CSK மேட்ச் முடிஞ்சதும் சேப்பாக்கத்தில் என்ன நடக்குது தெரியுமா ?: Chennai Chepauk Workers Story | CSK

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @balamurali6858
    @balamurali6858 7 місяців тому +12

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் வேர்வை வெற்றிக்கு வேர் வைக்கும், 🙏🙏🙏🙏🙏🙏உங்கள் வாழ்வு உயர வாழ்த்துக்கள்

  • @abdulbros271
    @abdulbros271 7 місяців тому +17

    Welldone bro....
    IPL match சீசன் எத்தனையோ வீடியோக்கள் பார்த்து இருக்கிறோம்... அனைத்திலும் இதுதாங்க "the best "

  • @gowthamjilla
    @gowthamjilla 7 місяців тому +15

    5:00 Cute ra yaley❤

  • @kanank13
    @kanank13 7 місяців тому +1

    4:58, that baby is cute, his excitement is alone worth INR 10,000.

  • @dinusiva3019
    @dinusiva3019 7 місяців тому +7

    Truely good video bro..... Another side 🙏🏻🙏🏻🙏🏻

  • @saivignesht8660
    @saivignesht8660 7 місяців тому +2

    Attitude of that girl 4:19 , is great 👍..she will make it big in her life..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +5

    ❤ ஒரு மேட்ச் சிறப்பாக நடப்பதற்கு எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது என்பதை அழகாக உங்கள் வீடியோவில் காட்டினீர்கள் மிக்க நன்றி அண்ணா

  • @lakshulakshman3667
    @lakshulakshman3667 7 місяців тому +2

    5:04 that baby❤

  • @aravind3514
    @aravind3514 7 місяців тому +59

    2000 RS ticket ah 6000 Rs vangitu inga 200 Rs t-shirt Ku 100 Rs ketutu irupaga

    • @Mathi_vlogs_New
      @Mathi_vlogs_New 7 місяців тому +4

      Good comment

    • @nivethanive6993
      @nivethanive6993 7 місяців тому +4

      Nallacomment sir. 200 rs 100rs ku bargain pannitu povaanunga. Naanum chepak la than iruken. Tiffen kadai pottu iruken. Police karaga evlo paravala fans oda tholla thannga mudiyadhu. Saapudura sapaduku kaasu thara maatanga. 😭😭😭😭

    • @Cr7zz134
      @Cr7zz134 7 місяців тому

      Crt😬💯

    • @pragiyaav621
      @pragiyaav621 7 місяців тому

      ​@@nivethanive6993அட கடவுளே

    • @sivakavi8664
      @sivakavi8664 7 місяців тому

      Spr bro😊

  • @sslsgobi
    @sslsgobi 7 місяців тому

    தம்பி...நீ வேற லெவல் ....பெரிய ஆளா வருவாய்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +9

    இது மாதிரி கஷ்டப்பட்டு உழைப்பவர்களை ஏமாற்றினால் நன்றாக இருக்க முடியாது

  • @ChandrasekaranV-n8l
    @ChandrasekaranV-n8l 7 місяців тому +4

    இவர்களூக்கு cskநிர்வாகம். இலவசமாக குறிப்பாக தூய்மை பணியாளர்களுக்கு விளையாட்டை பார்க்க அனுமதி பெற்று வேண்டும் தயலவேண்டும்

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 7 місяців тому +1

      Payanulla vagaiyil uthavinaal nallathu 🙏🙏

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 7 місяців тому +2

    Chennaila match nadanthaal Ivargalukku dhoni help panninaal nallathu 🙏🙏🙏

  • @nadarajahsivasamy9036
    @nadarajahsivasamy9036 7 місяців тому +3

    Haran,You seems to be a kind hearted person. Are you a Sri Lanka Thamil. What ever please do understand, IPL is gambling. This type of cricket is not gentleman game anymore. Moreover CSK team management is not supporting or motivating the upcoming Thamil players and its having a dislike for Thamil players and reluctant to recruit Thamil players.. As a Thamil I am sad and ashamed. I was a CSK fan
    But not any more.

    • @hiruharihari7668
      @hiruharihari7668 7 місяців тому +2

      Yes bro naan Sri Lankan tamil. 2 Sinhalese players chennai team la vilayadurathu pudikkala bro

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 7 місяців тому

      😂 எல்லாமே காசு துட்டு ..மற்ற team நாட்டோட பெருமை காக்க விளையாடுறாங்களா😂

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 7 місяців тому

      Unmai 😢

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 7 місяців тому

      @@hiruharihari7668 இந்த விளையாட்டு வியாபாரத்தில்.. நல்லா ஓடுற குதிரை எந்த இனமா இருந்தா என்ன? லாபம் தான் குறிக்கோள்😀

  • @sekarpalani-xy7yg
    @sekarpalani-xy7yg 7 місяців тому

    நல்லது நடக்கட்டும்🎉

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok 7 місяців тому +3

    Title kkum video vum sampantha millaiye

  • @cric4ver_tamil_official
    @cric4ver_tamil_official 7 місяців тому

  • @RajasrkRajasrk-z2b
    @RajasrkRajasrk-z2b 7 місяців тому

    Super bro

  • @chittibabu9886
    @chittibabu9886 7 місяців тому

    🥰🥰🥰🥰🙏🙏

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 місяців тому

    Seasonal,business,people

  • @BM-cw7nh
    @BM-cw7nh 7 місяців тому +28

    Hello bro, பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது🥺😔, முடிந்தால் இதில் அதி உன்னதமான சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தெருவோரம் டீஷர்ட் விக்கும் தொழிலாளர்களுக்கு சென்னையில் நடக்கும் அடுத்த மேட்ச் இக்கு உள்ளே நுழையும் டிக்கெட்கள் யாராவது சம்பத்தப்படவர்கள் மூலம் மனிதாபிமான அடிப்படையில் ஒழுங்கு செய்து வாங்கி கொடுக்க முடியுமா?? Tickets செலவை நான் தருகிறேன். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் இருந்து.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +2

    டி-ஷர்ட் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 7 місяців тому +1

      ok நீங்க அதை வாங்கி..இங்கே விற்று கோடீஸ்வரன் ஆகலாமே.

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 6 місяців тому

    Poor innocent people working hard for earnings. Nationalised Banks may give them loan and help them.

  • @nallvazhai7380
    @nallvazhai7380 7 місяців тому +1

    வியாபாரம் செய்ய ஒரு மூதாட்டி இந்த இடத்தில் வாட்டர் பாக்கெட் ' பாட்டில் வியாபாரம் செய்யும் போது பெண் போலீஸ் ஒருவர் இரண்டு வாட்டர் பாக்கெட் எடுத்து கொண்டு பணம் தரவில்லை மூதாட்டி பணம் கேட்க மறுத்தபெண்போலீஸ் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி னார். நான் நேரடியாக பார்த்த சம்பவம் இது

  • @sashmithun
    @sashmithun 7 місяців тому

    Neeye yenda sollu sollu nu vaaya pudungura.. Itha sollu sollu nra mari irukku.. Everyone struggling

  • @tinakarthi4431
    @tinakarthi4431 7 місяців тому

    😭😭😭

  • @ktmegalai2847
    @ktmegalai2847 7 місяців тому +2

    Namma makkaluku match dhan mukkyam mathavangla pathy namaku ena kavala adhnala indha video erichala dhan irkum.. Illinga!!!

  • @simplefundrawing3841
    @simplefundrawing3841 7 місяців тому

    Chennai police nallabvanga..😅😅😅😅

  • @walterWhite-yx2eh
    @walterWhite-yx2eh 7 місяців тому +2

    Ivan orthanda

  • @Deepak_Pandiyan_Visuvasi-TN72
    @Deepak_Pandiyan_Visuvasi-TN72 7 місяців тому +3

    ஐயோ பாவம் 😔😔இந்த துப்புரவு பணியாளரும்... அந்த ஏழை விற்பனையாளுரும் ஐயோ பாவம்.. அவர்களை ஏமாற்றி சிலர் வாழ்கின்றன.... உங்கள் வாழ்க்கையில் என்ன மேட்ச் பாப்பாங்க😢😢

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 7 місяців тому +1

      உண்மை 👌. அவங்க வியாபாரத்தை தொந்தரவு செய்யாம இருந்தாலே போதும்...