திருச்செந்தூர் முருகன் மண்ணில் தொடரும் அமானுஷ்யம்.. கடலில் இருந்து கரைக்கு வரும் தெய்வ விக்கிரகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 130

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 6 днів тому +40

    முருகர் எல்லாரையும் காப்பாத்துவார்... அவர் ஏன் நமக்கு தீங்கு செய்யப்போறார்... கண்டதையும் நம்பாதீங்க... எல்லாம் முருகர் பாத்துப்பார்...❤❤❤

    • @Karthi-e3y
      @Karthi-e3y 4 дні тому +1

      😆😆😆😅 சாத்தான்😅😅😅😅

    • @Kannan-k6b
      @Kannan-k6b 3 дні тому

      மனிதன் ஆடும் ஆட்டமும் அதிகமாக உள்ளது சகோதரி ஆட விட்டு அடிப்பது தானே இயற்கையின் வேலை நல்லவர்களை காத்து என் போன்ற தீயவர்களுக்கு கருணை காட்டாமல் அழிக்க வேண்டும்

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 3 дні тому

      @@Karthi-e3y யாரப்பா சொல்றீங்க...?

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 3 дні тому

      @@Kannan-k6b நீங்க உங்களையே தீயவர்னு சொல்லிக்கறதால தீமையை இனி செய்ய மாட்டீங்க இதுக்கு முன்ன தெரிஞ்சோ தெரியாமலோ தீமைகள் செய்திருந்தாலும் அதுவும் உங்களால நடக்கப்பட வேண்டியதுதான் நடந்திருக்கு... எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கும்ங்க... எல்லாம் சரியாகும்.

    • @Karthi-e3y
      @Karthi-e3y 3 дні тому

      @@lathavinethkumar137 ne oru name mention Pani irukka illa avana tha Sonan 😆😆😆

  • @sithrasithra4660
    @sithrasithra4660 9 днів тому +46

    முருகா ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 💪 முருகா நீங்க தான் துனைமக்களுக்கு🎉🎉🎉❤❤❤

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 8 днів тому +70

    முருகா எங்க தஞ்சை பெருவுடையார் கோயிலை
    பாதுகாப்பா காப்பாத்தி
    தமிழர்கள் கையில் குடுப்பா ஓம்சரவண பவ
    நம்ப தமிழயும் வரலாறையும் மண்ணையும் மலைகளையும் கனிமவளங்களையும்
    அணைகளையும் தமிழ் நாடு மொத்தத்தையும்
    பாதுகாப்பா காப்பாத்தி
    உண்மையான தமிழர்கள்
    கையில் குடுங்க சாமி
    ஓம் முருகா நீயே துணை
    தமிழர்களுக்கு

    • @chandhrachandhra2940
      @chandhrachandhra2940 7 днів тому +7

      ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 7 днів тому +8

      சரியாகச் சொன்னீர்கள் அனைவரும் மனம் உருகி வேண்டுவோம் நல்லதே நடக்கும்

    • @vigneshkannan764
      @vigneshkannan764 5 днів тому +3

      Unmai sagothari 🙏🙏🙏

    • @nsant3790
      @nsant3790 5 днів тому +3

      Beach and streets nearby temple are very dirty🤬😷. Raise voice against the Govt on every social medias🙏🇮🇳

    • @Karthi-e3y
      @Karthi-e3y 4 дні тому

      😆😆😆 சாத்தான்😆😆😆

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 8 днів тому +30

    நன்மை பெருக வேண்டும் முருகா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 7 днів тому +15

    கருணைக் கடலே கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏🙏.

  • @manisun3703
    @manisun3703 8 днів тому +27

    திருச்செந்தூர் பஞ்சலிங்கத்தை திறந்து தரிசனத்திற்கு வழி விடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 7 днів тому +14

    அறநிலையத்துறையின். நடைகளையெல்லாம் பொருத்திக்கொள்ளமுடியாமல்தான். கடல் கொண்டலிப்பு

  • @Mind_your_Mind_official
    @Mind_your_Mind_official 7 днів тому +9

    முருகப்பெருமானை தொட்டால் அவர்கள் இனமெ அழிந்து விடும் ஓம் முருகா ஓம் முருகா

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 8 днів тому +15

    ஓம் கந்தக் கடலே போற்றி போற்றி.கருனை கடலே போற்றி போற்றி.

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz День тому

      உ. மண்னால் ஆணாலும் திருச்சந்தூரில் மண்னாவே!" மரமானாலும் திருச்சந்தூரில் மரவாவே!" கல்லானாலும் முருகன் அருலால் கல்லாவே!" தமிழ் பேச்சாநாலும் முருகன் அருலால் பேச்சாவே!" இந்த பாடல் வறிகல் மூலம் நமக்கு புரியவைக்காவே பல சோதனைகளை நிகல்த்திகிறான்!" 🙏🙏🙏🙏

  • @sivasankarsubramani5379
    @sivasankarsubramani5379 9 днів тому +27

    எங்கோ படித்ததாக நினைவு, கடலின் ஒரு பக்கம் ஆக்கிரமிக்கப் படும் பொழுது, அதற்கு இணையான இன்னொரு பக்கத்தை அது அரித்து எடுத்துக்கொள்ளும் என்பதே. எனவே பக்கத்து ஊரில் கட்டிய மீன் தூண்டில் வளைவு திருச்செந்தூரில் பின் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம்.....

    • @harisheeshwar1208
      @harisheeshwar1208 4 дні тому +2

      இயற்கை தகவமைப்பு கோணத்தின் படி தங்களின் கருத்தில் உண்மையுள்ளது.

  • @madasamyvijay8551
    @madasamyvijay8551 9 днів тому +24

    ஓம் முருகா திருச்செந்தூர்🙏🏻🙏🏻

  • @praveenm6204
    @praveenm6204 8 днів тому +13

    அமானுஷ்யம் இல்லை... ஆன்மீகம் 🚩🚩🚩

  • @vibuhajahhajah1038
    @vibuhajahhajah1038 7 днів тому +4

    ஓம் முருகா நன்றி
    ஓம் முருகா நன்றி
    ஓம் முருகா நன்றி

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv 4 дні тому +2

    கந்தன் தருவார் எதிர்காலம் கருணை கடலே கந்தா போற்றி முருகா🙏🦚

  • @VasanthC-oq6iz
    @VasanthC-oq6iz 5 днів тому +5

    ஓம் முருகா போற்றி ஓம் இந்த பேற்றி ஓம் கதிர்வேலா பேற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @priyaasha9305
    @priyaasha9305 9 днів тому +9

    அரோகரா 🙏🙏

  • @Babu-xo5tk
    @Babu-xo5tk 8 днів тому +5

    முருகனின் திருவிளையாடல் 😊

  • @aravindhandwriting
    @aravindhandwriting 9 днів тому +6

    முருகா போற்றி 🎉🎉🎉

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 8 днів тому +4

    ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏☀️🌺 ஓம் முருகா போற்றி ❤️🙏🙏🙏🙏☀️🌺

  • @Babu-xo5tk
    @Babu-xo5tk 8 днів тому +10

    தீர்த்த கிணறுகளை தேடி கண்டுபிடியுங்கள்😊

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 7 днів тому +6

    இந்துகடவுள்கல்
    இனி.ஆட்டத்தைஆரம்பிப்பார்கல்.இந்துகடவுல்லைஎவன்தொட்டா
    அவன்கெட்டான்
    தந்திசெய்திகல்.திராவிடசொம்பாகத்தான்.இருக்கும்.ஆணா.இப்போஉண்மைசெய்திபோட்டதுக்கு.நன்றி

  • @sathiskumar911
    @sathiskumar911 4 дні тому +2

    திருச்செந்தூர் கடலில் இருந்து சிலைகள் பல கண்டெடுக்கப்பட காரணம் போர்த்துகிசீயர் தூத்துக்குடியில் இருந்து வணிகம் செய்த காலத்தில் நடந்த போரில் மத காழ்பால் பாதிக்கப்பட்ட கோவிலில் இதுவும் ஒன்று. மற்றவை யாழ்ப்பாணம் நகுலேசுவரம் திருகோணமலை கோணேசுவரம். நல்லூர் கந்தசாமி திருகோவில், மன்னார் திருகேதீசுவரம், புத்தளம் முன்னேசுவரம், காலே தொண்டீசுவரம்.

  • @blackbaby2235
    @blackbaby2235 8 днів тому +3

    ❤️‍🩹🙏ஓம் முருகா 🙏❤️‍🩹

  • @j.sanbeashivam
    @j.sanbeashivam 7 днів тому +1

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙆🙏 🙏🙏🙆🙏🙏🙏🙆🙏🙏🙆🙆🙆

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 4 дні тому

    Om 🕉 muruga saranam 🕉

  • @senthilkumarr5446
    @senthilkumarr5446 8 днів тому +1

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @suriyachinna4435
    @suriyachinna4435 9 днів тому +15

    என்னமோ நடக்க போதோனு நினைக்கிறேன்😢

    • @vickyhercules2034
      @vickyhercules2034 8 днів тому

      Ennamo nadakudhu marmamma irukudhu 🤣🤣🤣

    • @technicalteam9732
      @technicalteam9732 8 днів тому

      😂 nakkalya unnaku​@@vickyhercules2034

    • @shesanthkumars6087
      @shesanthkumars6087 5 днів тому

      Nanum apti than ninakean.....kovil la etho thapu nadaku murugar ku pudikala

  • @SubramanianP-m2y
    @SubramanianP-m2y 5 днів тому +1

    Om muruga

  • @karthid1781
    @karthid1781 9 днів тому +3

    Om muruga potri ❤❤❤❤

  • @RRRR-q1w
    @RRRR-q1w 4 дні тому

    Om Murugan pottri Om Murugan pottri Om Murugan pottri Om Murugan pottri Om Murugan pottri

  • @maragathamm7201
    @maragathamm7201 4 дні тому

    எங்க ஊர் வேம்பு அம்மன் கோயில் புதுசா கட்டி புது விக்ரகம் வச்சாங்க பழைய விக்ரகத்தை கடலில் கொண்டு போய் சேர்த்துவிடும் சொன்னாங்க அந்த மாதிரி கடலில் போடப்பட்ட விக்ரகங்கள் கடல்அரிப்பு காரணமாகவும் கடல் உள்வாங்கும் காலங்காலமாக கடலில் போடப்பட்ட விக்ரகங்கள் வெளியே தெரிகிறது இந்த மாதிரி வதந்திகளை பரப்பி தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காதீர்கள் முருகர் எப்போதும் அருள் கொடுப்பார் கருணைக்கடலே கந்தா போற்றி

  • @OMSaravanabavaPotri
    @OMSaravanabavaPotri 9 днів тому +9

    முருகனை வைத்து நீங்கள் போடும் ஆட்டம் அதிகமாக உள்ளது. முருகா🙏

  • @kumarselvi7452
    @kumarselvi7452 8 днів тому +3

    முருகன் அருளோடு இந்த சிலை களுக்கும் அபிஷேகம் பண்ணுங்க

  • @meenakshimeenakshi9034
    @meenakshimeenakshi9034 8 днів тому +1

    OM🙏🌹 SARAVANA 🌹🙏BAVA🙏🌹🙏🌹🙏💐🙏💐🙏💐🙏💐

  • @munisha1071
    @munisha1071 8 днів тому +4

    ஐயா வணக்கம் அப்பன்முருகன் எது செய்தாழும் நன்மைகே இருக்கும் யாரும் பயப்படத் தேவையிலை எல்லாம அவன் செயல் கந்தன் யிருக்க கவலை எதுக்கு சுனாமியை வெண்ற சுப்ரமணியன் முருகா சரணம்

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 3 дні тому

    தமிழ்நாட்டில் எத்தனையோ பழைய சிறிய கோயில்கள் உள்ளன. அதில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வர். அதற்கு முன் கடவுள் சிலைகள் மிகவும் பழைமை அடைந்து சிதிலமடைந்து இருந்தால் அதற்கு பதிலாக புதிய சிலை அமைப்பர். அப்படி பழைமையான சிலைகளை சிறிய கோவில்களில் வைத்து இருக்காமல் திருச்செந்தூர் கடலுக்கு கொண்டு வந்து விட்டு செல்வர், அவ்வளவு தான்... இதில் பிரமிக்க ஒன்றும் இல்லை... இது நான் கேள்விப்பட்டது... ஓம் முருகா...

  • @krithikaganesan1814
    @krithikaganesan1814 9 днів тому +3

    muruga potri

  • @mahalaxmi282
    @mahalaxmi282 9 днів тому +4

    உண்மையா or வேறு யாரும் இப்டி பன்றாங்களா

  • @babujb4418
    @babujb4418 9 днів тому +3

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 5 днів тому

    உலகத்தில் நீரின் அளவை சமநிலை படுத்தவே இந்த கடல் உள்வாங்கல்.

  • @tamilarasan1304
    @tamilarasan1304 8 днів тому +4

    2025 முருகன் யுகம் தொடக்கம் 🙏🏻.

  • @ramesha840
    @ramesha840 4 дні тому

    இந்த கடல் அரிப்புக்கு காரணம் அங்கே அமைந்துள்ள தூண்டில் வளையல் இதன் மூலம் கடல் நீரோட்டம் மாறியதால் மண்ணரிப்பு அதிகமாய் உள்ளது

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 8 днів тому +1

    Yellam nanmaike

  • @MuruganAmala-jd9vb
    @MuruganAmala-jd9vb 9 днів тому +2

    🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 5 днів тому

    கடலுக்கு அடியில் இருக்கும் துவரையம் பதி‌ துலங்கும் காலமாக‌ கூட இருக்கலாம் அய்யா வைகுண்டர் சொன்னது நடக்கும் காலம் வந்து விட்டது அய்யா

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 2 дні тому

    Shivan vs parvathi 🙏

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 6 днів тому

    இயற்க்கை.கடல்.சீற்றம்.அரிப்பு.இது.இயற்க்கை.நாம்.மனிதன்.தான்.வேற.வழியில்.கடல்.பற்றி.என்ன.செய்யலாம்.என்று.முடிவு.எடுக்கணும்.

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 5 днів тому

    வேதாரண்யம் வட்டம் ஆறுகாட்டுதுறை பகுதியில் தூண்டில் வளைவு கட்டப்படுகிறது. பின் விளைவுகள் வேதாரண்யம் சன்னதி கடல்

  • @Thillai37
    @Thillai37 9 днів тому +3

    Ithu muruga yugam...innum niraya varum...om saravana

  • @SakthiSakthivelayutham
    @SakthiSakthivelayutham 8 днів тому +2

    Om Sri murugaa saranam ❤🎉❤

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 5 днів тому

    Om sarahana bhavaya namaha

  • @sara_shorts3462
    @sara_shorts3462 4 дні тому

    2:07

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 3 дні тому

    திருச்செந்தூர் ஒன்று தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த கடற்கரை அதுலயும் அதபன்றேன் இதபன்றேனு அதையும் இயற்கைக்கு மாறா மாற்றிவிட்டீர்களா.

  • @lathaandy1387
    @lathaandy1387 8 днів тому

    En appan murugan nadathum thiruveliyal
    Om Saravana bhavapotri

  • @Vijayakumar-t9k
    @Vijayakumar-t9k 4 дні тому

    தீயவர்

  • @rajeindhu6209
    @rajeindhu6209 8 днів тому

    😮😊

  • @SumanGunasekaran-y6f
    @SumanGunasekaran-y6f 8 днів тому

    முருகரை மிஞ்சி ஒனும் இல்லை அவர் பதுக்குவார்

  • @lathaandy1387
    @lathaandy1387 8 днів тому

    Nadapathu ellam nallathuka

  • @Ambu7777
    @Ambu7777 9 днів тому +1

    Udaintha silaikalai kadalukku kondu vanthu potturyganga ithu man aripin karanama vezhiyil therikinrathu

  • @PrakashTitta
    @PrakashTitta 9 днів тому +2

    Muruga🙏🦚🙏🙏🙏🙏

  • @narayanansrinivasan3971
    @narayanansrinivasan3971 9 днів тому

    சிலோன் போக முடியுமா?

  • @Thillai37
    @Thillai37 9 днів тому +1

    Asutha twist. Thirupparangundram😊

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 3 дні тому

    முருகா பொய்யான் திராவிடர்களிடம் இருந்தும் ஆரியர்களிடம் இருந்தும் தமிழர்களையும் தமிழையும் காப்பாற்றுபா…. தமிழரநாட்டை தமிழரல்லாதோர் ஆளுவதனால் தமிழர்களும் தமிழும் இழந்தவை ஏறாளம் முருகா… முருகா நீயே துணை… ஓம் முருகா சரணம்

  • @rajagopalr5505
    @rajagopalr5505 5 днів тому

    இது பற்றி பிரசன்னம் பார்த்து மக்களுக்கு சொல்லுங்கள்

  • @azhageshm6768
    @azhageshm6768 4 дні тому

    100 % thundil valaivu than karanam, you can observe this pattern in every low depth sea shore, I am from sea shore area, nothing magical

  • @Kosichello
    @Kosichello 8 днів тому

    Daily oru news ithu set up aa irukkumnu thonuthu😮

  • @OPalraj
    @OPalraj 9 днів тому

    Thunder valaiu akattapatavendem

  • @sudheeshrajan6763
    @sudheeshrajan6763 9 днів тому +1

    Do recharge as

  • @kanmanichella8663
    @kanmanichella8663 6 днів тому

    Innum irandu natkalil inor u silai Karai odhungum

  • @babyraghu8446
    @babyraghu8446 9 днів тому

    Palaya kalathu thyava illatha porutkal . Athuku nengala oru per vaikathinga

  • @L.SELVAKANNAN-kp1np
    @L.SELVAKANNAN-kp1np 6 днів тому

    ஆச்சி மசாலா வை பயன் படுத்த வேண்டாம் அது விஷம் 👎

  • @DASNEVISHERMASTON-yl1gx
    @DASNEVISHERMASTON-yl1gx День тому

    orama poitu vilaiyadunga la loss payalugala

  • @pranavsaravanan825
    @pranavsaravanan825 7 днів тому

    😂

  • @aapanuresamy7752
    @aapanuresamy7752 4 дні тому

    கடவுள்மீதும்தாமத்தின்மீதும்சத்தியத்தின்மீதும்நீதியின்மீதும்நியாயத்தின்மீதும்நோ்மையின்மீதுநம்பிக்கையில்லாதஆட்சியினா்அதைகாரணமின்றிபொறுப்பற்றுஆதாிக்கும்மக்கள்அதன்விளைவின்எச்சாிக்கைமணியே மீனாட்சிஅம்மன்கோயில்மண்டபம்இடிந்ததும்தி௫ச்செந்தூாிலேநடக்கும்ஆலயஅநியாயங்களின்விளைவுகடல்உள்ளேபோவதும்பொங்கிஎழுதும்எச்சாிக்கிறதுதி௫ந்தாவிட்டாளல்இயற்கைஅதன்வேலையகாட்டும் இதற்குஎன்னஆதாரம்என்றால்ஓாி௫நாட்களின்மழைவெள்ளமே 70 அல்லது80வயதுஉடையமனிதா்கள்கூறுவதைகேளுங்கள்இப்படிஒ௫சேதத்தைஎங்கள்ஆயுள்காலத்தில்பாா்க்கவில்லைஎன்பாா்கள்

  • @AmitKumar-zy2gs
    @AmitKumar-zy2gs 5 днів тому

    DMK seiyum pavangal

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv 9 днів тому +2

    யோவ் கடலை.. கடல் லாக பார்க்காம அதனை அழித்து வீடு கட்டி அதனை அழித்தால் இப்படி தான் நடக்கும்....

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 9 днів тому +1

      அறநிலையத்துறை அமைச்சர் இது தான் பிளான் பண்ணிட்டு இருக்காங்க

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 4 дні тому

    Om sarahana bhavaya namaha

  • @Girlskutty
    @Girlskutty 8 днів тому

    Om saravana bava

  • @geetharamanim7682
    @geetharamanim7682 8 днів тому

    🙏🙏🙏

  • @rishitha2833
    @rishitha2833 8 днів тому

    🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🏻

  • @CBMK-93
    @CBMK-93 2 дні тому

    🙏

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 7 днів тому

    Om saravana bava

  • @ArantheshwariNatarajan
    @ArantheshwariNatarajan 5 днів тому

    அமாஸ்யமேஇல்லைபேராசையேமக்களைவராமதடுக்கும்வேலைநடக்குதுஅரோகரா

  • @arunmoni6721
    @arunmoni6721 2 дні тому

    🙏🙏🙏🙏