Sir my mom got astrocytoma grade 2 . What can we do now? . Surgery is done and some residuals are there. Can we fully cure it with chemo radio and regular checkups?
Sir.enga appaku MRI with brain with contrast report la possibilities includes 1.granuloma 2.metastasis report la iruku sir.confima brainla cancer iruka sir.next enna sir saiyanum.please help me
Sir i am pregnant lady 9months 8months la irunthe thala suthal ah iruku endhichalo paduthalo thirumpunalo kuningalo mela parthalo ipella thala suthudhu idhu edhanala sir ent ta check panna normal nu soltanga... Innum 15days la operation idhanala edhum prbm aguma,...
Doctor எனக்கு 2 காது நரம்பு பகுதியிலும் ஸ்குவனோமா கட்டி உள்ளது வலது பக்க காது பகுதியில் உள்ள கட்டி யை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி 6 மாதம் ஆகிறது இப்போது இடது பக்க கட்டி யை ஆப்ரேஷன் மூலம் எடுக்கலாமா ஒரு ஆப்ரேஷன் முடிந்து எத்தனை மாதம் கழித்து அடுத்த ஆப்ரேஷன் பண்ணலாம் ஆப்ரேஷன் பண்ணும் போது காது கேளாமை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதா..
Sir என்னோட பெண் குழந்தைக்கு spinal cord katti பிறக்கும் போது இருந்தது அதை 44 days la surgery panni nikkunanga. But ippa அவளுக்கு வயது 4 ஆனால் இன்னும் அவளுக்கு continue va urine அவளை அறியாமலே போய்கிட்டு இருக்கு. அதனால் அவளை ஸ்கூல் ku koda anupamudiyala. அதுக்கு எதும் solution iruka doctor. எப்போது அந்த urine problem solve agum.plz reply sir.

She would need radiation therapy and chemo...because of her age
@dr.roopeshkumar3443 her age is 44 , if we do this can we get cure of it?
We can't say cure....but can control it
Nenga slra group 1 low grade gliomava ??
No..this is different
Sir.enga appaku MRI with brain with contrast report la possibilities includes 1.granuloma 2.metastasis report la iruku sir.confima brainla cancer iruka sir.next enna sir saiyanum.please help me
May need whole body PET CT
@dr.roopeshkumar3443 thank you sir
Sir i am pregnant lady 9months 8months la irunthe thala suthal ah iruku endhichalo paduthalo thirumpunalo kuningalo mela parthalo ipella thala suthudhu idhu edhanala sir ent ta check panna normal nu soltanga... Innum 15days la operation idhanala edhum prbm aguma,...
Could be cervical spine related issues..can consult neuro doctor nearby
@dr.roopeshkumar3443 thank u doctor... Bt indha prbm nala Operation la edhum prbm varadhula....dr
Not really
@@dr.roopeshkumar3443 thank u so much sir....
Doctor எனக்கு 2 காது நரம்பு பகுதியிலும் ஸ்குவனோமா கட்டி உள்ளது வலது பக்க காது பகுதியில் உள்ள கட்டி யை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி 6 மாதம் ஆகிறது இப்போது இடது பக்க கட்டி யை ஆப்ரேஷன் மூலம் எடுக்கலாமா ஒரு ஆப்ரேஷன் முடிந்து எத்தனை மாதம் கழித்து அடுத்த ஆப்ரேஷன் பண்ணலாம் ஆப்ரேஷன் பண்ணும் போது காது கேளாமை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதா..
Hearing loss is to be expected...All depends on size...if small size, Radiosurgery can be done
Sir என்னோட பெண் குழந்தைக்கு spinal cord katti பிறக்கும் போது இருந்தது அதை 44 days la surgery panni nikkunanga. But ippa அவளுக்கு வயது 4 ஆனால் இன்னும் அவளுக்கு continue va urine அவளை அறியாமலே போய்கிட்டு இருக்கு. அதனால் அவளை ஸ்கூல் ku koda anupamudiyala. அதுக்கு எதும் solution iruka doctor. எப்போது அந்த urine problem solve agum.plz reply sir.
Need to evaluate with urodynamic studies and rpt MRI spine to look for any tethering
@dr.roopeshkumar3443 இந்த பிரச்சனையே ஆபரேஷன் மூலமாக சரி செய்யலாமா அப்படி செய்தால் இந்த பிரச்சினை தீர்வாகுமா சொல்லுங்க சார்