Side dish இல்லாமல் சரக்கு அடிக்கும் உச்ச நடிகர் யார் தெரியுமா? | Bayilvan Ranganathan Cine Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 930

  • @kanrajur8283
    @kanrajur8283 Рік тому +9

    நடிகர்களின் உண்மையான வாழ்க்கை என்பது ஒழுக்கம் ,நல்ல பண்பாடு இல்லாதது......மானம் இல்லாதது......சினிமாவில் நடிக்கும்போது நல்ல மனிதர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால் அவர்களது அந்தரங்கம் கேவலமானது..நம்ம மக்கள் கோடிகோடியாக கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டுப் போய் கொட்டுகிறார்கள்.....அதனாலதான்..நடிகர்களும் ஆடக்கூடாத ஆட்டங்களை ஆடுகிறார்கள்.

  • @sivar3350
    @sivar3350 3 роки тому +47

    நடிகர்களும் நம்மைப் போல சக மனிதர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @yourdumb
      @yourdumb 2 роки тому +1

      Apram yen la yedhavadhu kadaiku open pana heroine vandha road block aavura alavuku kootam poodringa

    • @parthibanrajan1388
      @parthibanrajan1388 Рік тому

      @@yourdumb சரியான நேரத்தில் சரியான முறையில் கேள்வி

  • @srisai9434
    @srisai9434 3 роки тому +44

    சொல்ல கூடாது சொல்ல கூடாதுன்னு அம்புட்டையும் சொல்லிட்டாருப்பா........

  • @ewheeler
    @ewheeler 3 роки тому +592

    வெளிப்படையான பதிவு. அருமை

  • @GK_US
    @GK_US 3 роки тому +165

    He gives the same answers in all interviews. That means he is telling the truth!

    • @sharathnb
      @sharathnb 3 роки тому +2

      Or he's habituated to his lies😜

    • @ansaraliabdulsamad3879
      @ansaraliabdulsamad3879 3 роки тому

      @@sharathnb ,Zz SSD A,

    • @arunchalam2329
      @arunchalam2329 Рік тому +1

      Sivakumar only nambiar 2 person perfectly good activities today sivakumar face as young very very youth sivakumar actor after the coming actress and actor very old face today sivakumar gentleman no ladies activities no drinking no cigarette so he was 16th age markandeya always sivakumar history of cine field first anytime first welcome

    • @arunchalam2329
      @arunchalam2329 Рік тому

      Rajini Kamal Meri diseases inside also their face speed coming old age

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 роки тому +268

    அடுத்த வீட்டில் எட்டிப்பார்ப்பதில் தான் நமக்கு எவ்வளவு ஆனந்தம்

  • @rishixram9456
    @rishixram9456 3 роки тому +455

    இந்த வீடியோ பார்த்த நடிகர்கள் இனிமேல் நினைப்பார்கள் இவனை நம்ம பக்கத்துல நெருங்க விடக்கூடாது 😂😉.

  • @pmsvigneshwaran587
    @pmsvigneshwaran587 3 роки тому +19

    எப்பொழுதுமே வெளிப்படையாக பேசக்கூடிய அருமையான மனிதர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள்

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 3 роки тому +273

    பாண்டியராஜன் என் தாயாரின் நண்பன் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் தான் அவர் வசித்தார் சாப்பாட்டிற்க்கே கஷ்டப்பட்டு வந்தவர்

    • @lingam2384
      @lingam2384 3 роки тому +1

      வணக்கம் நண்பா நீங்க சினிபீல்டிலா இருக்கிங்க please call..8124130793

    • @thugmachi2281
      @thugmachi2281 3 роки тому

      @@lingam2384 no

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 роки тому

      சார் உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ பேசலாம் 🎉❤️❤️❤️

  • @PraveenKumar-iw8ej
    @PraveenKumar-iw8ej 3 роки тому +115

    Kamal sir enjoyed is every second 😎

    • @vickydrope8594
      @vickydrope8594 3 роки тому +25

      Kamal enjoy panaradhu irakatum née olunga padichi muneru... appo ttaan née enjoy panna mudiyum

    • @shanthanumurugan8358
      @shanthanumurugan8358 3 роки тому +3

      @@vickydrope8594 rightuu thala😂

    • @Nanvallavan676
      @Nanvallavan676 3 роки тому

      He broken bones more

    • @joker-he3ww
      @joker-he3ww Рік тому

      Enjoyed every heroin

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 3 роки тому +37

    சினிமா என்பது மிகவும் மன அழுத்தம் தரக்கூடிய தொழில். அதை நிவரத்திக்கொள்ள பல வழிகளை கையாள்கிறார்கள்.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 роки тому +9

      மன அழுத்தம அவரவர் மனதில் இருக்கு sir
      எல்லா தொழிலும் மன அழுத்தம் இருக்கு
      நடிகர்களை விட, Technicians நிறைய உண்டு
      அவர்களுக்கு பண பிரச்சனை கிடையஆது . அதுவே மக்களுக்கு 70% மன அழுத்தம் இருக்கும்
      நடகர்களுக்கு வெளி நாட்டு பயணம், வீட்டுல் வேலைக்கு ஆள், வண்டி ஓட்ட ஆள், வெளி இடங்களில் காத்திருக்க தேவையில்லை . ராஜ உபசரிப்பு ...இவர்களை விட படம் பார்க்கும் நமக்கு தான் மன அழுத்தம் அதிகம் 😇

    • @arulselvans1807
      @arulselvans1807 3 роки тому

      AAA

    • @ksramani8712
      @ksramani8712 2 роки тому

      untime work @ different timings at different days in different companies incl different behaviour people - surely leads to bad path - i.e. our elderly cultured citizen says cinema field is not advisable for common man

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +283

    ரஜினி அவர்களுக்கு மீன் குழம்பு , மீன் பிடிக்கும் என்று அவரே சொல்லி இருக்கார் .

    • @vknarasimhan
      @vknarasimhan 3 роки тому +26

      He likes chicken also. He told in an interview with balachander.

    • @rathyhasan3178
      @rathyhasan3178 3 роки тому +6

      Rajini like chicken kulambu

    • @Chennai98
      @Chennai98 3 роки тому +1

      Yes

    • @gopinathr3496
      @gopinathr3496 3 роки тому +1

      Rajini likes botti

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 роки тому +29

    Sir biggest plus telling both positive and negative

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 роки тому +164

    நடிகர்கள் நடிகைகள் எல்லாமே மனிதர்கள் தான் காசு இருந்தா என்ன வேணாலும் செய்வாங்க

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +16

    என்னதான் 5.Star ஓட்டலில் சாப்பிட்டாலும் மண்ணுக்கும் , புழுவிற்கும் கடைசியில் நீ தானே இறை . ஏழைகள் ஓட்டலில் சாப்பிடுங்கள் அவர்கள் குடும்பம் உங்களால் நல்லா வாழும் .

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 роки тому +5

    Mr. Bailwan Renganathan kindly share your experience with Late Mr.Cho. Ramaswamy

  • @raagumegan
    @raagumegan Рік тому +25

    பயில்வான் சார் , ஒவ்வொரு நடிக நடிகையரின் அந்தரங்கத்தையும் விளாசுகிறீர்கள் . இதை கேட்டாவது பைத்தியக்கார ரசிகர்கள் திருந்தினால் ந்ல்லது . ஆனாலும் இன்னொருத்தரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .

    • @youtubecom3584
      @youtubecom3584 Рік тому +2

      EVARGALUKKU BUGALAI KUDHUPPADU MAKKAL EVARGALAI THERINDUKOLLUM URIMAI MAKKALUKKU UNDHU

  • @velumanik4940
    @velumanik4940 3 роки тому +4

    கமல் ஐயர் ஆச்சே. நான்வெஜ் சாப்பிடலாமா

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 3 роки тому +68

    இந்த நடிகனுங்க என்ன பண்ணாலும் அதுக்கு ஒரு இன்டர்வியு

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 3 роки тому +78

    8:31 சொல்லக்கூடாது சொல்லக்கூடாது னு அம்புட்டுயம் சொல்லிட்டிங்களே பயில்வான்...

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 роки тому +4

    அருமை மிகவும் மனம் திறந்த பேச்சு.

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 3 роки тому +46

    goundamani vera level

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 3 роки тому +60

    எட்டப்பனன பற்றி கேள்வி பட்டிருக்கறேன் ஆனால் இப்போ தான் நேர்ல இல்ல இல்ல youtube ல பார்க்கிறேன் ....எட்டப்பா என்னப்பா இப்புடி பண்றீங்களேப்பா

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 3 роки тому +2

      இதுமாதிரி அடுத்தவங்க பற்றி பேசும் ஈனபிறவிகள் அதிகம்.🤦🤦🤦

    • @Fnn895
      @Fnn895 3 роки тому +3

      @@தமிழ்-வ1ந nee ethuku paakura....yokianuku inga enna velai.
      Woke comment gumbal boys😂😂😂

  • @kumaresanv4089
    @kumaresanv4089 3 роки тому +61

    பயில்வான் ஐயா
    இப்படி பட்டவர்த்தனமாக போட்டு வெளுக்கிறீங்களே...
    அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா..?😂😂

  • @kannan_96
    @kannan_96 2 роки тому +3

    Bayilwan sir love u sir ...1/4 bodhayila solran... Live long

  • @pirammanayagamg7848
    @pirammanayagamg7848 3 роки тому +27

    1000 வது episode வர வாழ்த்துக்கிறோம்..

  • @thanigaivelvel7902
    @thanigaivelvel7902 3 роки тому +219

    இது தவறான பழக்கம்
    அடுத்தவங்க பர்சனல் மத்தவங்களிடம் பகிரகூடாது
    அது அவங்களே சொல்லனும்

    • @haribaskar9924
      @haribaskar9924 3 роки тому +3

      Enda dei ethuku privacy ah vikraaa

    • @user-ImmortalRavan
      @user-ImmortalRavan 3 роки тому +3

      பிராமண கமல் நான்வெச் சாப்பிடுவதை சொல்லுவாரா 😂

    • @thanigaivelvel7902
      @thanigaivelvel7902 3 роки тому +6

      @@user-ImmortalRavan சொல்லி இருக்கிறார் நான் பார்த்தும் இருக்கிறேன்

    • @damodaranmuthukrishnan1749
      @damodaranmuthukrishnan1749 3 роки тому +2

      Ivanuku idhe vela, kasukaga enna venalum solluvan!!

    • @Fnn895
      @Fnn895 3 роки тому +3

      @@thanigaivelvel7902 Naanga paakala...so ippo intha video moolam therinjukittom.

  • @littlebud6371
    @littlebud6371 3 роки тому +18

    Oru naal ungaloda kisu kisu solluga sir

  • @sagotharan
    @sagotharan 3 роки тому +4

    அண்ணனின் பயமறியாத பதில்களுக்கு ரசிகன்.

  • @Pavithran-Tv
    @Pavithran-Tv 3 роки тому +2

    நல்ல பதிவு . (நடிகர் ஆம்பூர் விஜய்குமரன்)

  • @freefire-hc3gx
    @freefire-hc3gx 3 роки тому +42

    அன்பான பயில்வான் ரங்கநாதன் அவர்களே உங்களைப் பற்றிய தகவல்களை முதலில் சொல்ல முடியுமா??????

  • @muthusamy973
    @muthusamy973 3 роки тому +14

    மடியில் பூனையை வைத்து கொண்டு சகுனம் பார்க்க கூடாது என்பது இது தானோ

  • @hariharanravihariharanravi8368
    @hariharanravihariharanravi8368 3 роки тому +16

    I like sivakumar for is control his food and other things

  • @behappy995
    @behappy995 3 роки тому +44

    Bayilvan secret fans 👍👍👍hit list ke here

  • @shivadharshan6500
    @shivadharshan6500 3 роки тому +165

    கமல் ௨லகநாயகன்யா அப்படித்தான் ௭ல்லாம் நா௩்க சாப்பிடுவோம் ✌

  • @surenchandru3571
    @surenchandru3571 3 роки тому +8

    Thala 🤘 favorite food sollunaga

  • @SanthoshKumarChandran
    @SanthoshKumarChandran 3 роки тому +76

    கமலஹாசன் வாழ்க்கையை நல்லா அனுபவிச்சவரு "சாப்பாட்டு விஷயத்திலும்", செம்ம நக்கல் :D :D

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 3 роки тому +1

    Good super time boss brother no o1Bailvanrankanathan

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 2 роки тому +1

    வெளிப்படையான ஒரு எங்கள் பயில்வான்👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +3

    Superb speeches interviews and presentation.

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 3 роки тому +1

    பயில்வான் ரங்கநாதன்.....
    அண்ணே உங்களுக்கு மிகவும் நன்றி....நன்றி....
    உங்கள் நேரலை சிறப்பு மிக்கது.....
    அனுபவம் ஆச்சர்யபட வைக்கிறது..👍👍👍👍👍
    தொடர்ந்து பேசுங்கள்...பதிவிடுங்கள்.👏👏👏👏👏👏 காத்திருக்கிறோம்🙏🙏🙏🙏

  • @dinud71
    @dinud71 3 роки тому +127

    S S சந்திரன் மாதிரி கலாய்க்க எவனாலும் முடியாது.. 😂😂

  • @banubanu7788
    @banubanu7788 3 роки тому +6

    Nice vijaykantg

  • @jeganmk4552
    @jeganmk4552 3 роки тому +10

    Background adipoli 👍

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +1

    Super daringly said.

  • @praveenUFO
    @praveenUFO 3 роки тому +27

    Cini field is a different world....it is not real....to speak frankly those people would have renounced everything before entering this field.....you and I can't do this...👍🏻

    • @gokul4944
      @gokul4944 3 роки тому

      What is meaning of renounce??

  • @Kuberan_22
    @Kuberan_22 3 роки тому +25

    Kamal ithula kuda different ah irukaaru 😂

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 3 роки тому +2

    Nice continue vedeo...sir

  • @ayyappanr4145
    @ayyappanr4145 3 роки тому +427

    ரகசியத்தை உன் கிட்ட தான் செல்லனும்

    • @ayyappanr4145
      @ayyappanr4145 3 роки тому +2

      @@timepass5427 I love you

    • @ayyappanr4145
      @ayyappanr4145 3 роки тому +1

      @@timepass5427 பரவாயில்லை

    • @ayyappanr4145
      @ayyappanr4145 3 роки тому +2

      @@timepass5427 சீக்கிரம் செல்லு

    • @Jaya-vg8ce
      @Jaya-vg8ce 3 роки тому +1

      Vera level ayyppa...

    • @ayyappanr4145
      @ayyappanr4145 3 роки тому +1

      @@timepass5427 மாமா 🤣🤣🤣🤣

  • @vinothmalini6985
    @vinothmalini6985 3 роки тому +2

    He s remembering well ...

  • @atozkingstar3127
    @atozkingstar3127 3 роки тому +55

    நம்பிக்கை துரோகம் பைல்வான் வேணாம் உதைபட பொறே

    • @kalaivanikrishnakumar288
      @kalaivanikrishnakumar288 3 роки тому +6

      Kandipa udaikanum

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +3

      புடுங்குவ ! இவர் இருபது ஆண்டுகளாக சினிமா கிசுகிசு வார இதழ் நடத்தியவர். கூத்தாடி நாய்களுக்கு இதுவும் ஒரு விளம்பரம் தான்.

    • @kalaivanikrishnakumar288
      @kalaivanikrishnakumar288 3 роки тому

      💨💨

    • @tiger1995grvr
      @tiger1995grvr 3 роки тому

      @@karthikvpc lol muthaakuthi neeyae oru kuppai nee matravana patti pesura 😂

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      @@tiger1995grvr வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому

    பயில்வான் ஐயா,பயில்வான் ஐயா , நீங்க ரொம்ப, ரொம்ப நல்லவங்க.

  • @navinjayaram178
    @navinjayaram178 3 роки тому +37

    m r radha pathi pesa sollunga

  • @madeswaric563
    @madeswaric563 3 роки тому +2

    Byilvan sir super

  • @saravanakarthikeyan7494
    @saravanakarthikeyan7494 3 роки тому +44

    14:30 thala

  • @dharmarajsampathkumar1234
    @dharmarajsampathkumar1234 3 роки тому +3

    This Anchor is the most brilliant person in the world..

  • @fabolousnature3873
    @fabolousnature3873 3 роки тому +1

    Vellai sambantha pattathu ethume pudikathu dye potrukalame
    Kaavi sampathapatathu migavum pidikum

  • @dgurubaran
    @dgurubaran 3 роки тому +1

    Very interesting. Pls cover more on this topic. Juz enjoying.

  • @prabsworld2074
    @prabsworld2074 3 роки тому +7

    Anjaan Bailwan..... honest man Bailwan 👍

  • @isaacchipparis732
    @isaacchipparis732 3 роки тому +3

    Speak about MR #Radha

  • @obuliselvan811
    @obuliselvan811 3 роки тому +175

    ஓபனாக சொல்கிறாரே ! அப்போ நம்பலாம்....

    • @Nonecares452
      @Nonecares452 3 роки тому +7

      நடிகர்கள் எல்லாம் இந்த பேட்டிய பார்கராங்களோ இல்லையோ , யார் கண்டா ?

  • @sathiyaviji1261
    @sathiyaviji1261 3 роки тому +2

    Very bold man.

  • @johnson863
    @johnson863 3 роки тому +43

    I like eesal😁.. Tasty ah irukum.

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 3 роки тому

    ரொம்ப முக்கியமடா இது நாட்டுமக்களுக்கு விவாசாயிகள் போராடுறான் நாளைக்கு உணவுக்கு பிரச்சனை உங்களுக்கு எவன் எவனுக்கு விளக்குப்பிடிச்சான் என்டான் என்ற பிரச்சனை

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 3 роки тому +3

    ஐயா ரங்கநாதன் அவர்களே
    இதுவரை உங்கள் உடம்பைத் தான்
    பார்த்துபயந்தார்கள்!
    இனிமேல் உங்கள் channelஐ
    பார்த்தாலே பயப்படபோகிறார்கள்!
    இருந்தாலும் உங்களை போன்றவர்கள் சினிமாவுக்கு
    தேவைதான். சினிமாக்காரர்கள்
    எல்லை மீறாமல் இருப்பார்கள்!

  • @japeshos4132
    @japeshos4132 3 роки тому +6

    Correctahh sonaru..adha indha video vu 15th episode varaiku odirku😂😂😂 2.25

  • @venmani_kowz
    @venmani_kowz 3 роки тому +4

    சினிமால chance kuduthathuku உங்களால என்னலா பண்ண முடியுமோ பண்றிங்க😂😂😂😂....

  • @pramodh17
    @pramodh17 3 роки тому

    Aandavarin matter ragasiyam..
    Avar sappidum saappadu..
    Wow

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +13

    Bhailvan Sir::: In this video, we got personal food habits of so many actors. Very very interesting informations you delivered. I like such a video everytime from you. Thank you so much cineulagam.

  • @link2kumar917
    @link2kumar917 3 роки тому +1

    Fantastic........😀😀😀😀

  • @Swuts
    @Swuts 3 роки тому +3

    video starts 1:48

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 роки тому +1

    சூப்பர் பைல்வான் சார்

  • @balakumar9
    @balakumar9 3 роки тому +28

    16:08 yara solraru ??

  • @michealsimson620
    @michealsimson620 2 роки тому

    Romba mukkiyamana information....keep it up..vilangirum

  • @ntnentertainment4105
    @ntnentertainment4105 3 роки тому +45

    Sir tell about your olden workout style and actor mgr workout or any other actor workout

    • @IronHorse_464
      @IronHorse_464 3 роки тому +2

      ✌️

    • @janaela3110
      @janaela3110 3 роки тому

      Andha madhiri nalla vishayam ellam ivanga poda maatanga pa.. Ipdi gossips dhan poduvanga

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 роки тому +2

    So genuine sir you are

  • @muthuselvam3546
    @muthuselvam3546 3 роки тому +12

    Coundamani favourite hotel,Velu military hotel

    • @ఓంనమోశ్రీవారాహీదేవ్యైనమః
      @ఓంనమోశ్రీవారాహీదేవ్యైనమః 3 роки тому

      நீங்கள் பிறந்த நேரம் உங்கள் முகபாவனைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான ஜோதிடம். செல்: 9441864526
      உங்கள் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு ஒரு சில நாட்களில் காண்பிக்கப்படும்
      பிரச்சினைக்கு உங்கள் தீர்வு எங்களுடையது
      மன்னர் ஸ்ரீ திருமலை ஒரு ஜோதிடர்
      செல்:9441864526

  • @PradeepKumar-ho1lg
    @PradeepKumar-ho1lg 3 роки тому +1

    I subscribed because of true info about cinemas not like other fake channels

  • @inspiregrow2336
    @inspiregrow2336 3 роки тому +8

    Bayilvaan super sir

    • @genif2264
      @genif2264 2 роки тому

      Super ra enna super. Cheeeeeee

  • @Chennai98
    @Chennai98 3 роки тому +4

    சொல்ல கூடாது.. சொல்ல கூடாது எல்லாத்தயும் சொல்லிடேங்கே

  • @TheBatman37905
    @TheBatman37905 3 роки тому +75

    நடிகர்கள் எல்லாரும் திரையில் யோக்கியன் போல் காட்டி கொள்வர் ஆனால் உண்மையில் மிகவும் கேவலம்

    • @mr.guganjackbrooks9901
      @mr.guganjackbrooks9901 3 роки тому +3

      Yess

    • @mahalingammuniandy3996
      @mahalingammuniandy3996 3 роки тому +3

      Batman rombe nallavar

    • @TheBatman37905
      @TheBatman37905 3 роки тому +3

      @@mahalingammuniandy3996 nan sarakku dum edhuvum adikradhilla pa

    • @aathreya6549
      @aathreya6549 3 роки тому +4

      @@TheBatman37905 oh unga oor la saraku dum adicha avaga kevalamanavaga enna??🤦🏻‍♂️

    • @TheBatman37905
      @TheBatman37905 3 роки тому +4

      @@aathreya6549 ama da thappu ellarum panradhaala adhu sari aagidadhu yevanachum sarakku adichi ungamma vai yo appavaiyo road lo porappo vandila idippan paaru appo andha vali puriyum

  • @prakashd7397
    @prakashd7397 2 роки тому +1

    Kinema Light House Bayilwan Whatever he says 100% true

  • @firtamizhan181
    @firtamizhan181 3 роки тому +9

    Bayilvan Vera level

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 Рік тому

    உண்மை 👍

  • @arunkanthvlogs3708
    @arunkanthvlogs3708 3 роки тому +6

    80s jd thalaivar👻

  • @sibichakk3912
    @sibichakk3912 3 роки тому +21

    தலைவர் மாஸ்...😄😄
    Drinking without side dish - Rajini Style..😍

    • @Youcantwinme
      @Youcantwinme 3 роки тому +7

      Drinking eh thappu idhula peruma vera

    • @premking1097
      @premking1097 3 роки тому

      @@Youcantwinme 😂😂

    • @Mr.R162
      @Mr.R162 2 роки тому

      @@Youcantwinme 🤣

  • @thegoldencity4986
    @thegoldencity4986 3 роки тому +6

    சோத்துக்கு வழியில்லாம
    ரசிகன் சேர்த்த பணத்தை
    ஏழைகளுக்கு உதவி செய்ய
    மனமில்லாத சில சினிமா
    காரர்கள் உணவக்காக வாழாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள
    வேண்டும்.

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 3 роки тому +11

    Sivakumar ithu pondra vishyathil athigam ubayogam...paduthiyathillai endru kelvi patten

  • @basirali8540
    @basirali8540 3 роки тому +21

    ALWAYS THALA MASS 🔥🔥🔥🔥💪💪💪

  • @vetria8011
    @vetria8011 3 роки тому +2

    நாரதர் பயில்வான்

  • @G_R-885
    @G_R-885 3 роки тому +5

    சினிமாவுல யாரு யாரை "வெச்சுருக்காங்க"னு அதுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி ரகசியத்தை சொன்னா மக்கள் இருக்குற வேலையை விட்டுட்டு கேக்க தயாரா இருக்காங்க😄😄😄😄😄

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому

    Sara kum vunavum pathithan solveengala. Innorusaraka pathi sollunga payilwan.

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 роки тому +43

    Hahahahaha.... don’t treat hero/heroine like they all straight came down from heaven... they are also normal people... stop glorifying them... enjoy movie... eat snack... be happy with your family... don’t waste money doing “pal abshikam”... give that milk to animal...

    • @satheshkumar4035
      @satheshkumar4035 3 роки тому +2

      Yedhu yaar ji purinchirikanga

    • @musichealing369
      @musichealing369 3 роки тому

      India _ Enlightened citizen1%
      99% comon fools ..
      Ex see our All public places are dumped with plastic wastes all over , spiting everywere
      No traffic culture, 😊😊

  • @HariHari-ke2mq
    @HariHari-ke2mq 3 роки тому +1

    ரொம்ப யோக்கியன் இந்த தடிக்கூ,,,,,

  • @venkatchelvan153
    @venkatchelvan153 3 роки тому +2

    Rajini and sathiyaraj problem sollunga ji paarpom

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 3 роки тому +3

    12.03 ராவுத்தர் வைத்திருந்த ஓட்டலின் பெயர் 'நியூ மதுரை ரெஸ்டாரன்ட்' ac காலேஜ் ரோடு நுங்கம்பாக்கத்தில் இருந்தது (short period)..

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +8

    பிறரின் அந்தரங்கத்தை அறிய விரும்பும் அற்ப? முயற்சி??

  • @mganeshprabu509
    @mganeshprabu509 3 роки тому

    Anna vungatta kathukitta visayam. Naama nermai ya irundha yevanukkum payapda vendiya avasiyame illa. Like u bayilwan anna

  • @billa4801
    @billa4801 3 роки тому +8

    1:33 what is the name of the movie pls tell me bro/sis🙇

  • @villagemasalafactory
    @villagemasalafactory 3 роки тому +5

    இவருக்கு எதுவும் தெரியாது, யாராவது சொல்றத காப்பி அடிச்சி சொல்றாரு, உதாரணமாக விஜய் பத்தி கேக்கும் போது அவர் என்ன சொல்றதுன்னு கொஞ்சம் முழித்தார்