இயேசுவின் தாய் மரியாள் | EP 52 | Mary bible story in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2022
  • Mary of nazareth - மரியாள் வரலாறு - Mary bible story in tamil - வேதாகமத்தில் பெண்கள்
    மரியாள் பாடல் 👉🏻 • மரியாளின் பாடல் | Mary...
    ஆரியர்கள் யார்? 👉🏻 • ஆரியர்கள் யார்? வேதாகம...
    அஞ்சனம் பார்த்த ஸ்திரீ 👉🏻 • அஞ்சனம் பார்த்த ஸ்திரீ...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    ___________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Offering Giving 👉🏻 pmny.in/LIooiPep7GzQ
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/jennithjudah
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #marybiblestoryintamil #maryofnazareth #biblewisdomtamil #christmasstoryintamil #christmasmessageintamil #tamilchristmasmessage #marybiblestory #jesusmothermaryhistory #biblestoryintamil #biblestories #biblestudyintamil #mothermaryintamil #mothermarystoryintamil #virginmarystory #இயேசுவின்தாய்மரியாள்
    இயேசுவின் தாய் மரியாள் / மரியாள் கதை / வேதாகம பெண்கள் / Blessed virgin mary story / Jesus mother mary history / Mary bible project / Mother mary in tamil / Mother mary story in tamil / Virgin mary story / bible stories / bible wisdom tamil / mary mother of god / mary mother of jesus / அன்னை மரியாள் / தமிழ் பைபிள் விஸ்டம் / கிறிஸ்துமஸ் செய்தி / கிறிஸ்துமஸ் 2022

КОМЕНТАРІ • 131

  • @johnsundar568
    @johnsundar568 Рік тому +15

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய வயிற்றின் கனியான யேசுவும் ஆசீர்வதிக்க பட்டவரே.
    யேசுவின் புனித தாயே பாவிகளியிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரணவேளயிலும் வேண்டிக் கொள்ளும் ஆமென்.
    மரியே வாழ்க...
    மாசற்ற கர்ப பாத்திரமே வாழ்க..
    யேசுவை தாங்கிய வயிறும் அவர் பாலுண்ட மார்பும் பேருபெற்றவையே ஆமென்.

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Рік тому +3

    Arul neri Maria valga andavar umudana pangal lukula paru padera mahanum valiyava amen jesus ❤ 👧 ❤ 🌹 🌹 🌹

  • @velanganniraj8450
    @velanganniraj8450 9 місяців тому +3

    Yesappavin ratham uruvakkappatta idam Annai Mariyal..
    Glory to God

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 Рік тому +4

    🙏Ave Maria🙏

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 27 днів тому

    Mother mary pray for us ❤❤❤

  • @annselladurai7939
    @annselladurai7939 Місяць тому

    Amenamen

  • @lavanyacelastinlavanyacela5302
    @lavanyacelastinlavanyacela5302 6 місяців тому +1

    Ave Maria 🙏 மரியே வாழ்க

  • @rosarydigitalstudio8230
    @rosarydigitalstudio8230 Рік тому +5

    Ave Maria 💝✝️

  • @santhosameri3288
    @santhosameri3288 Рік тому +2

    👌...👍...🙏 அருமை ...🙏 God Bless You 🙏 Thank You JESUS 🙏

  • @nivedharajkumari7
    @nivedharajkumari7 Рік тому +4

    Praise the lord amen saranghae jesus🙏💜 and my angels 🙏💜😇

  • @jacqulin7157
    @jacqulin7157 Рік тому +11

    ஆமென் மரியாளின் உண்மையான அர்ப்பணிப்புத்தான் கிறிஸ்து மூலமாக
    இன்று நம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
    Thanks Lord, God Bless too all....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      God bless you

    • @ezhilarasisamjoy3360
      @ezhilarasisamjoy3360 Рік тому +5

      கல்லில் பொறிக்கப்பட்ட தேவனின் கட்டளைகளைச் சுமந்த உடன்படிக்கை பேழையை தொட்ட ஊசா தேவனால் அடிக்கப்பட்டான் உயிருள்ள வார்த்தையாகிய தேவமகனைச் சுமந்து பெற்றெடுத்த அன்னை மரியாள் எவ்வளவு பேறு பெற்றவர் ஒரே ஒரு தடவை இயேசுவை தரிசித்த பவுல் வெறும் மூன்று வருடங்கள் அவரோடு வாழ்ந்த திருத்தூதர்கள் வைராக்கியமாக இயேசுவுக்காக வாழ்ந்திருக்கும் போது அவரை தொட்டு உணவூட்டி அவரது அருள் முகத்தை முப்பது வருடம் தரிசனம் செய்த அன்னை மரியாள் எவ்வளவு வைராக்கிமாக அவருக்காக வாழ்ந்திருக்க வேண்டும். அன்னை மரியாள் நீங்கள் எடைபோடுவது போல் சாதாரண பெண்மணி அல்ல.அவரது பெருமையை தேவன் முத்திரையிட்டு மறைத்திருக்கிறார். இதுவரை தாங்கள் பதிவிட்ட ஒவ்வொரு பதிவையையும் படித்து வியந்து பாராட்டியுள்ளேன் இப்பதிவில் நான் உங்களிடம் இருந்து முரண்படுகிறேன்

    • @johnsundar568
      @johnsundar568 Рік тому

      @@ezhilarasisamjoy3360 ஐயா இந்த பெந்தகோஸ்து ஓநாய்கள் போடும்தூண்டியல் மரியாளை புகழ்வது அதனிடையில் வக்கிர சிந்தனையை புகுத்தி மரியாளை நம்மிடமிருந்து அகற்றுவது ஏசுவை ஓர் அனாதனாக காண்பித்து பிறகு அவரையும் விரட்டிவிட்டு பாஸ்டரையும் அவர் சொல்லும் வார்தைகளையும் நம்பவைத்து கும்மாளமடித்து கிறிஸ்தவத்தும் இவனுங்க ஆட்டத்துக்கு சம்பந்தமில்ல நிலையில் பணம் சம்பாதிப்பதே..
      தினகரன் அதைதானே செய்தால் இன்று பால்தினகரனும் அதைதான் செய்கிறான்

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Рік тому +1

    Amen hallelujah praise the Lord Glory to Almighty God Jesus Christ Amen Ave Mariya

  • @JoshuaRMani
    @JoshuaRMani Рік тому +2

    மரியாள் மரிக்கும் வரை இயேசு யோசேப்பின் குமாரனாகவே அறியப்பட்டவர்.

  • @vimala1247
    @vimala1247 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @sanjaystephen147
    @sanjaystephen147 9 місяців тому +1

    Ave mariya☦️❤

  • @saradachandrani7845
    @saradachandrani7845 Рік тому +3

    ජෙසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Amen alleluia

  • @anbarasuanitha
    @anbarasuanitha Рік тому +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @dadsgirl5321
    @dadsgirl5321 Рік тому +2

    praise the lord brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Praise the Lord. God bless you and your family 🙏🏻

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 Рік тому +1

    GLORY TO LORD JESUS CHRIST 🙏
    THANK YOU BROTHER, LORD JESUS CHRIST BLESS YOU ALL 🙏

  • @godschild1735
    @godschild1735 Рік тому +1

    Praise the Lord.. Amen🙏

  • @velanganniraj8450
    @velanganniraj8450 9 місяців тому

    Annai Mariyal paviyaga irunthirukka vaippae illai... Avar thooimayanavar.. Enave jesusai petreduthar.. Ithu yesappavirkum theriyum.. Nallavai nallavaikalidamirunthuthan varum... Ave Maria Glory to God

  • @philipkamal
    @philipkamal Рік тому +2

    Praise GOD

  • @vimalam.1228
    @vimalam.1228 Рік тому +1

    Thank you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +1

    Amen brother give some more details news Bible history and more to all

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Рік тому +1

    Amen

  • @JESUSRETURNISNEAR
    @JESUSRETURNISNEAR Рік тому +1

    Amen 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @jansik3175
    @jansik3175 Рік тому +1

    Praise the Lord.

  • @faithlife1260
    @faithlife1260 Рік тому +1

    Praise the Lord

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 Рік тому +1

    Very good explanation brother, God ll use you Mightily

  • @jr13ruth
    @jr13ruth Рік тому +1

    Tq for ur response. And upload maria history ... God bless you...

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Рік тому +2

    Right message for the right time.... excellent explanation

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Praise God! Thank you so much. Jesus bless you and your family!

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Рік тому

      @@BibleWisdomTamil TQ dear brother please keep in pryr my daughter is having severe migrane nd for the repentance of my son Alvin..🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Sure 👍🏻

  • @sasikalasasikala8971
    @sasikalasasikala8971 Рік тому +1

    Glory to God.

  • @jenithajoyce2235
    @jenithajoyce2235 4 місяці тому

    Yenna இருந்தாலும் தேவ குமாரனை பெற்றவர் அதனால் மரியாதை கொடுத்து விவரித்து சொல்ல வேண்டும் brother'

  • @ashwini6740
    @ashwini6740 Рік тому +1

    Ave maria 🤍

  • @ijeyamani5952
    @ijeyamani5952 10 місяців тому

    மரியாள் பொருள் தருக

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 Рік тому +1

    Praise the Lord!! All Glory to God!! All Glory to Lord Jesus Christ 🙏🙏🙏

  • @ebigmc
    @ebigmc Рік тому

    Sounds good

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @leoprince3278
    @leoprince3278 9 місяців тому +1

    Pray Rosary. Only One Church Apostolic Catholic. Believe Matha Have Maria...

  • @sundariv3309
    @sundariv3309 Рік тому +1

    Super explanation, God bless u my son!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Thank you so much 😊 God bless you and your family 😇

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 місяців тому +1

    Brother they went to Egypt then return to Nazerath after God's voice words

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Рік тому +1

    𝑎𝑚𝑒𝑛 𝑡𝑞 𝑗𝑒𝑠𝑢𝑠 🙏

  • @Matthew72014
    @Matthew72014 Рік тому +4

    டாக்டர் சாகிருக்கு. கன்னி மூலம் பிறப்பை எப்படி சாத்தியம் என்று விளக்கவும்
    பரிசுத்த ஆவி யாவர் மூலம் என்பது நம் நமபிக்கை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +4

      தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொன்னால் அது பயன். வீணாக விதண்டாவாதம் பண்ணும் அவருக்கு என்ன சொன்னாலும் புரியாது.

  • @peermuhamedthakkarai4266
    @peermuhamedthakkarai4266 Рік тому +8

    மரியா அவர்களுக்கு புகழ் உண்டாவதாக மரியாதை பற்றி கொஞ்சம் இதை விட அழகாக திருக்குர்ஆனில் தேவன் கூறியுள்ளான் முடிந்தால் தமிழ் குர்ஆனில் மரியா என்ற சாப்டர் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому

      மரியம் அவர்கள் ஈஸா நபி அவர்களை பெற்றெடுத்த பின், தன் சமூகத்தாரிடம் வந்த போது, பிறந்த பச்சை பிள்ளையாகிய ஈஸா நபி அவர்கள் தன் பிறப்பை குறித்து வாய் திறந்து பேசினார் என்று குரான் சொல்கிறது.
      இப்படி பட்ட அற்புதத்தை யூதர்கள் கண்டும் ஏன் அவரை நபியாக ஏற்று கொள்ளவில்லை?????

    • @velanganniraj8450
      @velanganniraj8450 9 місяців тому

      Nice

    • @velanganniraj8450
      @velanganniraj8450 9 місяців тому

      Sure, Excellent💯

  • @richikutty1766
    @richikutty1766 Рік тому +3

    மரியாதைக்குரிய அம்மாவை அவள் என் சொல்வது சரி அல்ல.தயவுசெய்து திருத்தவும்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +6

      நீங்கள் சொல்வது புரியுது அதற்காக ஒவ்வொரு முறையும் அம்மா அம்மா என்று சொல்வது கடினம். "வேதாகமத்தில் எழுதியுள்ளபடி/போட்டுள்ளபடி" தான் படித்துள்ளேன்! இலக்கணப்படி அவள் - SHE ( சுட்டுப்பெயர்).அவள் என்பது மரியாதை குறைவான பேச்சு இல்லை. நான் அவமரியாதையும் செய்யவில்லை. நன்றி!

  • @jayaraniamalraj8827
    @jayaraniamalraj8827 Рік тому +1

    Please susaiyappara pathi video podunga bro

  • @shankershanker1205
    @shankershanker1205 Рік тому

    Aman

  • @Matthew72014
    @Matthew72014 Рік тому +1

    சயின்ஸ் மூலம் அது

  • @elizabethmery5020
    @elizabethmery5020 Рік тому

    👍🇮🇱 holy

  • @ajithajith6105
    @ajithajith6105 Рік тому +1

    nice video pr
    how r.c. cristians started to vorship hair
    also how they brought st vorship

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Thank you! I will do a video 👍🏻 God bless you and your family!

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому +1

      Nice video pr
      How muttagose sabai people started to worship pastor
      Also how they brought money worship

  • @denny7165
    @denny7165 Рік тому

    Brother. How you saying Mary is from david generation. Is there any evidence?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Yes. Video link 👉🏻 ua-cam.com/video/UOd0Z6Cx02A/v-deo.html

  • @user-dm8fq3sc6w
    @user-dm8fq3sc6w 9 місяців тому

    Hi

  • @jancybalan7130
    @jancybalan7130 Рік тому +1

    Bro Jesus 18-24 agela enga irunthanganu sollunga bro

  • @Madhankumar..
    @Madhankumar.. Рік тому +8

    Brother ஆண்டவர் Yesu பிறந்த போது சாஸ்திரிகள் கொண்டு வந்த காணிக்கையை என்ன செய்திருப்பார்கள்... Pls explain pannuga...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +6

      Coming Tuesday - Thursday and Saturday about சாஸ்திரிகள் and 3 Gifts. Don't miss it 😇 God bless you!

    • @Madhankumar..
      @Madhankumar.. Рік тому

      Thank u so much brother...

    • @KTR654
      @KTR654 Рік тому +1

      எகிப்தில் செலவழித்தார்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      சரி✅

    • @johnsundar568
      @johnsundar568 Рік тому +1

      பேங்ல டெப்பாசிட் பண்ணிருப்பாங்க..

  • @celineceline897
    @celineceline897 Рік тому +1

    Bro....ple yesuvuku pinpu..mariyazhuku kuzhanthai piranthatha........ple..bro video potunga..ellarum onnu onnu solranga....ple... reply me

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Yes. Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому

      ua-cam.com/video/E8jpqeg8Gws/v-deo.html
      இந்த வீடியோவை பாருங்க bro.
      தாம் வந்த வாயிலால் இன்னொருவன் வராதபடிக்கு அந்த வாசலை கடவுள் முத்திரை இட்டதாக நீங்கள் வாசித்ததில்லையா.
      அப்படி இருக்க இந்த உலகத்துக்கு நமதாண்டவர் மனிதனாக வந்த வாயிலான மரியாளின் வழியாக இன்னொரு குழந்தை வருவதற்கு ஆண்டவர் அனுமதிப்பாரா???
      அது மட்டுமல்ல, மரியாளும் யோசேப்பும் கன்னிமையை கடவுளுக்கு வாக்காக கொடுத்தவர்கள். கன்னிமையை காக்க முடியாத ஒருவனை நம்பி, அவன் மனைவியிடம் தம் மகனை பிறக்க கடவுள் செய்வாரா?
      மரியாள் முப்பொழுதும் கன்னி.

    • @bennetfletcher403
      @bennetfletcher403 Рік тому

      @@BibleWisdomTamil சகோ நான் இன்னும் பைபிளை முழுவதுமாக படிக்கவில்லை. ஆனால் ஒரு முறை மரியாவுக்கு வேறு குழந்தைகள் பிறந்ததா என்று வீட்டில் பேசி கொண்டிருந்தோம். அப்பொழுது என் அப்பா சொன்னார் , மரியாவுக்கு ஏசுவை தவிர வேறு குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை என்று. அப்பொழுது என் சிற்றறிவுக்கு எனக்கும் என் அப்பா சொன்னது தான் சரி என்று தோன்றியது. ஆனால் எனக்கு சரியாக தெரியவில்லை. ஏன் மரியாவுக்கு ஏசுவை தவிர வேறு பிள்ளைகள் பிறக்கவில்லையென்றால் ஏசு தான் கடவுள். அவரை பற்றி தான் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது‌.
      அவருக்கு தான் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். ஏசுவுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்துக்கு பதிலாக நாம் அவருடைய சகோதரர் & சகோதரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போம் என்று நானும் என் அப்பாவும் நினைக்கிறோம்‌. ஆர் சி கிறிஸ்தவர்கள் மாதா பரிசுத்த ஆவியினால் ஏசுவை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக மரியாவை ஏசுவுக்கு நிகராக கடவுளாக நினைத்து சிலை வழிபாடு செய்கிறார்கள். மரியா மட்டுமின்றி யோசேப்பு & பல புனிதர்களுக்கும் சிலை வழிபாடு செய்கிறார்கள். மரியா பூமியை சார்ந்தவர். ஏசு பிறப்பதற்கு ஒரு கருவியாக மட்டும் இருந்தார். ஆனால் நாம் கடவுள் என்று வணங்கும் ஏசு மூன்று விதமாக மட்டும் தான் இருக்கிறார் - பிதா , சுதன் & பரிசுத்த ஆவி. அப்படி தான் நாம் நம்புகிறோம் & அது தான் உண்மை. யோசேப்பு , மரியா & மற்ற புனிதர்களை கடவுளாக எண்ண முடியாது. அந்த மூன்று பேருக்கு மேல் வேறு யாரும் கடவுள் இல்லை. ரிப்ளை செய்யவும். நன்றி 😇😇😇

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      ​@@bennetfletcher40328 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
      லூக்கா நற்செய்தி 1:28
      43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
      லூக்கா நற்செய்தி 1:43
      48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
      லூக்கா நற்செய்தி 1:48
      மாடர்ன் விக்கிரக ஆராதனை செய்யும் மாடர்ன் முட்டகோஸ் சபை மக்கள் என்னைக்கு தான் சத்தியத்தை அறிந்து மனம் திரும்புவாங்களோ... . கூத்தாடும் சாத்தான்கள்🥱🥱🥱💃💃

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 10 місяців тому

      ​@@bennetfletcher403sago athu unmai than avangaluku uriya mariyathaiyai than seluthanum

  • @rovinrovin9461
    @rovinrovin9461 Рік тому +1

    Bro Jesus ku kuda pirantha sagotharagal sagothirigal irunthangala mariyaluku veru pillaigal irunthargala

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Yes. Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12
      Jesus brother History 👉🏻 Matthew:13:55, 12:46 ; Mark:6:3 ; John:2:12

    • @rovinrovin9461
      @rovinrovin9461 Рік тому

      @@BibleWisdomTamil bro crt thaan
      56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
      மத்தேயு 27:56
      40 சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
      மாற்கு 15:40
      25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
      யோவான் 19:25
      1 ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு.
      மாற்கு 16:1
      1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
      மத்தேயு 28:1
      Bro ithula solla pattirukura John 19:25 mariyalin sagothiri irukkula bro avangaloda maganatha jesus oda brother nu solluranga vera Mathew 28:1 sollapattirukura mariya yaru vera mark 16:1 la solla pattirukura yakobin thayagiyah mariyah yaru bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      @@rovinrovin9461வீடியோ Link 👉🏻 ua-cam.com/video/C4HjOLjSPWc/v-deo.html

    • @dominicxavier5525
      @dominicxavier5525 Рік тому

      ua-cam.com/video/E8jpqeg8Gws/v-deo.html
      இந்த வீடியோவை பாருங்க bro.
      தாம் வந்த வாயிலால் இன்னொருவன் வராதபடிக்கு அந்த வாசலை கடவுள் முத்திரை இட்டதாக நீங்கள் வாசித்ததில்லையா.
      அப்படி இருக்க இந்த உலகத்துக்கு நமதாண்டவர் மனிதனாக வந்த வாயிலான மரியாளின் வழியாக இன்னொரு குழந்தை வருவதற்கு ஆண்டவர் அனுமதிப்பாரா???
      அது மட்டுமல்ல, மரியாளும் யோசேப்பும் கன்னிமையை கடவுளுக்கு வாக்காக கொடுத்தவர்கள். கன்னிமையை காக்க முடியாத ஒருவனை நம்பி, அவன் மனைவியிடம் தம் மகனை பிறக்க கடவுள் செய்வாரா?
      மரியாள் முப்பொழுதும் கன்னி.

    • @yuvaraj5903
      @yuvaraj5903 11 місяців тому

      @@BibleWisdomTamil fake

  • @josephwellington1196
    @josephwellington1196 2 місяці тому

    Will you call your mother or someone elder to you aval ival?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 місяці тому +1

      Do you know Tamil grammar?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 місяці тому +1

      I'm reading what's in Bible! Open your eyes and read Bible! So you know the meaning of HE SHE IT? Go to kindergarten and study Tamil grammar.

  • @AbrahamSaraal-zb7yf
    @AbrahamSaraal-zb7yf Рік тому +1

    உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம்உருவிப்போகும் என்ற வசனத்திற்கு அர்த்தம் சொல்லவும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      இயேசுவின் மரணத்தை பற்றிய தீர்க்கதரிசனம்

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому +1

    Unga video romba veru I pakri nariya video poduga bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Romba sandhosham. Kandipa. Jesus bless you and your family 🙏🏻

  • @kanmalarv
    @kanmalarv Рік тому +1

    Un aathumavaium orue pattayam uruvi pogum entru. Mariyalai ethanal sonnar ma

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Yudhargal yesuvai messiyaavaga niraagaripadhayum, matrum yesuvin siluvai maranam patriyadhu!

    • @kanmalarv
      @kanmalarv Рік тому

      நன்றி

  • @vigneswar2493
    @vigneswar2493 Місяць тому

    Sorry bro Jesus doesn't born on winter

  • @Try2Seek
    @Try2Seek Рік тому +1

    Please don't tell like aval eval,looks disrespectful

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      வேதாகமத்தில் எப்படி எழுதியுள்ளதோ அதேப்போல தான் கூறியுள்ளேன். அவள் என்பது பெண்பால் குறிக்கும் சொல் தான். மரியாதை இல்லாத சொல் இல்லை. தனி நபரை அவள் போனாள் என்று தான் சொல்வது சரி. அவர்கள் போனார்கள் என்று கூறுவது பிழை. தமிழ் இலக்கணம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா. எனக்கு மரியாள் மீது மரியாதை உள்ளது.

  • @mfrancisfrancis1327
    @mfrancisfrancis1327 3 місяці тому

    En ammavai aval eval endra solluvadhu

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 місяці тому +1

      Bible la enna potruku um ammavai? Avargal endraa??? Bible padinga sir

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 місяці тому +1

      Aval Avan enbadhu tamil ilakanam. He she it. Madhipu kuraivaana vaarthai illai. Ilakanam idhu. Valakku mozhiyil aval Avan endru pesuvadhu vera... Seyyul nadayil Avan aval endru pesuvadhu vera. Idhellam 5 aam class la teacher solli kudukalaya ungaluku. Mary meedhu enaku mariyadhai ulladhu. But ilakanam patri neenga therinjikanum. Seyyul mozhi vera.. namma pesra local mozhi vera. Purinjikonha. Karthane en thunai endru solvadhaal mariyadhai kuraivo? Devan endru solvadhal mariyadhai kuraivo? Tamil ilakanam katru kollavum. Therilena unga paiyan ponnuta kelunga. Solli tharuvaanga

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 Рік тому +1

    Amen

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 Рік тому +1

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏