விவரிக்க முடியாத அளவுக்கு, அதிசயங்களும் அழகும் மிகுந்த புண்ணிய தலம் தான் கன்னியாகுமரியும் அதில் எழில் மிகு அமைந்து இருக்கும் விவேகானந்தர் பாறையும், அதன் மேன்மையை மிகவும் நேர்த்தியாக தாங்கள் எடுத்துரைத்த விதமும், காட்சிகளின் கோர்வையும் சிறப்புடனும் ரசிக்கும் படியும் இருந்தது, நன்றி 🙏🏻 பாராட்டுக்கள் 💐. தற்பொழுது வெளியான பத்து தல படத்தின் சில காட்சிகளும் இங்கே படமாக்க பட்டுள்ளது..
விவரிக்க முடியாத அளவுக்கு, அதிசயங்களும் அழகும் மிகுந்த புண்ணிய தலம் தான் கன்னியாகுமரியும் அதில் எழில் மிகு அமைந்து இருக்கும் விவேகானந்தர் பாறையும்,
அதன் மேன்மையை மிகவும் நேர்த்தியாக தாங்கள் எடுத்துரைத்த விதமும், காட்சிகளின் கோர்வையும் சிறப்புடனும் ரசிக்கும் படியும் இருந்தது, நன்றி 🙏🏻 பாராட்டுக்கள் 💐. தற்பொழுது வெளியான பத்து தல படத்தின் சில காட்சிகளும் இங்கே படமாக்க பட்டுள்ளது..
தனியாக பத்துதல திரைப்பட சூட்டிங் வீடியோ போட்டுள்ளேன் நமது சேனலில் உள்ளது
உங்கள் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி 🙏
Arumai arumai kaana kankolla katchi🙏🌞
கன்னியாகுமரி எனக்கு
சூப்பர் அ இருக்கு 🌹🌹🌹
🙏
🙏🙏🙏🇧🇪🙏en thalaivar captain move 🙏🇧🇪🙏
🙏
Soooooooper
காதலே நிம்மதி படம் Kanyakumari la edutha movie danea
Good video & location
🙏
Engal oor
👍
இந்தியா சூரிய உதயம் காலை ஆறு ஜப்பான் நாடு காலை நேரம் 11
கருப்பன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ போடுங்க
சரவணன்.ரஞ்சிதா நடித்த பொண்டாட்டி ராஜ்ஜியம் படம் இங்கே தான் எடுக்கப்பட்டது
👍
அமர்காளம் இல்ல அட்டாகாசம்
உண்மை அட்டகாசம் தான் சரியான படம்
பகவதி மூவியில் படம் ஆரம்பம் நேம் கார்டு வரும்
👍