Hallo pavila உங்கள் வீடு ஒரு கோயில் ,உங்கள் பதிவுகள் பார்க்கும் போது கோயிலுக்கே போய்வந்த உணர்வு இருக்கு, உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமோடு இருக்க வேண்டுகின்றேன்.
அன்பு, பக்தி, கருணை மற்றும் வைராக்கியம், பிடிவாதம் மூலமா ஆண்டவனையே கட்டி போட்ட நம் கோதைக்கு( ஆண்டாள்) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பாட வேண்டும் நம் கோதைக்கு... ஆண்டாள் பாசுரங்கள் பாட பாட நம் ஆன்மாவே பேரானந்தம் அடைகிறது.
வாழ்க வளமுடன் சகோதரிகளே 🙏🙏🙏🌹. நான் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எனது தாயாரின் ஊர். அந்த ஆண்டாள் தாயாரின் திருவருள் நாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நன்றி. உங்கள் சகோதரி பரமேஸ்வரி.
Hi Pavi அனைவரும் நலமா.ஆடிப்பூர விளக்கம் அருமை. கோலம் அண்ணா கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கு. அருமை. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுண்டேன்.நீங்கல்லாம் நம்ம கலாச்சார பொக்கிஷங்கள். அப்பா அம்மாவிற்கு எங்களது நமஸ்காரங்கள்.அக்காவ பார்த்ததில ரொம்ப சந்தோஷமா இருக்கு
மிக்க சந்தோஷம் வில்லிபுத்தூர் சிறப்பை கேட்டதில். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வாழும் பாக்கியத்தை கொடுத்த எங்க அம்மாச்சி நன்றிகள் கோடி பல. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா சில முக்கிய அம்சங்கள் 1) 5 ஆம் திருநாள், 5 கருட சேவை (1. ரெங்கமன்னார், 2. பெரிய பெருமாள், 3. ஸ்ரீநிவாச பெருமாள், 4. காட்டழகர் சுந்தர ராஜ பெருமாள், 5. திருத்தங்கல் அப்பன் - நின்ற நாராயண பெருமாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கருட வாகனத்தில் காண கண் கொள்ளாக் காட்சி. 2)7 ஆம் திருநாள் - ஆண்டாள் மடியில் பெருமாளின் சயனக் கோலம். எங்கும் கிடைக்காத அற்புத காட்சி. 3) 9 ஆம் திருநாள் - ஆதர்ஷன தம்பதியரான ஆண்டாள் ரெங்கமன்னார் திருத்தேர் பவனி. மிகச் சிறப்பு. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோனூர்... இந்த வருட தினசரி உற்சவம் ஸ்ரீ ஆண்டாள் டெம்பிள் யூ டியுப் சேனலில் பார்த்து ரசிக்க கேட்டுக்கொள்கிறேன்
Thank You, Blessed to have darshan of Aandal with flowers, lamps,kolams, and all traditional decors.ஆடிப்பூர நாயகியே! ஸ்ரீ ஆண்டாளே சரணம் அம்மா!ஓடி வந்து காப்பாயே! உந்தன் துணை நாடி வந்தோம். ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்.! 🙏
பவி சூப்பர் மா இங்க நாங்க நாகர்கோவில்ல எங்க கோவில்ல கூட ஆடி பூரம் ரொம்ப விக்ஷேக்ஷமா கொண்டாடறோம் பவி நன்றி கிளிக்கு ஓரு பாட்டு கூட உண்டு மா கையில் கிளி கொண்டவளே கண்ணளகு மிக்கவளே கடைக்கண்னால் பார்த்தருள்வாய் கருனை மழை பொழிவாய்னு ஆண்டாள் மேல ஓரு பாட்டு உண்டு மா பவி சூப்பர் இந்த vlog patthathu kovil kku pottu vanthu feel irunthathu ma
நமது தமிழ் தாய் நமதுதிரு ஆண்டாள் தேவி அழகாக அலங்காரம். தேவியின் கிளி வர்ணனை அற்புதம் நாங்கள் நேரில் வந்து தரிசனம் செய்தது போன்ற சந்தோஷம் வாழ்கவளமுடன் வளர்க தேவிகடாக்ஷ்க்ஷம் வீடியோ பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து அளவிடமுடியாத ஆனந்தம். ஆண்டாள் மகிமை. Thank you very much. Today A Special Happy Womensday. Yes we r celebrate very very Happy Women's Day. 🌻🌻🙏🙏🌻🌻✌🚩🚩Jai Radhe Krishna.
Hallo pavila
உங்கள் வீடு ஒரு கோயில் ,உங்கள் பதிவுகள் பார்க்கும் போது கோயிலுக்கே போய்வந்த உணர்வு இருக்கு, உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமோடு இருக்க வேண்டுகின்றேன்.
நமஸ்காரம் மா உங்க கமெண்ட்ஸ் படிக்கும்போதே மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது......மிக்க நன்றி ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
கோலம் அருமை . அழகான அலங்காரம்.ஆண்டாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
மிக்க நன்றி ஜி❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
Eppadi solradhunu theriyala pavila supero super veede Kovil super
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
அன்பு, பக்தி, கருணை மற்றும் வைராக்கியம், பிடிவாதம் மூலமா ஆண்டவனையே கட்டி போட்ட நம் கோதைக்கு( ஆண்டாள்) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு பாட வேண்டும் நம் கோதைக்கு... ஆண்டாள் பாசுரங்கள் பாட பாட நம் ஆன்மாவே பேரானந்தம் அடைகிறது.
உங்களோட கமெண்ட்ஸ் படிக்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் மற்றும் நிறைவாகவும் இருக்கு மா.....மிக்க நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
தெய்விக.களை.பூஜை.அறைசுப்பர்.வாழ்
க.வள.முடன்
மிக்க நன்றி மா 🙏❤🙏❤🙏❤🙏
Happy independence day
thank you so much jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Unga mela enakku kutti kovam evlo nala erunthuchi ..niga ambal pathi pesa matruganu..but eppa romba alaga sonniga..romba thanks..
oh apadiya ipo yellam kovam poyacha ma...🤪🤪🤪🤪🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏
நவீன உலகத்திலும் நற்சார்பாய்,பாரம்பரியத்தையும் விளக்கிய அன்பு நண்பனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்
காலச் சூழ்நிலையால்நம்மால் ஆலயத்துக்கு செல்ல இயலவில்லை இருந்தாலும் ஆண்டாள் தரிசனத்தை திவ்யமாக தந்ததோழியர்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤❤❤❤
அழகாக இருக்கிறது ஆண்டாள் அழங்காரம் கோலம் 👌ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏
ரொம்ப சந்தோஷம் ஜி....மிக்க நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
அற்புதமான அலங்காரம் கோலம் ரொம்ப அழகாக இருக்கிறது வியப்பூட்டும் கலைநயம் நன்றி pavila akka
For this video
thank you so much ji ❣❣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣❣
Hi pavila akka
Alankaram, kolam are very beautiful and divine
thank you so much prahaladh 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 👌👌👌👏👏👏😍😍😍🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏stay blessed ma
அருமை அற்புதம் பார்க்க பார்க்க ஆனந்தம்
மிக்க நன்றி மா ❤🙏🙏🙏🙏🙏🙏❤
வாழ்க வளமுடன் சகோதரிகளே 🙏🙏🙏🌹. நான் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். எனது தாயாரின் ஊர். அந்த ஆண்டாள் தாயாரின் திருவருள் நாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நன்றி. உங்கள் சகோதரி பரமேஸ்வரி.
பரமேஸ்வரி மா ரொம்ப சந்தோஷம்மாய் இருக்கு......மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆடிப்பூரம் வாழ்த்துக்கள் மாமி ஆண்டாள் தெய்வத்தை சேவிக்கறத. கோலத்தை ரசிக்கிறதா வீட்டின் அழங்காரத்தை பார்க்கிறதா. ஆண்டாளின் சன்னதிக்கே போய்வந்த திருப்தி
மிக்க நன்றி மா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
Hi Pavi அனைவரும் நலமா.ஆடிப்பூர விளக்கம் அருமை. கோலம் அண்ணா கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கு. அருமை. நிறைய விஷயங்கள் தெரிஞ்சுண்டேன்.நீங்கல்லாம் நம்ம கலாச்சார பொக்கிஷங்கள். அப்பா அம்மாவிற்கு எங்களது நமஸ்காரங்கள்.அக்காவ பார்த்ததில ரொம்ப சந்தோஷமா இருக்கு
உங்கள் கமென்ட் படிக்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா.....மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Bothlookssocutemmmma
உங்க அண்ணா சித்திர கலையை எங்கே கற்று கொண்டார்! பல திறமை கொண்ட அவரது வ்ளாக் ஒண்ணு போடுங்களேன்! குடத்திலிட்ட விளக்காக உள்ளாரே!
அண்ணாவை பற்றி உங்கள் கமென்ட் படிக்கும்போதே எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா.......மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருவாடிப்பூரம் நிகழ்வினை சிறப்பாக, செம்மையாக விளக்கிய அன்பு சகோதரிகளுக்கு ஆண்டாளின் அனுக்கிரகம் என்றும் கிடைக்கும்! மிக்க மகிழ்ச்சி!
உங்க கமெண்ட்ஸ் படிக்கும்போதே மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது மிக்க நன்றி ஜி🙏🙏❤❤❤❤🙏🙏❤❤❤❤🙏🙏
Nice Andal thiruvadekal saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
மிக்க சந்தோஷம் வில்லிபுத்தூர் சிறப்பை கேட்டதில். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வாழும் பாக்கியத்தை கொடுத்த எங்க அம்மாச்சி நன்றிகள் கோடி பல.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா சில முக்கிய அம்சங்கள்
1) 5 ஆம் திருநாள், 5 கருட சேவை (1. ரெங்கமன்னார், 2. பெரிய பெருமாள், 3. ஸ்ரீநிவாச பெருமாள், 4. காட்டழகர் சுந்தர ராஜ பெருமாள், 5. திருத்தங்கல் அப்பன் - நின்ற நாராயண பெருமாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கருட வாகனத்தில் காண கண் கொள்ளாக் காட்சி.
2)7 ஆம் திருநாள் - ஆண்டாள் மடியில் பெருமாளின் சயனக் கோலம். எங்கும் கிடைக்காத அற்புத காட்சி.
3) 9 ஆம் திருநாள் - ஆதர்ஷன தம்பதியரான ஆண்டாள் ரெங்கமன்னார் திருத்தேர் பவனி. மிகச் சிறப்பு.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோனூர்...
இந்த வருட தினசரி உற்சவம் ஸ்ரீ ஆண்டாள் டெம்பிள் யூ டியுப் சேனலில் பார்த்து ரசிக்க கேட்டுக்கொள்கிறேன்
ரொம்ப நன்றி ஜி.....கோதை கோவிலின் சிறப்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் தான் சந்தோஷமாக இருக்கு....மிக்க நன்றி ஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I'll watch one more time and leisurely pen my views and appreciatons
Thank You, Blessed to have darshan of Aandal with flowers, lamps,kolams, and all traditional decors.ஆடிப்பூர நாயகியே! ஸ்ரீ ஆண்டாளே சரணம் அம்மா!ஓடி வந்து காப்பாயே! உந்தன் துணை நாடி வந்தோம். ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம்.! 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏very happy to hear this and thanks a lot ma ❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
Lotussupermmmma...explanationvowsupermmmmma
Super decor n divine also
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏❤❤
Nigalum oruvagayil anmigathai valakuriga..unnathamana sevai..
Asta laxmi kadachathoda valga...!!
very happy to hear this ma and thank you so much 🙏❤❤❤❤❤❤🙏
I l u akka very super decoration akka kadavul uga kudava valthutu irukarunutha solanu it's a heaven
very happy to hear this and thanks a lot ji 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரிகளே ஆசையா இருக்கு இது போல் செய்ய ம்ம்ம். Mm
ஆசையும் அதை சரியாகவும், சந்தோஷமாகவும் செய்ய மனசு இருந்தாலே, நாம் கண்டிப்பாக செய்யலாம் மா❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@@JEntertainment_je நன்றி
அருமை
மிக்க நன்றி மா💖🙏💖🙏💖
Very beautiful Anna all your hard work
thank you so much bro❤🙏❤🙏❤
பவி சூப்பர் மா இங்க நாங்க நாகர்கோவில்ல எங்க கோவில்ல கூட ஆடி பூரம் ரொம்ப விக்ஷேக்ஷமா கொண்டாடறோம் பவி நன்றி கிளிக்கு ஓரு பாட்டு கூட உண்டு மா கையில் கிளி கொண்டவளே கண்ணளகு மிக்கவளே கடைக்கண்னால் பார்த்தருள்வாய் கருனை மழை பொழிவாய்னு ஆண்டாள் மேல ஓரு பாட்டு உண்டு மா பவி சூப்பர் இந்த vlog patthathu kovil kku pottu vanthu feel irunthathu ma
ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள் மா......பாட்டு பத்தி சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா...மிக்க நன்றி 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
Aathmarthamaana bhakthi. 🙏🏻 Vazhthukkal sagodari. 👍🌹
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Very nice alankaram.. Proud of suresh anna.Thank u for this video pavila
very happy to hear this and you are most welcome ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Aiooo semmma sister never
thank you ji🙏🙏🙏🙏🙏
Yesmmma...we never leave anything...of maaandal
அற்புதமான அம்சங்கள் நிரம்பிய ஒரு பாரம்பரிய குடும்ப பின்னணி பார்த்த அனுபவம் நன்றி வணக்கம்
ரொம்ப சந்தோஷமாக இருக்கு......மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
அழகு ஆண்டாள் தாயார் ...அக்காவிற்கும் அம்மாவிற்கும் என் நமஸ்காரம் ...கோலம் அழகு ..❤️❤️❤️👌🏼👌🏼👌🏼
கண்டிப்பாக சொல்கிறேன் மா....மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Nice
thank you so much ❤🙏🙏🙏❤
ஓம் நமசிவாய
சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Sowmiya akka is a must have sister for every one....she is so adorable...
yes very truly said and so happy to hear this ma 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் நிகழ்வுகள் எல்லாம் சூப்பர் பவிலாபேச்சேஅழகு
அம்பாளின் மறு உருவம் ஆண்டாள் அவளின் புகழ் பாட இந்த பிறவி போதாது. Thankyou sowmiya akka and pavi
you are most welcome ma 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Wow kaanum kaanumay koolai adika vaikireeingha aandal nama kudavay irukiral kerithi udan vazha vaipal viji ma
neenga solvathu polla may andal give her immense blessings to each one of us....thank you ma🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏
வழக்கம் போல அலங்காரம் அருமை.
மிக்க நன்றி மா ❤🙏❤🙏❤🙏❤
Hi pavila very very nice decoration especially kolam by Suresh Anna .
thank you so much ma ❤🙏🙏🙏🙏❤
You sisters are awesome
As always beautiful devotional vlog
Thanks for sharing
God bless you and your family🙏
happy to hear this and thanks a lot ma 🙏❤❤❤❤🙏
நமது தமிழ் தாய் நமதுதிரு ஆண்டாள் தேவி அழகாக அலங்காரம். தேவியின் கிளி வர்ணனை அற்புதம் நாங்கள் நேரில் வந்து தரிசனம் செய்தது போன்ற சந்தோஷம் வாழ்கவளமுடன் வளர்க தேவிகடாக்ஷ்க்ஷம் வீடியோ பார்த்தவர்கள் மனம் குளிர்ந்து அளவிடமுடியாத ஆனந்தம். ஆண்டாள் மகிமை. Thank you very much. Today A Special Happy Womensday. Yes we r celebrate very very Happy Women's Day. 🌻🌻🙏🙏🌻🌻✌🚩🚩Jai Radhe Krishna.
thank you so so much for such an amazing comment ma and happy womens day wishes to you too ma
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
Greatdecoration
Andaal Thiruvadigale saranam
thank you so much ma🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் திருவடிப்பூரம்அலங்காரம்
மிக அழகாக இருந்தது. 🙏
மிக்க நன்றி ஜி🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏
Manoranjithamsosuperb
Excellent👍💯💯
thanks a lot ji ❤🙏❤🙏❤
Wonderful video thank you so much
you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤
Yanaipavailambsosuperb
🙏🙏🙏🙏
thank you ma 🙏❣🙏❣🙏
Very super
thank you so much ma ❤🙏❤🙏❤🙏❤
அருமை சகோதரிகள்
மிக்க நன்றி மா ❤❤🙏❤❤🙏❤❤
Arumai sagothari migavum arumai. Mikka nandri for share.
happy to hear this and you are most welcome ma ❤❤🙏🙏🙏❤❤🙏🙏🙏❤❤
Description box vazhi thirunamam &its meaning superb
thank you so much ma ❤❤❤❤❤
🙏🏻🙏🏻
Akka azhagaaaaa.
Pavi azhagaaa.....
Rendu peril yaar pudavai azhagu...🤔🤔🤔🤔.....soodi kodutha sudarkodi azhaguuuuu...
Ellaa alangaaram um azhagu......
Azhagukku azhagu serthan intha videovum azhageeeee.....😊😊😊😊
feel so happy and blessed to read ur comment AGK.....thank you so so much ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
Romba super akka
thank you pa❤❤❤💐💐💐💐💐💐💐❤❤❤
பவிலா சகோதரிகளுக்கு வணக்கம். உங்கள் வீடு தெய்வாம்சம் நிறைந்த வீடாகத் திகழ்கிறது. வாழ்த்துக்கள்.
கேட்பதற்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு மா மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏
Kalinganarthanarvowsuperb
Beautiful thoughtful rare alankaram
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Very nice. Andal Thiruvadigale saranam. Narpavi.🙏💐
stay blessed and நற்பவி மா....❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Great madam
thank you ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
தங்கள் பதிவுகள் அனைத்தும்
அருமை
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஜி❣🙏🙏🙏🙏❣
Wow super happy to see you both
thank you souch da kanna❤❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤❤
கோயிலுக்கு சென்று சேவித்த திருப்தி கிடைத்தது. நன்றி.
மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
Kolam superb annauku 🙏
பார்க்கும் போதே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. சகோதரிகளே.🙇🙇🙇🙇
மிக்க நன்றி மா ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
pavilla akka thayar enga
Adipoorawishesmmma...veryhappytoseeuboth
happy aadipooram and thank you so much ma ❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤
Om Om om sakthi Aadi purem Super super Mama Akka 🙏🙏🙏🌹🌹🌹🌹
Thank you
you are most welcome ma ❤🙏❤🙏❤🙏❤
varalaxmi vratham vlog podunga ippava naan video booking panindachu
oh yes ma❤❤❤❤❤❤❤❤
ஆண்டாள் எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!!!!
stay blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice..sis...still waiting for garden tour...pls....
coming soon and thank you bro❤🙏❤🙏❤🙏❤
Thanks ❤️❤️ love you
you are most welcome ma ❤❤❤❤
Wow.. Romba nallayirukku.. Pavila....
thank you so so much ma ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@@JEntertainment_je 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄😄👍👍
Kolam super erukku
thank you so much pa🙏🙏🙏🙏🙏🙏
Hi Pavi arumai azhagu
Good and nice making
thank you so much ma ❤❤🙏🙏🙏🙏❤❤
Excellent..Nice vlog..Happy Thiruvaadi pooram. Adiyen Ramanuja Dasan.
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing video pavila 💐
thanks a lot ma 🙏❤🙏❤🙏❤🙏
My most favorite godess Andal Nachiyar. Very nice alankaram I watch a ll ur videos.
happy to hear this ma ❤❤❤❤❤❤
Superb swami decorations! 👍🙏🙏
thank you so much ma ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Beautifull aga irunthathu pavila. 👌👌👌😍🌷🌷🌷🌷🌷 andalum arumai 🙏🙏🙏
Thanks a lot ma 🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏
I love your videos I learn a lot about our culture and I admire your house very much
very happy to hear this and thanks a lot ma 🙏❤❤❤❤🙏
Varalakshmi poojai patthi podungal please
I am so excited to watch your video so divine
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank God, Thank You Universe & Angel's
you are most welcome ma 🙏🙏🙏🙏🙏🙏
Hi pavila. Aadi pooram special vlog superb. Very nice. You both looking beautiful. Thank you so much.
happy to hear this and you are most welcome ma ❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤
Very nice
So so so cute
thank you so much ma❤🙏🙏🙏🙏❤
Great decoration.. lotussuperb
happy to hear this and thanks a lot ma ❤🙏💐💐💐💐💐💐💐🙏❤
எல்லா பண்டிகையும் ஏ உங்க ஆத்துல நல்லா தான் இருக்கு பாத்துட்டு தான் இருக்கிறோம் ரொம்ப சந்தோஷம் அம்மாவை விசாரித்தேன் சொல்லுங்கோ
அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க மா.....மிக்க நன்றி மா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Very nice👍👍👍 and beautiful✨✨
thanks a lot ma 🙏🌺❤❤🌺🙏
Hi pavi looks andal swami
So beautiful I like
thanks a lot ma ❤🙏❤🙏❤
Super very nice
thank you ma ❤🙏❤🙏❤
Superb thankyou
you are most welcome ma ❤🙏🙏💐🙏🙏❤
Romba supera iruku sissy
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏
What a glorious way to celebrate