"ஏழை பசங்க Private School-ல படிக்க முடியல.. ஏன்..?" அதிரவைத்த கோபிநாத் கேள்வி - EYE OPENING பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • DR.MANIMEKAI MOHAN
    FOUNDER,
    SSVM INSTITUTIONS, COIMBATORE
    ssvminstitutio...
    www.instagram....
    / ssvminstitutions2324
    www.instagram....
    www.instagram....
    / ssvmkidscasa
    #ssvm #school #education
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 619

  • @azhakesanazhakesan3275
    @azhakesanazhakesan3275 4 місяці тому +288

    முதல்ல அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சரிபண்ணணும். பல குழந்தைகள் காலையில் இருந்து மாலை வரை சிறுநீர் கழிக்குறது கிடையாது அதனால் குழந்தைகளுக்கு பல உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 4 місяці тому

      கழிப்பறை வசதிகளே இல்லை, அதுவே குறை. இருந்தாலும், தண்ணீர் வசதியே இல்லாத, பயன்படுத்த முடியாத அவல நிலையில் தான் உள்ளது.

    • @star-f9z
      @star-f9z 3 місяці тому +16

      Idhu 100% unmai government school la padikka vaingannu solravanga first government school la enna adippadai vasadhi irukkunnu vandhu paarunga en paiyan 5 th varaikkum private school la padichaan kudumba soolnilai naala avana government school la serthu vittom ippo enakku periya prechanaye padippu illa sugaadhaaaram dhaan toilet vasadhi illa toilet thanni varradhu illa en paiyan kaalaila veetla toilet ponaana thirumba evening veetukku vandhu dhaan povaan enna pona varusham avanukku typhoid vandhu romba kashta pattom 16k selavu aachu + 2 maasam school poga mudiyala vera vazhi illaama dhaan kodumaikku government school kku pellai galai anuppurom padhi naal teachers class ku Vara maatanga adhulayum January la irundhu suthamaa varave maatanga enna Ella teachers um 10 , 11 , 12 class ku poiduvaanga adhlayam last year en paiyan padicha school la avan class palaya building nu 1 varusham fulla marathukku keelayum shedla yum dhaan utkaara vachaanga indha prachnai ellam velila paakravangalukku theriyaadhu enna solvaaganna ungalukku ennappa school fees kooda kidayaadhu free dhaane nu aana ovvaru naalum kulandhai gala school anuppitu naanga padra vedhanai engalukiu dhaan therum edhulu malai kaalathulu paambu neriya varam class room kulla adhu school bag la ellam sila samayam irukkum

    • @ThangamaniThangamani-if8us
      @ThangamaniThangamani-if8us 3 місяці тому +3

      ஆம் என்னுடைய கருத்து இதுதான்

    • @manjulaarul4115
      @manjulaarul4115 3 місяці тому +3

      Exactly

    • @aaanishanish5
      @aaanishanish5 3 місяці тому +5

      Even some private school got this problem…

  • @mpsenthil4961
    @mpsenthil4961 3 місяці тому +58

    என் குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப நான் தயார்தான், ஆனால் இன்று அரசு பள்ளியில் நடக்கும் விஷயங்கள் கதிகலங்கச் செய்கின்றனவே. நான் படித்த காலத்தில் ஆசிரியருக்கு உரிய மரியாதை இருந்தது, ஆகையால் பள்ளியும் ஒழுக்கம் கற்றுக்கொடுக்கும் கூடமாக விளங்கியது. அன்று தனியார் பள்ளிகளில்தான் ஒழுக்கக்குறைபாடு இருந்தது.
    ஆனால் இன்றோ, போதை பழக்கத்திலிருந்து எல்லாமே அரசு பள்ளிகளுக்குள் இருக்கின்றதே? ஆசிரியரை பள்ளி வகுப்பிற்குள்ளேயே கிண்டலடித்து பாடும் அளவிற்கு மாணவனின் சுதந்திரம் உள்ளதே, இவர்களின் மத்தியில் என் குழந்தைகளை எப்படி படிக்க வைப்பேன்?
    எனக்குத் தேவை என் குழந்தை ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். ஆனால் இன்று அரசு பள்ளியில் இது சாத்தியமா? அரசு பள்ளி மட்டும் ஒழுங்காக இருந்தால், எங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பி, என்னிடம் சேமிப்பாகும் மற்ற பணத்தில், அவர்களுக்கு ஏற்ற மற்ற திறமைகளை என்னால் வளர்க்க முடியுமே?
    ஆனால் அரசு பள்ளிகளில் அடிப்படையே இன்று கேள்விக்கு உள்ளாகின்றதே, இதனை முதலில் சரி செய்யுங்கள், எல்லாமே சரியாகும்.

    • @chennaivadai6772
      @chennaivadai6772 Місяць тому +1

      Nam pillaikalai sariyaga valarthal pothai kindal varathu

    • @mpsenthil4961
      @mpsenthil4961 Місяць тому +2

      @@chennaivadai6772 பாஸ், பலர் இது போல சரியாக வளர்ப்பவர்கள்தான், ஆனால் கூட்டு சேர்வதுதான் இங்கு முக்கிய விஷயம், யாருடன் சேர்கிறோம் என்பது சிறார்களுக்கு புரியாது, அதனை நாம் கட்டுப்படுத்தவும் முடியாது.

    • @umamaheswariradhakrishnan8458
      @umamaheswariradhakrishnan8458 Місяць тому +1

      Athukkuthan naam nalla muraiyil valarkka vendum ithu oru aruku alla anavarukkum anaivarun sariyana olukkathudan valarkum pothu epadi seerkedu varum so first parents nalla muraiyil valarthal pothumanathu

    • @AnithaThiruppathi
      @AnithaThiruppathi Місяць тому +1

      🎉

  • @chitradevi9516
    @chitradevi9516 5 місяців тому +568

    Government school la padicha than government job nu oru rules vandha ellam change aagum

    • @Herventure-tf1kx
      @Herventure-tf1kx 5 місяців тому +10

      It won't come in india

    • @iamarangaa
      @iamarangaa 5 місяців тому +11

      ​@@Herventure-tf1kx ama inga iruka government padai kondu vara vaipe illa. Government mukkiyam illa private dhaa mukkiyam ivangaluku

    • @Herventure-tf1kx
      @Herventure-tf1kx 5 місяців тому +3

      @@iamarangaa central govt prioritize only corporates not people Eg:jio cinemas which is gonna replace cable oprerators

    • @mrman3690
      @mrman3690 5 місяців тому +10

      Practical ah think pannunga Group 2 la starting salary 23500 Group 4 la 21500. But in private la apudi illa. So government job is a. Option only. IAS ku yea salary 2,00,000 than but how many of u getting govt job. Government job or private job namma talent ah valathukutu success pannanum avalavu than.

    • @Felix_Raj
      @Felix_Raj 5 місяців тому +18

      சரிதான் ஆனால் அரசு பள்ளிகளில் அனைத்து குழந்தைகளும் படிக்க உட்கட்டமைப்பு இருக்கிறதா? ஆசிரியர்கள் இருக்கிறார்களா? முதலில் அதை உருவாக்க வேண்டும். அதன்பிறகு MP-MLA உள்ளிட்ட அனைத்து அரசுப்பணியாளர்களும் அரசுப்பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். இதை முன்வைக்கும் ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி தான்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 5 місяців тому +353

    முதல்ல அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் அவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்கு அரசு பள்ளிகளை CBSE போன்ற உயர் கல்வி & கட்டமைப்பு மேன்படுத்த வேண்டும். 3 மொழி & சிறப்பு திறன் வளர்ப்பு போன்றவை கொண்டு வரவேண்டும்? அப்படி வர வாய்ப்பே இல்ல, என்னா தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் கட்சி காரர்கள் தானே நடத்துக்கின்றனர்.😢😢 அவங்க பிசினஸ் என்னாகும்?

    • @sureshbabuj4521
      @sureshbabuj4521 5 місяців тому +30

      I'm a government school teacher and my daughters are studying in government school with my guidance

    • @Kattumaram339
      @Kattumaram339 5 місяців тому +9

      அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது ஆபூர்வம். அப்படி சேர்த்தாலும் அவர்கள் குழந்தைக்க கைடன்ஸ் கிடைத்திடும். மற்ற குழந்தைகளுக்கு ஏவ்ளோ கைடன்ஸ் கிடைப்பதில்லை.

    • @Ansjas2413
      @Ansjas2413 5 місяців тому +3

      Enga pastor government teacher. Avaroda pasangala government school a stateboard la sethurukaru. Am proud of him.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 5 місяців тому +9

      அண்ணாமலை CM ஆனால் நடக்கும்

    • @rajkumardavid1965
      @rajkumardavid1965 5 місяців тому +1

      நெத்தியடி

  • @rajkumarr7972
    @rajkumarr7972 5 місяців тому +157

    Dear BHINDWOODS & GOPI please interview government school HM ask for same question

    • @selvagangaivailayeenatesan641
      @selvagangaivailayeenatesan641 5 місяців тому +3

      Yes

    • @indhubegginerssamayal6780
      @indhubegginerssamayal6780 5 місяців тому +2

      😂😂😂😂

    • @CDMira
      @CDMira 4 місяці тому +3

      யாரும் வீடியோ பார்க்க மாட்டாங்க

    • @rajkumarr7972
      @rajkumarr7972 4 місяці тому

      @@CDMira விருப்பம் உள்ளவர்கள் பார்ப்பார்
      தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்ற பிம்பம் மாற வேண்டும்
      அதிகமான ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகள் அரசு மற்றும் சிறிய தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயில்கின்றனர் அவர்களும் பெற்றோர்களுக்கும் வழிமுறை தெரிந்து கொள்வார்கள்
      அரசு கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகம் மேலாளர்களும் பேச வேண்டும் அல்லது அதனை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதி பேச வேண்டும் அரசு பள்ளிகளில் நேரடியாக சென்று மாணவர்களிடம் அவர்களின் கல்வி தரம் மற்றும் தேவைகள் வெளிக்கொண்டு வர வேண்டும்

    • @s.dhakshitha3478
      @s.dhakshitha3478 4 місяці тому +1

      Yes

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 5 місяців тому +129

    En ponnu govt school padikira. Naan software engineer.

    • @surmiservani370
      @surmiservani370 5 місяців тому +27

      I'm also teacher my husband engineer my son government school student

    • @umarajeev4930
      @umarajeev4930 5 місяців тому +4

      Hat off to you

    • @SathiyarajPalanimuthu
      @SathiyarajPalanimuthu 5 місяців тому +1

      Happy to hear... i done my school on govt school ... and doing higher end solution in My Engineer mark

    • @dhuriyakuttidhuriyakutti6675
      @dhuriyakuttidhuriyakutti6675 4 місяці тому

      Me too

    • @manojt7012
      @manojt7012 4 місяці тому

      avasara patutiyae Kumaru!!... Brother it's not about the infrastructure or the quality of education, it's about the people they interact in school. Just ask your daughter evlo porikki thanamana pasanga lam ava class la irukanga nu (This statement is relevant if she is studying secondary education). Growing in middle of these guys how you expect your daughter to be?

  • @dhanarajranganathan1597
    @dhanarajranganathan1597 4 місяці тому +40

    கோவையில் இவங்க பள்ளி தான் கட்டணம் அதிகம் படிப்புகள் சுமார் ரகம் ஒரு கார்ப்பரேட் போல்தான் உள்ளது

  • @67mahi
    @67mahi 5 місяців тому +100

    உண்மையில் இந்தியா வில் தான் fees. அதிகம்....
    அதனால் தான் MBBS படிக்க வெளிநாடு செல்கிறார்கள்.40k thaan fees அங்கு....யாருக்காவது details வேண்டுமானால்...மெயில் பண்ணுங்க....இந்த ஸ்கூல் lkg க்கே 1 lakh fees... Russia la Mbbs fees romba cheap.... சாதாரண மக்களுக்கு இந்த விஷயம் தெரிவதில்லை.

    • @tamizr9639
      @tamizr9639 5 місяців тому

      Please share your mail id

    • @sankarstar88
      @sankarstar88 4 місяці тому

      Bro

    • @glorytojesus4579
      @glorytojesus4579 4 місяці тому +3

      Sister details about medical College in Russia

    • @67mahi
      @67mahi 4 місяці тому

      ​@@sankarstar88s சொல்லுங்க ...🙏

    • @67mahi
      @67mahi 4 місяці тому

      ​@@tamizr9639🙏 u can contact "Study Dreams" Hariharan...
      Alantur Chennai ..He will arrange you for any country in abroad for studying even just for UG degree...very less fees and stay ...ur kids will get paid while studying and can get job also there....
      Mr. Hariharan of Study Dreams personally accompany children and help them to join colleges there. He stay there for 10 days and do all the paperwork for the students and help them to get used to the new environment

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 5 місяців тому +85

    Gobi sir ungaluku avunga solra answer satisfied a illa nu puriyuthu😂😂

    • @vidhyas4416
      @vidhyas4416 5 місяців тому +10

      Yaa she is not giving a proper answer

    • @dinesh6489
      @dinesh6489 5 місяців тому +9

      She is running the school for business 😂😂

    • @AswinijpAswinijp
      @AswinijpAswinijp 5 місяців тому

      So stupid comment

    • @lset4512
      @lset4512 5 місяців тому +1

      @@dinesh6489 exactly...

    • @shunmugapriya3666
      @shunmugapriya3666 5 місяців тому +1

      Gopi sir.... she manipulated you😂😂😂

  • @sabasri1881
    @sabasri1881 5 місяців тому +71

    சும்மா வாயில மட்டும் பேசினால் பத்தாது தமிழ்நாட்டிலேயே அதிகமா பியூஸ் உங்க ஸ்கூல் தான் நீங்க எந்த அளவுக்கு பீஸ் வாங்குறீங்க அந்த அளவுக்கு ஒன்னும் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கிறது இல்லை அதாவது சும்மா மிஸ் க பாடத்தை படிச்சுட்டு போறாங்க குழந்தைகளுக்கு புரியிற மாதிரி சொல்லி தருவது இல்லை ஒரு கிளாஸ்ல நாலு பேர் அஞ்சு பேர் மட்டும் தான் நல்லா படிக்கிறாங்க மத்தவங்களை படிக்கிறது இல்ல அதெல்லாம் பொறுப்பெடுத்து ஸ்கூல்ல அக்கறையா சொல்லித் தர்றது இல்லை ஸ்போர்ட்ஸ் டே அந்த டே இந்த டே டான்ஸ் கிளாஸ் இப்படியே காசு புடுங்குறது தான் இந்த ஸ்கூல்ல வேலை அந்த காலத்துல கல்வி வந்து பொது சேவையை இறந்தது இந்தக் காலத்துல ஃபேக்டரி அதாவது மாபியா கும்பல் ஆயிருச்சு பியூஸ் என்னங்க எச்சு பண்ணிட்டீங்க என்று கேட்டா இஷ்டம் இருந்தா சேருங்கஇல்லாட்டி போயிட்டே இருங்க அப்படின்னு எகத்தாளமாக பதில் சொல்றாங்க

  • @NimmyP-e3e
    @NimmyP-e3e 5 місяців тому +116

    கிராமப்புற அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் தரம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்! வாங்குகிற சம்பளத்துக்கு மனசாட்சியோட வேலை செய்யுங்களேன்!

  • @67mahi
    @67mahi 4 місяці тому +30

    இந்தியாவில் கல்வி நல்ல ஒரு வியாபாரம் இந்தியாவில்
    என்று எனக்கு இப்போது தான் புரிந்தது...
    மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள்...பணக்காரர் ஆக நல்ல வருமானம் உள்ள தொழில் நமது நாட்டில் .

  • @nishanthinisha5416
    @nishanthinisha5416 5 місяців тому +87

    Now I'm 26...en parents enaku SSVM school la LKG admission ketapo unga status ku inga la fees pay pannamudiyathunu solli anupitanga ...
    After that vera oru private school la sethitanga.en parents enkita ithupathi share panirukanga...Now im doing own small business with 9 to 5 IT job...padikanum nu nenacha enga padichalum padikalam.

    • @jeremysimplecookoing7781
      @jeremysimplecookoing7781 4 місяці тому

      😮

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj 3 місяці тому +1

      Fr interview everyone is sweet, for tax purpose they do some side donation type of rehabilitation etc... but in real u r right.... don't worry , herself saying not much difference in any syllabus.. only methods that's in parents hand too. God bless u all the best

    • @RifaiKabeer
      @RifaiKabeer 2 місяці тому

      Sis🔥

  • @daphneanand3639
    @daphneanand3639 5 місяців тому +61

    She so cleverly avoided answering questions of gopinath and turned all the faults onto parents.

  • @EkambavananNatarajan
    @EkambavananNatarajan 3 місяці тому +21

    நல்ல நேர்காணல்...
    டாக்டர் மணிமேகலை மிகத்தெளிவாக பல செய்திகள் கூறினார்,பாராட்டுக்கள்...
    ஆனால் கல்வி வியாபாரமாக இருப்பது சரியல்ல...
    பல தனியார் பள்ளிகள் பெற்றோரை மதிப்பதில்லை...பெற்றோர் - ஆசிரியர் பொது சந்திப்பை ஏற்படுத்துவது இல்லை.
    பல வழிகளில் பணம் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது.பல காரணங்களை சொல்லி பணம் பெறுகிறார்கள்.விளையாட்டு மற்றும் பிற கலைகளை ஊக்குவிப்பது இல்லை.படிக்கிற மாணவர்கள் எந்த பள்ளியிலும் படிக்கிறார்கள்.தனியார் பள்ளியில் இருக்கும் தூய்மை,பாதுகாப்பு,ஒழுக்கம் அரசு பள்ளிகளிலும் வர வேண்டும்.சில கிராமத்து பள்ளிகள் சாதி,மத,ஏழை,பணக்கார ஏற்றத்தாழ்வு இருக்கிறது.பொதுவான பாடத்திட்டம் அரசு - தனியார் இரண்டிலும் வேண்டும்.ஸ்டேட் போர்டு,சிபிஎஸ் என்று இரு முறை இருப்பது தவறு.கல்வித்துறையை மேம்படுத்த அறிவு சார்ந்த குழு அமைக்க வேண்டும்,பாடத்திட்டங்களில் மாநில அரசை மத்திய அரசு கலந்து பேச வேண்டும். இன்னும் நிறைய கருத்து இருக்கு...கட்டுரை தான் எழுதனும்...
    நல்ல முயற்சி பிகைண்ட் வுட்... & கோபிநாத் சகோ...

    • @rathibharathi2626
      @rathibharathi2626 2 місяці тому

      Super ah soltringa anna.. ungaloda comment note pana vendiyathu😊😊😊 Inga ellame business agiruchu.. 😊😊

  • @stefaniharrison9422
    @stefaniharrison9422 5 місяців тому +21

    I live in uk . My daughter studied at government school (state school) now she's doing medicine in university of cambridge she took best results in this country she got 5 A* the top results . She didn't go any private tuition at all she studied by her self. No matter which school go you have to work hard. She first year student but she already works in uk hos and she get training in Australia also she's working at Sydney hospital ..if you work hard anything you can achieve. Im a single parent please don't pamper the kids always.

    • @gokiladinesh2009
      @gokiladinesh2009 4 місяці тому

      All the very best to ur daughter sister.. Take care u too.. 😊✌️

    • @roshnipriscilla3687
      @roshnipriscilla3687 4 місяці тому

      Wow sis... Great... Hi from Chennaite in Coventry, UK 😊

    • @Anbalagan-g1n
      @Anbalagan-g1n 13 днів тому

      Ur right sister

  • @susmithadeva
    @susmithadeva 5 місяців тому +37

    She spoke only about rich family
    What about a middle class family and a poor family

    • @Kattumaram339
      @Kattumaram339 5 місяців тому +4

      இந்த கேள்விய நம் கல்வி துறை அமைச்சர கேக்கணும்.தப்பானவன தேர்ந்தெடுத்து விட்டு அவர்கள் அரசு பள்ளிகளை சீரழிப்பதற்க்கு இவர்களை குற்றம் சொல்ல முடியாதே.

    • @sudersannaidu4645
      @sudersannaidu4645 2 місяці тому

      She owns schools in Coimbatore. Everyone is rich here. This is not Chennai

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 5 місяців тому +48

    தற்போது அரசு பள்ளிகளின் தரம் நன்றாக உள்ளது. எனது குழந்தைகளை நான் தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன்.ஆனால் இப்போது எனது பேத்திகளை அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள்.கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது.இன்றுவரை குழந்தை யாருடைய , எந்த வித உதவியும் இன்றி அவர்களே தான் படிக்கிறார்கள்.படிப்பிலும் இதர கலைகளிலும் பாட்டு , வயலின்,டிரம்ஸ் ,சித்திரம் வரைதல் ,பாட்டு போட்டிஎன்று பலகலைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்

    • @sukunasugu1135
      @sukunasugu1135 5 місяців тому +2

      Mam yentha ooru yentha mavattam. ga mam

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 5 місяців тому

      😂😂😂😂

    • @SR99ASTRO
      @SR99ASTRO 4 місяці тому

      ​@@sukunasugu1135இன்றும் ஒரு சில ஊர்களில் இந்த மாதிரி இந்த மாதிரி இருக்குங்க. எங்க ஊரு உங்க ஊர்லயே கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போற குழந்தையா இங்கிலீஷ் புக் எடுத்து படிக்க சொல்லுங்க. இல்லைன்னா பேச சொல்லுங்க ஒரு வார்த்தை கேட்டு அர்த்தம் சொல்ல சொல்லுங்க.

    • @SR99ASTRO
      @SR99ASTRO 4 місяці тому

      ​@@priyarameshkumar3268😮

    • @arjunmanikandan3699
      @arjunmanikandan3699 4 місяці тому

      Entha ooru mam

  • @kayalvizhikarunanithi4632
    @kayalvizhikarunanithi4632 5 місяців тому +123

    He tried to get a clarity by asking the similar question in many ways. But she managed to not to answer that question clearly.

    • @RamAmm-c9x
      @RamAmm-c9x 5 місяців тому

      That's how the entire government is actually. They have learned the tricks of the trade

    • @lset4512
      @lset4512 5 місяців тому +3

      You are right... I felt the same.. 😊😊

    • @vashathamary9159
      @vashathamary9159 5 місяців тому

      It’s true

    • @satheeshk5313
      @satheeshk5313 5 місяців тому +1

      This is not a live show, so Very few details she may revealed in the flow during the interview, but that has been definitely edited with the request of guest, otherwise going forward similar personality will not ready to give an interview

    • @shunmugapriya3666
      @shunmugapriya3666 5 місяців тому +2

      Remember she studied psychology

  • @lathakumari4018
    @lathakumari4018 5 місяців тому +8

    30.00 ...இது தான் உண்மை...காரில் வந்து ஏ.சி ரூமில்..நான்கு மாடி கட்டிடத்தில்...(வாழ்பவர்களும்.) படிக்கும் பிள்ளைகள் ஏது படித்தாலும் .
    ...........சாதாரண தொழில்செய்யும் நடுத்தர மக்கள் அவர்களுக்கு தகுந்த பள்ளியில் படித்தால்...சமுதாயம் இருவரையும் ஓரே மாதிரியாகவா ...பார்க்கிறது? ஏன்ன தான நடுத்தர வர்க்க குழந்தைக்கு திறமை இருந்தாலும் அதை வெளிகாட்ட கூட எவ்வளவு கஷ்டபட வேண்டிய தாக உள்ளது.....

  • @abiaashufuns8113
    @abiaashufuns8113 5 місяців тому +10

    All government schools are not good..Private schoolah padichutu irundha en kidsah Corona period la enoda girls govt schoolah sethu vitom..but anga bathroom clean ah ila,thaani ila,aaya amma irundhalum velaiku seiradhu ila,teachers kai neraya salary vaangurathu but vunmaya vela seiradhu ila,class timela mobile paakradhu, thoonguradhu, daily home work kudukuradhu ila,exam portion kudukrathu ila,class edukrathu ila,girl students ah class time la teachers oda blouse thuni tailor Kadaiku anupi vaangitu vara solradhu..pilanga tholanchu pona ivanga porupu aavangala...romba mosam...athanala na thirumba private schoolah sethu vitom..parents kum nalla teaching, safety,clean government schoolah irundha sethu vida engalukum aasai thaan but ithu maari schoolah sethu future spoil aahirum...

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 3 місяці тому +3

    நமது கல்வி திட்டம் ஒரு திட்டமிட்ட சதி.
    1. Frist to 10th standard learn advance spoken English from local tution.
    2. In Engineering learn any programing language with advanced sample projects.
    3. Never trust our education system.

  • @daphneanand3639
    @daphneanand3639 5 місяців тому +15

    Education is so expensive in India , not USA nor other countries .
    People in US do not go for private schools. Very limited people go for private schools.
    But in India very limited children go for public schools.

    • @vlexical
      @vlexical 4 місяці тому +1

      Who said that?
      Your kids will get bullied if they are studying in govt school and pride problems are also there.

  • @mglinux7061
    @mglinux7061 2 місяці тому +1

    I studied in govt school, I earn 3L per month as a software engineer, but nowadays govt schools are not at its best.. it was but not now.. my friends studied in same school and now government teachers and none of their kid studying in govt school.. they know the truth ..

  • @anumigayathri
    @anumigayathri 5 місяців тому +5

    Ssvm la media presence and infrastructure ku importance kudukra alavuku students oda mental health, testing the capacity to improve quality of education la focus pannala..

  • @priyaKaliappan-x4q
    @priyaKaliappan-x4q 4 місяці тому +9

    One of the costliest school in Coimbatore

  • @senthilprabhu1763
    @senthilprabhu1763 3 місяці тому +3

    விலை அதிகமாக இருந்தால் பொருள் நன்றாக இருக்கும் எனும் பிம்பம் தான்...

  • @Joneseagle007
    @Joneseagle007 5 місяців тому +9

    Irrelevant answers to the questions.

  • @saranyavairamani5637
    @saranyavairamani5637 5 місяців тому +33

    Per student minimum 80000 vangaranga ithula inthamma education very cheepa irukunnu solluthu 😂😂😂😂😂😂😂😂

  • @divyaprabhu9596
    @divyaprabhu9596 4 місяці тому +1

    How come u say education is cheap in India. In Tamilnadu we pay lakhs and lakhs for schools. Many stop planning for the 2nd child becos of this fees structure. I am still not sure what the kids are going to do after coming out of the school. Emotionally they are completely low. System has to changed and we parents should take necessary steps to bring good skills in children.

  • @sumis6815
    @sumis6815 3 місяці тому +2

    தந்திரமான பேச்சு. செய்வது ஒன்று பேசுவது எல்லாம் நியாயம் போல.

  • @Vish_635kav
    @Vish_635kav Місяць тому +1

    12:58 la pavam ivarukkey thukkam vanthuduchi invanga solra speech ah patthutu😅😂

  • @GoldThangam-uh6qs
    @GoldThangam-uh6qs 5 місяців тому +3

    அரசு பள்ளியில் படித்தால் அரசு வேலை சட்டம் இயற்றுங்க பொருளாதாரம் உட்பட எல்லா நிலைகளிலும் மாற்றம் ஏற்படும்.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 5 місяців тому +19

    இந்த அம்மா பேசுறது நல்லா எதார்த்தமா தான் இருக்கு கண்டிப்பாக அதற்கு வாழ்த்துக்கள் ஆனால் இவர்களுடைய பள்ளி நிர்வாகம் எப்படி செயல்படுகிறது மட்டும் கட்டணம் எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை தெரிந்தாலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்து கவனித்து வந்தாலும் மிக்க நன்றி

    • @anitharajkumar7080
      @anitharajkumar7080 5 місяців тому +1

      Aiyayooo entha ammava

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 5 місяців тому

      @@anitharajkumar7080 why

    • @siyamsri5016
      @siyamsri5016 5 місяців тому +2

      9th STD hostel pasangaluku students 5lac

    • @Kattumaram339
      @Kattumaram339 5 місяців тому

      ஏசி ரூம் நல்ல சாப்பாடு தனித்தன்மையுடன் கவனிக்க ஆள் லான்ட்ரி வசதி கொடுத்தா வாங்க தான் செய்வாங்க​@@siyamsri5016

  • @Hari_0821
    @Hari_0821 3 місяці тому +1

    வெளிநாட்டில் உள்ள அரசு கல்வி கூடங்களின் தரம் பெரிதா இல்லை நம் நாட்டில் உள்ள அரசு கல்வி கூடங்களின் தரம் பெரிதா ?

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 місяці тому +4

    இவர்கள் பள்ளியில் படித்தவர் தற்போது என்ன பதவிகளில் இருக்கிறார்கள்

  • @senthilssk122
    @senthilssk122 3 місяці тому +2

    I belive this iterview will change the thought process of schooling. என்னுடைய மனதிலிருந்த கேள்விகளை கேட்ட கோபி அவர்களுக்கும் புதிய வகையான கோணத்தில் குழந்தைகளையும் அவர்களுக்கான கல்வியையும் பார்க்கும் பதில்களுக்கும் மிக்க நன்றி.

  • @kirubanandakumarmanickam746
    @kirubanandakumarmanickam746 5 місяців тому +14

    We can study in govt schools and we can contribute to government schools for development

  • @MomovatorsKidsWorksheets
    @MomovatorsKidsWorksheets 5 місяців тому +4

    Education is very expensive in India.. When we were in Oman, my kids were studied in Indian school.After moving to India to our surprise, the fees is more expensive than oman.. But here, the educational model or infrastructure is not upto the standard.. But we pay high fees for low standard.
    To be honest, my opinion is to put kids in government schools. Only when the parents change their mindset, the private institution cannot loot our hard earned money..

  • @vijaivel
    @vijaivel 2 місяці тому +1

    She is only concentrating on a particular segment of society it seems, not connecting with the majority of people in real. So parents don't panic.!

  • @jothivasu40
    @jothivasu40 3 місяці тому +1

    in Bangalore Bishop cotton school
    std 6th to std 10th the fess is 5 + lakhs per annum
    in that 1.5 lacs is caution deposit.
    இந்த பள்ளியில் பணக்கார குடும்ப மாணவன், நடுத்தர குடும்ப மாணவன் என்ற வித்தியாசம் இல்லை - அவர்கள் ஆண்டு முழுவதும் ஒற்றை சீருடை மட்டுமே கொண்டுள்ளனர்
    அது காக்கி பேன்ட் மற்றும் காக்கி சட்டை

  • @prakashraaj6153
    @prakashraaj6153 5 місяців тому +3

    Thanks Mam for providing detail clarity, Gopi sir asked if the school and colleges doesnt maintaining qual standards, the boy coming from government school will feel inferiority complex. This is 💯 true.

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 5 місяців тому +12

    மாஸ்டர் இன்பரேசன் தலைப்பிலிருந்து பேச ஆரம்பித்து பேச்சு எங்கே
    போனது....? என்ன பேசினார்கள். கோபி அண்ணா எதற்காக பேசினார்...? என்ன பேசினார்...? யாருக்கு என்ன உபயோகமாக இருந்தது. ஒன்னும் புரியவில்லை. மொத்தத்தில் பெற்றோர்கள் pre KG ல இருந்து படிக்கணும் போல 😜

  • @samhita26
    @samhita26 5 місяців тому +3

    பெறலறோர்களுக்கு போதிய exposer இல்லாத்தினால் அவர்கள் தன் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து படுகுழியில் தள்ளுகிறார்கள். இதை சிலர் peer pressure காகவும் பலர் தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் best என்று நினைப்பதாலும் தான் நடக்கின்றன 😢😢😢😢

  • @madhavanmaddy198464
    @madhavanmaddy198464 2 місяці тому +1

    கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்று, இதில் ஏற்றத்தாழ்வு நிலை இருக்கக்கூடாது.

  • @Ahshiq303
    @Ahshiq303 5 місяців тому +1

    SSVM annual fees for CBSE is 3.5 lakhs. ISCE 8 LAKHS.

  • @muthulakshmiish
    @muthulakshmiish 5 місяців тому +4

    Kasu adhigama irukavnga global school podunga. But knowledge ella school same.. English knowledge irundha podhum children can manage anyplace.. Matric cbsc school edhuva irundhalim teachers knowledge irukanum.outer chennai cbsc soldranga teachers ke English knowledge kammiya iruku..but fees matum adhigana vangranga..

    • @PriyaDharshini-ov3if
      @PriyaDharshini-ov3if 5 місяців тому

      So true.. I am a teacher too. I worked in CBSE school. When kids in my class speak in English on the other hand next class kids speak in Tamil. No matter wt the Scl is based on the teacher only the child will gain knowledge.

  • @AjithKumar-bl3hj
    @AjithKumar-bl3hj 4 місяці тому +2

    Government teacher not doing work

  • @sriv4472
    @sriv4472 5 місяців тому +9

    Do you know the fees in her institution? Oh very expensive. She is marketing very well .

  • @yaazhinivelumani813
    @yaazhinivelumani813 2 місяці тому

    World class education with world class fees..
    Foreign poyi padikura mari tha ivanga school.. fees um experience um rendume...

  • @vasumathiarunkumar4553
    @vasumathiarunkumar4553 5 місяців тому +1

    SSVM donation fees 1 lakh to 1.5 lakh, tution fees yearly 1lakh 20 thousand above, then any activity money, any function celebration money. Only High class community people.

  • @unique_natures
    @unique_natures 5 місяців тому +20

    Cbse icse syllabus oluncha ellame correct ah varum

    • @ranjanivenkatesan8357
      @ranjanivenkatesan8357 5 місяців тому +1

      அப்படி அல்ல.... நாடு முழுவதற்க்கும் ஒரே syllabus, அவரவர் பிராந்திய மொழியும்

    • @divyadivya-vt9yg
      @divyadivya-vt9yg 5 місяців тому

      Unami.nan migavum bathika pattan

  • @bro.simonstanley5525
    @bro.simonstanley5525 5 місяців тому +3

    Pls don't call this kind of person to take an interview. Because of this only normal men pay higher fee for education.

  • @muthun4881
    @muthun4881 4 місяці тому +3

    This interview is one-of the marketing, but useful conversation I like it.

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 5 місяців тому +4

    In Singapore all locals study in Govt school.
    Only expat kids study in private schools

  • @decodes-tamil-voice-1991
    @decodes-tamil-voice-1991 4 місяці тому

    அரக ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நினைப்பவர்கள் அத்தனை பேரின் குழந்தைகளும் அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா? Cm பிள்ளைகள் எங்கே படித்தார்கள் கல்வி துறை அமைச்சர் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? இதை கேட்கவும் சரியான வாக்கும் போட தெரியாதவர்கள் அரசு ஆசிரியர்கள் பற்றி பேச கூடாது... Private schoolல் குழந்களை சேத்திட்டு அரசு ஆசிரியர்கள் குழந்தைகள் எங்க படிக்கிறாங்கனு பார்ப்பவர்கள் ஊழல் அதிகாரிகள் குழந்தை எங்கு படிக்கிதுனு பாருங்க....

  • @DoodleArt798
    @DoodleArt798 27 днів тому

    உண்மையில் தனியார் பள்ளியில் கோச்சிங் அதாவது பாடம் நடுத்துவது படிக்க வைப்பது ஆங்கிலத்தில் பேச வைப்பது கோச்சிங் போல அரசு பள்ளியிலும் தரம் உயர்த்த வேண்டும் அரசு பள்ளி தரம் உயர்த்தும் அரசாங்கமே சிறந்த அரசு அதை யார் செய்வார்களோ எடப்பாடி ஐயா அரசுபள்ளியில் டாக்டர்சீட் இவ்வளவு சதவீதம் அறிவித்தார் அது போல 11 12 ஆம் வகுப்பு தரம் உயர்த்த வேண்டும்

  • @aarinvenkatanathan1484
    @aarinvenkatanathan1484 5 місяців тому +1

    Summaa AI nu kathaa Adikirangaa... Guys.. Do home Schooling using NIOS (Central govt body).. School is no use.

  • @user-ge5ri7qv5c
    @user-ge5ri7qv5c 4 місяці тому +2

    I remember the day i met her , she said don't force the kid and expect much putting more on child we will take care . We assure he will learn better from us. Don't worry. As she said he got all " A ". I JUST have to check his home work. Exam class test any other activity he does by hime self learn in the school. Now in abroad he is eassy going happy communicating with all his peer group.

  • @DeepthiRvb
    @DeepthiRvb 5 місяців тому +52

    ivlo pesum gopi oda ponnu enna government school laiya padikuranga? She is studying in one of the richest schools - celebrities school la thana padikuranga.

  • @arekha8641
    @arekha8641 5 місяців тому +14

    பசங்க, பிள்ளை, குழந்தை என்றால் ஒன்று ஆனால் படிப்பு மட்டும் அரசாங்கம் தனியார் பள்ளியை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் ஆனால் ரத்து செய்யமாட்டார்கள் ஏனென்றால் அவர்களே பல பள்ளிகளுக்கு முதலாலிகள்.........

  • @ஜெகத்ஈஸ்வரன்
    @ஜெகத்ஈஸ்வரன் 4 місяці тому

    இப்ப அவங்க பேசும்போது தமிழ் இங்கிலீஷ் கலந்து பேசுகிறார்கள் இதே போல ஸ்கூலில் பேசுற ரோல் இருக்குதா

  • @bhuvaneshwari.v6714
    @bhuvaneshwari.v6714 5 місяців тому +10

    I can see Gopinath sir, more as a father in this🎉😊

  • @reachrahaman
    @reachrahaman 4 місяці тому +1

    Class 1 விண்ணப்பிக்கும் பொழுது பள்ளி விபரம் வரவில்லை, Class LKG பள்ளி விபரம் வருகிறது. அப்போ RTE Admission தகுதி LKG மட்டும் தான்

  • @prasanna3930
    @prasanna3930 5 місяців тому +4

    She should give scholarship to poor students to study in her school.

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYAN 5 місяців тому +12

    First of all, ALL private schools incl SSVM need to focus on those Students who are left behind in every Class. I'm a Teacher and I know the quality of the Students from private schools in Coimbatore.

  • @HeidiYael
    @HeidiYael 5 місяців тому +2

    She is just trying to answer her own thoughts by not getting into different views or troubles to her school. .

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 5 місяців тому +1

    கல்வியும் , செல்வமும் கடவுள் கொடுக்கும் வரமேயன்றி , யாராலும் கொடுக்கமுடியாது. ஒழுக்கமே மிகச்சிறந்த மனிதவளம்.

  • @praveenModlier
    @praveenModlier 5 місяців тому +9

    My belief is those who sell food and education for profit (high profits) are actually indulging in big sin. Education should be selfless service. Making money by exploiting captive customers like parents is nothing short of Blackmail.

    • @snsk7996
      @snsk7996 5 місяців тому +1

      Health and Education should not be profit

  • @gomathiramesh903
    @gomathiramesh903 5 місяців тому +5

    If u have 2 child a man has to sacrifice his 20yrs of income to institutions in the name of education ridiculous if an individual can make that y can't a govt with numerous officials do

    • @tejaamuthuraam2458
      @tejaamuthuraam2458 5 місяців тому

      Mam , Who told you to bear two child?, every second child is a luxury and burden to the society and our development of our country ,instead have a single child today in many ways you can socialize your child, with inclusiveness and integrity of your social surroundings, no need of second child for personality development.

  • @revasilkfarm
    @revasilkfarm 5 місяців тому +12

    I am paying 2.3 lakhs per annum for 1st grade! India is very costly and there should be strict regulations in place to check all these things!

    • @praveenathiru369
      @praveenathiru369 5 місяців тому

      Which school is it???

    • @block-by-blockerection7815
      @block-by-blockerection7815 5 місяців тому

      IT professionals have much higher capacity than others to pay fees. They are driving the fees skyhigh

  • @haripriya6144
    @haripriya6144 5 місяців тому +4

    I am a private school student.private school is total waste & also private colleges is waste.private school tells students to memorize line by line.government school videos neraiya pathu irukken you tube laa.romba easy aha solli tharanga.

    • @karthikrajagopalan5130
      @karthikrajagopalan5130 2 місяці тому

      you got a good govt. school, but only 1 in 5 govt schools are good, that's the reality. But if the govt. school is good, they really produce great talent.

    • @haripriya6144
      @haripriya6144 2 місяці тому

      @@karthikrajagopalan5130 உண்மை.பயிற்சி சென்று இருக்கிறேன்.அரசு பள்ளிக்கு

  • @vidhyas4416
    @vidhyas4416 5 місяців тому +3

    First of all she is not giving a proper answer
    Idhu dhaa best nu solla matranga
    31:00

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 5 місяців тому +1

    Private school... Scam than...
    Vera vazhi ilama ...makkal manuply aakitu than irukanga...
    Government schools improvement pannanum...
    State board super ah pannalam.
    Apdi nadantha private thevai irukathu...
    Ovvorutharum kalvi sevai varala oru private kooda...
    So ithuku naamum poruppu, government um poruppu..
    Namma vida economic ah pin thankiya naadukal, kalviyai urimaiyai kudukuranga, marra vidayankal vida..
    Example cuba, Canada panra naadukal..
    Inga ean ipdi nadakuthuna, tharperumai parents ku..
    Arasum vittutu vedikai paarkuranga,
    Intha nilai needithal
    Government schools irukathu next 15years la...

  • @justbe3708
    @justbe3708 5 місяців тому +2

    கடைசி வரை நீங்க போட்ட டைட்டிலுக்கு தீர்வு கிடைக்கவே இல்லை..

  • @radhajeeva3008
    @radhajeeva3008 5 місяців тому +1

    இந்த ஸ்கூல் லில் படிக்க பீஸ் எவ்வளவு. Yearly 5 lakhs இருக்குமோ. Or அதை விட அதிகமோ.

    • @topanime5430
      @topanime5430 5 місяців тому +1

      It is more than that 7 with hostel

  • @remiremi5310
    @remiremi5310 4 місяці тому +1

    Gopi anna' s question yellam semmma.... Ssvm Global is the costliest school in coimbatore... Even application form itself 2k that too online registration for SSVM matriculation... per year including donation 3 lakhs... Not only this school many schools r very costly.. Because of these high standard education.....inferiority, inequality and discrimination r developed.. parents r also chasing behind these costly schools....Both r responsible for these kind of different standard of education system

  • @riaspoint7374
    @riaspoint7374 5 місяців тому +2

    Questions and answers she gave are irrelevant.. she is blaming parents

  • @sprishalifestyle8140
    @sprishalifestyle8140 2 місяці тому

    Nanum en husband government job panrom en ponnu government school padikura

  • @Parveen-v7t
    @Parveen-v7t 21 день тому

    School ponathuku apram teacher's epdi pillangala thitranglo atha pathu avangalum kathukuranga teachers rombo masamala peasuranga adhum kg to 5th varaikum iruka pillanga nalla kathukuranga sila moothevi thea hers thirunthuna nalla irukum relative pillanga ethavathu pana kadamiku kekrathu matha pillanga panna adikirathu mosama thitrathu ithu madhiri evlovo iruku

  • @professordumbledore369
    @professordumbledore369 Місяць тому

    Don't question my authority simply translates to this, "I have flaws but I want you to look perfect, don't ask me why I myself was able to achieve it. I won't allow you to question me or reply back, just do what I say".
    Certain parents are a failure themselves but they expect their children to do well because they can boast to others and use their children as a shield to mask their own shortcomings/inability or incapability to achieve anything meaningful thing in life.

  • @sajisaji1053
    @sajisaji1053 5 місяців тому +2

    Unga children kku money yoda value theriyanumna children na. Government school la serunga

    • @sajisaji1053
      @sajisaji1053 5 місяців тому +1

      How to earn money appadinkiratha solli kudunga one eppadi two rupees akkalamnu sollikudinga Koli and adu and madu valarkka solli kudunga chinna chinna money earn panna sollikudunga children than aduththa thalaimurainkiratha unarunga

  • @Thalapathyo1
    @Thalapathyo1 3 місяці тому

    Gvt school la syllabus nalla irukku but teachers ku atha kondu poga mudiyutha nu theriyala ..

  • @jeyganeshg3199
    @jeyganeshg3199 4 місяці тому +1

    i feel the answers she got cut short...only the questions dtions r gettjng highlighted... the psychological answers she is giving cud be more elaborate....

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq 3 місяці тому

    If you want your child to grow with confidence, go for CBSE or ICSE board, don't go for State Board, Only Thmail choru podadhu, your child should be good in English + Hindi + Thamil to face the competition in India, don't take my word lightly, its true, if you don't follow my word, your child is in trouble. Don't expect good education from government, they will not bother about your child, its your responsibility, move to Citi for good schools. come out from your village, you can return to your village after your retirement.

  • @ashikabanuj8227
    @ashikabanuj8227 3 місяці тому

    அண்டை நாடுகளிலும் அவர்களின் குழந்தைகளை அந்த நாட்டின் goverment school than படிக்கரங்க most....... Government school than best...அப்பதான் எல்லாருக்கும் எல்லாம் keadaikkum

  • @bhagyalakshmib7216
    @bhagyalakshmib7216 4 місяці тому

    நம்ம நாட்டுல கல்வி கட்டண தொகை வருஷம் வருஷம் அதிகரிச்சிட்டே போகுது இந்த நிலை மாறாதா?
    இதற்கு வழி யில்லையா

  • @dranjanaj7696
    @dranjanaj7696 27 днів тому

    The present state syllabus is of much higher standard than the present cbse. But the teaching in most state board schools is substandard, so are most cbse schools. If the TN govt can impart training to teachers as well as monitor the teaching standards in both pvt & govt schools, TN will be at international levels. The higher sec syllabus is very vast & is not meant for all. The govt can give a reduced syllabus for the slow learners & the differently abled , so that they can pass higher secondary & enter suitable higher education.
    The teaching in primary govt schools is also dismal. So many of the students struggle when they reach middle level. The govt must look into this as well.

  • @samg7970
    @samg7970 4 місяці тому +3

    பள்ளி நடத்துபவர்கள் Benz car ல வர்றாங்க , வயிறு எறியுதுல😂😂

  • @chuttysgalatta2308
    @chuttysgalatta2308 2 місяці тому

    Kasuku yatha paniyaram kalvi virkkapadugirathu kalvi virpanai nilayam than palligal agikondu erukirathu

  • @sreeR86
    @sreeR86 3 місяці тому

    From what age are you asking the kids to walk & go? Won't they look into the surroundings if they commute via any modes of transport?

  • @MRMADGAMING444
    @MRMADGAMING444 5 місяців тому +3

    Ask government why standard is not improved like private schools

    • @indiranarayanan1857
      @indiranarayanan1857 5 місяців тому

      Do you think standard improved. Only fees yearly increased. They spoken English tip of the tongue.Overall current situation , culture gone🥺🥺

  • @subashinisridhar7536
    @subashinisridhar7536 21 день тому

    கிராம்புர கல்வி மேம்படுத்தாமல் என்ன பேசினாலும் பயன்தராது

  • @shameema.sshamee5226
    @shameema.sshamee5226 5 місяців тому +1

    (28:42)She claims tat "education is cheap in India" is wrong.. then everyone can join cbse international board,but only few could afford.... It's kind of premium, platinum services in buisness.. tats it...

  • @ramdevkv354
    @ramdevkv354 2 місяці тому

    Their institutions are for the rich and the haves ...
    And in many so called corporate schools like this, the parents are treated like crap..
    The parents are looked upon like slaves.
    Money speaks in these schools..
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @jamunadevi5812
    @jamunadevi5812 5 місяців тому +1

    Venba govt school or private school 🤔🤔🤔🤔🤔

  • @vanithasuryakumar4921
    @vanithasuryakumar4921 Місяць тому

    She doesn't know how parents struggle to pay school fees and other education expenditure..
    Simply saying in India it is cheap.. look like she doesn't know onion rate as well kind of person

  • @DevRaj-ng6dd
    @DevRaj-ng6dd 2 місяці тому

    Government school need English medium automatically public chang

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 місяці тому

    வாத்தி" திரைப்படத்தின் எதிரொலி போல் உள்ளது......
    சாட்டை""".. திரைப்படத்தின் காட்சிப்போல உள்ளது இந்த பணக்காரப் பெண் (திருமதி மணிமேகலை மோகன்) பேசுவது....
    திரு கோபிநாத்.....ஏதோ படத்தின் காட்சிகள் போன்ற பிம்பத்தை உருவாக்கிறது... உங்களின் நேர்காணல் பேட்டி.....
    ஏழைகள் பரம ஏழைகளாகவும்.... பணக்காரர்கள் கொழுத்த பணக்கார்களாவும் தான் என்றுமே தீர்வாக உள்ளது 1947 ஆண்டிலிருந்து..... இதுதான் நமது இந்திய நாட்டின் நிலை.....
    நன்றி திரு கோபிநாத் தொடர்ந்து செய்க....
    நன்றி பிகைன்வுட்ஸ்....

  • @soniasilvester4868
    @soniasilvester4868 3 місяці тому

    And finally, an useless interview. So the burden on kids is not gonna change. Try to make the education simple..