Vaguparai | வகுப்பறை | Short Film | குறும்படம் | ComradeTalkies

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Vaguparai #வகுப்பறை #ShortFilm
    Join this channel to get access to perks:
    / @comradetalkies
    Comrade Talkies

КОМЕНТАРІ • 56

  • @tharinimurali6928
    @tharinimurali6928 2 роки тому +8

    அருமை மோகன் சார்......நிஜ வகுப்பறையில் இன்னும் இருக்கிறது இந்த பாகுபாடு.....இந்த இரு ஆசிரியர்களுக்கு மத்தியில் சிக்குண்ட மாணவர்கள் சுய சிந்தனையுடன் நடக்க வேண்டும் 👍👍👍

  • @shanraj3758
    @shanraj3758 2 роки тому +6

    நம்மை பிரிப்பதற்கு மதம் இருக்கிறது... நம்மை பிரிப்பதற்கு இனம் இருக்கிறது... நம்மை பிரிப்பதற்கு சாதி இருக்கிறது... நம்மை இணைப்பதற்கு தமிழ் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை இக்குறும்படம் என்னை உணர்த்திவிட்டது.... நன்றி ராஜா தாசன்

  • @ganapathymurali9426
    @ganapathymurali9426 2 роки тому +4

    அருமையான பதிவு... ஒரு நிமிடம் எனனை மறந்தேன்...
    ஆம்
    பள்ளிக்கூட காலத்திற்கே சென்றேன் எனலாம்...

  • @gopinath6274
    @gopinath6274 2 роки тому +4

    பாரதி- யார்? என்று கூரிய முறை இந்த வகுப்பறை.... வாழ்த்துக்கள் தோழர்

  • @selviselvi9117
    @selviselvi9117 2 роки тому +5

    Superrrr raja 😎😎😎 arumai

  • @irshadgaming5755
    @irshadgaming5755 2 роки тому +4

    super sir -- Iam IRSHAD

  • @kannanseetha8303
    @kannanseetha8303 2 роки тому +4

    Semma Raja Anna....superb💐👌

  • @adv.kanniappan.t.3918
    @adv.kanniappan.t.3918 2 роки тому +6

    முதல் பகுதி மனித சமுகத்தில் மனித நேயத்தை வளர்க்கும்.

  • @renukharenukha2468
    @renukharenukha2468 2 роки тому +3

    அருமையான கருத்து ஐயா 👌👌👌👌👌👌👌

  • @s.antalarivu9601
    @s.antalarivu9601 9 місяців тому +1

    வாழ்த்துகள் அருமை

  • @thanushkodiesakimuthu2519
    @thanushkodiesakimuthu2519 2 роки тому +4

    அருமை. சிறப்பு. பள்ளியில் வாத்திகளே இப்படியாக மாணவர்களின் விசத்தை விதைக்கப் பார்க்கின்றார்கள். இப்படி வாத்திகளுக்கு ஒரு பாடம் சொல்லும் விதமாக கதை அமைந்துள்ளது. மகிழ்ச்சி. வெல்வீர்கள்.

  • @anithaarsha1713
    @anithaarsha1713 2 роки тому +3

    Suppar suppar 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @chitrap5728
    @chitrap5728 2 роки тому +4

    Vera level acting raja👏👏👏

  • @SelviSelvi-wj5ll
    @SelviSelvi-wj5ll 2 роки тому +3

    Super...semmmmm..aaaaa👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @rekhagopalakrishnan86
    @rekhagopalakrishnan86 2 роки тому +5

    Super raja 👍👍👍👌👌👌👏👏👏

  • @Kakashi_Uchiha2008
    @Kakashi_Uchiha2008 2 роки тому +3

    நல்ல பதிவு 👏Raja Mass 👍

  • @shanraj3758
    @shanraj3758 2 роки тому +4

    தமிழ் எனது முகம்...தமிழ் இனம் எனது முகவரி... ராஜா தாசன்

  • @raghapriyanagarajan2579
    @raghapriyanagarajan2579 2 роки тому +4

    Overall nyc concept .....raj anna u rocked this role 🥳🥳🥳❤️good work team👏👏👏

  • @moraldisaster2012
    @moraldisaster2012 2 роки тому +6

    💗🎊

  • @tamilanreaction8670
    @tamilanreaction8670 2 роки тому +3

    Short film romba super ah irruku........nalla story.......But innom konja neram irruthurukalam

  • @Raja-xh8vn
    @Raja-xh8vn 2 роки тому +4

    Nice concept..& good team work..Raja acting is very natural.u are totally changed the real teacher in this film.. bharathi speech teaching seen ultimate💫

  • @shakshiniyashini8406
    @shakshiniyashini8406 2 роки тому +1

    ❣️Raja Anna u r acting is Awesome❤️ Looking Very Natural 🥳Keep it Up Raja Anna😍

  • @kanagarajan.v500
    @kanagarajan.v500 2 роки тому +4

    Super movie

  • @dhivakaranmayan492
    @dhivakaranmayan492 2 роки тому +3

    வகுப்பறை நல்ல விழிப்பறை 🤗

  • @amira3672
    @amira3672 2 роки тому +3

    👍superrrrr cngrts

  • @anbusaranya4725
    @anbusaranya4725 2 роки тому +3

    Story is very marvellous....👍👍👍👍

  • @thirumuruganthirumurugan784
    @thirumuruganthirumurugan784 Рік тому +1

    Miga arumai❤❤❤

  • @ரெ.கிருஷ்ணமூர்த்தி

    பாரதியை மறுக்கும் பெரியாரிய ம் நியாயமானது என உணர்த்திய படம்.
    மாணவர்கள் இரு ஆசிரியர்களிடத்தில் சிக்குண்டு இருக்கவில்லை.
    பாரதியிடம் தான் நாம் சிக்குண்டு கிடக்கிறோம்.
    மாணவர்கள் அந்த ஒரு ஆசிரியரிடம் மட்டுமே மாட்டிக்கொண்டு விழிக்கும் நிலை...

  • @selvakumar-sb1zh
    @selvakumar-sb1zh 2 роки тому +3

    Nice short film....make more short films like this...

  • @geethageetha-oz6gs
    @geethageetha-oz6gs 2 роки тому +3

    முற்பகுதி நல்ல சமுதாயத்தை உருவாக்கும் விதை;பிற்பகுதி சமூகத்தின் களை-களைய வேண்டியது

  • @rubykanna1156
    @rubykanna1156 2 роки тому +3

    Looking nice🥰

  • @gamerdevil2284
    @gamerdevil2284 2 роки тому +4

    Vera Mari 🔥🔥

  • @rasoolmohammedrasool9781
    @rasoolmohammedrasool9781 2 роки тому +3

    Super ...sir

  • @sairamjayanthy3267
    @sairamjayanthy3267 2 роки тому +3

    Wow super concept

  • @MrLeejose
    @MrLeejose 2 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @sksnithiyanadam7283
    @sksnithiyanadam7283 2 роки тому +3

    Mohan sir super

  • @NaveenKumar-xm8ly
    @NaveenKumar-xm8ly 2 роки тому +3

    Congratulations Mohan machi and whole team

  • @pulocatgang1858
    @pulocatgang1858 2 роки тому +4

    Super sir

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +4

    மக்கள் விழிப்பு மற்றும் சட்டம் சரியாக செயல்பட வேண்டும்
    ஜாதி ஒழிக்க முடியும்

  • @sathya7978
    @sathya7978 2 роки тому +4

    Super raja💙

  • @kaveyrifilimsr5911
    @kaveyrifilimsr5911 2 роки тому +3

    Nice movie

  • @nishaparameshwaran6878
    @nishaparameshwaran6878 2 роки тому +2

    Super sir👍

  • @xavierbenedict1534
    @xavierbenedict1534 2 роки тому +1

    Great work
    AARDE Pulicat

  • @riyasentertainment727
    @riyasentertainment727 2 роки тому +1

    Super sir 😍😍😍

  • @ganasanganasan7114
    @ganasanganasan7114 6 місяців тому +1

    Super movie 😅

  • @sowndharamkumar9741
    @sowndharamkumar9741 2 роки тому +1

    Sir super sir

  • @traderstamil9319
    @traderstamil9319 2 роки тому +3

    Super bro

  • @dicsona5522
    @dicsona5522 2 роки тому +3

    Congrats Comrade.mohan and CT Team❣️

  • @gokulbharathi485
    @gokulbharathi485 2 роки тому +3

    🔥

  • @dhivyapriya1032
    @dhivyapriya1032 2 роки тому +2

    Saadhi enbathu naam pakum paarvai eh.. andha kalathil Mel saadhi idam panam keel saadhi idam manam irundhadhu.. indru keel saadhiyum panakaran Mel saadhi idamum manam undu.. anaithum Mari kondu varugiradhu sago.. innum konja naal ponal adutha thalaimurai saadhi endral enna endru kekum..

  • @adv.kanniappan.t.3918
    @adv.kanniappan.t.3918 2 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @sathiyasheelaayyanar5431
    @sathiyasheelaayyanar5431 10 місяців тому

    Super sir
    👍👍👍