Inhuman behavior of Delhi police

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Congresspersons, some of them Member of Parliament and women, were brutally stopped from entering the AICC premises. The Delhi police should be held responsible for this heineous act.

КОМЕНТАРІ • 204

  • @amanullaamannulla1078
    @amanullaamannulla1078 2 роки тому +11

    இந்த மானகெட்ட BJB அரசை எதிர்ப்போம்

  • @devarajchakkarappan2346
    @devarajchakkarappan2346 2 роки тому +10

    வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @sambanthamkarthikeyan554
    @sambanthamkarthikeyan554 2 роки тому +1

    வாழ்த்து தெரிவித்து வருத்தப்பட்ட நெஞ்சங்களுக்கு நன்றி, வெள்ளைக்காரனடமிருந்து விடுதலை பெற்றோம், இந்த அடக்குமுறையையும் வெல்வோம், வாழ்க வீர பெணமணி ஜோதிமணி👍🙏

  • @sirajsirajudeen949
    @sirajsirajudeen949 2 роки тому +5

    Modi ஒழிக

  • @ssv7705
    @ssv7705 2 роки тому

    வணக்கம் எம்பி ஜோதிமணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த போராட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் சேலம் மாவட்டம் நங்கவள்ளி வட்டார தலைவராக பணியாற்ற எக்ஸ் எம் கே பூஞ்சோலை பேசுகிறேன் வீரா மங்கை ஜோதிமணி k என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஜெய்ஹிந்த்

  • @subhaanbags1954
    @subhaanbags1954 2 роки тому +4

    வீர தமிழச்சி சிங்கிலா சிங்கமா!

  • @prabhujp2101
    @prabhujp2101 2 роки тому +2

    தர்மம் வெல்லும் சகோதரிகளே

  • @mygloballisting440
    @mygloballisting440 2 роки тому +4

    Give respect

  • @mystatus369
    @mystatus369 2 роки тому +2

    நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 2 роки тому +2

    We are with you be strong

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 2 роки тому

    Jyoti Mani madam be strong what you stand for we are with you truth alone trumps

  • @muralitharanthippaiya7351
    @muralitharanthippaiya7351 2 роки тому +10

    You are deserve Jothimani sister....don't give up... Stay strong💪

  • @sukumarp9345
    @sukumarp9345 2 роки тому +6

    இனிவரும் காலங்களில் நமது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அமையும் இவர்களுக்கு ஒரு முடிவு கண்டிப்பாக மக்கள் தருவார்கள் வாழ்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

  • @SureshSuresh-kv1gx
    @SureshSuresh-kv1gx 2 роки тому +3

    மோடி அரசை வன்மையாக கண்டிக்கிரோம்

    • @htr2879
      @htr2879 2 роки тому +1

      Treating very bad

  • @kathirrajiv9257
    @kathirrajiv9257 2 роки тому +1

    வன்மையாக கண்டிக்கிறோம்

  • @orangetraders
    @orangetraders 2 роки тому +1

    Do more protest finally we won

  • @shyambalaji78
    @shyambalaji78 2 роки тому +1

    Rubbish this in a court trial , protesting hs become a trend and trying to propogate hatred . Sheer rubbish

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 2 роки тому

    Oneday modi should answer this....

  • @maduraisumathisumathi404
    @maduraisumathisumathi404 2 роки тому +1

    Manaketta. Modi. Arasu.

  • @anbudannisha1055
    @anbudannisha1055 2 роки тому

    கண்ணியமிக்க வீரப் பெண்மணி போராடி வென்று வா

  • @saralaessoudasse4466
    @saralaessoudasse4466 2 роки тому

    ராகுல் காந்தியை காப்போம்

  • @FRUGAMINGYT
    @FRUGAMINGYT 2 роки тому

    What happened?????

  • @santhoshchatcafe1205
    @santhoshchatcafe1205 2 роки тому

    போராட்டம் வெல்க மோடி ஆட்சி ஒழிக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி

  • @suruthisuruthi258
    @suruthisuruthi258 2 роки тому +1

    😱😱😱😭😭😭

  • @geobrit9888
    @geobrit9888 2 роки тому

    மோடி அரசு ஒளிக

  • @olivia.s_kitchen
    @olivia.s_kitchen 2 роки тому

    😭😭

  • @ramamoorthyk7308
    @ramamoorthyk7308 2 роки тому

    😡😡

  • @Crick8maverick
    @Crick8maverick 2 роки тому

    Lol youngsters a unite panni jeika terlaye ungaluku naadu kai vittu pochu 🥲

  • @abishekthivakar6071
    @abishekthivakar6071 2 роки тому

    😡😡😡😡

  • @sanjeevraja6510
    @sanjeevraja6510 2 роки тому

    😂😂😂😂😂😂😂

  • @rajagopalm6659
    @rajagopalm6659 2 роки тому +35

    போராட்டம் வெல்க பாஜக மோடி அரசை கண்டிக்கிறோம் நாளைய பாரத பிரதமர் ராகுல் காந்தி வாழ்க வெல்க

  • @leeviss2727
    @leeviss2727 2 роки тому +6

    😡😡😡😡😡 BJP Down BJP down

  • @bezalelpraise6927
    @bezalelpraise6927 2 роки тому +13

    இது அநியாயம்

  • @r.thommaicruz6113
    @r.thommaicruz6113 2 роки тому +6

    மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..

  • @realestatetamilnadu5671
    @realestatetamilnadu5671 2 роки тому +6

    Modi govt down down.

  • @நிலாதமிழன்
    @நிலாதமிழன் 2 роки тому +18

    ஒரு பார்லிமெண்ட் உறுப்பினருக்கு இந்தக் கெதினா சாதரன மக்களுக்கு ....அய்யோ....நாடு நாசமாபோச்சு

  • @gunasekaran8528
    @gunasekaran8528 2 роки тому +4

    Realy u r great fighter madam we r expecting u for TNCC GUNASEKHARAN DCC VP..coimbatore..

  • @ohmgokulmotors170
    @ohmgokulmotors170 2 роки тому +4

    i will subport congres party

  • @johnkennedy7216
    @johnkennedy7216 2 роки тому +19

    போராட்டம் வெல்க. மோடி, அமித்ஷா, பதவி விலகுங்கள்.

  • @muralidharan9970
    @muralidharan9970 2 роки тому +5

    வந்தே மாதரம்

  • @kuchur3605
    @kuchur3605 2 роки тому +5

    This is very sad one.

  • @sathishsathish5883
    @sathishsathish5883 2 роки тому +6

    வன்மையாக கண்டிக்கிறேன்

  • @padmarajk7307
    @padmarajk7307 2 роки тому +6

    We against bjp

  • @graciouspeter2256
    @graciouspeter2256 2 роки тому +6

    Remove Fascist BJP and save the nation

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk 2 роки тому +11

    என்னுடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்..

  • @jameeshpandalur2882
    @jameeshpandalur2882 2 роки тому +11

    நமது காங்கிரஸ் பெரியதுக்காக நீங்கள் பண்ற போராட்டம் நிச்சயமாக வீண் போகாது ஜெய் காங்கிரஸ் கட்சி.ஜெய் ராகுல் காந்தி. ஜெய் jyothimani அக்கா

  • @sugirthaprabu9815
    @sugirthaprabu9815 2 роки тому +4

    வன்மையாக கண்டிக்கின்றேன்

  • @psundar5134
    @psundar5134 2 роки тому +5

    வன்மையாக கண்டிக்கிறோம்

  • @parthibanparthiban5852
    @parthibanparthiban5852 2 роки тому +3

    Sagathari jothimani mp.ungal porattam.vetripera vazhthukkal.engal thalaivar.rahul ganthi vazhga.congress.pugazh onguga...

  • @siddharthsuresh5217
    @siddharthsuresh5217 2 роки тому +5

    ஜோதிமணி is strong women.

  • @elangovans7736
    @elangovans7736 2 роки тому +19

    நிச்சயம் தர்மம் ஒரு நாள் வெல்லும் 🔥

  • @navaneethsnk1091
    @navaneethsnk1091 2 роки тому +7

    Oru M.P Ku Intha Nilamaya

    • @muthukumaarkumaar6543
      @muthukumaarkumaar6543 2 роки тому

      mpயானவர் mp போல நடக்கவில்லை. கீழ்மட்ட நபர் போல் சீன் போட்டு தன் சுயமரியாதையையும் imageஐயும் வாழ்த்திப் கொள்கிறார். இது எதற்கு

  • @mathivathanammathi2383
    @mathivathanammathi2383 2 роки тому +23

    சிங்க பெண்மணி..ஜோதிமணி.mp உங்கள் போராட்டம்.வெற்றி பெற வாழ்த்துக்கள் தர்மம் வெல்லும்

    • @sdpjap9654
      @sdpjap9654 2 роки тому

      சூப்பர்.

  • @kaviyacheran718
    @kaviyacheran718 2 роки тому +20

    உங்கள் போராட்டம் வெற்றி பெறனும் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகனும் நாங்கள் துணை நிற்போம்

  • @vinothadyar335
    @vinothadyar335 2 роки тому +14

    கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் மோடி அரசை

  • @mkstalinarmy8130
    @mkstalinarmy8130 2 роки тому +2

    என் உண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... Mam...
    இதற்கெல்லாம் நிட்சயமாக தீர்வு காண வேண்டும்... உங்களுடன் என்றும் நானும், எங்கள் மக்களும் துணை நிற்பார்கள்...

  • @jodan2770
    @jodan2770 2 роки тому +3

    Insult to Indian constitution

  • @alisup4013
    @alisup4013 2 роки тому +14

    வீரப் பெண்மணியை நீர் வாழ்க உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @dasarockiyac4729
      @dasarockiyac4729 2 роки тому

      வீரத் தமிழச்சியே! வாழிய நின்புகழ்.

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 роки тому +3

    ஜோதிமணியின் ஹிந்தி உச்சரிப்பு மிகவும் அருமை 🤔🤔🤔

  • @selvarajs3561
    @selvarajs3561 2 роки тому +3

    We are always with Congress and good Congress worker like you MP.Dr Selvaraj Manamadurai

  • @Arunkumar-pg9kk
    @Arunkumar-pg9kk 2 роки тому +9

    கை கொடுக்கும் கை நம் (கை)✋ ஒருபோதும் வீழ்ந்து விடாது

  • @sadhanam7162
    @sadhanam7162 2 роки тому +3

    😡😡😡😡 Modi down Modi down

  • @gunaseelanjana2254
    @gunaseelanjana2254 2 роки тому +11

    தர்மத்திற்கும் அதர்மத்திர்கும் நடக்கின்ற போர் இறுதியில் தர்மமே வெல்லும் வெல்க வீரமங்கை ஜோதிமணி அக்கா போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @MrRamgandhi
    @MrRamgandhi 2 роки тому +2

    We stand with you our beloved leader Rahul Gandhi, Akka 👍

  • @jagadesanvaradharajan8896
    @jagadesanvaradharajan8896 2 роки тому +1

    அறவழியில் செல்லும் போராட்டம் ஜெயிக்கும்.சகோதரியேநீதிவழியில்என்றுமேசெல்லுங்கள்.நாளைநமதே.நாங்கள்உங்கள்பின்னால்..வாழ்க காங்கிரஸ்.ஜெய்ஹிந்த்.

  • @rafikmohammed6403
    @rafikmohammed6403 2 роки тому +2

    நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் மோடி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

  • @nanthiniarun6461
    @nanthiniarun6461 2 роки тому +2

    Rahul kanthi vetri pera vazhdhukal

  • @claretvijai6271
    @claretvijai6271 2 роки тому +2

    கண்டனத்திற்குரியது வன்மையாக கண்டிக்கிறேன்

  • @santhisampath6124
    @santhisampath6124 2 роки тому +7

    Madam உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அடுத்த முறை அந்த பேய்களின் ஆட்சி வராது. வரக்கூடாது

  • @__killer__mark1769
    @__killer__mark1769 2 роки тому +2

    Start war mam I support you always 💥 👋

  • @mahadevank4201
    @mahadevank4201 2 роки тому +7

    ஜோதிமணி எம்.பி உங்களுக்கு ஏற்பட்ட அநீதி மிகவும் வருத்தம் அளிக்கிறது . உங்களது போராட்ட நிச்சயம் வெற்றி பெறும்

  • @goodlucktextiles6646
    @goodlucktextiles6646 2 роки тому +1

    உங்கள் தலைவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தான் நிரபராதி என்பதை நிரூபிக்க சொல்லுங்கள்

  • @neeralanr8388
    @neeralanr8388 2 роки тому +2

    தங்களின் போராட்டம்
    வெல்லட்டும்

  • @ambigapathynagarathinam6443
    @ambigapathynagarathinam6443 2 роки тому +1

    சகோதரி ஜோதிமணியின் துணிச்சல் போற்றுதலுக்குறியது.
    புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சார்பாக உங்கள்
    போராட்டம் வெற்றி பெற என் வணக்கத்தையும்
    வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றும் அம்பிகாபதிநாகரத்தினம்,
    புதுச்சேரி

  • @c.rajendiranmscbedmphilchi7397
    @c.rajendiranmscbedmphilchi7397 2 роки тому +1

    இதற்க்கு காலம் பதில் சொல்லும் அப்போது மோடி அதிகாரிகள் சிறையில் இருப்பார்கள்.
    CR. செந்துறை வட்டார காங்கிரஸ் 🇹🇯

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +1

    பெருமைக்குரிய சகோதரியின் துணிச்சலை உணர்வு உள்ளவனால் தாங்க முடியவில்லையம்மா.
    எனது 77- வயதில் மிகவும் வேதனையாக உள்ளது.
    உங்களது தியாகம் ஒரு நாள் வெற்றி அடையும்.
    இதற்கெல்லாம் ஒரு நாள் இவர்கள் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @girijasekar741
    @girijasekar741 2 роки тому +2

    Be strong be bold💪💪💪💪

  • @chellamascuisine1084
    @chellamascuisine1084 2 роки тому +2

    Stay strong all the best

  • @gunaneduvai5133
    @gunaneduvai5133 2 роки тому +8

    மானங்கெட்ட பேடி(மோடி)அஅரசை வன்மையாக கண்டிக்கிறோம் ஜெய் காங்கிரஸ்

  • @sadhanap561
    @sadhanap561 2 роки тому +1

    மோடி அரசு ஒழிக ராகுல் காந்தி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் என் மனம் விரும்புகிறது வாழ்க பாரதம்!வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

  • @rajeshkanna6390
    @rajeshkanna6390 2 роки тому +2

    ராகுல் காந்தி ஜிந்தா பாத்😭

  • @APRIYAaAPRIYA
    @APRIYAaAPRIYA 2 роки тому +2

    I support congress

  • @hugging2511
    @hugging2511 2 роки тому +2

    congress will win in 2024

  • @saleembasha5725
    @saleembasha5725 2 роки тому +1

    அராஜகம் வெகுநாள் நீடிக்காது விரைவில் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டாது

  • @hugging2511
    @hugging2511 2 роки тому +2

    jai congress jai jothimani

  • @sureshgs6538
    @sureshgs6538 2 роки тому +1

    BJP plan nadakuthu what to do while voting getting money and vote means like this only in future for all Indians

  • @jeyasingh3503
    @jeyasingh3503 2 роки тому +6

    அற போராட்டம் நிச்சயம் வெற்றி தரும்

  • @jaabiparambath3195
    @jaabiparambath3195 2 роки тому +1

    💪💪 ഐക്യദാർഢ്യം പ്രിയ സഹോദരിക്ക് ജയ്ഹിന്ദ്

  • @shanmugamr1550
    @shanmugamr1550 2 роки тому +1

    அராஜகம் கொண்டு போலீஸ் தாக்குதல் கண்டிக்கிறேன்

  • @ksbrao1813
    @ksbrao1813 2 роки тому +1

    JAI JAI CONGRESS PARTY ZINDABAD RAHUL GANDHI JI.

  • @kidsfuture419
    @kidsfuture419 2 роки тому +1

    போராட்டம் வெல்லும் நிச்சயமாக வெல்லுவோம்

  • @siddharthsuresh5217
    @siddharthsuresh5217 2 роки тому +1

    Rahul Gandhi is next prime minister

  • @srinivasan4091
    @srinivasan4091 2 роки тому +1

    வண்மையாக கண்டணம் தெரிவிக்கிறேன்

  • @artistraja7623
    @artistraja7623 2 роки тому +5

    ராகுல் காந்தி ஜிந்தாபாத்..உங்கள் அறவழி போராட்டத்திற்கு எங்களது வாழ்த்துக்கள்.. மோடி ஒன்றும் நிரந்தரமல்ல

  • @pergithrajan5897
    @pergithrajan5897 2 роки тому +1

    அறவழி போராட்டம் வெல்லட்டும்

  • @regiladlin162
    @regiladlin162 2 роки тому +2

    ஒரு பெண்மணியை இவ்வளவு கேவலமா நடத்துவதா இது தான் மோடி அரசா

    • @venkadesanc5814
      @venkadesanc5814 2 роки тому

      ஒரு பெண்மணியை இவ்வளவ கெவமா நடத்துவதா இது தான் மொடி 👑அரசு நிருவாகம

    • @rajendranvellingiri9646
      @rajendranvellingiri9646 2 роки тому

      கேடி அரசு.

    • @muthukumaarkumaar6543
      @muthukumaarkumaar6543 2 роки тому

      ஒரு எம்பி சட்டத்தை மதிக்காமல் இப்படி மட்டமாகவா நடந்துகொள்வது. தன் தரத்தை தானே கெடுத்துக்கொன்டு சீன் போடுவதா.

  • @nplm947
    @nplm947 2 роки тому +1

    போரட்டத்தை தீவிர படுத்துங்கள்

  • @ordinmeera
    @ordinmeera 2 роки тому +8

    மக்களுக்கா போராட்டம் நடத்த காங்கிரஸ் மறந்து விட்டது. மக்களும் மறந்து விட்டனர். ஒன்று புரிந்து கொள்ளுங்கள் . நீங்கள் மக்களுடன் இருக்கும் வரைதான் , மக்கள் உங்களுடன் இருப்பார்கள்.

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 2 роки тому

      Nee mooditu kilambuda venna

    • @muthukumaarkumaar6543
      @muthukumaarkumaar6543 2 роки тому

      உண்மையைச் சொன்னால் உன் உடம்பு எரியுதா. நாட்டு நடப்பைப் புரிந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல் கொடிபிடிக்கும் நபர் போல் கண்மூடி பின்பற்ற வேண்டாமே. முதலில். உணருங்கள்.

  • @parimalanleon3819
    @parimalanleon3819 2 роки тому +1

    Very good my sister

  • @shanmugamr1550
    @shanmugamr1550 2 роки тому +1

    நிச்சயம் தர்மம் வெல்லும்