Nagoor hanifa songs islamic song muslim song நாகூர் அனிபா பாடல்கள் இஸ்லாமிய பாடல்கள் part -1

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2021

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @manivannans9513
    @manivannans9513 24 дні тому +11

    இன்றும் நான் விரும்பிக் கேட்கும் மரியாதைக்குரிய நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள். சாதி மதம் பக்தி கடந்த இனிய குரல். என் இளமைக் காலத்தில் எங்கள் மெலோடியஸ் ஆர்கெஸ்ட்ராவில் பாடிய நினைவுகள் சுகமானவை.

  • @thirumani4395
    @thirumani4395 Рік тому +239

    காலை டீ கடையில் கேட்ட சிறுவயது அனுபவம்
    மீண்டும் மீண்டும் முனுமுனுக்க வைத்த பாடல்கள்

    • @arafatharafath323
      @arafatharafath323 Рік тому +1

      Arafath

    • @abdullahimtiyaz6233
      @abdullahimtiyaz6233 Рік тому +2

      @@arafatharafath323 l

    • @jasghouse
      @jasghouse 3 місяці тому +1

    • @user-js6ln9rq3n
      @user-js6ln9rq3n 2 місяці тому

      😂😂

    • @Beevijohn-rb7qz
      @Beevijohn-rb7qz Місяць тому

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

  • @rajipitchumani417
    @rajipitchumani417 2 роки тому +262

    10 வயதில் கேட்ட ப்படால்கள்
    56 வயதிலும் கேட்கிறேன்

    • @indrarajansembalingam8135
      @indrarajansembalingam8135 2 роки тому +6

      நானும் தான்

    • @syedsahapdeen5075
      @syedsahapdeen5075 Рік тому +5

      Nan10vayath il ktan ippo40l kkera

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db Рік тому +9

      இசைக்கு வயது இல்லை அண்ணா உங்க பேர பிள்ளைகள் கூட இந்த பாடல்களை கேட்பார்கள் அண்ணா

    • @rajipitchumani417
      @rajipitchumani417 Рік тому +1

      @@indrarajansembalingam8135 I am Rajathi pitchumani

    • @rajipitchumani417
      @rajipitchumani417 Рік тому +1

      @@ShahulHameed-pk2db I am Rajathi pitchumani

  • @muthuram1356
    @muthuram1356 Рік тому +57

    மெய் சிலிர்க்க வைத்தது இந்த பாடல்கள்

  • @ss_editz360
    @ss_editz360 Рік тому +126

    ☪️🤲🏻என் கஷ்டங்களை போக்கிடும் அல்லாஹ் உங்களுக்கே நன்றி சொல்ல எல்லையே இல்லை அல்லாஹ்🛐❤️

  • @thondistudio
    @thondistudio 6 місяців тому +121

    மதம் கடந்து இந்த பாடல்கள் எனக்கு நிம்மதி தருபவை. அமைதி தேவையான சமயங்களில் இவர் குரல் கேட்டால் மன அமைதி கிட்டும்

  • @prabuvenkatesh3372
    @prabuvenkatesh3372 2 роки тому +57

    நல்லவைகள் மட்டுமே தரப்படும் பாடலில்

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 2 роки тому +337

    இசை முரசு ஐயாவின் தெய்வீக குரலுக்கு நான் என்றும் ரசிகன்
    பால முருகன்

  • @premanandhsivaji1034
    @premanandhsivaji1034 Рік тому +281

    I am Hindu but I love songs of Haji hanifa sir.hasbi rabbi song is my favourite.I hear hasbi rabbi song more than 100 times.

    • @rifamajeed7905
      @rifamajeed7905 Рік тому +13

      Yesbro

    • @thiyagarajanthiyagarajan5827
      @thiyagarajanthiyagarajan5827 Рік тому +12

      ஒன்று பரம்பொருள். அது இசையால் மட்டுமே வசப்படும். சீர்காழி கோவிந்தராஜன், நாகூர் ஹனிபா இருவர் குரலிலும் உள்ள ஒற்றுமை ரசிக்கும் மனம் தந்த இறைவனுக்கு தோத்திரம்

    • @mohamedraffic2692
      @mohamedraffic2692 Рік тому

      ​@@thiyagarajanthiyagarajan5827 ரடர

    • @mohamedraffic2692
      @mohamedraffic2692 Рік тому

      ​@@thiyagarajanthiyagarajan5827 😊😊 ரன்

    • @kalandark2399
      @kalandark2399 Рік тому +1

      good 👍

  • @RomanRoman-kk2lv
    @RomanRoman-kk2lv 23 дні тому +6

    என் அப்பா நாங்கள் 2015 களில் பாடசாலை போக தயாராகும் அதிகாலை நேரம் ஒவ்வொரு நாளும் இந்த பாடல்களை முழுமையாக பாடுவார். அப்பருந்து இப்ப வரைக்கும் பாடிக்கொண்டுள்ளார்... 🥰🥰🥰🥰
    இப்போ 2024 ல் நான் இப்போ கேட்க்கிறேன் இனிமையாக உள்ளது.

  • @shifankps
    @shifankps 2 роки тому +81

    we miss you THE GREAT E.M HANIFA.
    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொல்வானாக.
    ஆமீன்

    • @peermojamed9048
      @peermojamed9048 Рік тому +3

      Wemisyou..THE GRATE..MEN.E. M. HANIFA....

    • @kajamaideenbose2605
      @kajamaideenbose2605 Рік тому +2

      இறைவன் பொருந்திக் கொ"ள்"வானாக.

  • @barnabassbarnabass6714
    @barnabassbarnabass6714 Рік тому +63

    அல்லாஹ் எங்களை ஆசிர்வதியும் ஆமீன்

  • @sanaullah.5531
    @sanaullah.5531 Рік тому +16

    5 வயதில் கேட்ட பாடல் 47 வயதிலும் கேட்கிறேன் அதே உணர்வில்

  • @arumugams7157
    @arumugams7157 Рік тому +10

    My guru nagur haniba.

  • @muniasamy2268
    @muniasamy2268 Рік тому +133

    எனது மனதும்,எண்ணமும் துவண்டு போகும் போகும் பொழூதுலெல்லாம், ஐயா, இசைமுரசு.
    E.M.ஹனீபா அவர்களின்,பாடல்கள் மனதிற்கு இதமாகவும், எளிச்சியாகவும் இருக்ககிறது.

  • @mohamedqudus.ex.g4s699
    @mohamedqudus.ex.g4s699 2 роки тому +81

    நாகூர் ஹனிபா பாடிய எல்லா பாடல்களையும் இனிமை கேட்டு கொண்டே இருக்கலாம்💚💙💚💙

  • @ameerdayana.6848
    @ameerdayana.6848 2 роки тому +103

    இதயத்தை.கசக்கி
    பிழிந்த.பாடல்கள்.கண்ணீரை.வர.வாளைத்த.
    குரல்மறக்கமுடியதா
    பாடல்கள்.ஐ.லவ்.யூ
    ஹனி💞🎸😭

  • @ishaknm6053
    @ishaknm6053 Рік тому +42

    சிறு வயதில் இருந்தே கேட்டு மனதில் பதிந்த அருமையான பிரார்த்தனை கீதங்கள், மனம் இருக்கும் வரை நினைவுக்கு வரும். மர்ஹூம் நாகூர் ஹனீபா அவர்களின் குரல் வளம், இலக்கணமொத்த அரபு வாக்கியங்கள் மற்றும் இசை ஆகியவை அவருக்கே உரித்தானது. இறைவன் அருள் புரிவானாக.

    • @sujithranarayanan3079
      @sujithranarayanan3079 11 місяців тому +1

      மிகவும் அருமையான பாடல்கள், எப்பொழு தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    • @subaidhadeen523
      @subaidhadeen523 4 місяці тому

      ஆமீன்அல்ஹம்துலில்லா

    • @fasmeer.r2485
      @fasmeer.r2485 2 місяці тому +1

      ஆமீன்

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +57

    சிறு வயதில் இலங்கை வானொலியில் அதிகாலையில் கேட்ட இக் குரல் இன்றும் எனது நினைவுகளில் அடையாள மாக பயணிக்கிறது

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +50

    அல்லாஹ் என்னை நீங்கள் காட்டிய வழியில் செல்லவே விரும்புகிறேன் இஸ்லாமிய குடும்பத்தில் உள்ளவர்களுடன் என்னை சேர்த்து வையுங்கள்

    • @ABDULBROTHERS-tg6yq
      @ABDULBROTHERS-tg6yq 7 місяців тому +1

      Iraivan naadinal❤

    • @mohamedazmi7690
      @mohamedazmi7690 3 місяці тому

      N.😂❤🎉 😂❤🎉m😂❤🎉m😂❤🎉😂🎉❤ñmñ
      ​@@ABDULBROTHERS-tg6yq

    • @akbarbatcha3697
      @akbarbatcha3697 3 місяці тому

      O9oooooooooo9ooó pp in hu 12:01 iii8iuikkkkk
      Vjjiiiîuu77hhhhhhhhh

    • @jasghouse
      @jasghouse 3 місяці тому

    • @AbthulHai37
      @AbthulHai37 3 місяці тому +1

      Insha allah❤

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 7 місяців тому +61

    வரத்தால் வல்ல இறைவன் தந்த பாடல்கள் நாகூர் ஹனிபா அவர்களின் குடலில் கேட்பதற்கு என்ன தவம் செய்து விட்டேன்!!!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +33

    மதிப்பிற்குரிய மாமனிதர் இவரின் பாடல்கள் இறைவனை நோக்கி நம்மை அழைத்து செல்லும்

    • @kalandark2399
      @kalandark2399 Рік тому

      S

    • @samiulla3914
      @samiulla3914 10 місяців тому

      ​@@kalandark2399Po Po 2 c 😊😊onfirmed 0minut come Ok bye 😮good onZxcvhuuillm0p😊
      😅😅😅😅😅😮😅😅o

    • @samiulla3914
      @samiulla3914 10 місяців тому

      Po

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 7 місяців тому

      😘😘🤲🤲🤲😢😢😢😢😢😢

  • @Banu-su4oc
    @Banu-su4oc Рік тому +26

    பாடலின்அனைத்துவரிகளும்உண்மையே..இஸ்லாமில்..அருமையான நாகூர் அனிபாவின்கனீர்காந்தகுரல்.என்றுமைகேட்கதூண்டும்இசை..மாஹாஅல்லாஹ்🤲🤲🤲🤲🤲🧕

  • @bagrutheen.m-gd8fe
    @bagrutheen.m-gd8fe Рік тому +60

    இறைவனின் பாடலை கேட்பதற்கு செவிகள் ஆயிரம்

  • @christyjoseph8628
    @christyjoseph8628 2 роки тому +66

    இனிய பாடல்கள்
    காலங் கடந்தும் நிலைத்து நிற்கும்

  • @rajumuthuppandi8749
    @rajumuthuppandi8749 Рік тому +40

    இறைவனிடம் நம்மை இட்டுச் செல்வது நம் தமிழிசையே.

  • @user-uf7uf3ji8r
    @user-uf7uf3ji8r 6 місяців тому +32

    மறக்க முடியாது பாடல் நா கூ ர் அணி பா சார் 🙏🙏

  • @saidharsanamomsai9366
    @saidharsanamomsai9366 Рік тому +33

    90s kid Radio la dailyum keypen this song ,,🥰🥰🥰

  • @brammanayagam7737
    @brammanayagam7737 Рік тому +14

    My school days radio songs in the morning
    Salaam alaikkum

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 роки тому +89

    ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,

  • @tamilmani7774
    @tamilmani7774 Рік тому +152

    நாகூர் ஹனிபாவின் குரல், மறக்கமுடியாது

    • @dhakshna3593
      @dhakshna3593 Рік тому +3

      நாக nagoorhaneefamgrsongs

    • @PushpaRaj-ie5vz
      @PushpaRaj-ie5vz Рік тому +4

      @@dhakshna3593 😢😢😊℅>
      1☺️☺️

    • @kalandark2399
      @kalandark2399 Рік тому +1

      S

    • @balanm1075
      @balanm1075 11 місяців тому +1

      இஸ்லாத்தின் கீதம்பாட வேறு எவரும் இல்லை.

    • @LkRameshkumara-sn8ud
      @LkRameshkumara-sn8ud 8 місяців тому +2

      Yamaha m Hanifa

  • @tamimansari7894
    @tamimansari7894 2 роки тому +242

    கண்ட கண்ட பாடல்களை வீட்டில் 🏠🏡 கேட்காமல் இவைகளை பிள்ளைகளுக்கு கேட்கச் செய்யவும்

  • @banu2708
    @banu2708 Рік тому +8

    Allahvai nineivu kurum padalgal Masha Allah superb songs thanks for upload this
    Allah oruvane inaiatravan

  • @yesudasdevaraj3576
    @yesudasdevaraj3576 2 роки тому +200

    இனம் மதம் முதலியவைக்கு அப்பாற்பட்ட பாடல்கள்
    இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட பாடகர் ஐயா ஹனிபா அவர்கள்

  • @thameemansari8968
    @thameemansari8968 2 роки тому +68

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல குரல்வளம் இறைவன் பெற்றவர் ஒரு ஆலிம் பல பயான் செய்து ஆயிரம்முறை சொன்னாலும் மனதில் தங்காத கருத்துக்களை ஒரே பாடலில் கூறும் தன்மையை இறைவன் அவருக்கு அருளியிருக்கிறான் உதாரணம் 🌹பெரியார்பிலால்🌹 பாத்திமாவாழ்ந்தமுறை 🌹அதிகாலை நேரம் 🌹அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் 🌹போன்ற பாடல்கள் அவர் புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்

  • @mounikamounika778
    @mounikamounika778 9 місяців тому +16

    இவரை மறக்க முடியுமா ❤❤❤❤❤❤❤❤

  • @thangamthangam742
    @thangamthangam742 2 роки тому +121

    நல்ல பாடல் வரிகள்
    காலம் கடந்து நிலைத்து நிற்கும். I like நாகூர் ஹனீபா
    வாப்பா. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும்
    எனக்கு பாடதெரியும் மியூசிக்
    Trucks வந்தால் மட்டும் போதும்.
    Thangamariyappan. 💘🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏☪️✝️🕉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @majeedbasha368
      @majeedbasha368 2 роки тому +3

      Tks bro...

    • @fathimaparveen8984
      @fathimaparveen8984 2 роки тому

      Ss

    • @peaces4013
      @peaces4013 Рік тому

      V true well said

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Рік тому

      @@fathimaparveen8984 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Рік тому

      @@fathimaparveen8984 வீட்டில் அனைவரும் நலமா மேடம்

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 2 роки тому +92

    மாற்று மத சகோதரர்களை
    இந்த அளவுக்கு தன் இசையால் கவர்ந்து இருக்குறார் என்றால்
    இவரின் கம்பீர குரலுக்கு
    ஒரு சலியூட்

    • @ganeshkkg7759
      @ganeshkkg7759 Рік тому +5

      இது மத குரல் அல்ல நம் இனத்தின் குரல்

    • @NishaNisha-be2ww
      @NishaNisha-be2ww Місяць тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dr.b.sellarajabhaskaransee3286
    @dr.b.sellarajabhaskaransee3286 2 роки тому +64

    எனது சிறுவயது முதல் இசை முரசு பாடல் கேட்பது இறைவனை பார்ப்பதாக என் உள்ளம் கூறுகிறது இன்சா அல்லாஹ்

  • @michaelantony8321
    @michaelantony8321 2 роки тому +160

    இறைவன் ஒருவனே!இறைவனைப் பகழ்வதில் இசை ஒரு சிறந்த கருவி.எல்லாம் வல்ல இறைவனை அல்லா*என்றழைத்தாலும் எப்பெயர் கொண்டழைத்தாலும்,தூய்மையான மனமும்,பக்தியும் அவசியம்.திரு.ஹனீஃபா அவர்கள் பாடல்கள்,இனிமையானது மட்டுமல்ல.இறைவன்பால் நம்மை ஈர்க்கும் ஆற்றல்வாய்ந்த்து!

  • @AdeesYummyKitchenayk
    @AdeesYummyKitchenayk Рік тому +49

    கேட்கும் போது பெரு நாள் போன்று உள்ளது ❤

  • @meeraadbulla9368
    @meeraadbulla9368 Рік тому +23

    அல்ஹம்துலில்லாஹ் பாடல் அனைத்தும் அருமை

  • @kamalraja9788
    @kamalraja9788 10 місяців тому +128

    சிலர் குழந்தைகளிடம் வெறுப்பை விதைக்கிறார்கள்.ஆகவே இது போன்ற அழகான தமிழில் கணீர் குரலில் பாடிய பாடல்கள் அனைத்து மத சகோதரர்களுக்கும் உரிமை உள்ள இதனை தங்களது பிள்ளைகளும் கேட்க வைக்க வேண்டும்

    • @suvaihotel5894
      @suvaihotel5894 6 місяців тому +6

    • @subaidhadeen523
      @subaidhadeen523 5 місяців тому +2

      குளந்தைகள்இறைவன்பொளுதுபோக்காஅமைத்ததோட்டத்தில்மலர்கள்அழகழகாகமலர்ந்தவண்ணவண்ணமலர்கள்வார்த்தைஇல்லைஎதைதொட்டாலும்இரவல்

    • @mariapremela1339
      @mariapremela1339 4 місяці тому +1

      super voice,heart touching songs.

    • @FathimaNajma-tv7xg
      @FathimaNajma-tv7xg Місяць тому +1

      yes

    • @fflovely106
      @fflovely106 Місяць тому

  • @pksasait5652
    @pksasait5652 2 роки тому +125

    கவலையில்லாதமனிதனேஇல்லை! இந்தபாடல்கள்சற்றுநேரமாவதுகவலையைமறக்கச்செய்யும்!

    • @AjuAskar-ek4tk
      @AjuAskar-ek4tk Рік тому +2

      Ama correct ta sonniga

    • @kalandark2399
      @kalandark2399 Рік тому

      S

    • @abdulbros271
      @abdulbros271 7 місяців тому

      அனைத்து கவலைகளை தீர்ப்பவன் நம் இறைவன்

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n 2 місяці тому

      ​@@kalandark2399fnkfnkfnlflfldklxlxllpohzpzllpxjpxpfiozlzmxmxk Ho cpjco

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n 2 місяці тому

      😊❤🎉😮😢

  • @abikani___
    @abikani___ Рік тому +6

    Nenga Sri Lanka la kidaitha dimand 😚😍Caplan I miss you😢😭😭

  • @shriramsrinivasa
    @shriramsrinivasa 8 місяців тому +91

    மதங்களைத் தாண்டி மனங்களைத் தொடும் பாடல்கள் 🙏

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 26 днів тому +2

    இசைமுரசு ஹனிபாவைப் போல் ஒவ்வொரு கருத்துள்ள பாட்டுகள் படிக்க இனி அடுத்த ஒரு ஜென்மம் உதிக்க வேண்டும்

  • @kamalamary7275
    @kamalamary7275 2 роки тому +23

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
    வணங்குகிறேன்

  • @user-jl3ij8le1q
    @user-jl3ij8le1q 6 місяців тому +75

    இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் பொக்கிஷத்தை மூடுவதில்லை இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @roja6135
      @roja6135 3 місяці тому +2

      எல்லாப் புகழும் இறைவனுக்கே
      அல்லா ஒருவனே துணை
      நமக்கு ....மிகவும் அருமையான பாடல் கேட்டு பாருங்கள்.

    • @anandakrishnan996
      @anandakrishnan996 3 місяці тому

      அருமை❤

    • @esaakmohamed7393
      @esaakmohamed7393 2 місяці тому

      Mm mm mm mm JL KL

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n 2 місяці тому

      😊😮❤🎉

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n 2 місяці тому

      hxjkxkkxjjxkk, kkb WA o ed hooifuockxojfifofufiffooeuofofoofdohiskjxkxjkzmzkkxjobjcu

  • @stlingan529
    @stlingan529 2 роки тому +44

    Super songs ayya

  • @bayas4208
    @bayas4208 2 роки тому +34

    மாஷா அல்லாஹ் காலையில் தினமும் கேட்பதற்கு இனிமையான பாடல்கள்..

    • @seenimohaideen668
      @seenimohaideen668 2 роки тому +4

      மஷாஅல்லா.புகழ்அனைத்தும்இறைவண்ஒருவனுக்கே

    • @syedabuthahir9521
      @syedabuthahir9521 2 роки тому

      @@seenimohaideen668pls l

  • @badkillers8138
    @badkillers8138 2 роки тому +67

    இந்த பாடல் வரிகள் அருமை மங்காதகுரலெரன் பல மொழிகள் கடந்து இந்த பாடல்கள் நிலைத்து நிற்கும் நன்றி🙏 நன்றி 🙏 நன்றி 🙏

  • @ragulusharani7114
    @ragulusharani7114 Рік тому +34

    Iam hindu i love anifa song

  • @mohamedbasha6350
    @mohamedbasha6350 2 роки тому +26

    Arumai, lyrics excellent

  • @thambiduraia4933
    @thambiduraia4933 11 місяців тому +229

    1980ல் நான் 3ம் வகுப்பு படிக்கும் போது கோவை வானெலியில் காலை 6.10 - 6.30 மணிக்கு பக்தி மாலையில் கேட்க அத்தனை இனிமையாக இருக்கும்.. அப்போது ஆரம்பித்தது இன்றுவரை மதம் கடந்து இந்த பாடல்கள் எனக்கு நிம்மதி தருபவை.. அமைதி தேவையான சமயங்களில் இவர் குரல் கேட்டால் மன அமைதி கிட்டும்

    • @sarthars4274
      @sarthars4274 7 місяців тому +4

      Masha Allah Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen

    • @naninani1450
      @naninani1450 6 місяців тому +2

      😮😮

    • @moorthyn1471
      @moorthyn1471 6 місяців тому

      தமிழ்நாடு மதவாத தீய சக்திகளின் பிடியில் சிக்காதிருக்க தமிழர்களின் இந்த நல்லிணக்க மனப்பக்குவமே காரணம்.

    • @jasghouse
      @jasghouse 3 місяці тому +1

    • @tiot8366
      @tiot8366 3 місяці тому

      🎉🎉🎉🎉
      ​@@jasghouse

  • @moosasahib1165
    @moosasahib1165 Рік тому +26

    நான் என்றுமே கேட்க விரும்பும் மறைந்தும் மறையாமல் நம் மனதில் நிலையாக நின்று நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் மர்ஹும். இ. எம் ஹனிஃபாவின் இனிமையான பாடல்கள் !!

  • @mohamedyaseen3052
    @mohamedyaseen3052 2 роки тому +27

    என்றென்றும் மறவாத பாடல்
    வென்கலகுரல் இனிமை

  • @sugithamuruganandharajah302
    @sugithamuruganandharajah302 2 роки тому +12

    Very nice song collection.

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 2 роки тому +23

    Alhamdulillah allah ku akkbar 💚💚

    • @rizwanrizwan4350
      @rizwanrizwan4350 2 роки тому

      அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் கி அக்பர்

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Рік тому +7

    இறைவன் ஒருவரே, நாம் தான் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம்,சிவன்,அல்லாஹ், கிறித்து என,,,.🙏🙏🙏

  • @mohamedsadiquebasha9204
    @mohamedsadiquebasha9204 2 роки тому +49

    Mashallah my child love ur voice whenever she sleep she hear the song

  • @rahmankn2000
    @rahmankn2000 Рік тому +20

    Heart feeling lovely voice and his words about islam through music! Really loved!!

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 Рік тому +12

    பாடல் மூலம் அவரை காண்கின்றேன்.

  • @user-mc5lw2lm6y
    @user-mc5lw2lm6y 2 роки тому +259

    அல்லாஹ்வை நினைக்க வைக்கும் அழகான பாடல்கள்

  • @heartfulness5673
    @heartfulness5673 6 місяців тому +10

    From my child good onwards I listen his music. The power packed voice penetrating the heart and melting always. Am a hindu. By birth. But no religion for me. . I love all the living beings and natureI . What a language. .thank God

  • @shafijkstore0742
    @shafijkstore0742 Рік тому +33

    மிகப்பெரிய வரிகள் மறக்கமுடியாது..😢

  • @subahanelahiya2010
    @subahanelahiya2010 2 роки тому +42

    Evergreen songs... Most beautiful song collection... Super... Bro

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 2 роки тому +8

    Mashallah mashallah mashallah

  • @sitham_sivamayam
    @sitham_sivamayam 2 роки тому +62

    Wonderful collection bro
    Incredible voice of legend nagore hanifa

  • @shaminmohammed672
    @shaminmohammed672 2 роки тому +102

    My childhood memories.. now listening from Canada 🇨🇦..

    • @shahidhabegum3824
      @shahidhabegum3824 Рік тому +1

      Pl of no

    • @peaces4013
      @peaces4013 Рік тому +2

      Nice
      I m listening from Singapore 🇸🇬

    • @rahmadriya4589
      @rahmadriya4589 Рік тому

      ​@@peaces4013..... M m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m

    • @sadamrizu-jo87qt
      @sadamrizu-jo87qt Рік тому

      @@shahidhabegum3824 hai

    • @rosnahshik573
      @rosnahshik573 Рік тому

      Me too..childhood song❤

  • @arumugamaru5614
    @arumugamaru5614 Рік тому +122

    மதங்களை கடந்த மனிதம் நன்றி🙏💕

  • @prabakaran9571
    @prabakaran9571 2 роки тому +25

    சூப்பர் ஐயா ok🙏🙏🙏

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +8

    அல்ஹம்துலில்லாஹ் 🤲

  • @majidmohammedaliyar4102
    @majidmohammedaliyar4102 Рік тому +39

    என்றும் நீங்காத நீங்காத இனிமையான குரல்❤❤❤

  • @geminichandran8264
    @geminichandran8264 Місяць тому +1

    மிக இனிமையான பாடல்கள் அனைத்தும்...எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் பொதுவான வன்.

  • @kabilanv7904
    @kabilanv7904 Рік тому +101

    மறக்க முடியாத பாடல்கள்! நல்ல அனுபவம்! இறைவா நிம்மதியான வாழ்வைத் தா!

  • @safrinsafrin5079
    @safrinsafrin5079 2 роки тому +14

    Mashallah very beautiful my mother like this song one one words is so beautiful my name is safrin my mother name is Fathima

  • @jayanthijayanthi131
    @jayanthijayanthi131 2 роки тому +45

    I like it song Maa sha Allah 🙏🙏 🙏

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 роки тому +7

    masha Allah Alhamdulillah Allahuakbar nice sweet voice may Allah give highest rank in Jennath Ameen yarabbal alameen l am from Sri Lanka

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +12

    மாஷாஅல்லாஹ் 🌹🤲🤲

  • @mumtazahmedalibapu7415
    @mumtazahmedalibapu7415 2 роки тому +5

    Waah waah waah shukran Thanks

  • @rajalakshmimadasamy2685
    @rajalakshmimadasamy2685 2 роки тому +10

    Maasha allah🙏🙏🙏

  • @kalilrahman6561
    @kalilrahman6561 2 роки тому +99

    காலத்தில் அழியாத இதயத்திற்கு இனிமையான பாடல்கள் E M hanifa அவர்கள் என்றுமே இதயத்தை வருடிக்கொண்டு இருப்பார்கள் மாஷா அல்லாஹ்

  • @mumtazahmedalibapu7415
    @mumtazahmedalibapu7415 2 роки тому +4

    Subhaanallaah Thanks Allaahwokku haneefah awargalukku and you tub kku

  • @jsureshsuresh8527
    @jsureshsuresh8527 2 роки тому +23

    very nice voice

  • @ambikagowri2316
    @ambikagowri2316 Рік тому +99

    எத்தனை இனிமை.. எத்தனை அருமையான வரிகள்... எத்தனை எத்தனை உண்மைகள்... நான் இந்து பெண்மணியாக இருந்தும் இப்பாடலை முழு மனதுடன் விரும்பி கேட்கிறேன் ஐயா..

  • @albamahir1044
    @albamahir1044 2 роки тому +38

    அருமை.என்றும் இனிமை

  • @superbrochandar1804
    @superbrochandar1804 Рік тому +63

    இனம் மதம்தாண்டி அப்பாற்பட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் நாகூர் ஹனிபா அய்யாவின் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Рік тому +17

    மகிமையான குரல்

  • @ramramjayaram2344
    @ramramjayaram2344 3 місяці тому +1

    என்ன அருமையான பாடல் எல்லா அருளும் எல்லோருக்கும் வழங்கட்டும் அந்த அல்லாஹ்

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Рік тому +60

    உனக்கிணை இல்லை
    உவமைகள் இல்லை ....
    எங்கும் நிறைந்தோனே ...
    கருத்தான வரிகள் ....
    இனிய இசை ...
    இனிய பாடல் ....

  • @user-vg2pn8yj1t
    @user-vg2pn8yj1t 2 роки тому +5

    👏 👏 சூப்பர்

  • @abbasjamal-kt9gl
    @abbasjamal-kt9gl Рік тому +54

    என்றும் மறக்க முடியாத பாடல்

  • @creativemanix
    @creativemanix 2 роки тому +62

    இறைவனும் தமிழும் ஒரே தெய்வீக குரலில் ..... அப்போதல்லாம் எல்லா கடவுளும் ஒன்றே ..... நாங்கள் சபரிமலைக்கு வேனில் செல்லும் போது இந்த பாடலை கேட்போம்.

    • @syedhabib7631
      @syedhabib7631 2 роки тому +1

      Good luck

    • @noorulameens1609
      @noorulameens1609 Рік тому +4

      அரசியல்வாதிகள் மனிதம் முன்னேறுவதற்கு தடையாக இருக்கிறார்கள். ஏக இறைவன் ஒருவனே.

    • @lawman5331
      @lawman5331 Рік тому

      🙏🙏🙏

    • @kalandark2399
      @kalandark2399 Рік тому +1

      good

    • @ashikaamreen2144
      @ashikaamreen2144 11 місяців тому

      ​@@syedhabib7631111

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 6 місяців тому +18

    I am a HINDU but soultouching has no religious barrierrs.Allah,bless all.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +7

    மரணம்வரூம்வரைதொழூதூகோழ்..

  • @avasanthi9360
    @avasanthi9360 2 роки тому +5

    Appa malathiku oru nalla varen mega veravil tharunggal 🙏🙏🙏❤️❤️

  • @muthusamymuthusamy4753
    @muthusamymuthusamy4753 2 роки тому +15

    YEMMATHAMUM SAMMATHAM

  • @anaskutty2607
    @anaskutty2607 5 місяців тому +14

    நன்றி ஜயா நாகூர் ஹனிபா முக்கியமாக பிடித்த பாடல்கள் எல்லா புகழும் இறைவனுக்கு'பெரியார் நிலாவின் தியாக பாடல் எனக்கு பிடிக்கும்

  • @abunishavlog5367
    @abunishavlog5367 2 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ் ஹனிபா பாடல்கள் சூப்பர்