கைலி ஓரம் அடிப்பது எப்படி? | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 169

  • @malarvizhi4705
    @malarvizhi4705 2 роки тому +51

    என்னை போன்று எத்தனையோ தங்கைகளுக்கு நீங்க தெய்வம் அண்ணா கற்ற கலையை சொல்லி கொடுக்க எத்தனை பேருக்கு மனசு வரும் அதுவும் எந்த வித பிரதிபலனும் எதிர் பார்க்காம சொல்லி தாரிங்க நன்றி அண்ணா

  • @krishnathilagammurali571
    @krishnathilagammurali571 2 роки тому +5

    Romba easeya erukku. en husbandukku stich panna poren
    Thank you sir

  • @sureshkala-tb5nf
    @sureshkala-tb5nf 5 місяців тому +4

    அண்ணா ரொம்ப தெளிவாக சொல்லி கொடுகிரிங்க நன்றி அண்ணா

  • @sailajakumaravel1212
    @sailajakumaravel1212 10 місяців тому +1

    Super anna evlo nala eanakkum thariyama irunthathu ipo tharinjkitta

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 Рік тому +1

    நான் ஒரு லுங்கி தைக்கிறதுக்கு வந்தது உங்க வீடியோ பார்த்ததுக்கு நன்றி அண்ணா

  • @vanaraj2705
    @vanaraj2705 Рік тому +6

    வாழ்க வளமுடன் 🙏

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 2 роки тому +2

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா எனக்கு இந்த டவுட் ரொம்ப நல்லா இருந்தது

  • @sunithadaniel2704
    @sunithadaniel2704 2 роки тому +2

    Hi Anna........ Neega sonna madhiri nan entha chudithar cut panni stitch pannean supera vadhuchu..... Thank you Anna....

  • @SureshSuresh-be4kl
    @SureshSuresh-be4kl 2 роки тому

    Sulapamaaga iruku nanri Anna 👏

  • @seethaseetha8880
    @seethaseetha8880 2 роки тому +1

    Super thambi.

  • @pgkyt4012
    @pgkyt4012 2 роки тому +2

    சூப்பர்👌👌அண்ணா

  • @Kavitha-yd8pc
    @Kavitha-yd8pc Місяць тому

    Thank you bro 🎉🎉🎉

  • @rsheela2233
    @rsheela2233 2 роки тому +1

    சூப்பர் அண்ணா நானும் இப்படித்தான் தைப்பேன் thankyou 👌🙏🤝👍

  • @suryaushasuryausha1181
    @suryaushasuryausha1181 2 роки тому

    Naanum unga video va paaththu nariya kaththukitten anna thank you so much Anna 🤗

  • @RohitRohit-z3v
    @RohitRohit-z3v Рік тому

    Tq bro use full la erukku bro

  • @SanjeethdecSanjeethdec
    @SanjeethdecSanjeethdec Рік тому

    Super a easy irukku bro

  • @sandhiya.14360
    @sandhiya.14360 2 роки тому +1

    அருமை அண்னா

  • @ramalakshmiramalakshmi163
    @ramalakshmiramalakshmi163 2 роки тому +2

    👌👌👌அண்ணா நன்றி 🙏🏻👍

  • @sanga829
    @sanga829 2 роки тому

    Thank you anna
    Intha mathere tips vedio upload pannuka

  • @deepikaponnusamy1293
    @deepikaponnusamy1293 2 роки тому +23

    Anna blouse kai ner thaiyal podurathu epdinu oru video podunga please

  • @manikandans3424
    @manikandans3424 2 роки тому

    சூப்பர இருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @subhashinimani8339
    @subhashinimani8339 2 роки тому

    சூப்பர் 👌👌👌

  • @manikandans3424
    @manikandans3424 2 роки тому

    என் பெயர் ஜெயலட்சுமி அன்னே கோவில்பட்டில இருக்கே உங்க வீடியோ எல்லாமே நான் பார்த்திடுவேன் உங்கள பாத்து தான் நான் தக்கவே ஆரம்பிச்சேன்

  • @angelkavitha95
    @angelkavitha95 2 роки тому

    Thanks Anna use full video

  • @kalpukalpu5165
    @kalpukalpu5165 2 роки тому

    Super anna.useful vidio

  • @areaboys7895
    @areaboys7895 2 роки тому

    அண்ணா நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன். மூன்று blouse தைத்துவிட்டேன் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது. pls அண்ணா எனக்கு nighty cutting and stiching சொல்லித்தாருங்கள்.

  • @meenaraja1634
    @meenaraja1634 2 роки тому +1

    அண்ணா சூப்பர் நன்றி அண்ணா

  • @manjup3994
    @manjup3994 7 місяців тому

    சூப்பர்

  • @kanimozhijoshjosh6221
    @kanimozhijoshjosh6221 Рік тому

    Super method

  • @surathfathima5406
    @surathfathima5406 2 роки тому +1

    Super anna . Nanum indha madhurithan thaipean

  • @iswaryasundhar7335
    @iswaryasundhar7335 11 місяців тому

    Thanks very easy🙂

  • @sivaranjanie9529
    @sivaranjanie9529 2 роки тому

    அருமையான பதிவு

  • @shahithali1200
    @shahithali1200 8 місяців тому +1

    சுப்பர்

  • @Habeeba-v7f
    @Habeeba-v7f 7 місяців тому

    Thank you so much anna

  • @nithim7560
    @nithim7560 2 роки тому

    வணக்கம் அண்ணா.🙏👍💐

  • @HemaLatha-mk9yw
    @HemaLatha-mk9yw 2 роки тому

    Tq so much bro use ful videos u giving tq

  • @sameemasameema4355
    @sameemasameema4355 2 роки тому

    So Buttifull thanks Anna 👍👍

  • @gnanavel.m4596
    @gnanavel.m4596 2 роки тому

    Super method brother 👍

  • @Palanivalarmathy
    @Palanivalarmathy Місяць тому

    Ok anna 👌thank you anna

  • @dharmiksai1430
    @dharmiksai1430 2 роки тому +2

    Thank you bro for this easy method

  • @priyadhatchinamoorthy2118
    @priyadhatchinamoorthy2118 2 роки тому

    Super tips anna ...❤️❤️

  • @revathithangavelu2417
    @revathithangavelu2417 2 роки тому +1

    Super anna❤️❤️❤️👍

  • @deepamdeepam3729
    @deepamdeepam3729 2 роки тому

    👍👍👍👍👍அண்ணா 🥰

  • @suganthipoongavanam4510
    @suganthipoongavanam4510 2 роки тому

    சூப்பர் அண்ணா சூப்பர்

  • @manjuladevi4866
    @manjuladevi4866 9 місяців тому

    Thank you Anna.

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 2 роки тому

    நன்றி தம்பி

  • @raziyabegum74
    @raziyabegum74 2 роки тому +2

    Useful video

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 2 роки тому +4

    Thank you Anna

  • @2k_Jobin_7
    @2k_Jobin_7 2 місяці тому

    Thanks

  • @solaimaha6782
    @solaimaha6782 2 роки тому +2

    மிக்க நன்றிங்க அண்ணா

  • @selvisenthilnathan7133
    @selvisenthilnathan7133 2 роки тому

    Super அண்ணா

  • @monikajai12
    @monikajai12 2 роки тому +3

    Saree falls Nd saree oram apdi adikirathunu podunga

  • @khathijanasser3651
    @khathijanasser3651 2 роки тому

    Super super super 👍👍👍👍👍👍

  • @jayanthin5122
    @jayanthin5122 Рік тому +1

    Hi sir. Hw r u? Enga ammavum ippadithan thaippargal.

  • @vasanthankarthikeyan4263
    @vasanthankarthikeyan4263 2 роки тому

    Super brother

  • @MuraliMurali-vp7gz
    @MuraliMurali-vp7gz 2 роки тому

    Thanks anna super method

  • @raguragu8150
    @raguragu8150 2 роки тому +4

    Kaliku veetla stitch panna evlo amount vangalam anna

  • @illam77
    @illam77 2 роки тому

    நல்லது நன்றி சகோ (தனலட்சுமி சரவணன்)

  • @rmeryshiya6732
    @rmeryshiya6732 2 роки тому

    Thank you Anna enakku thaiyal pallaka asi ana anna anakku payamaerukku anna

  • @maruthulakshmi5346
    @maruthulakshmi5346 2 роки тому

    Tq bro 🙏🙏

  • @rabiyathulbasariya6103
    @rabiyathulbasariya6103 2 роки тому +1

    Romba nandri Anna 👍

  • @akkiakki8805
    @akkiakki8805 5 місяців тому +1

    சுபர்

  • @muralichikku6285
    @muralichikku6285 2 роки тому

    Ok bro thanks

  • @pandiyank4550
    @pandiyank4550 2 роки тому

    Tq anna

  • @ranijoseph1911
    @ranijoseph1911 2 роки тому

    நன்றி

  • @premabalaraman9433
    @premabalaraman9433 8 місяців тому

    Anna scissor entha brand nalla irukum

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 11 місяців тому

    ரவுண்ட் சைஸ் இட்லி துணி நடுவில் ரெக்டங்குள் சைஸ் கை பிடித்து தூக்கும் படி உள்ளது ஓரம் மடித்து தைக்கு மாறு கொஞ்சம் அழகாகவும் புரியும் படியும் இந்த அக்காவுக்கு சொல்லி தாங்க தம்பி ப்ளீஸ் லுங்கி நீங்க கடையில் தைப்பது போல் அழகாக சொல்லி தந்துங்க அந்த முறை படி சர்ச் பண்ணியதில் நீங்க தான் தச்சி காண்பித்திருக்கிறிங்க அதன்படி நா தச்சிட்டே தம்பி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @kps-guys6801
    @kps-guys6801 2 роки тому

    Periya Merrit sweing machine la pressure foot change pannalama bro

  • @gnanaperkin891
    @gnanaperkin891 Рік тому

    Tq

  • @sivakumarammu8288
    @sivakumarammu8288 2 роки тому

    Thank you very bro

  • @asquaremedia6060
    @asquaremedia6060 2 роки тому

    kurti top video podunga pls

  • @rubanyaprakashm9722
    @rubanyaprakashm9722 2 роки тому

    Thanks bro

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 2 роки тому

    👌👌👌👌👌👌

  • @premavathi6937
    @premavathi6937 2 роки тому

    Super Anna super

  • @dharsanmobile6032
    @dharsanmobile6032 2 роки тому

    Super Anna

  • @bhuvaneswarineelakandan537
    @bhuvaneswarineelakandan537 2 роки тому

    அண்ணா யூனிபோர்ம் frock கட்டிங் stitching போடுங்க அண்ணா ப்ளீஸ். எல்லாமே உங்க வீடியோ பார்த்துதான் தயிய்க்கிறேன், தெளிவாக இருக்கும், frock போடுங்க அண்ணா.

  • @rageswariramamoorthy9989
    @rageswariramamoorthy9989 2 роки тому +2

    வணக்கம் அண்ணா. தாய்மார்களுக்கு சுடிதார் ‌ஜீப்‌ வைப்பது என்று சொல்லுங்கண்ணா.நன்றி அண்ணா

  • @vimalasvm327
    @vimalasvm327 Рік тому

    Scissor entha mathri vanganum oru video podunga plz bro

  • @gamesstarvenkat
    @gamesstarvenkat 2 роки тому

    Thanks you bro

  • @mohodhmohidh5948
    @mohodhmohidh5948 Рік тому

    😊😊😊😊😊😊😊

  • @bhuvaneswarineelakandan537
    @bhuvaneswarineelakandan537 2 роки тому

    அண்ணா உங்களோட யூனிபோர்ம் pinoform frock ஈஸியான கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோவிற்காக wait pantren, எப்ப வீடியோ போடுவிங்க அண்ணா today போடுவிங்களா அண்ணா,

  • @drajadevi7118
    @drajadevi7118 2 роки тому

    Anna pavadai marking,stitching video podunga anna

  • @plantdoctorjanaplantdoctor5775
    @plantdoctorjanaplantdoctor5775 2 роки тому

    Anna ready made chudithar surukam illama pudikarathu apadinu solli thanka

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 2 роки тому +1

    Super anna ethu mari ready made chudiku sleeve vaikarathu nighty thayal podurathu kerchief stitch basic stitching video podunga anna ellarakum useful ah irukum anna

  • @rajalakshmivaradharajan6552
    @rajalakshmivaradharajan6552 2 роки тому

    Paybing blouses eppadi vayppathu. Pls tell me

  • @lallimma
    @lallimma 2 роки тому

    Unga tailoring machine enna brand anna, price kooda sollunga, ennoda machine electric singer, konjam ganamaa thuni irunthaa kooda needle udaichuduthu. Pls mention good brand needle and numbers, home use sound kammiyaa ulla electric machine onnu sollunga pls.

  • @kaviyarasankavivalar3447
    @kaviyarasankavivalar3447 2 роки тому

    Anna vanakkam. Na thiruvarur. Unka video pathu than blouse thaikkiren. Patti mela thukkido erukku Enna seivathu

  • @RTNSWISS
    @RTNSWISS 2 роки тому

    nice

  • @sureshDivya-je3mh
    @sureshDivya-je3mh 2 роки тому

    Pls anna frock stitches sollunga 👗

  • @kanimozhisilambarasan588
    @kanimozhisilambarasan588 2 роки тому +1

    Anna oru thadavai meet panni pasanum Anna naraya santhagam

  • @abiramisundari8160
    @abiramisundari8160 2 роки тому

    Bro tailor class pogma unka video pathu sriching kathklma

  • @MuthuKumar-hw3px
    @MuthuKumar-hw3px 2 роки тому

    Anna 3 dot pidikkirathu sila peru flata irukkanumnu kekkuranga anna difference sollunga anna pls

  • @svkaaricreation9433
    @svkaaricreation9433 2 роки тому

    அண்ணா ரெடிமேட் ஆரி ஒர்க் மெசர்மென்ட் வீடியோ போடுங்க

  • @mahalakshmi8828
    @mahalakshmi8828 2 роки тому

    🙏🙏☺️☺️☺️

  • @Thangaraj69795
    @Thangaraj69795 2 роки тому

    அண்ணா சாட்பேப்பர் கட்டிங் வீடியோ போடுங்க

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 2 роки тому +1

    வணக்கம். கைலி ஓரம் அடிக்கும் தையலை வேறு துணிகள் தைக்கும் போது பயன்படுத்தலாமா என தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @devagitamil4427
    @devagitamil4427 2 роки тому

    அண்ணா 44size ரெடி மேட் சுடிதாரை எப்படி 38 size மாற்று வது ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @monikajai12
    @monikajai12 2 роки тому

    Bro top hands join eapdi panrathu podunga

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 2 роки тому

    அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உங்களுக்கு வீடியோ நான் பார்க்கிறேன் இருந்தாலும் என்னால கமெண்ட் பண்ண முடியல ஏன்னா வாயில வேற தொண்டையில் சதை வளர்ந்து டான்ஸ் ஒரு தடவ வலி வந்துட்டே இருக்கு தெரியலனா உடல் ஃபுல்லாவே எனக்கு மன ரீதியா உடல் ரீதியாக ரொம்ப பிரச்சனை வந்துட்டே இருக்கு என்னன்னா லுங்கி மூடுறது எப்படின்னு நான் டவுட்டேஇப்ப இப்ப புரிந்தது உங்கள மாதிரி தான் நானும் தப்பே அண்ணா நான் நல்லா தைக்கிறேன் ஆனா எனக்கு சர்டிபிகேட் இல்லன எனக்கு சர்டிபிகேட் நீங்க தர முடியுமா பைசா செலவானாலும் பரவால்ல நான் எனக்கு சர்டிபிகேட் வேணும் இங்க சென்னையில சர்டிபிகேட் இருந்தால் தான் கடையை வைக்க முடியும் அண்ணா ப்ளீஸ் அண்ணா பதில் மட்டும் அனுப்புங்க அண்ணா சர்டிபிகேட் இருந்தால் தான் எனக்கு நான் ஏதாச்சும் கொஞ்சம் அதை கொஞ்சம் வச்சு சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே தான் அனுமதி நீங்க தையல் கடை வைக்கலாம் இல்லனா வைக்க முடியாது என்ன ப்ளீஸ் அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க

  • @subhasubha1900
    @subhasubha1900 2 роки тому

    Anna oru help anna shoulder, amkol, neck open, alavu yepti anna measure panrathu