Це відео не доступне.
Перепрошуємо.

நால்வர் துதி | நால்வர் துதி விளக்கம் | பூழியர்கோன் வெப்பொழித்த | Nalvar Thuthi

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2019
  • Nalvar Thuthi - Nalvar Thuthi Meaning - Nalvar Thuthi Lyrics
    நால்வர் துதி:
    பூழியர் கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி
    ஆழி மிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
    வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
    ஊழி மலி திரு வாதவூரர் திருத்தாள் போற்றி
    Nalvar Thuthi Lyrics:
    pūḻiyar kōṉ veppu oḻitta pugaliyar kōṉ kaḻal pōṭri
    āḻi misaik kal midappil aṇainda pirāṉ aḍi pōṭri
    vāḻi tiru nāvalūr vaṉtoṇḍar padam pōṭri
    ūḻi mali tiru vādavūrar tiruttāḷ pōṭri
    நால்வர் துதி விளக்கம் - Nalvar Thuthi Meaning:
    பாண்டிய அரசனின் வெப்பு நோய் தீர்த்த திருஞான சம்பந்தர் திருவடிகளுக்கு வணக்கம். கடல்மேல் ஒரு கல்லே தெப்பமாக மிதந்து கரை அடைந்த திருநாவுக்கரசர் திருவடிகளுக்கு வணக்கம். திருநாவலூரில் அவதரித்த சுந்தரர் திருவடிகளுக்கு வணக்கம். என்றும் நிலைத்த புகழ் உடைய மாணிக்க வாசகர் திருவடிகளுக்கு வணக்கம்.
    pūḻiyar kōṉ veppu oḻitta pugaliyar kōṉ kaḻal pōṭri
    āḻi misaik kal midappil aṇainda pirāṉ aḍi pōṭri
    vāḻi tiru nāvalūr vaṉtoṇḍar padam pōṭri
    ūḻi mali tiru vādavūrar tiruttāḷ pōṭri
    #aalayamselveer #nalvarthuthi #panniruthirumurai

КОМЕНТАРІ • 119

  • @indiraindira4169
    @indiraindira4169 2 роки тому +4

    நன்றிகள் ஐயா...சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 4 роки тому +3

    Very nice ...om namasivaya.......🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +4

    🙏🌿🌺சிவ சிவ🌺🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @balamuruganp3248
    @balamuruganp3248 2 роки тому +2

    சிவாயநம

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 Рік тому +2

    nandri iyya bless you

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 роки тому +2

    சூப்பர ராகம்

  • @nkvkumar7246
    @nkvkumar7246 2 роки тому +2

    N K v Kumar Covai Vishwa Karma migavum arumaiyana pathivu om namasivaya vazhga vazhga Thrusitrambalam om namasivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @jeevaramya55
    @jeevaramya55 4 роки тому +2

    நமசிவாய

  • @ranjithg5329
    @ranjithg5329 2 роки тому +3

    மிகவும் நன்றாக உள்ளது

  • @bhuvaneshwariv7476
    @bhuvaneshwariv7476 4 роки тому +2

    மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kamalaschannel3005
    @kamalaschannel3005 Рік тому +2

    s.om.namasivaya

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому +2

    ஓம் நமசிவாய நமக

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 4 роки тому +2

    🙏ஓம் நமசிவாயம்....அர்த்தம் பதிவிட்டமைக்கு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kamaladevibhamadevan5268
    @kamaladevibhamadevan5268 3 роки тому +5

    Thank you for uploading the lyrics and the meaning. Bless you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @kamaladevibhamadevan5268
      @kamaladevibhamadevan5268 3 роки тому +1

      @@AalayamSelveer Nandri. Brother VALGA VALAMUDAN 🙏

  • @prm2968
    @prm2968 4 роки тому +2

    Thank you for the upload with meaning

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @itbhima3130
    @itbhima3130 3 роки тому +2

    NANDRI

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @sivam-hr1dv
    @sivam-hr1dv 2 роки тому +2

    Thanks for uploading lyrics

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @srivigneshbatteries
    @srivigneshbatteries 4 роки тому +1

    Namasivaya..

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 роки тому +1

    THIRUCHITRAMBALAM!

  • @hamsavahinib8800
    @hamsavahinib8800 4 роки тому +1

    நன்றி 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sarveshsahana4698
    @sarveshsahana4698 3 роки тому +1

    Om namashivaya 🙏🙏💐💐🥰🥰

  • @karthigaiselvi5629
    @karthigaiselvi5629 4 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    My humble vanakam, sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Thanks sister 🙏🙏👍👍☺️☺️

  • @raghulraghul7350
    @raghulraghul7350 4 роки тому +1

    om nama Shiva Om appa amma om

  • @kaviyagovindan5559
    @kaviyagovindan5559 4 роки тому +1

    Nandri Ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      அருமை சகோ, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @maragadamk3653
    @maragadamk3653 4 роки тому +1

    Very nice 👌🙏

  • @SathishKumar-jt4kx
    @SathishKumar-jt4kx 4 роки тому +1

    Nantri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @astrolearner8862
    @astrolearner8862 4 роки тому +1

    Nice
    Tq so much 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ramalingajothi6264
    @ramalingajothi6264 4 роки тому +1

    Very nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @padmavalli5480
    @padmavalli5480 4 роки тому +2

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajiselvan3344
    @rajiselvan3344 4 роки тому +1

    Nice 🙏

  • @pandilakshmi8788
    @pandilakshmi8788 4 роки тому +2

    Thank you so much sir.....🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @bts-tw6vc
    @bts-tw6vc 4 роки тому +1

    Nice video....

  • @OhIndiapenne
    @OhIndiapenne 4 роки тому +1

    Thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Maheswari1176
    @Maheswari1176 4 роки тому +2

    🙏

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 2 роки тому +1

    🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @omswastik8105
    @omswastik8105 4 роки тому +1

    🙏🕉️📿👌

  • @tsaravanaprakash9767
    @tsaravanaprakash9767 4 роки тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @priyangap8535
    @priyangap8535 4 роки тому +1

    நன்றி.. கார்த்திகை தீபம் பற்றி ஒரு பதிவு தாருங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      கட்டாயம் ஓரிரு நாட்களில் பதிவிடுகிறோம் சகோதரி

  • @saraswathynm552
    @saraswathynm552 2 роки тому +2

    Namaskaram please give meaning in english also thankyou .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Namaskaram sister, sure we will do the translation soon

  • @srinivasanelumalai2512
    @srinivasanelumalai2512 4 роки тому +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @nivethas4441
    @nivethas4441 4 роки тому +2

    Pirinthavargal onru sera pathigam pathividungal anna

  • @kishorkrishna6751
    @kishorkrishna6751 4 роки тому +2

    அய்யா திக்கு வாய் பதிகம் போடுங்க ... Please humble request 🙏🙏🙏

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 4 роки тому +1

    புதிய தொழிலில் வெற்றி பெற பதிகம் சொல்லுங்கள் Guru jii.

  • @thivyharagavan8958
    @thivyharagavan8958 4 роки тому +2

    sorgam selvathu eppadinnu sollunge pls .

  • @brindhaelangovan4455
    @brindhaelangovan4455 4 роки тому +1

    Kulandaigal nangu pesa padhigam sollungal

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 4 роки тому +1

    நன்றி ஜி தொழில் சார்ந்த பதிகம் இருந்தால் பதிவிடுங்கள்.🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      விரைவில் பதிவிடுகிறோம் சகோதரி

  • @malathisai5058
    @malathisai5058 3 місяці тому +1

    தினந்தோறும் சென்று வழிபடுவது நல்லது இயலாதவர்கள் வாரம் ஒரு முறை அல்லது அமாவாசை சோமவாரம் வெள்ளிக்கிழமை பௌர்ணமி பிரதோஷம் முதலிலேயே நாட்களாவது அவசியம் ஆலயம் சென்று வழிபட வேண்டும் திருமுறை பாராயணம் செய்பவர்கள் முதலில் கீழ்க்கண்ட நால்வர் துதியை பாராயணம் செய்து அடுத்தது ஓம் நமசிவாய துதியை பாடலாம்

  • @dreamlovervehicles1166
    @dreamlovervehicles1166 4 роки тому +1

    மார்கழி மாதம் Tiruvannamalai girivalam eppo pogalam solluga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      January 10th 2020..மார்கழி 25

  • @bakthiula543
    @bakthiula543 3 роки тому +1

    All padhigangal please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 роки тому

    Singer nam3

  • @shabaris912
    @shabaris912 4 роки тому

    ammaa enga vetlaa hospital selavu athigama aguthu ma please how to control maaa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      ok sure bro

    • @shabaris912
      @shabaris912 4 роки тому

      @@AalayamSelveer urgent ah parigaram sollunga pa please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      @@shabaris912 sure

    • @iswariganeshan8322
      @iswariganeshan8322 4 роки тому

      sir please try காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 4 роки тому

    Ethanai sonnalpalan enna guru jii

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Watch this sister...Before signing each pathigam Nalvar Thuthi is must

    • @SMaheswariSmahi
      @SMaheswariSmahi 4 роки тому

      Aalayam Selveer ok guru jii

  • @gopalakrishnanguruviah6209
    @gopalakrishnanguruviah6209 4 роки тому +1

    Kulandhai Peru adaiya oru padhigam sollungalen

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      ok sure

    • @gopalakrishnanguruviah6209
      @gopalakrishnanguruviah6209 4 роки тому

      @@AalayamSelveer விரைவில் எதிர்பார்க்கிறோம் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@gopalakrishnanguruviah6209 இன்று பதிவிடுகிறோம்

    • @gopalakrishnanguruviah6209
      @gopalakrishnanguruviah6209 4 роки тому

      @@AalayamSelveer மிக்க நன்றி ஐயா.......

  • @VeerakannanbmVeera
    @VeerakannanbmVeera Рік тому +1

    Ys

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @karthikar1215
    @karthikar1215 3 роки тому +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺