Jollee Abraham | Isravelin Thuthikul | இஸ்ரவேலின் துதிக்குள் | Tamil Christian Song [Official]

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 49

  • @DanielKishore
    @DanielKishore 10 місяців тому +4

    இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
    இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
    இறங்கி வந்திடுமே-2-இஸ்ரவேலின்
    1.உம் வாசல்களில் துதியோடும்
    உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்-2
    உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
    உம் நாமத்தை ஒருமித்துமே
    உயர்த்தியே போற்றுகிறோம்-2-இஸ்ரவேலின்
    2.இஸ்ரவேலின் எக்காளம் மகா
    ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்-2
    எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
    இப்போ சத்துருவின் கோட்டைகளை
    இடித்து தகர்த்திடுமே-2-இஸ்ரவேலின்
    3.எதைக் குறித்தும் கவலைப்படாமல்
    எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்-2
    என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
    இப்போ எல்லா புத்திக்கும் மேலான
    உம் சமாதானம் ஈந்திடுமே-2-இஸ்ரவேலின்
    4.ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை
    ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே-2
    ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
    ஆலயமாய் எம்மை பூவில் காண
    உம் மகிமையால் நிரப்பிடுமே-2-இஸ்ரவேலின்
    5.உம் கிருபையின் மகிமைக்குமே
    எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்-2
    எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
    எம்மை மீட்கவே முத்தரித்தீரே
    எம் ஆவியானவரால்-2-இஸ்ரவேலின்

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 роки тому +11

    இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
    இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
    இறங்கி வந்திடுமே
    உம் வாசல்களில் துதியோடும்
    உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
    உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
    உம் நாமத்தை ஒருமித்துமே
    உயர்த்தியே போற்றுகிறோம்
    இஸ்ரவேலின் எக்காளம் மகா
    ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
    எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
    இப்போ சத்துருவின் கோட்டைகளை
    இடித்து தகர்த்திடுமே
    எதைக் குறித்தும் கவலைப்படாமல்
    எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்
    ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
    இப்போ எல்லா புத்திக்கும் மேலான
    உம் சமாதானம் ஈந்திடுமே
    ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை
    ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
    ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
    ஆலயமாய் எம்மை பூவில் காண
    உம் மகிமையால் நிரப்பிடுமே
    உம் கிருபையின் மகிமைக்குமே
    எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
    எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
    எம்மை மீட்கவே முத்தரித்தீரே
    எம் ஆவியானவரால்

  • @dhanavathyr8022
    @dhanavathyr8022 Рік тому +1

    சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி...சூப்பர்..

  • @shermilad6577
    @shermilad6577 2 місяці тому +1

    Super

  • @shermilad6577
    @shermilad6577 2 місяці тому

    Super super

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 3 роки тому +3

    831. இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்யும் தேவனே
    இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்யும் தேவனே
    இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே இறங்கிவந்திடுமே
    உம் வாசல்களில் துதியோடும்
    உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
    உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
    உம் நாமத்தை ஒருமித்துமே
    உயர்த்தியே போற்றுகிறோம்
    இஸ்ரவேலின் எக்காளம் மகா
    ஆரவாரத்து முழக்கத்தின் மேல்
    எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
    இப்போ சத்துருவின் கோட்டைகளை
    இடித்து தகர்த்திடுமே
    எதைக் குறித்தும் கவலைப்படாமல்
    எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
    என்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
    இப்போ எல்லா புத்திக்கும் மேலான
    உம் சமாதானம் ஈந்திடுமே-2
    4.ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மை
    ஏக சத்தமாய் துதித்துபாடிடவே
    ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
    ஆலயமாய் எம்மை பூவில் காண
    உம் மகிமையால் நிரப்பிடுமே-2
    5.உம் கிருபையின் மகிமைக்குமே
    எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
    எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
    எம்மை மீட்கவே முத்திரித்தீரே
    உம் ஆவியானவரால்-2

  • @sheelachandran4365
    @sheelachandran4365 11 місяців тому

    Praise you praise you victory in the name of Jesus christ 🙏 thank you lord for your presence 🙏

  • @Brothers-and-Sisters
    @Brothers-and-Sisters 5 місяців тому

    Nalla song amen

  • @ashaasha2129
    @ashaasha2129 6 років тому +3

    best singer

  • @shanthikuppusamy9523
    @shanthikuppusamy9523 6 років тому +2

    Praise the Lord

  • @loganathang3820
    @loganathang3820 6 років тому +1

    Amen

  • @geethageorge8561
    @geethageorge8561 3 роки тому

    🙏AMEN

  • @bharanibabu3301
    @bharanibabu3301 3 роки тому +1

    இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
    இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
    இறங்கி வந்திடுமே
    உம் வாசல்களில் துதியோடும்
    உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
    உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
    உம் நாமத்தை ஒருமித்துமே
    உயர்த்தியே போற்றுகிறோம்
    இஸ்ரவேலின் எக்காளம் மகா
    ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
    எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
    இப்போ சத்துருவின் கோட்டைகளை
    இடித்து தகர்த்திடுமே
    எதைக் குறித்தும் கவலைப்படாமல்

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 6 років тому

    இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @kennedyselvaraj556
    @kennedyselvaraj556 6 років тому +1

    thanks to god

  • @frangmathuranayagam2879
    @frangmathuranayagam2879 6 років тому +4

    Good song ,blessing song

  • @indipoput
    @indipoput 3 роки тому +1

    amazing voice & beautiful song Jolly sir.God bless you.

  • @shashikumar4884
    @shashikumar4884 6 років тому +1

    Nice song

  • @VijayaKumar-fn5ss
    @VijayaKumar-fn5ss 2 роки тому

    Wonderful song. Amen

  • @richardm6474
    @richardm6474 3 роки тому

    Amen🙏

  • @vijudev5729
    @vijudev5729 6 років тому +1

    very nice sir God bless you

  • @geethavelu5085
    @geethavelu5085 6 років тому +1

    Praise the Lords

  • @victoriamasilamani6240
    @victoriamasilamani6240 4 роки тому

    Nice and beautiful song. Hallaelua Amen.

  • @judahworshipministry
    @judahworshipministry 6 років тому +1

    Glory to jesus

  • @wjvijinsamuel6556
    @wjvijinsamuel6556 4 роки тому

    Very nice song

  • @beautlinshiny7659
    @beautlinshiny7659 5 років тому

    Glory to Jesus

  • @ISRAELDisrael
    @ISRAELDisrael 5 років тому

    Kelvin
    goodsong

  • @ashaasha2129
    @ashaasha2129 6 років тому +1

    all songs i like you

  • @sharmi5015
    @sharmi5015 6 років тому +1

    Nice lyrics😍😍

  • @loganathang3820
    @loganathang3820 6 років тому

    Beautiful song

  • @joshuaj4919
    @joshuaj4919 5 років тому

    Nice song sir

  • @shashikumar4884
    @shashikumar4884 4 роки тому

    Amazing

  • @joejone905
    @joejone905 6 років тому

    Nice song.....can anyone have the lyrics???

  • @Brothers-and-Sisters
    @Brothers-and-Sisters 5 місяців тому

    Nalla song amen

  • @DineshKumar-ge2fz
    @DineshKumar-ge2fz 6 років тому +1

    Praise the Lord

  • @rathnadevados3016
    @rathnadevados3016 6 років тому +1

    Nice song

  • @ryr6804
    @ryr6804 6 років тому

    Praise the Lord

  • @graceraji7463
    @graceraji7463 5 років тому

    Nice song

  • @kalaiselvi703
    @kalaiselvi703 5 років тому

    Praise the lord