தேவர் குரு பூஜையும் - தமிழக அரசியலும் - ரவீந்திரன் துரைசாமி | கொடி பறக்குது EP1115 | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • For Advertisement Enquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    தேவர் குரு பூஜையும் - தமிழக அரசியலும் - ரவீந்திரன் துரைசாமி | கொடி பறக்குது EP1115 | Aadhan Tamil
    #Sasikala #ADMK #ThevarJayanthi2021 #தேவர்குருபூஜை
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 288

  • @Vasanth.1989
    @Vasanth.1989 2 роки тому +17

    தேசிய தலைவர் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏

  • @THANASEKARAN_A.
    @THANASEKARAN_A. 2 роки тому +20

    RK நகரில் தினகரன் காலத்திலேயே இல்லை என்று சொன்ன இவர் 35% வாக்கு வாங்குவார் என்று எப்போது சொன்னார்

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 2 роки тому +33

    எடப்பாடி விட்டு கொடுக்கமாட்டார்.
    ஆனால் எடப்பாடியை எல்லாரும் விட்டுவிட்டு போய்விடுவார்கள்

  • @jcpmonster1477
    @jcpmonster1477 2 роки тому +22

    தயவு செய்து நிங்க எந்த சமுதாயத்தையும் பற்றி வேன்டாம்

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 2 роки тому +35

    இந்தாளு கொஞ்சநாள் ரஜினி காலை வருடிக்கொண்டிருந்தார். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றதும் இப்ப எடப்பாடி

  • @kogulkogul2854
    @kogulkogul2854 2 роки тому +27

    ரவீந்திரன் துரைசாமி உங்கள் வரலாற்றை பார்த்தேன் உங்கள் அரசியல் பயணம் எந்த இயக்கத்துக்கு ஆலோசனை கூறினீர்கள் எந்த இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தீர்கள் எல்லாவற்றையும் பார்த்தேன் ஆனால் நீங்கள் ஆலோசனை கூறிய கட்சிகள் வெற்றி பெற்றதாக வரலாற்றில் இல்லை கடைசியாக இபிஎஸ் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆலோசனை கூறினீர்கள் அதையும் பார்த்தேன் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு கொண்டு வரலாம் என்று நினைத்து முயற்சி செய்தீர்கள் தோல்வியில் முடிந்தது அவருக்கு ஏதோ விருது கிடைத்து அவரை போய் சந்தித்தீர்கள் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் திரும்பி வருவாரா வரமாட்டாரா என்று தெரியவில்லை உங்கள் அரசியல் பயணம்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 роки тому +1

      சூப்பர் கோகுல்

    • @user-ch5vx3he6f
      @user-ch5vx3he6f 2 роки тому +1

      அப்போ சகுனி சங்கர் 😂😂😂

  • @loganathanr2445
    @loganathanr2445 2 роки тому +43

    சசிகலா மேல உள்ள தனிப்பட்ட வன்மம் ரொம்ப வெளிப்படையா தெரியுது.

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 2 роки тому +5

    துறைசாமி... தப்பான வார்த்தையை விட்டால்.. அழிந்து விடுவாய்...

  • @vijith5621
    @vijith5621 2 роки тому +10

    ஓட்டுக்காக சென்ற ஆண்டு இமானுவேல் சேகரனார் குரு பூஜைக்கு சென்ற ஸ்டாலின் இந்த ஆண்டு புறக்கணித்தார்....

  • @villageboys5185
    @villageboys5185 2 роки тому +9

    நீங்க குறிப்பிட்ட அனைவரும் ஒரு வாக்காளருக்கு 2000 3000 என்று கொடுத்து தான் வெற்றி பெற்றார்கள் எடப்பாடி பழனிச்சாமி பெயரையோ சொல்லி வெற்றி பெறவில்ல அப்படி வெற்றி பெறவும் முடியாது நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் எதோ சன்மானம் பெற்றுக் கொண்டு பேசுகிறீர்கள்

  • @ithris4523
    @ithris4523 2 роки тому +15

    ஜாதி பற்றி பேச சொன்ன ரவீந்திரன் அல்வா சாப்பிடுற மாதிரி

  • @tamilsalvan2369
    @tamilsalvan2369 2 роки тому +18

    அய்யா நீங்க பேசுவது எது நடக்குத்து ஜாதியைபத்தியே பேசுரிங்க

    • @GB-ov1ri
      @GB-ov1ri 2 роки тому +1

      Old video parunga bro..eleme nadanthruku .2yr follow panren

  • @THANASEKARAN_A.
    @THANASEKARAN_A. 2 роки тому +11

    கேள்விக்கு பதில் எப்போதும் சொல்ல மாட்டார்,

  • @MR-hl2ed
    @MR-hl2ed 2 роки тому +8

    33% 33% ! 9 மாவட்ட ஊராட்சி தேர்தல் % என்னய்யாஆச்சு.?

  • @vasanthsivagnanam9026
    @vasanthsivagnanam9026 2 роки тому +3

    Gud question maadhesh

  • @chinnarajjanahari9120
    @chinnarajjanahari9120 2 роки тому +7

    RDSamy says always will true

  • @arulsulochana4347
    @arulsulochana4347 2 роки тому +22

    I don't know why Madesh is simply repeating the same question. He should have preparation before an interview. And he hardly understand political language.

    • @vijay-di5dz
      @vijay-di5dz 2 роки тому +5

      Madesh oru vetti paiyen, ana periya laadu pu maathi pesuvan

  • @hentrickhentrick3457
    @hentrickhentrick3457 2 роки тому +1

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வேறு ஏதேதோ சொல்லிட்டு இருக்கான்

  • @krishnamoorthy8613
    @krishnamoorthy8613 2 роки тому +7

    பணம் செலவு செய்தால்
    மாதேஸ் பின்னாலும்
    பல லட்சம் மக்கள்
    வருவார்கள்

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 2 роки тому +14

    RDசாமி சார் உணர்ச்சி வயப்படாதீங்க சார்.ஓபிஸ் குறித்த உங்கள் கருத்தை கேட்டதும் குபீர் சிரிப்புவந்தது.

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk 2 роки тому +3

    ரவிந்திரன் மேட்டலா நீ தென் பகுதி வந்து பாருங்க

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 2 роки тому +14

    Why recently Ravindran is hardly taken opposite with SASIKALA?

    • @kavibharathy5691
      @kavibharathy5691 2 роки тому +9

      Recently illaya anthaalu romba naal Atha tha panraan….. Devar community power politics la marubadiyum vanthurakoodathu nu ivarukku ullora viruppam …. Simple

    • @sakthilatha
      @sakthilatha 2 роки тому +2

      @@kavibharathy5691 yes correct

    • @kavibharathy5691
      @kavibharathy5691 2 роки тому +1

      @@sakthilatha 👍🏽… Neenga close eh gavaninga , ella katchiyum positive & negative sethu solluvaaru…. Athu BJP eh irunthaalum, Confirm eh win pannum therinja DMK eh irunthaalum seri but Ore oru councillor kooda win panna mudiyatha Seeman / NTK eh pathi positive mattum tha solluvaru 🤔…… Naadar paasam…. Ivare pettila naa Dhanulinga Naadar oda RSS la senthen, Hindu munnani aalu nu open eh declare panraaru

    • @niranjana9568
      @niranjana9568 2 роки тому

      @@kavibharathy5691 simple seeman around. 8% ...sasikala ஒதுங்கிட்டார்

  • @mgramachandran7377
    @mgramachandran7377 2 роки тому +15

    வணக்கம் மாதேஷ் missing😢

    • @sakthilatha
      @sakthilatha 2 роки тому

      Vanakkam RD Fan... Intha video ku evalavu negative comment... Ivan ADMK alika vanthurukura naya vanjagan...

  • @user-rh4nj4ol7w
    @user-rh4nj4ol7w 2 роки тому +2

    எடப்பாடி கிட்ட எவ்வளவு Payment வாங்குன ரவீந்திரா..

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 2 роки тому +5

    Eps போகாம இருந்தது நல்லது

  • @rmkv1804
    @rmkv1804 2 роки тому +5

    மாதேஷ் குசும்பு 😁😁😁

  • @kalaipavendhan9559
    @kalaipavendhan9559 2 роки тому +8

    மாதேஸ் தற்பெருமை பேசி திரிபவன் இவன் போன்றோ பேட்டி எடுப்பதை தவிர்க்கலாமே

  • @kumarc6060
    @kumarc6060 2 роки тому +3

    துர்ஷிந்த் செளதாலா🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 2 роки тому +10

    Maadhesh is a thevaar

  • @asokpillai4658
    @asokpillai4658 2 роки тому +8

    சுடலை ஏன் இம்மானுவேல் சேகர் குரு பூஜை க்கு போகல??

  • @THANASEKARAN_A.
    @THANASEKARAN_A. 2 роки тому +3

    தங்கத்தில் கவசம் அளித்த அம்மாவா குருபூஜையை திருத்த நினைத்தார்

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 2 роки тому +4

    Unity of Mukkulathors,Nadars and Devendrars is a must in the interest of TN.

    • @ramcfd
      @ramcfd 2 роки тому

      Why Nadar and Pallars , Thevars are major big bully caste in south

  • @periyakollapatti5765
    @periyakollapatti5765 2 роки тому +20

    Sir நீங்க EPS வாய வாடகைக்கு வாங்கி பேசுறீங்க....

  • @rajaturai1970
    @rajaturai1970 2 роки тому +5

    இவர் ஒருத்தர் தான் சரியோ தப்போ ஆண்மை உள்ள அரசியல் விமர்சகர்

  • @jayachandran7031
    @jayachandran7031 2 роки тому +7

    Madesh...keep it up

  • @chellapmk
    @chellapmk 2 роки тому +2

    அதிமுக வரலாறு எங்கிருந்து தோன்றியது என்று தெரியுமா?

  • @celladurais571
    @celladurais571 2 роки тому

    திரு மாதேஷ் அவர்களுக்கு 100 நன்றிகள்

  • @manickamanbu4441
    @manickamanbu4441 2 роки тому +4

    அதிமுக இரட்டை இலை சின்னத்திற்குஓட்டுவிழுந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்குஇல்லை

  • @muthuram935
    @muthuram935 2 роки тому +1

    முக்குலத்தோர் கோட்டை அதிமுக கோட்டை ராமநாதபுரம் இப்பொது ஒரு தொகுதில கூட அதிமுக வரல

  • @top10worldnewes33
    @top10worldnewes33 2 роки тому +1

    அய்யா பெருந்தலைவர் காமராஜர் அய்யா அவர்கள் ஆண்டவர் கடவுள் முத்துராமலிங்கம் அய்யா உனக்கு எங்கள் பெருந்தலைவர் காமராஜ் என்றும் கூறுவதா

  • @thangavelkaruppusamypudur633
    @thangavelkaruppusamypudur633 2 роки тому +1

    சபாஸ் ரவீந்திரன் துரைசாமி

  • @ramasamykavas9662
    @ramasamykavas9662 2 роки тому +8

    Madhes super👍👍👍👍👍👍

  • @R2490S
    @R2490S 2 роки тому +6

    Broker ravindran duraisami

  • @RealmeC-xh2js
    @RealmeC-xh2js 2 роки тому +2

    ரவீந்திரன் துரைசாமி முதலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வா அப்புறம் பார்ப்போம்

  • @MugilAparna
    @MugilAparna 2 роки тому +1

    உலக அறிவாளின்டு உனக்கு நினைப்பு

  • @vasanthsivagnanam9026
    @vasanthsivagnanam9026 2 роки тому +3

    Yaen sir edapadiya pathi ketta udanae naaaku indha suzhalu suzhaludhu

  • @nayagamip9847
    @nayagamip9847 2 роки тому +2

    Vanakkam Mr Madhesh DMK.

  • @jcpmonster1477
    @jcpmonster1477 2 роки тому +2

    எல்லா பிரச்சனையும் யிவியம் மிசின்தான் காரனம். அன்ணன் மாதே,ஐயா துரை இருவருக்கும் அறியும்.

  • @mkvtamiltroller976
    @mkvtamiltroller976 2 роки тому +2

    Ayya guru poojaya arasiyal akkathirkalda

  • @saranga.
    @saranga. 2 роки тому +11

    One side support not good Ravindran sir

  • @bilalmohamedj1515
    @bilalmohamedj1515 2 роки тому +10

    No 1 EPS sombu

  • @subramanian4652
    @subramanian4652 2 роки тому +2

    அவர் எல்லோரும் தான் இனத்தாவர்களை ஜெய்க்காவைத்தார்கள்

  • @asokpillai4658
    @asokpillai4658 2 роки тому +5

    தேவேந்திரர் - இம்மானுவேல் குரூப்புஜை க்கு போக மாட்டார் நான் அன்னைக்கி சொன்னேன்.. தேவேந்திரர் ஓட்டு திமுக வுக்கு free ஓட்டு

  • @user-fi5uq1mg1m
    @user-fi5uq1mg1m 2 роки тому +15

    உங்கள் மீது மதிப்பு இருக்கு ஆனால் ஸ்டாலின் அறிவாளி என்று மட்டும் சொல்ல வேண்டாம்

    • @sm97.
      @sm97. 2 роки тому

      Neenga ellaam pavam illa

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 роки тому +1

      ஆமா நீதான் ரொம்பவே அறிவாளி....ஹிஹிஹிஹிஹி

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 2 роки тому

      கொய்யால நீ ரொம்ப அறிவாளி மயிறு?

  • @ragaventhansiva8405
    @ragaventhansiva8405 2 роки тому +2

    Anchor always irritating like Mr. Rangaraj

  • @senthilkumark1861
    @senthilkumark1861 2 роки тому +1

    RDs political analysis is always correct. Sasikala should go with TTV to prove her worth

  • @rengaraja7740
    @rengaraja7740 2 роки тому +1

    தற்பெறுமை காரன் இவனிடம் பேட்டி எடுக்க வேண்டாம் தயவு செய்து

  • @pratheebasubiesh2804
    @pratheebasubiesh2804 2 роки тому +2

    நம்ம ஒரு கேள்வி கேட்டா நம்ம அதிர்து பேராபுள ஒரு பதில் சொல்லுவாப்ள

  • @deena25
    @deena25 2 роки тому +2

    7.58 அது அவர் அவர் தனி பட்ட மதிப்பு...

  • @chsubra5484
    @chsubra5484 2 роки тому +3

    ரவீந்திரன் இது தமிழ் மண்
    ஈவேரா மண் தமிழ்ழை.கட்டுமிறண்டி.மொழிஎன்
    பேசினார்

  • @maheshkumar-cd6rv
    @maheshkumar-cd6rv 2 роки тому

    Interview interesting

  • @akonsathya
    @akonsathya 2 роки тому

    தூங்கு பவனை தான் எழுப்ப முடியும், நடிப்பவனை என்ன செய்வது...

  • @Ohhhhjkngggu
    @Ohhhhjkngggu 2 роки тому +2

    Sir samathame illama pesuringa

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk 2 роки тому +2

    Eps கு பிபி ஊதும் ஆள்

  • @rajeshmech8303
    @rajeshmech8303 2 роки тому +6

    அய்யா இரவீந்திரன் துரைச்சாமி கருத்து ஏற்புடையது

  • @baalaji947
    @baalaji947 2 роки тому +13

    மத்திய மற்றும் தென் மாவட்டங்களில், "இரட்டை இலை"க்காக மட்டுமே வாக்குங்கள்! எடப்பாடி க்கு இல்லை!

    • @sm97.
      @sm97. 2 роки тому

      Totally arivu illaya

    • @baalaji947
      @baalaji947 2 роки тому

      @@sm97. My father belongs to AIADMK. We know the ground reality. No one like Edapadi. They voted 'two leaves', only to save Thalaivar's party. That's all.

  • @rajak7621
    @rajak7621 2 роки тому

    Unity of Mukkulathors,Devendrars & Nadars must needed.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому

    அதிமுக வீழ விரும்பும் சில பத்திரிக்கையாளரில் முதன்மை ஆனவர் ரவி துரை

  • @veerashankar1507
    @veerashankar1507 2 роки тому +1

    RD ALWAYS AGAINST DEVAR COMMUNITY

  • @uthrakumarb7041
    @uthrakumarb7041 2 роки тому

    Music super

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 роки тому +3

    நெத்தியடி பதிவு..திரு.இரவீந்திரன் துரைசாமி சார் என்றேக்குமே ஒரு நேர்மையான தேசியவாதி....

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому

    ஜிங் ஜாங், பேச்சுக்கு, பேட்டி எடுக்கிறது ஏனோ??

  • @chellapmk
    @chellapmk 2 роки тому +4

    ரவீந்திரனுக்கு ஏன் முக்குலத்தோர் மக்கள் மீது கோபம்

  • @p.dilipkumar6221
    @p.dilipkumar6221 2 роки тому +4

    Thev... Payale inaikkuthaan daa avan kekkuraan en pokalainu🤣🤣

    • @சிவாயநமசிவாய
      @சிவாயநமசிவாய 2 роки тому +1

      அவன் அதுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் இப்படி பேசுறான்

  • @sanjaykandhisanjay3537
    @sanjaykandhisanjay3537 2 роки тому

    திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களே நீங்கள் எடப்பாடியின் கைக்கூலியாக மாறியது எப்போது

  • @c.satishkumar2368
    @c.satishkumar2368 2 роки тому

    அண்ணன் RDS. Ops பற்றி கூறுவது உண்மைதான் ஆனால் RDS எடப்பாடிக்கு ஆதரவாக நல்ல கருத்து உருவாக்கத்தை செய்வதும் உண்மை

  • @yogeshwaranmoorthy748
    @yogeshwaranmoorthy748 2 роки тому

    Dubakur ravindran self perumai pesum dubakur

  • @sanjaykandhisanjay3537
    @sanjaykandhisanjay3537 2 роки тому

    எடப்பாடி அவர்களுக்கு கிடைத்த வாக்கு அல்லது திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு பெற்ற வெற்றி அது

  • @harikrishnanm51
    @harikrishnanm51 2 роки тому +1

    🙄🙄🙄🙄sasikala 4u varsham jail ku ponadhula anudhaba aalai varuma?? Loosa evan

  • @saravananelango5800
    @saravananelango5800 2 роки тому +1

    South tamilnadu MLA won Thevar cast MLA his individual power not for Edappadi

  • @ramachandran.v3769
    @ramachandran.v3769 2 роки тому +5

    Eps வரமாட்டா eps க்கு முக்குலத்து ஒட்டா லுசு சாமி

  • @jithanjithan4049
    @jithanjithan4049 2 роки тому

    Ravendaran great

  • @mgramachandran7377
    @mgramachandran7377 2 роки тому +7

    Best political teacher in TN ❤️❤️❤️

  • @davitdavit7144
    @davitdavit7144 2 роки тому +1

    Dai Ravindra unakku Vela illaya

  • @anandakumark9939
    @anandakumark9939 2 роки тому

    நாய் துரைசாமி அண்ணன் வைத்தியலிங்கம் மாஸ்

  • @wall-eshorts4881
    @wall-eshorts4881 2 роки тому +2

    Sir AIADMK South tamilnadu always strong tha adhukum EPS kum reason illa

  • @ramachandransrikumar2148
    @ramachandransrikumar2148 2 роки тому

    RD sir speaking very practically...OPS never accept Sasikala, he will use her..

  • @sivaraj1659
    @sivaraj1659 2 роки тому

    It's ture

  • @krishnapurushoth8355
    @krishnapurushoth8355 2 роки тому +1

    Ellam google copy mater

  • @TamilAlaichannel
    @TamilAlaichannel 2 роки тому

    intha thuraisamy oru soolchikkaaran

  • @manimaran-xi5yw
    @manimaran-xi5yw 2 роки тому +1

    Paavam yedappadi

  • @srinivasansrinivasan4346
    @srinivasansrinivasan4346 2 роки тому +1

    ரவீந்திரன் துரைசாமி என்னசாதி

  • @mgramachandran7377
    @mgramachandran7377 2 роки тому +4

    RD ayya Maadhesh pair ❤️❤️❤️

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 роки тому +2

    Admk gaali

  • @sachintendulkar9899
    @sachintendulkar9899 2 роки тому +7

    Madhesh mass 🤣🤣

    • @akcreations9238
      @akcreations9238 2 роки тому +1

      Vara madhesh cross qus athigama kecraru😂😂😂

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 роки тому

    RD👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @guruthevarb1758
    @guruthevarb1758 2 роки тому +4

    நீங்கல்லாம் சொன்னா போவாரா அவங்க ஓனர் மோடி சொன்னா போவார்

  • @sasikumar-jd5gj
    @sasikumar-jd5gj 2 роки тому +3

    இவரை சொல்லுரது வேதவாக்கு நினைப்பு

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 2 роки тому

    அண்ணா...திமுக்....M.G.R.
    இவர்களுக்கும்
    Kurupoojaikkum.என்ன.சம்மந்தம்

  • @praveenkamaraj4163
    @praveenkamaraj4163 2 роки тому +3

    Unmaiya solluga duraisamy edapadi payathu olichutarunu unmaiya solla en evalavu pusi moluguriga