பிறவியின் நோக்கம் என்ன? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 23

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Місяць тому +6

    வணக்கம் தம்பி உங்களுடைய தமிழ் பேச்சை இரண்டு முறை தான் கேட்டு இருக்கிறேன் நேற்று தங்கள் போட்ட பிறவி பயன் என்ற காணெலியை பார்த்து இவ்வளவு நாட்கள் வீணடித்து விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது நிறைய பேருக்கு இந்த லிங் வரவில்லை நான் நேற்று கணேஷ் குமார் நடத்திய லைவில் இருந்தேன் என்ன ஒரு அருமையான பேச்சு பெரிய புராணத்தை பற்றியும் சேக்கிழார் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் இருந்தது செவிக்கு மிகவும் இனிமையாக இருந்தது எனக்கு தங்கடைய தமிழ் பேச்சை கேட்பதற்கு லிங்கை அனுப்புமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் பாராட்ட வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி தம்பி ❤❤

  • @swamybgm513
    @swamybgm513 18 днів тому

    இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கு
    இறைவன்
    குறைவில்லா
    வாழ்க்கையை
    அருள பிரார்த்திக்கின்றேன்.
    நன்றிகள்.

  • @malathyshankar3234
    @malathyshankar3234 Місяць тому +3

    மனது மிகவும் இலேசாக இருக்கிறது ‌அனந்த கோடி நன்றி ஐயா

  • @2801v
    @2801v Місяць тому +2

    அருமை, பிறவி பயன் அடைந்தோம் ❤

  • @annaiganeshan
    @annaiganeshan Місяць тому +1

    வணக்கம் ஐயா
    இந்த தலைப்பின் விளக்கம் மிக நன்று.
    ஒரு சிறிய வேண்டுகோள் ஐயா
    குழந்தை இல்லா தம்பதியர்களுக்குகாண உறை தாருங்கள் ஐயா....
    சிவாயநம ......

  • @ssmarketinglalgudi6100
    @ssmarketinglalgudi6100 Місяць тому +1

    வணக்கம் இனிமையான பேச்சு நன்றி ஐயா

  • @lalithalalitha4815
    @lalithalalitha4815 Місяць тому +1

    Excellent speech spreading positive vibes. Thankyou so much Sir.

  • @2801v
    @2801v Місяць тому +1

    பிறவியின் நோக்கம், இந்த ஸ்னத்தை (நொடியை )(இன்ப, துன்பதை ) அனுபவித்து வாழ்வோம்.🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Місяць тому +1

    Very good information Sir Thamil exutha theriyathu Iam from Palakkad

  • @balaprakash1195
    @balaprakash1195 Місяць тому +1

    Excellent

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur Місяць тому +1

    Super sir.....

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Місяць тому +2

    🙏🙏🙏

  • @venkatsamy9803
    @venkatsamy9803 Місяць тому +1

    வணக்கம் Drஜோதிஷவித்தகர் சின்னராஜ் அவர்களே

  • @ramrammithran6603
    @ramrammithran6603 Місяць тому +1

    பிறவி பயன் அது தெரிந்து விட்டால்..... போதுமே..... அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடலாம்.... ஐயா

  • @solairajsolairaj9712
    @solairajsolairaj9712 Місяць тому

    குருவே திருவடிகள் சரணம் சரணம் ஐயா 🙏

  • @Varahi548
    @Varahi548 Місяць тому +1

    வணக்கம் சார் 🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 Місяць тому +1

    வணக்கம் 🙏 ஐயா

  • @kaliyaperumalvaithilingam6698
    @kaliyaperumalvaithilingam6698 Місяць тому

    வணக்கம் ஐயா.

  • @user-ut1tj2zs9q
    @user-ut1tj2zs9q Місяць тому +1

    தெய்வமே அந்த சுக்கிரன் இரண்டாம் பகுதி வரவில்லையே

  • @visalkarthik4169
    @visalkarthik4169 Місяць тому

    சொல்லாடல் ஆன்மாவுக்கு இன்பம் சேர்த்ததையா