Vijayalakshmi எதுக்காக இந்த பப்ளிசிட்டி பன்றாங்க தெரியுமா? - Bayilvan Ranganathan சொல்லும் ரகசியம்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2020
  • In this video, Bayilvan Ranganathan explains about Actress Vijayalakshmi's recent controversial suicide attempt issue and also why she is claiming that Seeman political party is troubling her in detailed. Watch Full Video.
    #BayilvanRanganathan #Vijayalakshmi #Seeman
    Ethnic Health Care:
    The Treasure of siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in UA-cam | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @tamilnesanbahrudeenismail5100
    @tamilnesanbahrudeenismail5100 Рік тому +76

    வெல்ல வேண்டும் விவசாயி நாம் தமிழராக தொடர்ந்து பயணிப்போம் அண்ணன் சீமானோடு நாம் தமிழராக இலக்கு ஒன்றுதான் இனத்தின் ஒற்றுமை விடுதலை வெல்க தமிழ் இனம் வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டியெழுப்புவோம் தமிழர் உலகத்தை 💪💪💪🐅🐅🐅🌾🌾🌾🐝🐝🐝🙏🙏🙏

  • @sriram1424
    @sriram1424 3 роки тому +103

    அண்ணன் சீமான் அவர்களது இல்லற வாழ்வு சிறப்பாக உள்ளது.
    அதில் சிலர் கலகத்தை விதைப்பது ஏற்புடையது அல்ல.
    மதிப்பிற்குரிய ஆளுமையின் மீது அவதூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    அரசியல் பொதுவாழ்வில் பயணிக்கும் தலைவர் மீது சிலருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்வு.
    தன் பிள்ளையின் காதணி விழாவை சிறப்பாக நடத்தி இருக்கும் அண்ணன் சீமான் அவர்கள் சகோதரி கயல்விழி அவர்கள் இல்லற வாழ்வில் பல்லாண்டு காலம் நலம் வாழ பிரார்த்திக்கிறோம்.

    • @S.Murugan427
      @S.Murugan427 2 роки тому +2

      உப்பு தின்னவன்தானே
      தண்ணிய அடிக்கட்டும்

    • @gabriela672
      @gabriela672 Рік тому +2

      ​@@S.Murugan427 யார் உப்பு தின்றது? நீயா?.

    • @kalaiarasan3746
      @kalaiarasan3746 9 місяців тому

      Illa unga nonnan😅😅😅

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 11 місяців тому +12

    திரு பயில்வான் அண்ணனுடைய பேச்சைக் கேட்டு ரொம்ப நாளாச்சு நம்ம உண்மைகளை சில உண்மைகளைச் தைரியமாக நீங்க நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழனும் நான் கருப்பைய சித்தர் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @manikandanr4960
    @manikandanr4960 3 роки тому +42

    பயில்வான் ஐயா வாழ்க
    வளர்க அவரது விமர்சன பார்வை

  • @devasahayam9479
    @devasahayam9479 9 місяців тому +29

    நாம் தமிழராய் இனைந்து, நம் தமிழ் நாட்டைக் காப்பாற்றுவோம்.

    • @naveen5305
      @naveen5305 9 місяців тому

      Yenda livin together dhan tamil culture 😂ithuku nee oru muttu vera thu 💦Vitta seemanuku mama vela kuda anupuva pola chaik karumam

    • @ScaryandFunnyhits.
      @ScaryandFunnyhits. 9 місяців тому

      ​@@naveen5305yea da tharkuri punda olarura 😂

    • @rdasss
      @rdasss 9 місяців тому

      Natula oru pennukea pathu kappu illai seemanai vaithu pathu kapeerkal kandipaka ok

  • @sibishankar7345
    @sibishankar7345 Рік тому +43

    பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள், நன்றிகள்.

  • @kamarajk4963
    @kamarajk4963 3 роки тому +128

    சூப்பர் வீடியோ உண்மையை அறிந்து பேசிய பயில்வான் ரங்கநாதன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg 9 місяців тому +34

    அண்ணா உண்மையை சொன்னதுக்கு நன்றி அண்ணா ❤❤❤

  • @vraj6812
    @vraj6812 3 роки тому +43

    அண்ணா நீங்கள் ஒரு சிங்கம் பயமரியா தம்பி. பாராட்கிரேன். விஜயலட்சுமி மரியாதையே தெரியாத ஓரு நடிகை

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 3 роки тому +53

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sathiya8871
    @sathiya8871 9 місяців тому +9

    நீங்கதான் உலகத்திலேயே நல்லவர் உண்மையை தவிர வேற எதுவுமே சொல்ல மாட்டீங்க 😂😂😂😂😂

  • @sthilakamsekars5914
    @sthilakamsekars5914 3 роки тому +132

    விஜயலட்சுமி இந்த போராட்டம் வேண்டாம் .நீ இருக்கும் அழகுக்கு நல்ல முறையில் வாழ் இல்லை சினிமாவில் நடிக்க வேண்டும்

  • @uv1297
    @uv1297 3 роки тому +428

    காயத்திரி ரகுராம் பவர்புல் லேடி என்றதுதான் உலகமகா காமெடி.

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 роки тому +3

      TM , that's similar to how a DMK person's keep becomes powerful during DMK govt . Let's say BJP uses Vijayalakshmi , so what.... Whether Seeman was with her, why did he leave a Tamil girl and married a Telugu girl?

    • @ranithiyagarajan4183
      @ranithiyagarajan4183 3 роки тому +21

      Powerful keadi காயத்ரி ரகுராம்

    • @vickystr325
      @vickystr325 3 роки тому +2

      @@sriniganesan2631 read ur comment again and visit a doctor

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 роки тому +1

      @@vickystr325 Please tell me what is wrong in my question.
      Facts bro. 1. Vijayalakshmi is a Tamil girl. 2. Kayalvizhi's mom is Telugu, implies Seeman's kid is Telugu.

    • @vijayanshanmugam2182
      @vijayanshanmugam2182 3 роки тому +2

      பிஜேபி சொம்பு தூக்கி

  • @pradeepsivakumar2258
    @pradeepsivakumar2258 2 роки тому +36

    NTK youngers choice 🔥🔥🙏👐👍

  • @gjayasankar1971
    @gjayasankar1971 Рік тому +67

    என் அண்ணனுக்கு தம்பியின் புரட்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

    • @jayaramm9052
      @jayaramm9052 9 місяців тому

      Orama poi oooombu

    • @revathyp3308
      @revathyp3308 9 місяців тому

      Karact Anna nantry 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @sumithpolice4178
    @sumithpolice4178 3 роки тому +130

    Mass anna நாம் தமிழர்🔥🔥🔥🔥💪💪

    • @dhivajayaprakash1289
      @dhivajayaprakash1289 2 роки тому +3

      Adutha election la paaklaam

    • @shiegii7001
      @shiegii7001 Рік тому +1

      Settlement mudiyale.. Periya amount kodukkara mathirithane pechu.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 9 місяців тому +2

      Nonnan Simon.naam kaali tumbler 😂😂😂😂

  • @santhic5070
    @santhic5070 Рік тому +8

    நன்றி நன்றி பயிவான் அண்ணா

  • @deeparaj72
    @deeparaj72 3 роки тому +29

    அவன் கூட படுத்தா, அவ பேசறா....நமக்கென்ன......

  • @Ruban2008
    @Ruban2008 3 роки тому +65

    திருமணமான இருவர் தமக்கு ஒத்தே வராது என்ற கட்டத்தில் சட்டரீதியாக பிரிந்துவிடலாம் என்பதே இன்றுள்ள உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை நிலை. திருமணமே ஆகாமல் ஓர் ஆணும் பெண்ணும் "ஓரகத்து வாழ்தல்" (Living Together) என்ற பந்தத்துக்குள் இருவரின் சம்மதத்துடனே செல்லும் போது, அப்போதே அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் தங்கள் உறவு நிலையின் வலிமை என்னவென்று.
    சரி வாழ்ந்தார்கள். பின்பு தனித்தனியே பிரிந்து தமக்கு என்று ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். அதன்பிறகு எங்கிருந்தோ வந்து பழைய உறவை பகிரங்கமாக ஏலம் விட்டு தூற்றி திரிவது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். அந்தப் பெண்தான் மனநிலை சரியில்லாமல் பிதற்றுகிறார் என்றால் விட்டுவிடலாம். ஆனால் இங்கே பதிவிடுபவர்கள் இதை சாட்டாக வைத்து சீமானை குறை கூறுவதை எந்தவகையிலும் ஞாயப்படுத்த முடியாது.
    காதலித்தவர்கள் எல்லாம் கலியாணம் பண்ணிக் கொள்ளுவதில்லை. அவர்கள் எல்லோரையும் தூற்றுவீர்களா? திருமணம் செய்தவர்களில் சிலர் இடையில் பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோரையும் துரோகிகள் என்பீர்களா. எல்லா பிரிவுகளுக்கும் காரணம் ஆண்கள் மட்டுமா? பெண்கள் தப்பே செய்வதில்லையா? சிந்தியுங்கள். சிந்தித்து பதிவிடுங்கள்.

    • @selvaselva3646
      @selvaselva3646 3 роки тому +1

      நீங்கள் சொல்வது சரிதான், லிவிங் together வாழ்ந்த ஒருவர் மேடையில் தமிழர் பண்பாடு பேசுகிறார் அது சரியா

    • @dineshrosedin3674
      @dineshrosedin3674 3 роки тому +1

      Sirippu

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 3 роки тому +21

    நல்ல பதிவிற்கு நன்றி

  • @user-gw7zp4in4f
    @user-gw7zp4in4f Рік тому +41

    நாம் தமிழர்

  • @maadhumaadhavan4996
    @maadhumaadhavan4996 3 роки тому +175

    சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இப்படி இறங்கியாச்சா பயில்வான் அண்ணே

    • @trendingvjwhy1790
      @trendingvjwhy1790 3 роки тому +13

      அவர் பத்திரிக்கையாளர் என்று உமக்கு தெரியாதா அண்ணே

    • @maadhumaadhavan4996
      @maadhumaadhavan4996 3 роки тому +15

      @@trendingvjwhy1790
      பத்திரிகையாளர் என்பது தெரியும் சகோ இருப்பினும் அடுத்தவரின் சுய விருப்பங்களில் அதீதமாய் ஆர்வம் காட்டி அதை பொது இடங்களில் கொச்சைப்படுத்துவது அழகல்ல ...
      தவறு.

    • @nandhivvarman355
      @nandhivvarman355 3 роки тому +4

      Pallu irukiravan pattani sapuduran.

    • @peermohamed7812
      @peermohamed7812 9 місяців тому

      அவர் கொச்சை படுத்த
      வில்லை,பிச்சை எடுக்கிற
      றார் இதன் மூலம்?

  • @iam_yashh
    @iam_yashh 3 роки тому +21

    Breakup Ku apurom torture pannakudathu..both agreed and did breakup,after so many years threatening for Money is worst.

  • @kajaraikajarai1773
    @kajaraikajarai1773 9 місяців тому +8

    ஐ லவ் யூ சீமான் அண்ணா

  • @Mages143
    @Mages143 3 роки тому +38

    நல்லா பட்ட ஜிலேபி... ஆனால் பணம் சம்பாதிக்க என்னென்னமோ செய்யுது

  • @vraj6812
    @vraj6812 3 роки тому +8

    அருமை யான விளக்கம் அளித்து வரும் தாங்கள் சேவைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @rahulkris007
    @rahulkris007 3 роки тому +396

    Meera mithum, vijayalashmi இரண்டு பேரும் ஒரே நோக்கம் வேலை செய்யாம ஓசில காசு சம்பாதிக்கணும்

    • @bittertruth4886
      @bittertruth4886 3 роки тому

      ua-cam.com/video/J57EOI28Mac/v-deo.html

    • @suguslife7875
      @suguslife7875 3 роки тому

      ua-cam.com/video/JGyEi-Jyw68/v-deo.html

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 роки тому +5

      Ruthless Hooman , she was with him, that's all matters. A leader should come explain why he left her.

    • @seenivasanmurugan3228
      @seenivasanmurugan3228 3 роки тому +2

      @இராஜேஷ் - Rajesh ஆமா நண்பரே அவர் கூறும் உண்மையை உண்மை என்று நம்ப வைக்க தமிழகத்தில்
      ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து
      சம்பாதிக்கிறார் என்பது
      எனது தாழ்மையான கருத்து
      மற்றபடி எல்லாம் உண்மையும்
      ஒருநாள் வெளியில் வரும்
      அப்பொழுது தெரியும் நல்லது நடக்க நம்பிக்கை வைப்போம்

    • @seenivasanmurugan3228
      @seenivasanmurugan3228 3 роки тому +3

      @இராஜேஷ் - Rajesh நண்பரே என்ன தொனியில் பத்திவிட்டுள்ளேன் என்று கவனமாக படித்தால்
      உண்மை உங்களுக்கு புரியவரும் வாழ்த்துகள் நண்பரே

  • @christylawrence9599
    @christylawrence9599 3 роки тому +11

    நன்றி ஐயா.

  • @anbarasanjbtamilanda4544
    @anbarasanjbtamilanda4544 3 роки тому +87

    I will support seeman.. he is real heroo

  • @vinothkumar1977
    @vinothkumar1977 3 роки тому +188

    சார் நீங்க பைல்வாண்ணு ரொம்ப வருஷமா எங்கல ஏமாத்தலயா. போங்க சார்

    • @agatiyans285
      @agatiyans285 3 роки тому +9

      Ayyo thangamudiyala boss romba sirichutten too funny keep it up
      U have good humor

    • @subashgrace7476
      @subashgrace7476 3 роки тому +2

      😂😂

    • @dhanalaksmidhanalakshmi140
      @dhanalaksmidhanalakshmi140 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayanthiraghunathan695
      @jayanthiraghunathan695 3 роки тому +3

      Yen sir ungalukku vera kaasu sambathikka vazhi therialia?

    • @velji888
      @velji888 3 роки тому +5

      நீ ஒரு சா . நீ இன்னொரு சா னுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ. நீ என்ன அவ்வளவு பெரிய யோக்கியனா? பத்திரிகை துறையில் வேலை பார்த்தாலே எவ்வளவு பெரிய யோக்கியனு தெரியுது.

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 роки тому +6

    Costume is awesome
    Maintain this brand
    Beautiful

  • @dharunsen82
    @dharunsen82 3 роки тому +66

    Today only, you have spoken well.

    • @keerthivarman2715
      @keerthivarman2715 3 роки тому +2

      Mairu everytime he speaks good....you shut up

    • @vasanthvelankanni4427
      @vasanthvelankanni4427 3 роки тому

      Everu... Onnum thabaa athuum
      Paysaveliya bro

    • @vasanthvelankanni4427
      @vasanthvelankanni4427 3 роки тому

      AVAA 1NO RUTE BUS BRO

    • @vijivini7918
      @vijivini7918 3 роки тому +1

      Good job fact

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 3 роки тому +2

      ஏன்டா பயில்வான் உனக்கு ஏன் இந்த பிழைப்பு?
      அண்ணன் வாழ்ந்ததை நீ பார்த்தாயா?
      நீயெல்லாம் ஒரு சாட்சி !
      சங்கி மூத்திரம் குடிச்சியா?
      எங்கே ஒரு சாட்சியம் அளி பார்ப்போம்.
      தீடீரென அரசியல் ஆர்வம் வந்து விட்டதா?
      நீ ஈழத்தமிழராக பிறந்திருந்தால் இப்படி பேசுவாயா?
      அவள் ஒரு தேவுடியா !!!
      ஏன்இன்னும் தர்ணா நடத்தவில்லை?
      நடத்தி பாருடி... கிழித்து எறிந்து விடுவோம்.
      2010லியே அவளது குற்றசாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து...அண்ணன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பும் அளித்து விட்டது.......
      இப்பொது அண்ணனின் வளர்ச்சியும் தமிழ் தேசிய சிந்தனையில் வளர்ச்சியும் பிடிக்காத சங்கிகளும்...திராவிட திருடர்களும் வீண் வதந்தியை பரப்பி கொண்டுள்ளனர்..... பாவம்... அண்ணனிடம் எந்த
      குறையும் கண்டுபிடிக்க முடியாமல் தினருகிறார்கள்...
      நீயும் அதை சாக்காக வைத்து ஒரு கானொளியை பதிவு செய்து விட்டாய்...
      பிழைத்து போடா பிச்சகார பயலே!!

  • @prasadjaganathan827
    @prasadjaganathan827 3 роки тому +339

    ஒரு நல்ல பெண் தான் ஒருவரிடம் படுத்தேன் படுத்தேன் என பலமுறை சொல்லமாட்டார், இவள் ஒரு மாதிரி case

    • @sureshbala19
      @sureshbala19 3 роки тому +52

      அப்ப நல்ல பெண்... உண்மையை சொல்லமாட்டாள்...
      இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்குவா...
      என்னங்க..... சொல்றீங்க...

    • @karthikeyanp8120
      @karthikeyanp8120 3 роки тому +3

      Ava pala peru kuda iruntha

    • @sureshbala19
      @sureshbala19 3 роки тому +12

      @@karthikeyanp8120 அதுசரி...
      அப்ப அவங்க கூட இருந்த வங்க எல்லாம் நல்லவங்க...

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 3 роки тому +1

      @@sureshbala19 nee periya yokiya sikamaani punda maathiri paesuriyae....chinna vayasula poolukku rubber band pottu surutti vachi irunthiyaa???

    • @sureshbala19
      @sureshbala19 3 роки тому +11

      @@user-ic2gi7mx5r அட... முட்டா,கேண,மட, திரு.கோபாலு அவர்களே நா என்ன சொல்லுறனு தெரிஞ்சிருந்தா கொஞ்சமாவது புரிஞ்சிருந்தா நீங்க இப்படி பேசமாடீங்க கிறுக்கு கோபாலு அவர்களே
      விமர்சனம் என்பது தனிவுடமை என்றாலும் அதை செய்யவும் பேசவும் தகுதிவேனும் என்பதே எனது கருத்து திரு.கோபாலு
      தவறு என்று சொல்லபடும் பொழுது உடன்பட்ட இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றவரை குற்றம் சொல்லும் மடமை ஏன் இங்கு என்பதையே கேட்கிறேனடா அறிவுகெட்ட திரு.கோபாலு அவர்களே
      கொஞ்சமாவது சிந்திச்சி பேசுங்க திரு.கோபாலு அவர்களே...

  • @endhiran555
    @endhiran555 3 роки тому +13

    9:44 யாரு கை விட்டாங்க?
    "இது ஒரு நல்ல கேள்வி"🤔

  • @selvarajselva6828
    @selvarajselva6828 3 роки тому +29

    அருமையான பதிவு 👌👌வாழ்த்துக்கள் ஐயா

  • @sivabackiamvilathurayi6454
    @sivabackiamvilathurayi6454 3 роки тому +24

    இதுதான் சினிமா துறை யாரும் விதி விலக்கல்ல

  • @udhayakumar8289
    @udhayakumar8289 3 роки тому +57

    சீமான் அண்ணன் போனாரு சாப்பிட்டார் வந்தாரு. ஆனால் சாப்டியா என கேட்கும் போது பதில் இல்லை அதுதான் பிரச்சனை

    • @maadhumaadhavan4996
      @maadhumaadhavan4996 3 роки тому +1

      ஹஹஹா ...

    • @gunarajrajesh6389
      @gunarajrajesh6389 2 роки тому +1

      தெருவில் போககுடியவர்கள் எல்லோரையும் சாபிபிட அழைத்தால் என்ன பண்ணுவது

  • @BJ-jq8or
    @BJ-jq8or 3 роки тому +7

    You’re right

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +7

    வேசிகள் விபச்சாரிகள் பற்றிய பேச்செல்லாம் நல்ல தமிழர்கள் நமக்கு எதற்கு பயில்வானே.

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 9 місяців тому

      வேசிக்கு ஆண்பால் என்ன? அவளுடன் சல்லாபித்தவனை உங்கள் ஊரில் எப்படி அழைப்பார்கள்.??

  • @benjaminkaundar4463
    @benjaminkaundar4463 3 роки тому +6

    எதையும் தீர விசாரித்து முடிவுக்கு வர வேண்டும்

  • @jeevanm81
    @jeevanm81 9 місяців тому +3

    உண்மை 💯 நீங்கள் சொல்லுவது

  • @subramanianthevar492
    @subramanianthevar492 3 роки тому +65

    இது ஒரு rotten publicity... கொரானா காலத்தில் கூறு மழுங்கிப்போன ஒரு சில நபர்களில் அந்த மாஜி நடிகையும் ஒருவராக இருக்கலாம்...

  • @kavikirrukan9709
    @kavikirrukan9709 9 місяців тому

    உங்களைப் பற்றி தெரியும் எதோ காமெடி நடிகர் என்ற வகையில் ஐயா... தற்போது சிந்தனையும் உண்மையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப🎉🎉🎉🎉🎉🎉நன்றி வாழ்த்துகள் வாழுங்கள்..

  • @ajithkumarp.padayachee8360
    @ajithkumarp.padayachee8360 3 роки тому +16

    Thala neenga vera level 🤣😂😂😂

  • @chandran4319
    @chandran4319 2 роки тому +5

    அருமையான பதிவு

  • @prabhum7550
    @prabhum7550 3 роки тому +25

    Seeman Anna l vote seeman❤👍

  • @alagurajt7826
    @alagurajt7826 3 роки тому +44

    பயில்வான் ரங்கநாதன் உண்மையை தைரியமாக விளக்குகிறார் அவர் சினிமாவில் இருந்ததினால் அவருக்கு சினிமாக்காரர்களை பத்தி தெரியும் சீமான் கல்யாணம் என்னும்போது ஏன் தடுக்கவில்லை பயில்வான் சொல்வது உண்மை நன்றி பயில்வான் அவர்கலே

  • @rajaherer4271
    @rajaherer4271 9 місяців тому +1

    Super Anna your grate now I know you’re telling true

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 роки тому +45

    ரியல் ஹீரோ பயில்வான் அண்ணன்தான் நியாயமான விஷயத்தைப் பதிவு செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @kurusumuthuchristie7939
    @kurusumuthuchristie7939 3 роки тому +2

    Mr.Pagilvan Ranganathan thanks for lot these messages.I think so Vijayaluxmy made lot of mistakes her life. First of all Tamil nadu comunity must forget cinie field their life.

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 роки тому +3

    👏👏👏👏👏👏well said

  • @crazyfighter9742
    @crazyfighter9742 Рік тому +7

    Plz vote NTK for new and best Tamilnadu 🔥💪 Thappu pannatha manithan ulagil enguu

  • @khadertvr1554
    @khadertvr1554 Рік тому +1

    Nice question Mr bailvan sir

  • @munivelb1981
    @munivelb1981 9 місяців тому +2

    கோர்ட் தான் உண்மை விசாரணை நடத்தி யார் தவறு செய்தது என்று வெளிக் கொண்டு வர வேண்டும்

  • @samnivi5530
    @samnivi5530 3 роки тому +14

    இந்த மாதிரி ஒரு ஆள் கிட்ட பேட்டி எடுத்துக்காகவே உங்க சேனலில் இருந்து வெளியேறுகிறேன்.

  • @meiyuradhivaradarajan6984
    @meiyuradhivaradarajan6984 3 роки тому +4

    Dear Honourable Bayilvan Ranganathan sir, I fully endorsed your comments, as a press senior person why you are not organise direct interview with Mr.Seeman avl and get clear answer from him why he has not marry vijayalakshmi or why he has reply to any of the query raised by Ms vijayalakshmi. Since Mr.seeman upcoming political leaders now his duty to prove his capacity in the entire scenes surrounded against him. If he keep quite for long period means some section of people keep on talk about his part for longer period. If he broke the situation and clear all the doubts means it will help his political careers. Better try to get direct interview even if possible live interview to show his position.

    • @giriraj6838
      @giriraj6838 9 місяців тому

      Bayilvan - renganathan , spech , some times , wrongly . ( Seeman. & Mrs. Vijalakshmi , really -- 10 -- year's , Bangalore-- house -- wife's . Very. True 👍

  • @bathera9252
    @bathera9252 2 роки тому +2

    Super payilvan Sir👍

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 роки тому +2

    U r right

  • @asianmalemassage142
    @asianmalemassage142 3 роки тому +3

    Ha ha kurta sherwani super sir! Romba handsome ah irrukkeenga!

  • @selvane9819
    @selvane9819 Рік тому +10

    He talks like a authority. His background should be checked. He is going beyond his limit

  • @sundersinghdaniel7397
    @sundersinghdaniel7397 3 роки тому

    Muckiyamana seithi sollumpothu audio mute seiyallama..

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 3 роки тому

    Unmy eppidhum kasakkum,mr,Ranganadhan you proceed,tq

  • @i_607.__
    @i_607.__ 3 роки тому +3

    We want proof

  • @sema5395
    @sema5395 3 роки тому +5

    பயில்வான் சார் எங்களுக்கு மேல இருக்கிறவன் கதை தெரியும்.... இன பாசம்.....

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 роки тому +2

    Cool Facts...Panic Parama lakshmi ha ha..ANNACHI Vazhga.. thanks for clearing the mystery...Thank you nice...

  • @rajeshskanyakumari6027
    @rajeshskanyakumari6027 9 місяців тому +1

    2023 la yaar yallam paakuraanka

  • @aishwariyaabhaskaran6625
    @aishwariyaabhaskaran6625 3 роки тому +9

    Anna neengadhaan best! Perfect

  • @DoOrTry8256
    @DoOrTry8256 3 роки тому +6

    Correct ah sonninga thalaiva

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Рік тому +1

    ஏண்ணா அண்ணன் சீமான் வேண்டாம்னு பேங்களூர்ல ஒருத்தன்கூட போய்டா இப்ப அவனும் களட்டிவிட்டுடான் அதான் கதை..

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p Рік тому +3

    மகிழ்ச்சி 🌹🌹🌹

  • @desinghdinakaran4360
    @desinghdinakaran4360 3 роки тому +32

    ஏம்பா பயில்வான், ராமச்சந்திரா ஹாஸ்பிடல் பூந்தமல்லில இல்லப்பா. அது போரூர்ல இருக்கு

    • @GunaSekaran-hf4ie
      @GunaSekaran-hf4ie 3 роки тому

      போரூர் இல்லப்பா அய்யப்பன் தாங்கள்

    • @desinghdinakaran4360
      @desinghdinakaran4360 3 роки тому

      @@GunaSekaran-hf4ie very சாரிப்பா. நீதான் தப்புப்பா. அது போரூர்தான். அவர்கள் கொடுத்திருக்கும் அட்ரஸ் இதோ
      No.1, Ramachandra Nagar, Porur, Chennai, Tamil Nadu 600116.
      அய்யப்பன்தாங்கலின் pincode 600056
      போரூரின் pincode 600116

  • @subramaniang1108
    @subramaniang1108 3 роки тому +13

    ..Always creating a scene...

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 роки тому

      Tharasu Maiyam , Why did Seeman left a Tamil girl and Married a Telugu girl?

    • @subramaniang1108
      @subramaniang1108 3 роки тому +1

      @@sriniganesan2631 sir..you should only ask seeman, on this

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 роки тому

      @@subramaniang1108 thank you Sir. seems you support seeman, that's why asking you. Did I misunderstand your comment?

    • @subramaniang1108
      @subramaniang1108 3 роки тому +1

      @@sriniganesan2631 sir..Yes, i do support seeman, for his humour...As of now, we are missing vadivelu comedy, seeman is replacing him..

    • @sriniganesan2631
      @sriniganesan2631 3 роки тому

      @@subramaniang1108 , super bro.

  • @ksramani8712
    @ksramani8712 9 місяців тому +2

    super anna - thanks-

  • @sathiaseelanamutha5076
    @sathiaseelanamutha5076 8 місяців тому

    Bayilvan iya avargalukku nanri

  • @krishnaiipm1
    @krishnaiipm1 3 роки тому +4

    Super sir

  • @MR-Mathu
    @MR-Mathu 3 роки тому +34

    சீமான் யோக்கிதை சொல்லன்

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 3 роки тому

    Good super time boss brother no 01 Bailvanrankanathan

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 3 роки тому +6

    Always shd talk with facts. B4 pointing 1 finger against others, think that remaining 4 are twds us. For money, if we talk ill against others today, we are opening our gates for others to talk about our family members. Pls maintaon decency on public forum and never talk ill against others personally.

  • @babuMadhan1112
    @babuMadhan1112 3 роки тому +23

    இவள் ஒரு மனநோயாளி...

    • @i_607.__
      @i_607.__ 3 роки тому +3

      சிறப்பு

  • @exportsurplusstore9315
    @exportsurplusstore9315 3 роки тому +1

    Aduthavargalai Patti pesatheergal sir ....namaku aduthavargalai pesum
    Urimai yarukum illa ...

  • @ganesanganesan5219
    @ganesanganesan5219 3 роки тому +55

    தமிழ் கூறும் எமது நாயகரே ... அப்படியே...... புட்டு புட்டு வைக்கிறீரே உம்முடைய இரு கண்னத்தையும் பிடித்து கிள்ளனும்போல இருக்கிறது. அய்யய்யய்யோ அய்யோ .

  • @esnim3295
    @esnim3295 3 роки тому +4

    சும்மாவா பயில்வான் என்னு பெயர் வந்திச்சு ,உறுதி உள்ளே, வெளியே !!!💪🤩

  • @logukitty1280
    @logukitty1280 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் 🙏

  • @prasathcreation1949
    @prasathcreation1949 9 місяців тому +1

    Seeman the mass 🔥🔥🔥🔥🙏

  • @jamalbabu5357
    @jamalbabu5357 3 роки тому +12

    She needs good counseling.

  • @praveensekarc
    @praveensekarc 3 роки тому +5

    Finally one useful video

  • @sumathi1218
    @sumathi1218 9 місяців тому

    Is living together tamil culture? Very good

  • @bakithobakitho6212
    @bakithobakitho6212 3 роки тому +2

    Vijaylakshmi Mom is a Srilankan Tamil lady who came to India because of the 1984 Ethnic riots in Srilanka. Dont spread false information

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Рік тому +36

    முகநூல் பக்கத்தில் பாதியில் அறுந்து போன விஜி பறக்க விட்ட அவதூறு பட்டத்தின் திராவிட நூல் !
    நாம் தமிழர் !
    👍💪🙏

  • @udhayakumar8289
    @udhayakumar8289 3 роки тому +18

    வீர வசனமாக பேசிய அண்ணனை விஜயலட்சுமி பொறுமையாக பேசவைத்து விட்டாரே.

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 3 роки тому

    Good super time boss brother no o1Bailvanrankanathan

  • @MaS-ej7cv
    @MaS-ej7cv 9 місяців тому +2

    He talks about 2 categories and defines them, but the biggest joke in there is that he makes fun of the actress by saying that she belongs to the second one,, i.e. those who become famous by talking badly about people, doesn't that remind you of someone? Yes, it does. He does exactly that in his videos all the time!

  • @marivelkannan4732
    @marivelkannan4732 3 роки тому +6

    யோக்கியன் வாரான் செம்மை எடுத்து உள்ளேவை

  • @selvaselva3646
    @selvaselva3646 3 роки тому +28

    Living together தமிழர் பண்பாடு வாழ்ந்து காட்டியவர் சீமான்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      Living together vazhkkaikku munnodiyaka erunthavar Jayalalithaa.Oru pennin sammatham erunthal pothum yeppadi vendumanalum vazhalam.

    • @suradell
      @suradell Рік тому +5

      பாத்திமா பாப்பு
      நயன்தாரா
      சுடலைகள் ஆட்டம் 😂😂

  • @i_607.__
    @i_607.__ 3 роки тому +1

    Video anupugaaa

  • @ksramani8712
    @ksramani8712 9 місяців тому +1

    Better seeman should join in BJP to fight against DMK to avoid all these type of problems from DMK

  • @malikbasha3638
    @malikbasha3638 3 роки тому +8

    வாவ் எனக்கு தெறிந்த விசயத்தை தெளிவுபடுத்தி விட்டார் யாருக்கும் ஓரவஞ்சனை செய்யாமல் உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லியிருப்பது மனசாட்சியுள்ள நல்லமனிதன் செய்யும் வேளை நன்றி வாழ்க வளமுடன்.கூடுதல் விசயம் இந்த மானங்கெட்ட தம்பிகள் இவங்கள அன்னி அன்னி என சுற்றிவந்தவன் இன்னொரு பென்னை திருமனம் செய்ததை ஏற்று அவர் பின்னால் சுற்றும் நாய்கள் அத்தனை பேரும் கீப்புக்கு பொறந்தவங்களா இதெல்லாவற்றையும் சகஜமாக ஏற்ப்பவன். அவனாகத்தான் இருப்பான்.

  • @LADIES2023
    @LADIES2023 3 роки тому +8

    Not only celebrities but even normal couples live together. It is not a sin. Separation is separation whether its after marriage or while living together. Its better than marrying and divorcing.

  • @manohargp3173
    @manohargp3173 11 місяців тому

    Are ypu correct?
    Is Seeman honest man?
    Your support Seeman for payment. Good collection.

  • @chandran4319
    @chandran4319 9 місяців тому +1

    நாட்டில் எவ்வளவு தேவையான பிரச்சினை இருக்கிறது?????