"அத்தஹிய்யாத் இருப்பில் விரலை எவ்வாறு வைக்க வேண்டும்?" | நீட்ட வேண்டுமா ? அசைக்க வேண்டுமா? |

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @halilanijam2175
    @halilanijam2175 2 роки тому

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் அக்பர் ஆமீன் தெளிவான விளக்கம்

  • @aiyshaeliyas
    @aiyshaeliyas Рік тому

    அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் எனக்கும் தெளிவாக புரிந்தது இந்த பதிவு💖

  • @sawadsawa3030
    @sawadsawa3030 2 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி ✨

  • @najubudeen8186
    @najubudeen8186 2 роки тому +1

    Walaikum salam warahmathullahi wabarakathahu

  • @Ashrafa-tg7ns
    @Ashrafa-tg7ns 2 роки тому

    Assalamu alaikum sis
    Jazakallah khairen 🤲

  • @rfrilmiya-1696
    @rfrilmiya-1696 9 місяців тому

    Oru dholugein pothu eththenai murai athahiyath othevandum

  • @Rocky.011
    @Rocky.011 11 місяців тому

    🎉

  • @jf_squad
    @jf_squad Рік тому

    Wa alaikum salaaam ✨️

  • @SheikAbdullah2004
    @SheikAbdullah2004 2 роки тому +2

    ஹனபி மத்ஹப் சட்டப்படி அத்தஹியாத்து ஓதும் போது லாயி லாஹ என்ற வாசகம் வரும்போதுவலது கையின் ஆள்காட்டி விரலைஉயர்த்தி இல்லல்லாஹ் எனும்
    போது விரலை கீழே வைப்பது

    • @TBHMAFIA
      @TBHMAFIA Рік тому

      Mazuhab markam aahazu. Hadiz ah sonna pirahum mazuhaba pathi pesureenga enda unaga iman enga irukku.

    • @TBHMAFIA
      @TBHMAFIA Рік тому

      Neengale yoasinga

    • @shahulhameedbadushafaizani9010
      @shahulhameedbadushafaizani9010 6 днів тому

      ​@@TBHMAFIA நான்கு மத்ஹபுகள் மார்க்கமாக ஆகாது
      இன்றைக்கு புதிதாக உருவாகி இருக்கும் ஐந்தாவது மதுஹபாகிய உங்களுடைய மத்ஹபு தான் மார்க்கமாகும் அப்படித்தானே😂?

  • @jesimabanu9160
    @jesimabanu9160 Рік тому

    Assalamu alaikum, sis tholuthu muditha pin sujuthula dua kedka kudathunu solrangle, rasulallah time la apdi kidayathu solranga sis , clear ah solunga plzz nan ithu vra apdi thn dua kedpen

  • @nasirali-kj9ej
    @nasirali-kj9ej Рік тому

    தொடர்ச்சியாக அசைக்கணுமா இல்லை எப்படி அசைக்கணும்கும்

  • @jafarullah72
    @jafarullah72 2 роки тому +2

    அசைத்தல் என்பதற்கும் , , , தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருத்தல் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை , , , விளங்காதவர்களால் சமுதாயத்தில் குழப்பம்தான் , , , ,
    அசைத்தல் , , , , சுட்டிக்காட்டுதல் , , , இஷாரா செய்தல் என்பது 1300 வருடங்களுக்கு முந்தைய இமாம்களின் ஆய்வு , , , , ஆள்காட்டி விரலை அசைக்காமல் சுட்டிக்காட்ட இயலுமா ? இஷாரா செய்யும்போது ஆள்காட்டி விரலில் அசைவு என்பது இருக்கும் , . , ,
    அசைத்தல் என்பதற்கு விளக்கம் , . , தொடர்ந்து அசைக்க வேண்டும் , , , என்பது 1400 வருடங்களுக்குப் பிந்தய வழிகேடான ஆய்வு என்பதில் சந்தேகமே இல்லை , , , ,

    • @ExploreIndia21Century
      @ExploreIndia21Century Рік тому +1

      தவறு அகமத் இமாம் உள்ளிட்ட பல இமாம்கள் அசைத்து கொண்டிருப்பதை சொல்கிறார்கள். மாலிக் இமாம் இடது வலது அசைப்பதை கூறுகிறார்

    • @jafarullah72
      @jafarullah72 Рік тому +1

      அசைத்தல் , , , சுட்டிக்காட்டுதல் , , , இஷாரா செய்தல் , , என்பது ஒன்றுக்கொன்று முரண்படாத இமாம்களின் விளக்கம் இதற்கு ஹதீஸில் நேரடியான ஆதாரம் உண்டு , , , ,
      தொடர்ந்து அசைத்துக் கொண்டேயிருப்பதற்கு ஹதீஸில் நேரடியாக ஆதாரம் இல்லாத . , , விளக்கம்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 5 місяців тому

      ​@@ExploreIndia21CenturyNabi sal sonna zaaha illa, kandazaaha yenbazu, Azu thirupthi pozaa

  • @SheikAbdullah2004
    @SheikAbdullah2004 2 роки тому +1

    ஷாபி மத்ஹப் சட்டபடி அத்தஹியாத் ஓதும் போது அதில் இல்லல்லாஹ் என்ற வாசகம் வரும்போது கலிமா விரலை உயர்த்தி ஸலாம் கொடுக்கும் வரை அதை அப்படியே வைத்திருப்பது

    • @ExploreIndia21Century
      @ExploreIndia21Century Рік тому +1

      பல ஷாபி இமாம்கள் அசைப்பதையும் சரி என்றுள்ளனர்

    • @jafarullah72
      @jafarullah72 Рік тому +1

      ​​@@ExploreIndia21Centuryஇப்பொழுதும் அசைத்தல் என்பதை சரி என்றுதான் ஏற்றுக் கொள்கிறோம் , ,
      அசைத்தல் . , , என்பதற்கும் தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருத்தல் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்பதை விளங்கவும்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 5 місяців тому

      ​@@jafarullah72Nabi sonnazaaha hathees kaattalla kandazaaha solvazu , Allahu Akbar, viral Aattupavarhal Pala vizaththil Aattuhiraarhal yezu Nabi Aattina murai?

  • @sawadsawa3030
    @sawadsawa3030 2 роки тому +2

    எனக்கு ஒரு சந்தேகம் 😒😒... தொழுவது எப்படி என்டு ஒரு வீடியோ Upload Pannuneenga ... அதுல நீங்க சொன்னது ... அஷ்ஹது அல்லாயிலாஹா என்று வரும் போது விரலை உயர்த்த வேண்டும் .. அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்டு வரும்போது விரலை தாழ்த்த வேண்டும் என்டு சொன்னீங்க ...
    இந்த வீடியோ ல அப்படி செய்ய கூடாது என்டு சொல்றீங்க ???

  • @SheikAbdullah2004
    @SheikAbdullah2004 2 роки тому +2

    கைவிரல்களை அசைப்பதுகூடாது. விரல்களை அசைப்பது சுன்னத்துக்குபுறம்பான செயல் ஆகும்

    • @mohamedkhaleel8654
      @mohamedkhaleel8654 Рік тому

      சகோதரரே சரியான பதில்.. அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாத்துவானாக.

    • @SheikAbdullah2004
      @SheikAbdullah2004 Рік тому

      @@mohamedkhaleel8654 Aameen.

  • @sirajudeen5207
    @sirajudeen5207 6 днів тому

    Wrong statment.....
    Pls don't follow to her

  • @imranfareed3280
    @imranfareed3280 6 місяців тому

    🎉