் முறையாக 4 inch Delivery BLDC SOLAR WATER PUMP INSTALLATION/72v 445w mono 4panal

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தமிழ் நாட்டில் முதல் முறையாக சோலார் 445w panal ஐ பயன்படுத்தி 72v BLDC SOLAR WATER PUMP INSTALLATION செய்து
    4inch Water delivery எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது
    jm Tamilminnal solar energy
    9787077045

КОМЕНТАРІ • 298

  • @vincentjaya5159
    @vincentjaya5159 2 роки тому +9

    அருமை அருமை புரோ கடைசி வரைக்கும் பேனல் மோட்டார் எவ்வளவுசெலவு சொல்லவே இல்ல ...😍😍😍😍

  • @ranjith4101
    @ranjith4101 2 роки тому +15

    BLDC PUMP 4" முதல் முயற்சி..... super....ஆதிகபடியன விவசயயி பயன்படுத்த வேண்டும்....

  • @manimanimanimani7149
    @manimanimanimani7149 2 роки тому +2

    அண்ணன் வந்து விவசாயிக்கு மட்டும் நன்மை உடையவர்கள் அல்ல ஏழை மக்களுக்கு உயர்ந்தவர்

  • @vvkanchi1900
    @vvkanchi1900 2 роки тому +2

    சூப்பர் தோழா ராஜ்கமலையும் ஜெயிக்கவச்சிட்டீங்க நீங்களும் ஜெயிச்சிட்டீங்க இந்த ஏழை தோழனையும் ஜெயிக்கவச்சா நல்லா இருக்கும் உங்ககிட்ட பேச உங்க போன் நெம்பர் வேணும் தோழா

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому +1

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 2 роки тому +9

    Hardwork never fails....

    • @loganathan6747
      @loganathan6747 2 роки тому +1

      உங்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறோம் எல்லா விவசாயிகளும் பயன் அடையட்டும்

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Рік тому +2

    UTL is also budget friendly and performance is good

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Рік тому +1

    Bro army is saving in border but you are saving 🚜🐄🌾farmer's as like farmers army

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 роки тому

    வாழ்த்துக்கள் மாதேஷ் எங்க ஊர்காரர்ன்கரதுல மெருமையா இருக்கு

  • @sureshharini7303
    @sureshharini7303 2 роки тому +7

    வாழ்த்துக்கள் மாதேஷ் அவர்களே

  • @AbdulWahab-vz5fq
    @AbdulWahab-vz5fq 2 роки тому +6

    விவசாயம் செய்யும் மக்களுக்காக தாங்கள் எடுத்த கடுமையான முயற்சிக்கு நன்றி நண்பா...🙏🙏🙏...👍👍👍... இதற்கான மொத்த செலவு எவ்வளவு நண்பா.

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому +4

      115546 செலவு செய்தேன்

    • @suriyarajasolarenergy8720
      @suriyarajasolarenergy8720 2 роки тому

      இந்த குறைந்த செலவில் எனக்கு தரமான பெருட்களை வாங்கி அதனை வெற்றிகரமாக installation செய்து தண்ணீர் எடுத்து கெடுத்துவிடும் அண்ணன் மாதேஷ் ஆனால் அவருக்கு dealer களிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன அவருக்காக நாம் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் ஐயா

    • @umapathy1991
      @umapathy1991 2 роки тому +1

      @@rajkamal2463 அருமை

    • @murugeshvishnu7728
      @murugeshvishnu7728 2 роки тому

      ,🙏🙏🙏🙏👌

  • @ganesanajay7080
    @ganesanajay7080 2 роки тому

    வாழ்த்துக்கள். வளர வேண்டும் இன்னும் வாழ்த்துக்கள் கல்கத்தா நண்பர்கள்

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 роки тому +2

    🌹 மிக சிறப்பு வாழ்த்துக்கள்🌹

  • @selvi.rselvi.r1432
    @selvi.rselvi.r1432 2 роки тому +8

    300அடிபோர்ல தண்ணிஎடுக்க
    என்னசெலவுஆகும் ?

  • @balakrishnan9360
    @balakrishnan9360 Рік тому +2

    வீடியோ கடைசி வரைக்கும் பார்த்தேன் எவ்வளவு செலவு என்பதை சொல்லவில்லை அந்த அளவுக்கு புரிதல் உள்ளது இளைஞர்களிடம் வேதனை

  • @MarineTechHub
    @MarineTechHub 2 роки тому

    Congratulations and great to run without vfd and using BLDC motor..Congratulations Congratulations

  • @maghamadhu687
    @maghamadhu687 2 роки тому +1

    வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்

  • @VelRajavel
    @VelRajavel 2 роки тому +3

    Congratulations Mathesh Sir...

  • @strategiesforrelaxing5210
    @strategiesforrelaxing5210 2 роки тому

    வாழ்த்துக்கள் 100 ஆடி மேல் வீடியோ பொடவம்

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 2 роки тому +1

    Vera level bro ungala muyarchi ellamai vettri tha no more defeat in yours life
    Me too learned lot from your video's

  • @user-cx5nl9yl5u
    @user-cx5nl9yl5u 4 місяці тому

    JM thala super

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 2 роки тому +2

    தம்பி மாதேஷ் வாழ்த்துக்கள் இதனுடைய முழு விவரம் இதனுடைய விலை இன்ஸ்டால் மோட்டர் உள்பட இதற்கான செலவு எவ்வளவு என்று சொல்லவே இல்ல

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 роки тому +3

    மாதேஸ் சோலார் பற்றி விளக்கம் தேவை.
    440 /24volt panel 2./200 AH Battery 2./ 1850va Inverter. 50 A mppt C.C.
    மதியம் 12 மணிக்கு mppt க்கு grid on செய்தால் மெயின் கனெக்ட் ஆகிறது. பேட்டரியில் 26 voltஇருக்கும்போதே கனெக்ட் ஆகிறது. எதனால். Mppt C.C. settings மாற்ற வேண்டுமோ.

  • @kingofartseditz9983
    @kingofartseditz9983 2 роки тому +1

    Super natpu

  • @RajeshRajesh-kq1rp
    @RajeshRajesh-kq1rp 2 роки тому +3

    🙏🙏🙏சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @josephmoise9554
    @josephmoise9554 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா.
    வாழ்க நலமுடன்

  • @arajamani113
    @arajamani113 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் நண்பரே...

  • @HussainHussain-nf1zt
    @HussainHussain-nf1zt 2 роки тому +1

    Best video bro,, 4"pipe ல மோட்டார் இறக்கி விட்டு பயன் படுத்த முடியுமா, bro

  • @lrla9074
    @lrla9074 2 роки тому

    வாழ்த்துக்கள் ஜி.

  • @lucasu6775
    @lucasu6775 2 роки тому +1

    Fine. Congratulate to the finder and installer. It is very useful to the former. Conventional current connection and cost of current is expendable. how much cost will take for 225 feet borewell submarine solar pumb installing.

  • @k.mageshwaramurthy124
    @k.mageshwaramurthy124 2 роки тому

    Valca valamudan

  • @mahalakshmia4452
    @mahalakshmia4452 2 роки тому

    Valthukkalmathehanna

  • @rengarajum1645
    @rengarajum1645 2 роки тому +2

    Best wishes to all of you. We must know the Total cost of the project.

  • @Ravi-dg3ty
    @Ravi-dg3ty 2 роки тому +2

    எல்லாம் அருமை மாதேஷ் வாழ்த்துக்கள் . ஆனால் இதோட விலை சொல்ரன்னு சொன்ன சொல்லவே இல்லை? . பைப் லைன் போட்டு எவ்வளவு தூரம் நீர் எடுத்துட்டு போகலாம்னு சொல்லவே இல்லை? .

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому +2

      ஐயா வணக்கம் நான் ராஜ்கமல்
      இந்த BLDC MOTOR installation cost 115546 rupees தண்ணிர் எடுத்து செல்லும் தூரம் 200 meter to 250 meter எடுத்துட்டு போகலாம்

    • @Ravi-dg3ty
      @Ravi-dg3ty 2 роки тому

      @@rajkamal2463 விலை மிக மிக அதிகம் தான் நான் எதிர்பார்த்தது panel 40000rs. BLDCmotor10000rs என நினைத்தேன் ஆனால் மின்சாரம் இல்லை என்ற பயம் தேவையில்லை. பகல் நேரம் முழுவதும் தண்ணீர்

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому

      அனைத்து பொருட்கள் நானே நேரடியாக சென்று வாங்கினேன் எந்தவித இடைத்தரகர் இதில் இல்லை நண்பரே

    • @joe3806
      @joe3806 2 роки тому

      @@rajkamal2463 single panel price please?

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому +1

      Panel +GST =14952

  • @boominathanboominathan2703
    @boominathanboominathan2703 2 роки тому

    .வாழ்த்துக்கள்

  • @seyedsaleem3985
    @seyedsaleem3985 2 роки тому

    வாழ்த்துக்கள்...bro...

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 роки тому

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @a2009shok
    @a2009shok 2 роки тому

    வாழ்த்துகள்

  • @kagapo196
    @kagapo196 2 роки тому +2

    இதில் ஒரு குறை என்னவென்றால். 30 feet வரைக்கும் தான் பயன்படுத்த முடிகிறது வெயில் காலங்களில்
    30 feet கீழ் தண்ணீர் வற்றிவிட்டால் என்ன செய்வது

    • @suriyarajasolarenergy8720
      @suriyarajasolarenergy8720 2 роки тому

      என்னுடைய கிணற்றின் அதிகபட்ச ஆழம் 26 அடி எந்த காலத்திலும் கிணறு வற்றியது இல்லை நண்பரே

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 роки тому

    Super jihudu

  • @anandnarayanan2118
    @anandnarayanan2118 2 роки тому

    Super bro God bless you and your family 🙏

  • @prakashsam6968
    @prakashsam6968 2 роки тому

    அருமை சகோ 👌

  • @annamalaimalai8117
    @annamalaimalai8117 2 роки тому +1

    Emi la kedaikuma compressor run pannalama intha motor vachi solunga bro yangita borewel than iruku

  • @vasundharatraders
    @vasundharatraders 10 місяців тому

    Good

  • @tkrtech6373
    @tkrtech6373 2 роки тому

    Super valzuthkal

  • @rajasrinivasvg5724
    @rajasrinivasvg5724 2 роки тому

    Hai hero sir super

  • @electricmani7784
    @electricmani7784 2 роки тому

    Super nice thanks pro I am happy 😃

  • @MarineTechHub
    @MarineTechHub 2 роки тому

    Cost is very very less. Super Super.

  • @venkateshvenkivkm873
    @venkateshvenkivkm873 2 роки тому +2

    Super anna 🙏🙏

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 2 роки тому +1

    Best nu epdi solringa bro.?? Any tech specifications..?

  • @Red-ci2dy
    @Red-ci2dy 2 роки тому +4

    இது எங்க வயல்ல 2012ல இருந்து ஓடுது...

  • @chiyan-e1q
    @chiyan-e1q 2 роки тому +1

    bro battery use panrigala ila panala through connection ah?

  • @rajtech333
    @rajtech333 2 роки тому

    Vera level

  • @surjitdevavaram5134
    @surjitdevavaram5134 2 роки тому +4

    Around 1000 litres per minute yield should be available in the well or any source to run this pump.

    • @thirunavukkarasusubramania2084
      @thirunavukkarasusubramania2084 2 роки тому

      எத்தனை அடி ஆழம் வரை இது வேலை செய்யும் மாதேஷ் அவர்கள் போன் நம்பர் இருந்தால் கொடுத்து உதவுவோம்

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 2 роки тому +1

    சோலார் பேனல் இல்லாமல் பவர் சப்லை பயண்படுத்தி இதை இயக்க முடியுமா(smps பயண்படுத்தி) என்ன தேவைப்படும் கினறு 110 அடி

  • @saransaji864
    @saransaji864 2 роки тому

    Super brother 👍👌👌😘😍

  • @raveendran.p2892
    @raveendran.p2892 2 роки тому +1

    Bldc motor coil pona katuvagala illa motor change pannanuma

  • @gudiyattam.s.g.s.4270
    @gudiyattam.s.g.s.4270 2 роки тому

    அருமை நண்பனே!!

  • @59907
    @59907 Рік тому

    Best

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 роки тому

    True words brother 👍👍👍👍

  • @chandiranv5195
    @chandiranv5195 2 роки тому

    Good friend 👏

  • @rajuc9392
    @rajuc9392 2 роки тому

    நல் வாழ்த்துக்கள்

  • @karthikkm4986
    @karthikkm4986 2 роки тому

    Good luck 👍👍

  • @selvarajuselvaraju9865
    @selvarajuselvaraju9865 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sundial_network
    @sundial_network 2 роки тому +1

    நல்ல முயற்சி மற்றும் இதன் விலை விவரம் தெரியவில்லை விலை என்ன என்று கூறவும்

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому

      115546 செலவு செய்தேன் நண்பரே

    • @sundial_network
      @sundial_network 2 роки тому

      @@rajkamal2463 நன்றி நண்பரே 👍

  • @senthilkumarac4524
    @senthilkumarac4524 2 роки тому

    Good bro ,

  • @arulnathar255
    @arulnathar255 2 роки тому +3

    How much cost for borewell

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @KRaju-em1um
    @KRaju-em1um 2 роки тому

    Congratulations 🎉

  • @sureshsureshrao5474
    @sureshsureshrao5474 2 роки тому

    Welcome welcome welcome

  • @vasudhevan86
    @vasudhevan86 2 роки тому

    Borewell la idha use pannaudiuma.
    Apdi use panna.
    Yevlo feet work aagum.

  • @chandrasekharrajum4432
    @chandrasekharrajum4432 4 місяці тому

    What is the cast of the motar sir

  • @sivakumar-ru9zt
    @sivakumar-ru9zt Рік тому

    please install the lighting arrestor

  • @thalabathimathan343
    @thalabathimathan343 2 роки тому +1

    Lead calciam battery. Made in German 12v. 72ah. Battery solar panel DC & AC use pana evlo what's panel podanum charge controller evlo wats podanum solunga bro

    • @thalabathimathan343
      @thalabathimathan343 2 роки тому

      Bro replay panunga pls

    • @MohanMohan-pm8cc
      @MohanMohan-pm8cc 2 роки тому

      என்னவிலைமோட்டார்பேனல்போர்ட்என்னவிலைஎங்கேகிடைக்கும்

  • @dhanapal3020
    @dhanapal3020 Рік тому

    👌👌👌👍

  • @sadhasivams23
    @sadhasivams23 2 роки тому

    சூப்பர் . மொத்த செலவு எவ்வளவு

  • @venkadeshbalaji3453
    @venkadeshbalaji3453 Рік тому

    ராஜ்கமல் வந்தவாசி தாலுகா எந்த கிராமம்.. அவர் சொல்லுவது சரியாக கேட்கவில்லை... அவர் தொடர்பு எண் அனுப்பவும்..

  • @psrreddy4974
    @psrreddy4974 10 місяців тому

    Solar panels how much cost sir?

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 роки тому +1

    பிரோ போர் மோட்டார் உள்ளதா அதன் விவரம் தெரியப்படுத்தவும் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  2 роки тому

      Yes bro

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому

      Bro borwell motor இருக்கு அதிகபட்சமாக 520 அடி வரை ஒரு மணிநேரத்திற்கு 6000 லிட்டர் தண்ணீர் இரைக்கும் இதுவே 100 அடி ஆழம் என்றால் 12000 லிட்டர் தண்ணீர் இரைக்கும்

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому

      1 1/2 இன்ச் டெலிவரி பைப்

    • @sanjeevis4382
      @sanjeevis4382 2 роки тому

      @@rajkamal2463 bro 520 adi borwell motot amont evlo bro

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому

      25000 to 30000 rupees குள்ள வரும்

  • @dhayalansamy8950
    @dhayalansamy8950 2 роки тому

    Super pro

  • @nboominathan393
    @nboominathan393 2 роки тому +3

    total cost. how much

  • @rajeshkumarrajarathinam3881
    @rajeshkumarrajarathinam3881 2 роки тому

    Superb

  • @marimuthu-bd6lt
    @marimuthu-bd6lt Рік тому

    சகோதரா 2½ இன்ச் டெலிவரி ஆழம் 25 அடி மொத்த செலவு எவ்ளோ ஆகும்...

  • @sidhartht.s7781
    @sidhartht.s7781 Рік тому

    2 இஞ்சித் தண்ணி வருகிற மாதிரி கிணற்று மோட்டார் 100அடி ஆழம். செலவு எவ்வளவு ஆகும்

  • @vasanthamcable5228
    @vasanthamcable5228 2 роки тому

    SUPER BRO

  • @p.karthikeyan2963
    @p.karthikeyan2963 2 роки тому

    Hi bro naan thanjavurla iruken enga idathula 35 adila water supply iruku 5hp monoblock motor la solar system pottu tharamudiyuma evalavu price aakum please reply pannunga

  • @user-wj1lh7ik4y
    @user-wj1lh7ik4y 2 роки тому +3

    Enna price nu sollavea illaea

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому +2

      115546 ரூபாய் செலவு செய்தேன்

  • @s.a.r.a.1
    @s.a.r.a.1 2 роки тому

    Super anna

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 2 роки тому

    அழகா பேசறீங்க ட்யூப்ல. போன் நம்பர் குடுக்கறீங்க. அழைத்தால் ஒரு செருப்பாகக்கூட மதிப்பதில்லை.

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 2 роки тому

    Congrats bro

  • @dasskumar908
    @dasskumar908 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் போன் நம்பரை சொல்லுங்க

  • @PS_natural
    @PS_natural Місяць тому

    ப்ரோ மோட்டார் மட்டும் price எவ்ளோ ப்ரோ எவ்ளோ உயரம் தள்ளும்

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 роки тому +2

    போர்வெல் இதைமாட்டமுடியுமா

    • @rajkamal2463
      @rajkamal2463 2 роки тому

      போர்வெல்க்கு என்று தனியாக Bldc motor இருக்கு

  • @elumalaika9887
    @elumalaika9887 2 роки тому +1

    இதர்கு எவ்வலவு செலவாகுது அன்னா

  • @tn50firetractor
    @tn50firetractor 2 роки тому +1

    👍👍👍👍👌👌👌👌👌

  • @sanjaigandhi1857
    @sanjaigandhi1857 2 роки тому +1

    Nallathu panna full details sollanum

  • @chidamparamkathalingam7840
    @chidamparamkathalingam7840 Рік тому

    50feet open well Solar motor pitting pierce?

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 11 місяців тому

    வளர்ந்து வரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வரும் பலரும் பயன்பெற்று வருகினர் சோலார் பவர் சிறந்ததாக உள்ளது

  • @muralikishorepnr
    @muralikishorepnr 2 роки тому

    Good work, how Much pldc price? This can running SMPS also?

  • @eesamprabha8501
    @eesamprabha8501 11 місяців тому

    This type bldc solar panels Telangana state total price