விளாம்பட்டி Murugan Parotta Kadai பிச்சுப்போட்ட புரோட்டா சால்னா & மட்டன் சுக்கா

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 49

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 місяці тому +13

    நிச்சயமாக இது போன்ற சிறிய மற்றும் நல்ல உணவகங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வது நல்ல விசயம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

    • @insanevro93
      @insanevro93 2 місяці тому +1

      After this video price will be increased 😢😅

  • @sakthim1127
    @sakthim1127 2 місяці тому +2

    In Sivakasi vilampatti murugan mess specially for burotta, and sukka ultimate tasted by manoj sir 😊 congratulations

  • @Madhumitha-d5x
    @Madhumitha-d5x 2 місяці тому +9

    Vijayam mess shop and nainaa briyani shop review panunga both are good shops

  • @MgnthamilMgnthamil
    @MgnthamilMgnthamil 2 місяці тому +1

    நீங்கள் சொல்லும் விதமே தனி அழகு அண்ணா❤❤❤❤

  • @albertthiru2868
    @albertthiru2868 2 місяці тому +8

    புரோட்டாவை பிச்சுப் போட்டு குழம்பு ஊற்றி பரிமாறுகிறார்கள் புதிதாக உள்ளது மிகவும் அருமை

  • @Karthik-jv7qz
    @Karthik-jv7qz 2 місяці тому +1

    My favourite parota

  • @alterego6391
    @alterego6391 2 місяці тому

    Now is the time to stop and think about cooking traditional recipe and sharing knowledge to younger generation something invaluable Manoj sir ❤

  • @varshapriya56
    @varshapriya56 2 місяці тому +1

    super Manoj ji I follow every video

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 2 місяці тому +1

    கிராமத்து கடைகளில் கிடைக்கும் உணவின் ருசி எப்போதும் ரசிக்கும்படி இருக்கும் என்பது கிராமத்து சந்தை உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு தெரியும் சகோ.

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 місяці тому

    Supet bro 🎉👍

  • @rajumanisekaran7662
    @rajumanisekaran7662 2 місяці тому +1

    Master mess at Sivakasi you can visit opposite Spkc Book Shop.

  • @Aravinth-p8x
    @Aravinth-p8x 2 місяці тому +2

    Sir neenga sivakasila appans hotel try pannunga

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 2 місяці тому +1

    ❤❤❤❤ nice ❤❤❤

  • @NallaMohamad
    @NallaMohamad 2 місяці тому

    Super ❤❤❤❤❤❤❤

  • @poluthupokku5843
    @poluthupokku5843 2 місяці тому +1

    Bro waiting for u video

  • @joypatel4667
    @joypatel4667 2 місяці тому

    Why is it coloured in green? Is it bhai stall?

  • @Dinesh-xb3oc
    @Dinesh-xb3oc 2 місяці тому

    Nice

  • @rajagopals548
    @rajagopals548 2 місяці тому

    I Love parotta

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 2 місяці тому

    👌👌

  • @chandru3996
    @chandru3996 2 місяці тому +2

    Google map not showing correct distance

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 2 місяці тому +11

    பாக்குறதுக்கே வாந்தி வந்துரும் போல இருக்கு இந்த மாதிரி கடையில தின்னுட்டு எல்லாத்துக்கும் ஒரு சிபாஷ் பண்றான்

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 2 місяці тому +3

    yaru sonathu

  • @inbarajvain2666
    @inbarajvain2666 2 місяці тому

  • @manirkm1
    @manirkm1 2 місяці тому +2

    100th view

  • @sakthimusics
    @sakthimusics 2 місяці тому +6

    சுக்கா ₹150 மிக அதிகம். மூன்றாம் தர கடை மாதிரி இருக்கு. pls don't try or recommend this kind of hotels

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 місяці тому +9

    வேண்டாம் சார்...வேண்டவே வேண்டாம் சார் இந்தக்கடை....பார்க்க நல்லாவே இல்லை... சுத்தம் சுகாதாரம் இருக்கிற மாதிரி தெரியவில்லை சார்....

  • @Mistery_man117
    @Mistery_man117 2 місяці тому +3

    Bhramin hotel edukathinga bro poi sapututa saathi timiru pesaranga

  • @Jainulabudeen-wm7zf
    @Jainulabudeen-wm7zf 2 місяці тому +3

    ரெம்ப அருவருப்பாக உள்ளது

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 2 місяці тому

    22😊

  • @Jainulabudeen-wm7zf
    @Jainulabudeen-wm7zf 2 місяці тому

    பதிவுக்கு மன்னிக்கவும் 🙏🏽

  • @sivakumarmeenakshijayavard1707
    @sivakumarmeenakshijayavard1707 2 місяці тому

    😢intha mathri saptah sangu tha

  • @RAINBOW-wv4bx
    @RAINBOW-wv4bx 2 місяці тому +1

    Mokkai

  • @jegankrishnen769
    @jegankrishnen769 2 місяці тому +24

    சார் தயவு செய்து நீங்கள் சுகாதாரம் இல்லாத கடையில் இருந்து வீடியோ காட்சிகள் எடுக்காதீர்கள்... என் பதிவுக்கு மன்னிக்கவும்🙏

    • @DINESHSDINESHS-f2w
      @DINESHSDINESHS-f2w 2 місяці тому +3

      சார் நீங்கள் சரியாக கூறினிர்கள்

    • @manivananselvam1159
      @manivananselvam1159 2 місяці тому +4

      Village style ithuthan

    • @jjprinterssam2469
      @jjprinterssam2469 2 місяці тому +6

      அவர்கள் 80 வயது வரை இருப்பார்கள். நீ இருப்பாயா???

    • @logeshwar888
      @logeshwar888 2 місяці тому +6

      பெரிய கடைக்கு செல்லுங்கள் அங்குதான் பல வாரங்களாக குளிர் பதனப்படுத்தி கறிகளை வைத்திருப்பார்கள்

    • @rkrk3721
      @rkrk3721 2 місяці тому +4

      Hygiene pesuravan than heart attack la poyi serran

  • @krishnakumarp8382
    @krishnakumarp8382 2 місяці тому

    Costly, five star😅

  • @haribasker5001
    @haribasker5001 2 місяці тому +1

    Unhygenic food.waste.

  • @anandtalegaonkar5842
    @anandtalegaonkar5842 2 місяці тому

    Please provide us Hotels Contact number 🙏🙏😊

  • @RanjithKumar-oc3rh
    @RanjithKumar-oc3rh 2 місяці тому

    Worst hotel 🤢🤧🙏

  • @123prakash9
    @123prakash9 2 місяці тому +2

    இது பழைய வீடியோவோ நம்ம மனோஜ் திடீரென்று இளமை ஆகிவிட்டார்

  • @KiranS94
    @KiranS94 2 місяці тому