அல்வா | Alva Tamil Short Film | J M Raja | Delhiganesh | DRK Kiran | Venba | Kolly Board 90s kids
Вставка
- Опубліковано 7 лют 2025
- Alva is the Latest Tamil Short Film ft. DRK Kiran, Delhi Ganesh and Maha Delhi Ganesh in the lead roles. The Film is about a Young couple entering their wedding life. The Short Films depicts the fun in a super interesting way. Do enjoy the short film and don't forget to subscribe us !!!
Subscribe Us for more Galatta : rb.gy/byk6yu
#90skidsparidhabam #Muthaliravu #Pullingo
Starring : DRK Kiran, Delhi Ganesh, Maha Delhi Ganesh, Venba, Moorthy, Pathma Priya, Mithun, Krishna, Ash Arun
Director : J.M Raja
Editer : Thiyagu
Music : Shogun Babu & Rohit G
Lyricist : Gnanakaravel
Singers : Thambi Ramaiah, Rishipriya Pattabiraman
Dop : Thinesh
Art Director : Vishnu Priya
Audiography : Raja Nallaiaha (super good)
PRO : Nikil Murugan
Publicity designer : Ntalkies
Producer : K Tarun
Team Kolly Board
Read More Tamil Cinema News on kollyboard.com/
Follow us on Facebook / kollyboard
Follow Us on Twitter / kollyboard
நான் இவ்ளோ சூப்பரா இருக்கும்னு எதிர்பார்க்கல..... அருமையான குறும்பு படம்தான்...
செம்ம்ம்ம !
எந்த மூட்அவுட்ல வந்து ஒக்காந்தாலும், சீன் போய்ட்ருக்கிற ஸ்பீட் பல்ஸ எகிற வைக்குது.. !
நல்ல காமெடி, கமர்சியல் வேல்யூ உள்ள இந்தப் படம்; துளி கூட விரசம் இல்லை; குடும்பத்தொட பல தடவை பார்த்துக் குதூகலிக்கலாம்.. கொரானாவுல பட்ட கஷ்ட நஷ்டம் எல்லாம் உண்மையிலேயே நீர்த்தப் போய்டும்.. மறந்துடும்....
டைரக்ஷன் கார்டு. விழுந்ததும்
தான் ஷார்ட் ஃப்லிம்னு நெனைவு வருது.. இன்றைய சினிமாச் சூழலில்,
கஷ்ட, நஷ்டங்களை மறந்து ஆடியன்ஸ சிரிக்க வைக்கிறது அவ்வளவு லேசான விசயம் இல்லை. கமர்சியலான 'டச்', அதுக்கான இலாவகம் இயக்குநர் ராஜாகிட்ட அதிகமாகவே இருக்கு..
வெற்றிக்கான வெளிச்சக் கீற்றுகளில் ஒன்றே இம்முயற்சி என நான் உறுதிபட நம்புகிறேன்...
Simply passing our odd times while watching our tamil movies these days is not an easy joke ! On this sense, this short - movie is really great beyond the description !
All credits go to our
filmy - Director, Raja who will ever have the great future !
மிக்க நன்றி சார் 💛💙💜
Thanks lot 😍🙏🙏
அருமையான நடிப்பு ஒரு வில்லன்நடிகரிடம் இவ்வளவு அருமையான நடிப்பு அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
@@art2color ur a such a talented guy in the cine field, best on best kiran
#artdirector
#negativerole
#and like this
@@art2color bro 2 nd part when🙏
@@prasanth4027 waiting for my director Raja
@@art2color thanks for ur valuable reply sir 🙏🙏
அட்டகாசமான படம். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு முழு படம் மே சிரிச்சு பார்ப்பது இதுதான். நல்ல அருமையான படம். ஒரு வில்லன் நடிகர் வந்து இவ்வளவு சிறப்பா தன்னோட நடிப்பை வெளிக் காட்டுவது மிக அருமை ஒரு ஹீரோவ பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எதிர்பார்க்கல இவ்வளவு ஒரு நகைச்சுவை இந்தப் படத்தில் இருக்கும்னு. மிக அருமை. இயக்குனருக்கும் நடிகர்கள் துணை நடிகர்கள் எல்லாமே மிக சிறப்பாக இந்த ஒரு படத்துக்காக மட்டுமே உங்களை ஃபாலோ பண்றேன். நான் இருபது நிமிஷம் நான் சிரிச்சேன் எவ்வளவு ஒரு நல்ல விஷயம். வசனங்கள் அருமை முக்கியமா ஹீரோக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி..! உங்கள் விமர்சனம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. இந்த பாராட்டுதலே எங்களை இன்னும் வழி நடந்தும் என நம்புகிறோம் 😍🙏🙏🙏🙏
hero அம்மா dialogue vera level... all dialogue super natural and comedy.... 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
Semma.. really enjoyed...Hero acting is too good..👌🏻👌🏻👌🏻👌🏻..I think his real talent is shown..in this shortfilm
Thanks lot 😍😍🙏🙏🙏
Climax இல ஓம் சக்தி 🙏 verah level ending..... dedicated to all 90s and 80s kids..... Realy awesome movie.... concept was very nice 😎 waiting for 2Nd part....😭😎
Thanks lot
@@art2color 2nd part eppo sir release
உண்மை இந்த படத்த இப்ப தான் பாத்தேன்... இவ்வளவு நாளா ஏன் பாக்கல னு கடுப்புதான்...
சிரிச்சே வயிறு வலிக்குதுங்க..
சூப்பர் 😂😂😂
😍😍😍😍😍🙏🙏🙏🙏
சீக்ரம் படம் பன்னுங்க director sir...ஒவ்வொரு second ம் சிரிப்புதான்...நல்ல இயக்கம்...அதவிட பிரமாதமான நடிப்பு....உன்னதத்தின் உச்சம்...
மிக்க நன்றி 😍🥰🙏🙏🙏
மிக்க நன்றி....❣️
அருமையான படைப்பு. சிரித்துக் கொண்டே இருந்தேன் 😍😍😍😍🤩🤩🤩🤩🙈🙈🙈🙈🤗🤗🤗🤗👍👍👏👏👏
😍🙏
என்னை போன்று அனைத்து 90kids அனைவருக்கும் இப்படம் சமர்ப்பணம் ஒக்காலி ஒக்காந்த
இடத்துலேயே பல்பு உடைச்சான் பாரு அதான் யா 90 kids வயிரு வலிக்க சிரிச்சுட்டேன்
🤪🤪🤪🤪🤪
😂😂😂
😂😂😂
Yes bro
Athu onum illa bro avalo arvam atha 😂😂😂😂😂
சூப்பர் செமயா சிரிச்சு வயிறு வலிக்குது வில்லன் நடிகர் நடிப்பு சூப்பர் 😘😘😘😘😘😘👌👌👌👌👌
😍😍😍🙏🙏🙏
Avana parthah
மொக்க காமெடிகளுக்கு மத்தியில் நல்ல காமெடிக் குறும்படம்!
வாழ்த்துகள்!
மிக்க நன்றி🙏🙏🙏🙏
contuenity konjam miss ( that thaali ) otherwise semma play.. congrats owl the team... vazhthukal...
நல்ல அருமையான நடிப்பு தலைவா.இனிமேல் இதே மாதிரி நடிங்க.குறிப்பா லைட் ஆஃப் பன்ற சீண் வேற லெவல்
Hahahaha thanks lot 😍🙏🙏🙏
லைட்ட ஒடச்ச பாரு அங்க நிக்கிற நீ 🤣 அதுவும் ஒரு பசிதான😂😂😂😂😂😂😂😂
லைட்டை....ஓடைத்தது வேற லெவல் சூப்பர்...
நகைச்சுவை அல்வா சிறப்பு. கிரன் சாா் உங்கள் கதாபாத்திரம் அருமை ...அனைத்து திரை பங்களிப்பு உழைப்பாளா்களுக்கும்..வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 😍😍😍😍🙏
அருமையான பதிவு
என்னய்யா நம்மல கடுப்பு ஏத்திறிங்க 90s
நம்மாலும் இப்படித்தான் ஓளியை அனைக்கனும்
Yeppa vavuru valikkuthupa sirippu adakka mudila semma fun flim... hero acting vera level... good director...nxt part waiting for me...😍😍😍👌
Thanks lot 🙏🙏🙏😍
heroin acting super vera level..🔥🔥🔥🔥🔥🔥. cute 98/100 marks acting skill ❤️❤️❤️❤️😍😍😍😍
வேற லெவல் short film brother.... நீங்கள் இன்னும் நிறைய மூவி எடுக்கணும் ❤️❤️❤️❤️
Korukku morukku nu satham kettuchu!!!!!!!!!!!!!!!chance ila
yennaku yaarum ponnu kudukkula..................... sema sema sema
😍🥰🤩🙏🙏🙏
ஒக்கலி... படம் full ah சிரிப்பு தான் டா... நான் இன்னைக்கு சிரிசே... செத்துடேன்.... செம்ம மூவி bro... நீங்க எப்போ Part - 2 release பண்ணுவீங்க bro...
I'm always waiting for your Alva Part - 2...😍😍😍
ஒரு சிங்கிள் பையோனொட பாவம் சும்மா விடாதுடா உங்களை.... superb comedy semma
🥰😍🤪🤪🤪🙏🙏🙏🙏
Bro andha light off pandra scene Vera level 😂😂😂😂
Qsupeperq brother 🤗🤗🤗🤣🤣🤣
Sss the main highlight intha short film 😂😂
செம ஆக்ட்டிங் ப்ரோ நீங்க வேற லெவல் உங்க நடிப்பு உண்மையில வேற லெவல் 👍♥️♥️♥️👍🙏
Thanks lot 😍🙏🙏
டியூப் லைட்ட ஒடச்சான் பாரு ஒக்காலி சிரிச்சே செத்துட்டேன் ....
Nanum
😂😂😂😂
Nanutha
Nanumtha
🤣🤣🤣🤣🤣
நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு சிரித்த படம்.
வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..
Nanri 🤗
Tube light ah odachan paru...avlo veri maplaiku🔥🔥😂😂
சூப்பரான குறும்படம் சீக்கிரம் படம் பண்ணுங்க ப்ரோ I am waiting.....
Kiran anna neenga indha madhiri
Transformation la varuvinga nu edhurapakala👏👏👏vera level fun
😍😍🙏🙏🙏🙏🙏🙏🤪
Sema செம 👌👌👌👌👌
Tube light off seen chanceless 👏👏👏👏
Enna da வாய்ல 😲😲 பல்லு விலக்குரேன்🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣😂👏👏👏👏👏👏👌
உண்மையிலே ஓர் அழகான குறும் படம். ஹீரோ செம்ம ஆக்டிங். நீண்ட நாள் கழித்து ஆபாசம் வன்முறை இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் யதார்த்த திரைப்படம். படத்திற்கு உழைத்த அனைவருக்கும் என் இனிய இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இரண்டாம் பாகம் எடுத்தாவது அவர்களுக்கு முதலிரவை நடத்துங்கள்.
மிக்க நன்றி 😍😍🥰🥰🤩🤩🙏🙏🙏
Really enjoyed sema short flim ya 😄😄😄😄😄
😍🙏🙏🙏
என்னா அண்ணா இவ்ளே சீக்கிரம் முடிச்சிட்டீங்க முடிஞ்சத தாங்கிகவே முடியல 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥 சீக்கிரம் அடுத்த பார்ட் விடுங்கனா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞❤❤❤❤
90 கிட்ஸ் பிறந்தது எங்க தப்பா உலகத்திலேயே பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்க மட்டும் தான்டா 2020 வந்த corona vuku கூட எங்களை பிடிக்கவில்லை 2030 ஆனாலும் நாங்கள்கல்யாணத்துக்குப் பெண் தேடி கொண்டேதான் இருப்போம்...2200 ஆனாலும் எங்கள் பயணம் தொடரும்...
இப்படிக்கு பாவப்பட்ட ஜென்மம் 90s Kit's ... TkB
முயற்சி உடையார்.. இகழ்ச்சி அடையார்..தொடருங்கள் பயணத்தை 🤪🤪🤪🤪 உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
LIGHT OFF scene vera level🤣🤣Switch konjam Dhoorama irundhuchi ..🤣🤣
😍😍🙏🙏🙏
அருமையான குறும்படம் நண்பா வாழ்த்துக்கள் 😉😊😊 👌👌👌👌 👏👏👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝👍👍
தரமான படம் 👍👍😍😍❤️❤️
Light off pantra sen superrrrrrr🤣🤣🤣🤣🤣🤣🤣samma jiiiiio
🙏🙏🙏🙏🙏🙏
கல்யாணம் ஆனாலும் 90's கிட்ஸ் சிங்கிள் தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Anubavqm pola
லைட் ஒடச்சான் பாரு என்ன பண்ணுறது அதுவும் ஒரு பசி தானே... 😂😂😂
Actor super ji....iveruku ivula hero vechiruka...I like sir.... director all team sir hand shap sir
😍😍🥰🥰🥰🙏🙏🙏🙏
90k அனைவருமே பக்குவபட்டு இருப்பார்கள் அவர்களை 2k பெண்கள் புரிந்து கொள்ள சிறிது காலங்கள் புரிந்துவிட்டால் அவர்கள் தான் அதிஷ்டசாலிகள்
Bossu 1990-1994's la porandu marriage agadha boys ah 2k la poranda girls marriage panika accept panikuvagala??
Amma character is too good ❤️
Vera maari 🔥🔥🔥siriche sethutan da😂😂😂
🤪🤪🤪🤪🙏🙏🙏🙏🙏
UA-cam ads
2010:No ads.
2015:Skip ads.
2018:Skip ads after 5 seconds.
2020:Video will play after ads.
2030:Video may play in-between ads.
2050:Video unavailable just watch ads
edit:finally UA-cam--->Adtube
Semma comedy 🤣🤣
😂😂😂😂
😆😆
@@juliarockiamary8103 no comedy real bro
Ada ama pa... Semma kadupaguthu🤦♀🤦♀🤦♀
Tha light off scene la sathama sirichiten 😂😂 veetula enna naye ipdi sirika nu ketanga
Hahahahhaha 🙏🙏🙏
😂😂😂
Hoohhh
அல்வா அளவில்லாமல் கிடைத்தது போல 😁😁😁😁😁😁 அண்ணா 👍🏻👍🏻
😍🤩🙏🙏🙏
Semme!!...
Super acting Everyone!!...
Adhule Light Off Scence Super!!
Switch Rombo doorama irukku!!!!😁😁
😍🙏🙏🙏
தலவலி மாத்திரை கேட்டா கடைய இழுத்து மூடறான்....😂😂😂😂
அய்யோ இந்த ஆளா...😂😂😂 செம சிரிச்சு முடீயல😂😂😂
🤪🤪🤪🤪🤪
Climax Vera level 😁😁😁😁
Intha dialogue intha movie nalla set aagum.. மாப்ளைக்கு அவ்ளோ வெறி... 🤣🤣🤣 பட் தரமான படம்
🤪🤪🙏🙏
பைனல் டச் வேற லெவல் ஓம் சக்தி பராசக்தி
Kadaisivaraikkum hero HALWA sapdamudiyama poche😂😂
Semma humour content 💥👏
One scene la Amma dialogue Barathi kannamma serial la KANNAMMA innum nadanthikkite irukka😂😂😂😂
Thanks lot
script writer ,,, dialogue writer vera level super ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
do more work like this.... we suport you......... 🔥🔥🔥
😍🙏🙏🙏
Thank you so much bro 😎
Semmma semmmaa starting la lenthu end varaikum bayankara smile 😄😄😄😄
😍😍🙏🙏🙏🙏
Semma acting kiran brother, oru villan kitta ivlo comedy sense ah. Sooper brother. 2nd part pannunga ... I really want it...
Thanks lot 😍🥰🙏🙏🙏
கடைசியா தான் புரிஞ்சிது அல்வா மாப்பிளைக்குன்னு😊😊😊
🤪🤪🤪🤪
Really Vera level.... 😂😂😂😂👌👌👌👌 But his feeling romba pavam 😂😂
🤪🤪🤪🤪🤪🙏🙏🙏🙏🙏🙏
Views kaga Kevalama endha Scene um vaikama Arumaiya Director eduthurukar , Superb , Evan sonnadhu pengal oda Vekkam Than Azhaganadhu nu , Oru Aanin Thayakam + Koocham + Vekkam Evvalu Azhaganadhu nu indha short film la kaatitanga , Awesome To whole Crew
🥰🤩😍🙏
நல்ல ஒரு காமெடி ஜனரஞ்சகப் படம் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்....
😍🙏🙏
any 90 kids here 🥰 super short film
Enala sirippa adaka mudiala🤣🤣superb👌👌👌waiting for next part😍
😍😍😍🙏🙏🙏🙏🙏
Semmaa superrr we need part-2 plss🌹🌹🌹👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏
Fun overloaded 😀😀😀😀
🤪🤪🤪🙏🙏🙏🙏
Semma non stop comedy 😁😁😁😁😁😁😁😁
🥰😍🤩🙏
👍👍👌👌👌👌👌👌awesome
லைட்ட ஒடச்ச சீன் வேற லெவல் 😂😂 .
Hero and heroine character sema.
Mama nu kupadrathu so cute.
😍🤩🥰🙏
Kiran acting semma really super and good comedy show 👏 all the best for the director and the whole Team
Thanks lot 🥰😍🙏🙏🙏
Tube light odaikara moment verithanam 🔥🔥🔥
Super mother in law😍😃
Really enjoyed... waiting for 2 part...😍😍😄😄😄
😍😍🙏🙏🙏
Semma siripu...vayasana kalathula puchandi kaduran poda..ola auto book painran avava kudidu poma....siripa control painna mudiyala...vairu yeariuthuda...po da....name periyasamy....massss
Thanks lot 🥰🤩🥰🙏
Part 2 பொடுங்க
by 90's kids
வெண்பா...
கற்றது தமிழ்
காதல் கசக்குதய்யா
அல்வா
😍😍😍😍
Iam really enjoy this Film...Pavam antha Anna Super acting....Waiting for next episode..
Thanks pa 😍🙏🙏🙏
@@art2coloris the part 2 out yet???
Kadaisila vachan paruya twistu director Vera level 🤣
🙏🙏🙏🙏🙏
Truly appreciated to this script. And as well as acting was really great for both hero and heroin.🥰
😍😍😍🥰🙏🙏
Sema Vera Leval climax 😃😃😃😃🤣🤣
Super Thalaivaaa Vera level
கதாநாயகி கற்றது தமிழ் படத்தின் சிறு வயது அஞ்சலி
finished touch "ஓம்சக்தி"
dear director, you deserve to make big comedy movie! hahahaha 😂 semma comedy poh 🤣
😍🙏🙏
Vera leval bro semmaaaaaaaaa
😍😍🙏🙏🙏🙏
Super short film.... wife ku help moment 😘😘😘
😍😍😍🙏🙏🙏
I'am from kerala I watch this scene's in insta and I search this in UA-cam
It was very good short film I enjoyed this
Thanks lot 🙏🙏🙏
Watch pls.. Again and again
@@sedhumadhavansedhumadhavan4971 😍🙏
Thanks for your love ❤️🙏🙏🙏 pls do share to your friends
Semma.... apdiyae 80s bagyaraj movie pathamathriyae erukku...semma script 😄✨
Thanks lot 🙏🙏🙏🙏🙏
Superr... Gg... Vera levellllll film... Semmaiyaana funuu... Nxt episode irundha Nalla irukkum...
🤪😍🥰🤩🙏
Semmaa comdey short story 👍👍
Mia malkova.... Ultimate da.... Full video um sirechitte iruntha. Thanks for the team.❤️❤️❤️
Thanks lot 🙏🙏🙏
@@art2color Thanks for your reply sir. Best of luck. Your dreams becomes true....
Super bro seripa adaka mudiyala vera level
😍😍🙏🙏🙏🙏
அய்யோ சாமி சிரிக்க முடியல 😄😄😄
Super short filme👌👌👌
That 😂 baloon 😂 expression says 😅 Ambala pasangaluku than theriyum😅😅😅
🤪🤪🤪🤪🥰🥰🥰🙏🙏🙏
வாழ்த்துக்கள் நண்பா அருமையான படம்
i like the climax Raja - :-) nice finishing . Venbha Cute , Kiran Killadi , Delhi Ganesh Gilli Ganesh ( Good team Work ) Great going Raja . My best Wishes
😍🥰🤩🙏
Director sir
aanalum evlo edhir pakkala
Vera level
Sema
😆😆😆😆😆😆😆
🙏🙏🙏🙏
Hahahahha. She's so cute. He too. Good acting. Give him more chance
😍😍😍🥰🥰🥰🙏🙏🙏🙏