மார்கழி முழுவதும் பக்தி பரவசத்தில் ஆழ்த்திய மகள் தோழியாக பார்த்து பரவசம் அடைந்தோம் மிக மிக நன்றி இப்பதிவு முழுவதற்கும் உங்களுடைய இந்த சேவையை தொடர எல்லாம்வல்ல பகவானுடைய அனுக்கிரகம் என்றென்றும் கிடைக்க நானபிராத்திக்கிறேன்ம்மா
First time I am watching your video. You are giving very good explanation with exact setup to keepit in mind. Ayarpadi, temples Vilakku all are nice setup. Thank u very much. Valthukkal to carry on your Aanmegam💐💐
Kurai onrum illai Govinda🙏🙏Apppa enna oru alangaram... Perumal kolam arumaiyo arumaiyo akka,As usual highlights of vlog is great explanation in your gambhiramana voice... Thanks much for sharing akka
Excellent

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகு தமிழ் மணக்க இனிக்கும் எளிமையான பொருட்கள் சக்திக்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉
Super explaination Nandini .thank u 👌👌💐💐
🙏🙏🙏🙏
Super Super 👌 👍 mam
Beautifully depicted.
எல்லாம் பாசுரத்துக்கும் உங்கள் மூலமாக நிறைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி 🙏💐❤
First time I am watching your video. You are giving very good explanation with exact setup to keepit in mind. Ayarpadi, temples Vilakku all are nice setup. Thank u very much. Valthukkal to carry on your Aanmegam💐💐
Lovely Vaikunda Perumal with his three Devis
Love you vaikunda govindan three Devi's I am so happy ❤❤❤😂😂😂
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Kurai ondrum illai Govinda after listening to ur pasurams Nandini journey with u ma❤
Thank you 🙏
Kurai onrum illai Govinda🙏🙏Apppa enna oru alangaram... Perumal kolam arumaiyo arumaiyo akka,As usual highlights of vlog is great explanation in your gambhiramana voice... Thanks much for sharing akka
Andal amma thunai madam vazthukkal pongal Vedio podunga🎉🙏🙏🙏🙏
Perumal
Ayarpadi gokulam
Vilaku
Kolam Arumai
வாழ்கவளடன் நந்தினி
ஆயர்பாடிமாளிகையில்
மாயக்கண்ணன்உறங்கிறான்
தாலேலோதாலேலோ
அப்படிப்பட்டஆயர்குலத்தைநேர்த்தியாகவும்
ரம்மியமாகவும்வடிவமைத்தவிதம்
அற்புதம்அற்புதமேஆனந்தம்
தினமும்பாசுரத்தின்வரிகளைஎளிமை
யானவகையில்அதன்பொருளோடும்
காட்சியமைப்புகளோடும்விவரிக்கும்
நடைநந்தினிக்கே...ஆஹாஇதுமார்கழி
மாதத்துஅர்ச்சனைஅப்படித்தான்இருக்கும்
கொஞ்சல்சில்லென்றுஓகேயா
குறையென்றும்மில்லைகண்ணா
எங்களுக்குஉன்னைசரணடைவதைத்
தவிரவேறெதுவுமில்லைஎன்றுபாடுகிறார்கள்
ஆயர்பாடிசிறுமிகள்நாங்கள்
படிப்றிவுஇல்லாதவர்கள்நாங்கள்
ஆனால்எங்கள்பக்திஉன்னிடமே
குறையேஇல்லாதகோவிந்தனின்
திவ்யதேசபெருமாளாககாட்சிஅருமை
விளக்கும்...கோலமும்ரம்மியமாகஇருந்தது
எங்கள்இறைவனேஎங்கள்நோன்பை
ஏற்றுஅருள்தருவாயாக...விரதம் இருக்கும்
முறையறியாதவர்கள்...கண்ணா..மணிவண்ணன்
இன்றையபாசுரத்தின்வரிகளோடுகாட்சிகளோடும்
எளிமையானவிளக்கியவிதம்
மகிழ்வுடன்நன்றிவாழ்த்துக்கள்
மார்கழி முழுவதும் பக்தி பரவசத்தில்
Really we too soooo grateful for ur efforts to give us the best. Kudos to ur efforts ma❤
குறை ஒன்றும் இல்லை உங்கள் திருப்பாவையை பார்த்தபின் எங்களுக்கு ஏது குறை
Super effort.Best wishes to all .thank you.
மிகவும் சிறப்பு
❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மார்கழியில் கண்ணனையும் ஆயர்பாடியையும் எங்கள் கண்முன காட்டியதற்கு நன்றி
🙏🙏🙏👌
அக்கா ஆண்டால் நாச்சியார் இல்லை என்🥺
பெரிய ஆண்டாளா அவங்க கல்யாணத்துக்கு தயாராகறாங்க நாளைக்கு ஆண்டாள் ரங்கமன்னார் திருமண வைபவம் பார்க்க போறீங்க 😀