INCSHAKTI
INCSHAKTI
  • 80
  • 1 028 163

Відео

किसानों को न्याय दिलाने की कोशिश में प्रियंका गाँधी को यूपी पुलिस ने सीतापुर में गिरफ़्तार किया।
Переглядів 7 тис.2 роки тому
किस तरह यूपी पुलिस ने आधी रात को प्रियंका गाँधी जी के साथ दुर्व्यवहार किया जब वो लखीमपुर खेरी में किसानों को इंसाफ दिलाने के लिए लड़ रही थी।
Youth Congress helping people during Covid - Reported by CNN
Переглядів 6 тис.3 роки тому
CNN, the famous international tv channel on the fantastic work being done by Youth Congress to help people during Covid. It is the Congress party's dharma to help people in these difficult times. #SOSIYC
Government Should Wake Up...": Sonia Gandhi On Covid Spike In India
Переглядів 983 роки тому
Congress chief Sonia Gandhi, in a video message, today called for a nationwide strategy to fight the surge in Covid cases in India after discussion with all political parties. The centre and state governments "should wake up and fulfill their responsibilities," she further asserted.
RG Warned about Corona TSunami
Переглядів 653 роки тому
I have been warning the government a massive Tsunami is coming. I am saying again and again. Nobody is listening to me. I am sorry to say our people are going to go through unimaginable pain in the next six months” Rahul can be seen saying on the video
Delhi CM Arvind Kejriwal
Переглядів 1273 роки тому
A Series Of U-Turns By Kejriwal During Corona Pandemic
Priyanka Gandhi Takes On PM Modi For Quoting From Bible At Rally
Переглядів 2083 роки тому
Addressing an election rally in Thrissur, Priyanka Gandhi said there was nothing more hollow than quoting from the Bible "to sow seeds of division and hatred in the country".
Our country cannot really progress till women are given equal space and opportunities.
Переглядів 983 роки тому
Our country cannot really progress till women are given equal space and opportunities in every sphere. We have to together bring about this change.
Congress Govt comes to power in Assam, CAA will not be implemented at any cost
Переглядів 1093 роки тому
When a Congress Govt comes to power in Assam, CAA will not be implemented at any cost. This is my commitment to you.
RG in Pondy
Переглядів 1313 роки тому
RG in Pondy
Thank you, Madurai, for a truly memorable Pongal.
Переглядів 993 роки тому
I am touched by your warmth and hospitality. I salute the indomitable spirit of the Tamil people and their enduring commitment to nurturing their rich heritage. I look forward to my next visit.
Priyanka Gandhi ji saves Congress karyakartas from lathicharge by Yogi sarkar's police.
Переглядів 3703 роки тому
Priyanka Gandhi ji saves Congress karyakartas from lathicharge by Yogi sarkar's police.
Rahul Gandhi ji walked to Hathras to meet the girls family.
Переглядів 10 тис.3 роки тому
BJP sarkar tried to cover it up. Rahul Gandhi ji walked to Hathras to meet the girls family. He was stopped,beaten, pushed & arrested by UP police. Don't let Bihar become like UP.
হঠাৎ ঘোষণা কৰা লকডাউনে দেশৰ অসংগঠিত ক্ষেত্ৰ খনত মৃত্যু ঘণ্টা বজাইছে।
Переглядів 434 роки тому
মোডী ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছিল যে তেখেতে ২১ দিনৰ ভিতৰত কৰোণা ভাইৰাছ ধ্বংস কৰি পেলাব। ফলাফলত কেৱল সংস্থাপন আৰু ক্ষুদ্ৰ ব্যৱসায় সমূহ ধ্বংস হৈছে, কিন্তু কৰোণা নহয়।
മുന്നറിയിപ്പില്ലാതെ പ്രഖ്യാപിച്ച ലോക്ക്ഡൗൺ അസംഘടിത ജനവിഭാഗത്തിന്റെ മരണമണിയായി.
Переглядів 264 роки тому
മുന്നറിയിപ്പില്ലാതെ പ്രഖ്യാപിച്ച ലോക്ക്ഡൗൺ അസംഘടിത ജനവിഭാഗത്തിന്റെ മരണമണിയായി.
અચાનક લોકડાઉન એ અસંગઠિત ક્ષેત્ર માટે મૃત્યુદંડની સજા હતી.
Переглядів 2,1 тис.4 роки тому
અચાનક લોકડાઉન એ અસંગઠિત ક્ષેત્ર માટે મૃત્યુદંડની સજા હતી.
అకస్మాత్తుగా లాక్డౌన్ పెట్టడం అసంఘటిత రంగానికి మరణశిక్ష వేసినట్లే.
Переглядів 1,2 тис.4 роки тому
అకస్మాత్తుగా లాక్డౌన్ పెట్టడం అసంఘటిత రంగానికి మరణశిక్ష వేసినట్లే.
திடீர் பொது முடக்கம் அமைப்புசாரா துறைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை போல் அமைந்து விட்டது.
Переглядів 2,6 тис.4 роки тому
திடீர் பொது முடக்கம் அமைப்புசாரா துறைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை போல் அமைந்து விட்டது.
হঠাৎ লকডাউন ঘোষণা অসংগঠিত আর্থিক ক্ষেত্রের উপর চরম আঘাত করেছে।
Переглядів 284 роки тому
হঠাৎ লকডাউন ঘোষণা অসংগঠিত আর্থিক ক্ষেত্রের উপর চরম আঘাত করেছে।
ಹಠಾತ್ ಲಾಕ್ಡೌನ್ ಅಸಂಘಟಿತ ವಲಯಕ್ಕೆ ಮರಣದಂಡನೆಯಾಗಿದೆ
Переглядів 1,8 тис.4 роки тому
ಹಠಾತ್ ಲಾಕ್ಡೌನ್ ಅಸಂಘಟಿತ ವಲಯಕ್ಕೆ ಮರಣದಂಡನೆಯಾಗಿದೆ
भारत और कांग्रेस के हमारे राष्ट्र के मजबूत इतिहास की 135 साल की विरासत पर एक नज़र
Переглядів 1634 роки тому
भारत और कांग्रेस के हमारे राष्ट्र के मजबूत इतिहास की 135 साल की विरासत पर एक नज़र
कोरोना की कहानी" देखना न भूलें ...!
Переглядів 1404 роки тому
कोरोना की कहानी" देखना न भूलें ...!
China's Strategic Game Plan
Переглядів 9624 роки тому
China's Strategic Game Plan
చైనా యొక్క వ్యూహాత్మక ప్రణాళిక
Переглядів 1,6 тис.4 роки тому
చైనా యొక్క వ్యూహాత్మక ప్రణాళిక
China's Strategic Game Plan
Переглядів 3,5 тис.4 роки тому
China's Strategic Game Plan
China's Strategic Game Plan
Переглядів 1,1 тис.4 роки тому
China's Strategic Game Plan
China's Strategic Game Plan
Переглядів 3,5 тис.4 роки тому
China's Strategic Game Plan
China's Strategic Game Plan
Переглядів 2204 роки тому
China's Strategic Game Plan
China's Strategic Game Plan
Переглядів 3404 роки тому
China's Strategic Game Plan
China's Strategic Game Plan
Переглядів 574 роки тому
China's Strategic Game Plan

КОМЕНТАРІ

  • @MrAMEENSHAIKH
    @MrAMEENSHAIKH 7 місяців тому

    PLEASE CORRECT MARATHI SPELLING

  • @SubodhRai-l7v
    @SubodhRai-l7v Рік тому

    राहुल गांधी का राजनीति गां... में घुस गया

  • @SubodhRai-l7v
    @SubodhRai-l7v Рік тому

    राहुल जी का राजनीति गां.. में घुस गया|

  • @boomikaponukutty9285
    @boomikaponukutty9285 Рік тому

    அவனுங்களுக்கு அழிவு ஆரம்பம்

  • @visalam3185
    @visalam3185 2 роки тому

    நமது ராகுல் காந்தி என்று சொல்லுங்க

  • @meshakjen6342
    @meshakjen6342 2 роки тому

    வீர மங்கையர் ஜோதிமணி வாழ்த்துக்கள் உங்கள் பணி சிரக்க நாங்கள் துனை நிர்கிரேம்

  • @estherrani2978
    @estherrani2978 2 роки тому

    இது அநியாயம். ஜோதி அம்மா பாவம்.

  • @karik6271
    @karik6271 2 роки тому

    I am very shocked

    • @karik6271
      @karik6271 2 роки тому

      Next priminister our Honourable Rahul Gandhi

  • @r.srinivasanintuc4524
    @r.srinivasanintuc4524 2 роки тому

    நாசகார பிஜேபி ஆட்சியை அகற்றுவோம்

  • @ஒயிட்குரூப்

    பெண் மீது கை வைத்தால் அவன் கோழை

  • @antonyalbert5033
    @antonyalbert5033 2 роки тому

    Deeply condemned BJP GOVT

  • @nivethanivedachannel5435
    @nivethanivedachannel5435 2 роки тому

    😢😢

  • @Anadhankamala
    @Anadhankamala 2 роки тому

    Ungalp0rattamb

  • @sambanthamkarthikeyan554
    @sambanthamkarthikeyan554 2 роки тому

    வாழ்த்து தெரிவித்து வருத்தப்பட்ட நெஞ்சங்களுக்கு நன்றி, வெள்ளைக்காரனடமிருந்து விடுதலை பெற்றோம், இந்த அடக்குமுறையையும் வெல்வோம், வாழ்க வீர பெணமணி ஜோதிமணி👍🙏

  • @mkstalinarmy8130
    @mkstalinarmy8130 2 роки тому

    என் உண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... Mam... இதற்கெல்லாம் நிட்சயமாக தீர்வு காண வேண்டும்... உங்களுடன் என்றும் நானும், எங்கள் மக்களும் துணை நிற்பார்கள்...

  • @santhoshchatcafe1205
    @santhoshchatcafe1205 2 роки тому

    போராட்டம் வெல்க மோடி ஆட்சி ஒழிக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி

  • @krishnankrishnan3450
    @krishnankrishnan3450 2 роки тому

    இது முற்றிலும் கண்டிக்க தக்கது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @sakthimohan711
    @sakthimohan711 2 роки тому

    மோடியின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

  • @alivm885
    @alivm885 2 роки тому

    💯🙋🕌🕋🇮🇳💪🤲🤜

  • @rajaragu9094
    @rajaragu9094 2 роки тому

    Jai jothimani Jai congress

  • @rafikmohammed6403
    @rafikmohammed6403 2 роки тому

    நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் மோடி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

  • @JayaKumar-ui5on
    @JayaKumar-ui5on 2 роки тому

    Bjp countdown start

  • @rajiniyadava6374
    @rajiniyadava6374 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajiniyadava6374
    @rajiniyadava6374 2 роки тому

    காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்

  • @santhanamji8742
    @santhanamji8742 2 роки тому

    நடுரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினால் அவர்கள் செய்தது சரியான செயல் ஆடைகளை கிழித்ததாக சொன்னீர்கள் இது போலீசார் கிழித்ததாக தெரியவில்லை நீங்களே கிழித்ததாக தான் தெரியுது போலீசார் கிழித்ததாக இருந்தால் பின் பகுதியில் கிழிக்க மாட்டார்கள் முன் பகுதியில் தான் கிழிப்பார்கள் உங்கள் தோழர் ஸ்டாலினிடம் இருந்து கற்றுக் கொண்டு இப்படி செகிறிர் போலீசார் கிழித்ததாக இருந்தால் உங்கள் உடன் இருந்த மற்ற பெண்களின் ஆடைகளையும் தானே கிழித்து இருக்க வேண்டும் மற்றவர்களின் ஆடைகளை கிழிக்காமல் உங்கள் ஒருவர் ஆடைகளை மட்டும் எப்படி கிழிப்பார்கள்

  • @ssv7705
    @ssv7705 2 роки тому

    வணக்கம் எம்பி ஜோதிமணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த போராட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் சேலம் மாவட்டம் நங்கவள்ளி வட்டார தலைவராக பணியாற்ற எக்ஸ் எம் கே பூஞ்சோலை பேசுகிறேன் வீரா மங்கை ஜோதிமணி k என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஜெய்ஹிந்த்

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 2 роки тому

    இடிப்பாறே இல்லா ஏமராமன்னன் கெடுப்பாறே இன்றி கெடுவான் மோடி அழிவது நிச்சயம் அதிகார துஷ்பிரயோகம் நிலைத்தாக சரித்திரம் இல்லை ஒரு மொளனமான ஆணவகாரன் கையில் நாடு சீரழிகிறது அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு பாராட்டு ஜி எஸ் டி உணவில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை வாட்டி வதைக்கும் வரி விவசாயிகள் போராட்டம் வேலை இல்லா திண்டாட்டம் பண மதிப்பிழப்பு பண வீக்கம் உயர்வு பங்கு சந்தை வீழ்ச்சி பிற மத வழிபாட்டுத் தலங்களை தாக்குதல். இறைச்சி உணவுக்கு தடை ஓரே மொழி ஒரே மதம் ஒரேஇந்துத்துவா அரசு சர்வாதிகார நாடு என ஆடும் மோடியை மக்கள் திரண்டு விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை

  • @arunahalamk3421
    @arunahalamk3421 2 роки тому

    Modi arasai vanmaiyaga kandikirom

  • @rathikarathika8434
    @rathikarathika8434 2 роки тому

    Evankalukke entha nilamaiya? I am so sad...

  • @rathikarathika8434
    @rathikarathika8434 2 роки тому

    Evankalukke entha nilamaiya?I am so sad.....

  • @anbudannisha1055
    @anbudannisha1055 2 роки тому

    கண்ணியமிக்க வீரப் பெண்மணி போராடி வென்று வா

  • @ksbrao1813
    @ksbrao1813 2 роки тому

    JAI JAI CONGRESS PARTY ZINDABAD RAHUL GANDHI JI.

  • @ganesanprethi3520
    @ganesanprethi3520 2 роки тому

    பாசிச மோடியின் நாசக்கார டெல்லி போலிசை வன்மையாக கண்டிக்கிறோம் வடலூர் நகர காங்கிரஸ் கணேசன் கடலூர்மத்திய மாவட்டம்

  • @c.rajendiranmscbedmphilchi7397
    @c.rajendiranmscbedmphilchi7397 2 роки тому

    இதற்க்கு காலம் பதில் சொல்லும் அப்போது மோடி அதிகாரிகள் சிறையில் இருப்பார்கள். CR. செந்துறை வட்டார காங்கிரஸ் 🇹🇯

  • @selvarajraj5995
    @selvarajraj5995 2 роки тому

    தர்மம் வெல்லும். அதர்மம் அழியும்.

  • @irulappanirulappan5369
    @irulappanirulappan5369 2 роки тому

    Strongly condemned in human attitude of Delhi Police

  • @jagabarsadiqbabu6328
    @jagabarsadiqbabu6328 2 роки тому

    Inda matheri keeltharamana seayalukku thakka paadam karpekku kagras Atchi kudiya veraivil.

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 2 роки тому

    Being a M.P of a woman should not treated like this. She should be treated as a politican not a criminal.

  • @gunasamysaranam2406
    @gunasamysaranam2406 2 роки тому

    இந்திய பிரதமர் வாழ்க சாமானிய மக்களாக இருந்தாலும் மக்களவை உறுப்பினராக இருந்தாலும் ஒன்றே என்று நிருபித்த டெல்லி காவல் துறைக்கும் நன்றி அம்மா ஜோதிமணி அவர்களே நமது தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்காக என்றாவது போராடி இருக்கிறீர்களா உங்களுக்கு மீண்டும் சீட்டு வழங்க வேண்டும் என்ற விளம்பரத்துக்காக செய்யக்கூடிய செயல்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் தயவு செய்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும்போது ஒன்றிணைவோம் இது தலைவரின் பிரச்சனை சட்ட ரீதியாக பார்த்துக் கொள்ளட்டும் ஜெய்ஹிந்த்

  • @karthikeyanmayavan1603
    @karthikeyanmayavan1603 2 роки тому

    Shameless bjp govt. We should comeback powerful. Congress never ever give up. Vazhga Congress....

  • @shanmugamr1550
    @shanmugamr1550 2 роки тому

    நிச்சயம் தர்மம் வெல்லும்

  • @shanmugamr1550
    @shanmugamr1550 2 роки тому

    அராஜகம் கொண்டு போலீஸ் தாக்குதல் கண்டிக்கிறேன்

  • @poongavanam1325
    @poongavanam1325 2 роки тому

    Indecent assault

  • @jeganathans6222
    @jeganathans6222 2 роки тому

    ஜனநாயகம் இல்லாத பிஜேபி அரசை மக்கள் தூக்கி எறிவர்கள் போராட்டம் இல்லாமல் நியாயம் கிடைக்காது சோனியாகாந்தி தலைவர் பதவி ஏற்கவேண்டும் மீடியோ fulla தகவல் குடுங்க அனைவரும் போராட்டத்தில் இரங்குவோம்

  • @saleembasha5725
    @saleembasha5725 2 роки тому

    அராஜகம் வெகுநாள் நீடிக்காது விரைவில் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டாது

  • @h.kirthigasenthilvelan8512
    @h.kirthigasenthilvelan8512 2 роки тому

    போராடுவது எங்கள் உரிமை. தடுப்பது காவல்துறை கடமை. அது கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். அராஜகமாக செயல்படும் அரசுக்கு எதிராக நாம் செயல்படவேண்டும். வாழ்க காங்கிரஸ்.

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 2 роки тому

    பாஜக உள் நோக்கத்தோடு வன்முறையை கட்டவிழ்த்து மற்றது காவலர்கள் மூலம் வன்மையாககண்டிக்கதக்கது ஜனனாயகத்தைகுழி தோண்டி புதைக்கும் செயல்

  • @ambigapathynagarathinam6443
    @ambigapathynagarathinam6443 2 роки тому

    சகோதரி ஜோதிமணியின் துணிச்சல் போற்றுதலுக்குறியது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் சார்பாக உங்கள் போராட்டம் வெற்றி பெற என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றும் அம்பிகாபதிநாகரத்தினம், புதுச்சேரி

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому

    பெருமைக்குரிய சகோதரியின் துணிச்சலை உணர்வு உள்ளவனால் தாங்க முடியவில்லையம்மா. எனது 77- வயதில் மிகவும் வேதனையாக உள்ளது. உங்களது தியாகம் ஒரு நாள் வெற்றி அடையும். இதற்கெல்லாம் ஒரு நாள் இவர்கள் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.