Це відео не доступне.
Перепрошуємо.

சிவாஜிக்கு பாரதரத்னா கிடைக்காதது ஏன்? திரு. தமிழருவி மணியன் உரை -Tamilaruvi Manian Speech..

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2020
  • #tamilaruvisidhanai
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...

КОМЕНТАРІ • 174

  • @mariaselvam646
    @mariaselvam646 Рік тому +10

    அருவி போல் தமிழ் சரளமாக பேசும் தமிழ் அருவி என்ற பெயர் பொருத்தமானது சிவாஜி கணேசன் புகழை இயல்பாக அழகாக தெளிவாக இன்றைய சமுதாயம் புரிந்து கொள்ளும் வகையில் பேசியதற்கு மிகுந்த நன்றிகள்

  • @user-sk8fe5ql3n
    @user-sk8fe5ql3n 5 місяців тому +3

    ஐயா தங்களின் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

  • @murugansa6856
    @murugansa6856 3 роки тому +28

    சிவாஜி சார் படம் பார்க்கும் பொழுது எவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்குமோ அப்படி இருந்தது உங்கள் உரையை கேட்கும் போது. நன்றி ஐயா.

  • @om8387
    @om8387 Рік тому +3

    ஐயா சிவாஜிகசேன் நடிப்பில் வெளிவந்த படங்களையும் அதில் அவர் நடித்த முக்கியமான கட்டங்களையும் பாடல்களையும் இவ்வளவு ஞாபக சக்தியுடன் பேசுகிறீர்களென்றால் இறைவன் தந்த கொடை ஐயா இதைவிடப் பெருமை ஏதய்யா

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +8

    நான் தான் சிவாஜி ரசிகன் என்று இருந்தேன்.. (.நான் 1967 இல் பிறந்தவன் ). உங்களின் இந்த பேச்சுக்களையும், எழுதிய புத்தகத்தையும் பார்க்கும் போது , ஐயா நீங்கள் தான் ரசிகர் திலகமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்... மெய் சிலிர்க்கும் பேச்சு ! நீவிர் வாழ்க பல்லாண்டு ! விருது கொடுக்க வக்கில்லாத ஒன்றிய அரசுக்கு சவுக்கடி கொடுத்தீர்கள் !

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 3 роки тому +14

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому +1

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 роки тому +19

    சிவாஜி நடிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம், தாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @kathirivanr4603
    @kathirivanr4603 3 роки тому +15

    விறகையும் வீணையாக்கும்
    வித்தக கலைஞன் சிவாஜி.

  • @santhanam12345j
    @santhanam12345j Рік тому +8

    சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான். இதில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை. அது ஒரு பொற்காலம். மிக்க நன்றி தமிழருவி மணியன் அய்யா அவர்களே.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Рік тому +15

    அருமையான பேச்சு,நடிகர்திலகம் அவர்களை கண் முன்னே கொண்டு வந்தீர்கள்,உலகத்தின் சிறந்த நடிகருக்கு வாழும் போதே சிறந்த பட்டம் கொடுத்து,மதிப்பளித்து கௌரவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ,இப்படி ஒரு கலைஞனை இனி மேல் பார்க்க முடியாது அது தான் நிஷமான உண்மை,நாமும் அவருடைய பல படங்கள் பார்த்து,மனதை பறிகொடுத்தவர்கள்,மிக்க சிறப்பான பேச்சுக்கு மிக மிக நன்றிகள்.🙏🏼

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +18

    சிவாஐிகனேசன் ஒரு சிறந்த நடிகர்
    தாங்களோ ஒவ்வொரு மனிதனும் படிக்கவேன்டிய வேத புத்தகம்...நீங்கள் கிடைத்தது தமிழ்நாட்டுக்கு ஒரு வரம் பரிசுத்தமான ஒரு மாமனிதன் அண்ணா நீங்கள் வாழ்வோம் வளமுடன்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @baskaranrajaratnam7094
      @baskaranrajaratnam7094 Рік тому

      சிவாஜி அவர்கள் ஒரு தமிழன் அதுதான் அவருக்கு கிடைக்கவிலை 🙏பாவம் தமிழர்

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому

      தமிழருவி மணியன் ஐயா அவர்கள் பற்றி அவதூறு பேசி கொல்லைஅடிக்கும் கூட்டம் அதுதான் நம் சாபக்கேடு

  • @kumaraiahpandiyan6082
    @kumaraiahpandiyan6082 3 роки тому +22

    நடிகர் திலகத்தை, எங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள், அய்யா. இன்றைய தமிழ்த் திரையுலகம், எங்கே போகிறது என்பதையும் சுட்டிக் காட்டியது வெகு சிறப்பு.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Рік тому +6

    அய்யா தங்களின் பேச்சில் மெய் சிலிர்த்தேன்.
    சிவாஜி ஒரு சகாப்தம்.
    இனி தமிழ் திரைக்கு எந்த காலத்திலும் இந்த சகாப்தம் (சிவாஜி) கிடைப்பது மிகவும் அரிது.
    நான் சிறு வயதில் அதிகமாகப் பார்ப்பது எம்ஜிஆர் படங்கள் தான்.
    ஆனால்,வாலிப வயதில் ஒருமுறை சிவாஜியின் பல்லவன் வாழ்வாழ்வான் என்கின்ற படம்(அது எம்ஜிஆர் படமென நினைத்து)பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
    அந்த படத்தைப் பார்த்த பிறகு எனக்கு சிவாஜியின் படத்தின் மீது அபரிமிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.
    அதன் பிறகுநான் எம்ஜிஆரை விட சிவாஜியின் நடிப்பில் மிகவும்மயங்கிவிட்டேன்.
    நன்றி.
    வணக்கம்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  Рік тому

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 2 роки тому +12

    சிவாஜியின் முதல் ரசிகன் தாங்கள் தான்!!!

  • @johnbenedictroselinej3521
    @johnbenedictroselinej3521 Рік тому +10

    நான் நிரந்தரமானவன்...அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. என்ற வரிகளை அவருக்காக நம்மை நினைக்கவைத்த நிகரில்லா கலைஞன் நம் நடிகர் திலகம் அவர்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +17

    தமிழ் சினிமாவின் பொற்காலம் நம் தலைவனின் ஆளுமை

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому +2

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +3

      தமிழ் அருவி அய்யா உங்களின் குரல் இனிமை

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому +1

      @@seenivasan7167 உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @AagnaAnand
    @AagnaAnand 2 роки тому +12

    தமிழ் திரைஉலகில் ஐயன் சிவாஜி கணேசன் அவர்கள் ஓர் ஒப்புயர்வற்ற படைப்பு.அவர்விட்டுச் சென்ற வெற்றிடத்தை த இனி எவராலும் நிரப்ப முடியாது.என்பதே உண்மை.ஜெய்ஹிந்த்.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому +1

      மிக்க நன்றி

    • @spalanisamy1283
      @spalanisamy1283 Рік тому +1

      சிவாஜி கணேசனைப் பற்றி இவ்வளவு சிறப்பாக, பேச வேறு யாராலும் முடியாது, சிவாஜி ஒரு தெய்வப் பிறவி அவரை எந்தவொரு ஒரு நடிகருடனும் ஒப்பிடக் கூடாது,

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Рік тому +1

    Arumai ....Sabash... Excellent....What a Sensational Speech ! Hats off ! Ungulkul Sivaji ...Adhanal enavo andha Peechu - Gambhiram...Bhavanai...ungalai patrikondadhu...God bless you Sir ! Sivaji oru Imayam... Sivaji oru Bhugolam... Sivaji oru Sagapatham !

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 роки тому +12

    இப்படியெல்லாம் எப்படிதான் பேசமுடியுமோ.குரலின் ஏற்றயிறக்கம் உங்களைப்போன்று எல்லாருக்கும் அமையாது ஐயா.நன்றி.

  • @subramaniankannappan6269
    @subramaniankannappan6269 3 роки тому +27

    அவர் நடிப்பில் "மூழ்கி"
    நீங்கள் ஆற்றிய உரையில்
    நாங்கள் "கரைந்து" போனோம்

  • @prabhavathim1473
    @prabhavathim1473 3 роки тому +22

    ராஜாஜி, சிவாஜியைப் பார்த்து, பரதனைக் கண்டேன் என்று சொன்னதாக சொன்னீர்கள் ஐயா. உங்களில் சிவாஜியைக் கண்டோம் ஐயா...சிவாஜியோடு இரண்டறக்கலந்துவிட்டோம் ஐயா. நன்றி.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 2 роки тому

      You cannot blame Kamaraj as he never recommond for any one not even his mother. How he treated her mother just like an ordinary women, never gave any special status to her mother
      Secondly when Shivaji was in peak, Kamarjar was out of power. But during that period your friend Karunanithi and MGR were CM. Why these people not recommended for best natinal award like Bharat Rathna, these people were only responsible and pulled him for not getting any award . Knowing well, you are repeatedly blaming Kamarajar

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 місяці тому +1

    Arumai vunmai sivaji greatest actor in the whole UNIVERSE sivaji ORU AVATHARAM sivaji ORU ADISAYAM SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal nandri sir 🙏🙏🙏🙏🙏

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Рік тому +7

    அருமை தலைவரே. சிவாஜியின் ரசிகராக இருந்ந எங்களுக்கு நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.மிக்க நன்றி ஐயா.

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 Рік тому +4

    GREAT speaker thiru tamilruvi manian sir, thanks your speach every where

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  Рік тому

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. 🙏.

  • @ramadasrak6475
    @ramadasrak6475 Рік тому +4

    உண்மை உண்மை எங்களது தெய்வம் புகழ் வாழ்க

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +10

    ஆஹா நல்ல கருத்து விளக்கம்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +24

    நடிகர் திலகத்தை ரசித்த ரசிகர் திலகம் தமிழருவி மணியன் அவர்கள்... வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +8

    Aha no words to say about your speech about the great actor thank you sir no body can act like sivaji sir

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Great Speech by Ayya Thamilaruvi

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 Рік тому +3

    Tamilruvi always talk true only good man that is correct man tamilaruvi thanks sir

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Really he saved Tamil Language in his speech

  • @MrRangesh100
    @MrRangesh100 3 роки тому +15

    Although I watched less number of Sivaji sir's movies , I got to know through living Kamarajar alias Manian sir's speech that Sivaji sir & his fan clubs have stood by our irreplaceable leader Kamarajar in this video during his days. Thus, it creates great respect on Sivaji sir !!!

  • @thirusiluvaiamaladass3933
    @thirusiluvaiamaladass3933 Рік тому +4

    மிக்க சிரப் ன உரை
    அருமை அருமை நன்றி வணக்கம் 🙏

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 2 роки тому +6

    The great speech Exclent speech sir nadigar thilagam Sivagi Ganesan god gift your

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Rajaji Ayya always great

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Рік тому +5

    இவரை விட சிவாஜியைப்
    பற்றி யதார்த்தமாய் யாரால் பேச முடியும்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +4

    Top most speech about our NT Ayya. Thank u very much sir. U r wonderful Kalarasigar like me. The same feeling in my heart. I have seen this video many times.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  Рік тому

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +4

    Sivaji greatest legend, award should given in the name of sivaji ganesan..

  • @KrishnaVeni-gt6jt
    @KrishnaVeni-gt6jt Рік тому +3

    Thank you sir.I am proud of you sir.

  • @ccbabu6326
    @ccbabu6326 2 роки тому +6

    Thirai padaththukkaga Sri. Sivaji avargal Veera Pandiya kattabommana avathaaram eduththaar!
    Sri Sivaji Ganesanukkum, avarudaiya thanthaikkum Dhesa Pattru piraippliye' irikkindradhu!
    Salutations to Legends !

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +6

    நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர் அதனால் தான்.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 місяці тому +1

    Sivaji greatest actor in the UNIVERSE must given bharat ratna valthukkal 🙏🙏🙏🙏🙏

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Рік тому +4

    சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரு சிகரம்

  • @benabraham1987
    @benabraham1987 Рік тому +2

    பொது வாழ்வில் ஏழைகளுக்கும் என்ன அற்பணிப்பு செய்தார் கல்வி ...பொருள் உதவி...... than only he is eligible for that award.

    • @surenderababu3747
      @surenderababu3747 Рік тому

      Ben Abraham: sir Sivaji dharman saidhathai mgr pol cheap publicity saiyavillai.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +2

    Excellent👍 Video. Hats off to Tamizharavi Manian Sir. Your Tamil Pronunciation is wonderful Sir.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  Рік тому

      நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +2

    Super speech Kamal Hassan cannot act and appear like kappalotiya Tamilan thank you, for beautifully said about great great SHIVAJI GANESHAN.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Рік тому +1

      Kamalahasan cannot do Gouravam Barrister Rajinikanth, Prestige Padmanabha Iyer, and moreover, lot of high class performances by Sivaji including Navarathiri, cannot be imitated by Kamalahasan

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 Рік тому +8

    தமிழ் அருவியின் உரை நடிகர் திலகத்திற்கு மணி மகுடம் !!

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 11 днів тому +1

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Рік тому +2

    Mgr gave lot of troubles to all especially Shivaji and he was envious of him. Shivaji wa innocent never interfered in other's career and never spoiled others life..

  • @gotosathyag
    @gotosathyag 3 роки тому +7

    Absoltely good Sir

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 Рік тому +5

    MGR கூறியது 100 சதவீதம் உண்மை. சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான். ஆனால் இன்றைய தமிழ் சினிமா உலகம் சீரழிந்து விட்டது. ஒரு கருத்து உள்ள படம் இல்லை. தேசப்பற்று உள்ள படம் இல்லை. படம் பார்த்து மக்கள் பணம் வீணாகிறது.

  • @swathikani8789
    @swathikani8789 3 роки тому +6

    Super speech

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +3

    Our NT Ayya will live our heart for ever.

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 Рік тому +3

    Super super super super super sir.

  • @andalramani6191
    @andalramani6191 8 місяців тому +1

    தமிழருவி சார். உங்க பேச்சுல உணர்ச்சியும் ஆவேசமும், சுய வெளிப்பாடும் இருக்கும் அளவுக்கு பொருளும் பயனும் இருப்பதில்லை என்கிறார்களே! அது என்??

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Рік тому +2

    That is why to insult Indian government the respected country FRENCH GOVERNMENT has awarded its top award has been awarded to SEVALIYE SHIVAJI GANESHAN as an incredible actor, I bow down to FRENCHMAN AND THE FRENCH GOVERNMENT for ever.

  • @rajumettur4837
    @rajumettur4837 Рік тому +4

    விருது கொடுக்கவில்லை என்றால் என்ன,மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மனதில் சிம்மாசனம் போட்டு அமர்திருக்கிறார் ஐயா அந்த தெய்வ மகன்.அந்த விருதுகளுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Рік тому +2

    God of Indian cinema

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 8 місяців тому

    அரசு. அண்ணன்சிவாஜிகனேசனுக்கு ஒவ்வொரு ரசஙனின்மனதிலும் பாரத. ரத்னா. வாக. வ. உ. சி. யாக. சுப்ரமணிய.பாரதியாராக.சிவனாக.வாழ்ந்துகொண்டுதான்இருக்கிரார்🎉🎉🎉🎉🎉வஞ்சக. நெஞ்சு உடை யோர் அவர்புகழைவிரும்ப வில்லைபோலும். மகாநடிகன்புகழ் என்ரென்றும் மக்கள்மனதில் வாழ்வார்🙏🙏🙏

  • @gnanasekaran5134
    @gnanasekaran5134 Рік тому +3

    பாரதரத்னாவுக்கே எப்படி மீண்டும் விருது கொடுப்பார்கள்?

  • @kannanchari5069
    @kannanchari5069 Рік тому +5

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பாரத் ரத்னா தான் சிவாஜி.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +5

    deiva piravi one of the master piece

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    Engal Ayya Thamilaruvi always Great in his speech

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Рік тому

    Arumai

  • @KannanKannan-ms8jk
    @KannanKannan-ms8jk 2 роки тому +4

    Unmai sir.sivaji ku Bharatha Rathna kodukatha Atchiyalarkalai avar saabam summa vidathu.G.A.Kannan. Sivakasi.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 роки тому

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Рік тому +4

    Super

  • @vishnushri4671
    @vishnushri4671 3 роки тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +3

    very great wevdon't need any awards from this Centrl Govt. we as indian we know his talent he is more than BharatRatna and i will give him BHARATATHEIVAM

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 2 роки тому +3

    Super Thalaiva.

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 Рік тому +2

    பாரதரத்னா சாதாரணமானது *********செவாலியர்க்கு நிகர் யாருமே இல்லை சிவாஜி கணேசனுக்கு நிகர் சிவாஜி தான் **********
    உலகம் எங்கிலும் கணேசன் சிவாஜிகணேசன் சிவாஜிகணேசன்தான் *************†*******************************************************************************************************************************************************************************************************************************************************************************************

  • @team_mafia_rekha7288
    @team_mafia_rekha7288 3 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 3 місяці тому +1

    அது ஒரு அவமானம் அவமதிப்பு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Bharat Ratna is not given,to Shivaji Sir it is very sad

  • @RaviKumar-fd9xt
    @RaviKumar-fd9xt Рік тому +2

    Mass Good

  • @saravananraj2400
    @saravananraj2400 Рік тому +4

    ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் பிழை இல்லா பேச்சு நாள் முழுவதும் கேட்டு கொண்டு இருக்கலாம்

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  Рік тому

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @soundararajan4730
    @soundararajan4730 Рік тому +3

    அய்யா என்ன பேச்சு உங்களுடையது? கடவுள் கொடுத்த வரமல்லவா?
    ஆனால் அதிர்ஷ்ட்டமிவ்வை
    . சிவாஜி ரசிகன் அல்லவா. அதனால்தான்?

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +1

    சிவாஜிக்குஎந்தவிருதும்தேவையில்லைமக்கள்நடிகர்திலகம்என்றமகத்தானபட்டத்தைதந்தனர்இரவி

  • @natesank1818
    @natesank1818 Рік тому +3

    Mgr all jeikamudiya ore nabar sivaji matume

  • @svinayakam2846
    @svinayakam2846 11 днів тому

    Enna barathratnana patna NADIGAR THIGIGAM ENRA PATATHAUM VIDA PERIDU VERA 😮😮❤❤❤❤

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 27 днів тому

    இழிந்த காமம் தான் தற்போதையப் படங்கள்

  • @cpkabilar
    @cpkabilar 2 місяці тому +2

    பாரத ரத்னா என்ன பெரிய மரியா.

    • @cpkabilar
      @cpkabilar 2 місяці тому +1

      பாரத ரத்னா பெரிய மரியா

    • @cpkabilar
      @cpkabilar 2 місяці тому

      என்ன மரியா என்று படிக்கவும்

  • @om8387
    @om8387 Рік тому +2

    ஐயா சிவாஜிகசேன் நடிப்பில்தான் அந்தக்கால மன்னர்களை பக்திமான்களை ஞாவுக்கரசர்களை நாம் பார்த்தது கர்னன் யாரென்பதை சிவாஜிகணேசன் நடிப்பில்தான் கண்டோம் புனிதமான பக்திமான் ராஜராஜசோழனைக்கூட அவரது நடிப்பின்மூலமாய்தான் பார்த்தோம் அவருக்கு நிகரின்று யாருமில்லையே

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +4

    Antha. Viruthai. Kontu. Poi. Valkkaiil. Natippavanukku. Kutungappa.. Yen. Thalaivan. Natigar. Thilagamagave. Irupparrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @ccbabu6326
    @ccbabu6326 2 роки тому +2

    Siru vayathilirundhe' Ulagaththaiyum, manithargalaiyum
    Kalai vulagaththukkaga paripooranamaga padiththa maamanithar' Sri. Sivaji Ganesan. Avarukku Palli, Kalluri, Palgalaikkalagam the'vai illai.
    'Bharatha Rathna' endra pattam koduththirinthaal, avar Bharatha naattukku mattrume' rathnamaga pugal pattiruppar!
    Anaal, Chevalier Sivaji Ganesan Ulagam yavathirkum ore' oru 'Ulaga Raththinam' endru Thamizhar anaivarukkum theriyum!
    Kalaikkaga tha-n valkai yai paripooranamaga arpiththa maa manitha thanmai 'Ulaga Kalai Magudam' endra pattaththai thanakku thaanagave vendri koduththadhu!
    Avar pugazhai yavarukkum theriyumbadi thelivaga cholla deivaththaal the'rndhedukkapatta Maamanithargal thaan
    Sri. Sivaji Ganesanin anbu rasigargal! Vazhga! Vazhga!

  • @sahulhameed516
    @sahulhameed516 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏👌👌🤣🤣🤣

  • @channelreview3139
    @channelreview3139 Рік тому +1

    Nan MGR Rashighan Nan manam varunththi solkiren MGR makkal thilagham Shivaji nadhighar thilagham Shivaji ghanesan sir Tamil Nadu Gavarment India Gavarment kandhu kollavellai Bharat Ratna veruthum kodhukkavellai shivaji Ellai yenral voc kaddha pomman Yayru yenre thamil nadhukku therinthurukkathu Entha sir solrathu 100 100 parsant unmai

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 27 днів тому

    பாரத ரத்னாவாவது‌மண்ணாவது தூக்கிப்போடுங்கள்சிவாஜி என்பதே ஒரு தேசி அவார்டு

  • @chandrasekarann4379
    @chandrasekarann4379 2 місяці тому

    He is a South Indian and he is not a Brahmin.

  • @mukkadal
    @mukkadal 2 роки тому +21

    மிக அருமை...நடிகர் திலகத்திற்கு இதை விட அதிகமாகக் குறைந்த நேரத்திற்குள் புகழுரை... பாராட்டுரை.. வழங்கிவிட முடியாது..

    • @jesuraj5450
      @jesuraj5450 Рік тому

      illasir neenga brockera irunthu vangi kuduppingan5radhu shivashjikku therinchirukkadhu illana ilayarajakku vangi kuduth8rukkinga Rajini ungapechajedkala.kidaikkala. epsukku MGRUniverditymoolam shanmugathukkitta Dr pa5tam vangi koduthingalea sema collection pola aana avaru oru murai kooda Dr epsuno Dr k. palanisamyno podalayea yean?ungalukkulla eadhavadhu vazilkal varappu pirachanaya? sollunga msnian.MGR Engg collage la eveningcollage BE course mudichu certificate vangina 90% Niruvanangal ea5rukkolvathillai unmai adhupola idhayum Modi eathukkalaya avareaU/G certificate kodukkamudiyama alladurar avaroda adimaikalellam Dr Pattama?

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +4

    Super speech