Manam Irangum | மனம் இரங்கும் | Tamil New Christian Prayer Songs | 4K | Vijay Xavier | Jesus Heals

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 126

  • @johnraj3541
    @johnraj3541 4 роки тому +8

    கொடும் வெயில் நாளில் கிடைக்கும் இளநீர் தரும்இன்ப சுகத்தை இப்பாடல் வழங்கி விட்டது.....கடும் புயல் நாளில் வானிலிருந்து வீசப்படும் சூடான உணவுப் பொட்டலம் தரும் பரவச எண்ணங்களை பாடல் தந்து விட்டது....
    5 மார்க் கேள்வி .......நான்கைந்து வரிகளில் விடையளி...
    பாடலின் சிறப்பம்சங்கள் யாவை ?
    1. கொரோனாவின் கொடுமைகளை பூமியிலிருந்து அகற்றுவதற்காகபிரத்தியேகமாக வந்துள்ள பாடல்.
    2. விஜய் சேவியரின் புல்லரிக்க வைக்கும் லிரிக்ஸ். உதாரணம்...கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம்
    3. டேவிட் செல்வம் அவர்களின் பங்களிப்பு...கிட்டார் , புல்லாங்குழல் ,பேக்கிங் வோக்கல் இவற்றுடன்இசை.மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் வேறு...
    4. ட்ரோன் வைத்து எடுக்கப்பட்ட சில காட்சிகள்...சான்ஸே இல்லை...ஹாலிவுட்தரம்..
    2 மார்க் கேள்விகள் (ஓரிரு வரிகளில் விடையளி )
    1.ஸாரங்கி வாசித்தது யார் ? அது குறித்த கருத்துக்களை சுருக்கமாய் கூறு ..
    மனோன்மணி....ஒரு பசும் நெய்யை தீயின் நாவுகள்உருக்கி விடுதல் போல இதயத்தை உருக்கும் இசை..டேவிட் செல்வம் பாடல்களுக்கு இவர் எப்டியாவது வாசித்துவிடுகிறார்.ஒப்பந்தமோ..க்ரேட்.
    2. ஜோன் வெல்லிங்டன்..சிறு குறிப்பு வரைக..
    இப்பாடலின் கேமரா மேன்...ட்ரோனும்அவரே...ஆயினும் எகிப்தும் உம் சாயலே என்ற வரி இரண்டாவதாக பாடப்படுகையில் ஒரு ஃப்ரேம் வைத்திருப்பார்...பிரமாண்டத்தின் உச்சம்.
    ஒரு மார்க் கேள்வி ...ஒரே வார்த்தையில் விடையளி
    1. இநதப் பாடலைக் கேட்பவர்கள் முதலில் சொல்லும்வார்த்தை என்ன ?
    சூப்பர்.
    2.பாடலின் லொக்கேஷன் குறித்து மக்களின்அபிப்பிராயம் என்ன ?
    செமை...
    3. மொத்தத்தில் விஜய் சேவியர் என்ன கிளப்பி விட்டார் ?
    தூள்...
    4. பாடலுக்கு ஜனங்கள் தரும் மதிப்பெண்எவ்வளவு ?
    நூறு...
    5.பாடலின் ட்யூன் குறித்து இரசிகரின் அபிப்பிராயம் யாது?
    மெலடியோமெலடி..
    6. மக்களின் எதிர்பார்ப்பு என்ன விஜயிடமிருந்து ?
    இது போலஇன்னொரு பாடல்...
    7...உங்களின் பாராட்டுக்களை ஒரே வார்த்தையில் சொல்க...
    வாழ்த்துக்கள்.

  • @sivaranjani1747
    @sivaranjani1747 4 роки тому +1

    மனதில் இருக்கும் கலக்கங்களை எல்லாம் மறக்க செய்து நம்பிக்கையூட்டும் வரிகள்
    திரலாய் அனுதினம் ஜனம் மடியுது
    உமது அன்பினை அறியனும் உலகமே
    இறங்கும் மனதினால் வாதை நீங்கும்...
    கர்த்தர் தம்முடைய நிழலில் நம்மை paadhukaapaar
    K.JEBAJAYARAJ
    FAITH IN TRUTH MINISTRIES

  • @jayacha4u
    @jayacha4u 3 роки тому +2

    Praise the Lord Jesus. Amen. Halleluya.

  • @balachandar8053
    @balachandar8053 3 роки тому +2

    Intha paadal oruthanga status la pathutu vantha... Nalla iruku prs lyric 😭

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 3 роки тому +3

    மனதில் பாரங்கள் சேர்ந்த படியால் மனம் இரங்கும் என்ற இந்த பாடலை மீண்டும் தேடினேன் சகோதரா
    பாரத்துடன் கர்த்தர் சமுகம் அமர்ந்து இந்த பாடலை பாடினேன்
    கடந்த வருடம் கேட்கும் போது ஒரு உணர்வு இந்த வருடம் கேட்கும் போதும் அதே உணர்வு
    என்னோடு கூட ஜெபத்தில் இனைந்தவர்களும் மனதுருகி கண்ணீரோடு கருத்தாய் ஜெபபிக்க வைத்தது இந்த பாடல்
    தேவன் நம் தேசத்தின் மீது மனம் இரங்க வேண்டும்.. என்ற உணர்வை கொடுத்தது என் உறவுகளுக்கு
    தேவனுக்கே மகிமை
    மனம் இரங்கும் தேவனே
    மனம் இரங்கும் தேவனே
    மரணம்
    இப்போது சாதாரணமாகிவிட்டது மரணத்தின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது
    மனிதாபிமானமும் மனசாட்சியும் கூட மரணித்து விட்டது
    மருந்துகளும் மருத்துவர்களும் கூட உதவ முடியாத நிலை
    என் ஜனமே இன்னும் உணர்வில்லாமல் இருப்பது ஏன்?
    மனம்திரும்பு மனதுருகி வேண்டிடு மனமிரங்கும்படி
    ஜென்டில் ஜெபா

    • @VijayXavierJesus
      @VijayXavierJesus  3 роки тому +1

      தேவன் நிச்சயம் மனம் இரங்குவார் 💖

  • @RevivalWriter
    @RevivalWriter 4 роки тому +3

    அருமையான பாடல் பிரதர்! ஆத்தும பாரத்தோடு பாடப்பட்ட பாடல்!!

  • @arockiamsavarimuthu6709
    @arockiamsavarimuthu6709 4 роки тому +2

    நெஞ்சத்தைக் ககசக்கிப்பிழியும் கண்ணீரின் பாடல் இது!

  • @shesoffical3032
    @shesoffical3032 3 роки тому +1

    Praise the Lord brother wonderful song my god bless you more and more glory to Jesus 🙌💙

  • @jdraja8747
    @jdraja8747 3 роки тому +2

    Very very nice song 👍👍 God bless you 🙏🙏🙏

  • @monicajesfi1875
    @monicajesfi1875 3 роки тому +2

    Beautiful song brother hallelujah praise Jesus

  • @arpudharajan0039
    @arpudharajan0039 3 роки тому +1

    Hallelujah

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 4 роки тому +2

    Unga song romba nalla iruku bro god bless you

  • @amymartin6513
    @amymartin6513 4 роки тому +2

    Super 🎶 song lyrics music editing super 😇🙏👼 bless your 🎤🎼🎹🎶 ministry lovable brother

  • @jesusneverchangesministries
    @jesusneverchangesministries 3 роки тому +1

    Wonderful song.. Powerful words god bless u brother...

  • @npmsekhar
    @npmsekhar 4 роки тому +2

    Nice song, excellent lyrics
    Glory to God

  • @Freddy-ff2wb
    @Freddy-ff2wb 4 роки тому +2

    Nice song brother. God bless you

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 4 роки тому +2

    Voice is super

  • @jacklinstudio166
    @jacklinstudio166 3 роки тому +1

    Nice Bro songs

  • @arulajm1553
    @arulajm1553 4 роки тому +2

    Glory to jesus. Awesome lyrics anna.God bless you more and more anna

  • @supercreativity8137
    @supercreativity8137 4 роки тому +1

    Vara laver pastet

  • @inbaanitha1196
    @inbaanitha1196 4 роки тому +2

    Dear brother ..praise to God. it's not a song but a our prayers to change the current scenario .

  • @gracegracejenifer294
    @gracegracejenifer294 4 роки тому +2

    Manathai urukum paadal varigal amazing music May God bless u and yours family and your ministry abundantly brother

  • @manodani447
    @manodani447 4 роки тому +2

    Super brother.... It's a prayer .... one can sing this song to pray for .....one who suffers

  • @charlesaronofficial1745
    @charlesaronofficial1745 4 роки тому +2

    Beautiful ...much needed.....Lord have mercy on Us❤️❤️

  • @airstar7109
    @airstar7109 4 роки тому +2

    Awesome lyrics in this situation....

  • @sureshbabu.b3501
    @sureshbabu.b3501 4 роки тому +2

    Brother.it is such a soul burden full of interceding song towards the perishing souls... Praise God..God bless you

  • @supercreativity8137
    @supercreativity8137 4 роки тому +1

    Super song pastet

  • @wimeshjanath4276
    @wimeshjanath4276 4 роки тому +2

    Amen ✝️

  • @jayamanigraceful9084
    @jayamanigraceful9084 4 роки тому +2

    bro...very very nice song..god bless you...

  • @jyeditionsjsmusicals2868
    @jyeditionsjsmusicals2868 4 роки тому +3

    Anna song is very nice
    God bless you anna
    Superb

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 4 роки тому +1

    Praise the Lord

  • @weaverofdreamz
    @weaverofdreamz 3 роки тому +2

    👌

  • @jansiy7636
    @jansiy7636 4 роки тому +2

    Super lyrics bro. Touchable song

  • @yacobd3830
    @yacobd3830 4 роки тому +1

    Amen praise the Lord bro

  • @refirekhaofficial6463
    @refirekhaofficial6463 4 роки тому +3

    Heart melting lines... amazing lyrics brother...write more songs ...Go forward..God will bless u to millions

  • @andrewdass7115
    @andrewdass7115 4 роки тому +2

    Wonderful song and beautiful lyrics Vijay brother.
    Awesome work David selvam Anna may God bless you both of you. 😍

  • @ernestsamsonofficial6748
    @ernestsamsonofficial6748 4 роки тому +2

    Wonderful-Heartbreaking-Anointed Song .May it touch many hearts and heal hearts and bring healing to souls ...! Blessings my Dear Brother ❤️

  • @gladsonpauljaistudio5509
    @gladsonpauljaistudio5509 3 роки тому +1

    Super vijay..God bless you Vijay..👏👏👍👍..

  • @YVSM
    @YVSM 4 роки тому +2

    Very Nice song and lyrics,voice also good Brother...

  • @SD-in1kc
    @SD-in1kc 4 роки тому +2

    Wonderful song. May God bless u with more of His words to sing for His glory!

  • @matthewgiftson5340
    @matthewgiftson5340 4 роки тому +4

    Awesome lyrics ❤️.... Excellent cinematography 🔥🔥🔥🔥

  • @livingston2637
    @livingston2637 4 роки тому +2

    Amazing Anna.. Really wonderful.. Wow... Really really very touching... Will defeat this difficult situation by our tearful prayers ❤😭🔥

  • @p.p.prabha
    @p.p.prabha 4 роки тому +1

    nice song. May God bless you

  • @kumaransintha6925
    @kumaransintha6925 4 роки тому +2

    Super bro.... Nice lyrics...... Glory to God......

  • @vipulbmakwana
    @vipulbmakwana 4 роки тому +3

    Congratulations

  • @chinnadurai7946
    @chinnadurai7946 4 роки тому +4

    Praise God, nice lyrics brother God bless this album ☺️✨️

  • @pr.somurajmotiharibihar.7034
    @pr.somurajmotiharibihar.7034 4 роки тому +2

    Awesome brother

  • @jeffreyrj7951
    @jeffreyrj7951 4 роки тому +3

    Blessed song

  • @aswinrajaofficial
    @aswinrajaofficial 4 роки тому +2

    Awesome song brother.❤️🎸🎺🎻🎹

  • @christinaleeofficial1880
    @christinaleeofficial1880 4 роки тому +2

    Amen

  • @tamilchristianvibes
    @tamilchristianvibes 3 роки тому +4

    💔🙌🏻

  • @sumithra1043
    @sumithra1043 4 роки тому +3

    Nice melody 👍

  • @shinyhebzibahe5148
    @shinyhebzibahe5148 3 роки тому +1

  • @supercreativity8137
    @supercreativity8137 4 роки тому +2

    Iam your fain pastet my name is Christopher raja

  • @barnabasbarnabas5214
    @barnabasbarnabas5214 4 роки тому +1

    No words only tears 😭 😭

  • @davidjayan6987
    @davidjayan6987 4 роки тому +2

    Nice one anna.beautiful lyrics!!.😍

  • @jayakarthick2410
    @jayakarthick2410 4 роки тому +1

    Congratulations....

  • @yacobd3830
    @yacobd3830 4 роки тому +3

    Amen

  • @sheniltonr.s9174
    @sheniltonr.s9174 3 роки тому +2

    Amen 🙏

  • @jencyrani9815
    @jencyrani9815 4 роки тому +3

    Superb Song Anna 😍😍👌👍👍👍

  • @jencyrani9815
    @jencyrani9815 4 роки тому +1

    Superb Song Anna 👏👍👍👍

  • @subashinisuba5771
    @subashinisuba5771 3 роки тому +3

    Amen...