Benefits of Hoʻoponopono | Hoʻoponopono தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Bharathi

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2021
  • Hoʻoponopono is a Hawaiian practice of reconciliation and forgiveness. The Hawaiian word translates into English simply as correction, with the synonyms manage or supervise, and the antonym careless. Similar forgiveness practices are performed on islands throughout the South Pacific, including Hawaii, Samoa, Tahiti and New Zealand. Traditional Hoʻoponopono is practiced by Indigenous Hawaiian healers, often within the extended family by a family member. In this video Bharathi shares about the benefits of Hoʻoponopono Meditation. To know more please watch the video. To learn meditation please call +91 7667555552
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh
    Watch PMCTamizh TV Live on UA-cam @PMC Tamizh TV
    #PMCTamizh is an unique #MeditationChannel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal #SpiritualTruths reach the whole of mankind through PositiveMedia. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as #Vegetarianism and NonViolence. PMC aspires for establishing a Peaceful meditative world.
    PMCTamizh is inaugurated by #BrahmarshiPatriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of #PSSM
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கfள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    #meditation #dailymeditation #meditationmusic #guidedmeditation #PMC #Meditationchannel #pmclive #pmctv #patriji #patrijimeditation
    Disclaimer:
    The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.
  • Розваги

КОМЕНТАРІ • 50

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 2 роки тому +7

    அம்மா... நான் உங்களுக்கு வயதில் மூத்தவன். உங்களைப் பார்க்கும் போது மனம் அமைதி அடைகிறது.
    தங்களின் சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @murugesans.s.1154
    @murugesans.s.1154 3 місяці тому

    நிதானமான செறிவான உரை. மிக எளிமையாக தந்திருக்கிறீர்கள்.எல்லோருக்குமான மழை போல எல்லோருக்குமான ஒரு வெளிச்சம்.அருமை.வாழ்க வளமுடன்.

  • @jothig9204
    @jothig9204 2 роки тому +3

    Superb master 👏👏👏👏👏

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому +1

    Vazhga valamudan ma’am 🙏

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 2 роки тому +3

    My mind is becoming calm. Tq for explaining a difficult concept into a simple one mam

  • @preethig6704
    @preethig6704 Рік тому +1

    Thank you 😊 💓 love you 😍 great speech and lot of wisdom 👏

  • @mravimravi8983
    @mravimravi8983 2 роки тому +3

    Wow very very beautiful and nice video

  • @elizabethranijeevanagar2618
    @elizabethranijeevanagar2618 2 місяці тому

    It is useful for me

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Рік тому

    Wonderful Explanation.your speech Amazing 🌹🌹🌹

  • @visvakosala2791
    @visvakosala2791 5 місяців тому

    Thankyou sis

  • @DurgaDurga-yx6kb
    @DurgaDurga-yx6kb Рік тому

    Thank you mam

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 місяці тому

    ஆனந்த நன்றிமா..

  • @dhanapalv5619
    @dhanapalv5619 2 місяці тому

    Tq sister🌹🌹

  • @Thirumayilrosankappal
    @Thirumayilrosankappal Рік тому

    மிக்க நன்றி இறைவா 🙏👌👌👌

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @vishwanathavaidyarbvaidyar1068

    tq mam, tq tq tq universe

  • @thamil9126
    @thamil9126 5 місяців тому

    Thank ❤you

  • @thasarathandatchanamoorthy753

    Nanri Amma thank you

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @Uma-gn3sn
    @Uma-gn3sn Рік тому

    Tq sister tq univers

  • @AmudhiniMani
    @AmudhiniMani 2 місяці тому

    Thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe 🙏💗❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagurajac6509
    @alagurajac6509 2 роки тому +1

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @jesuspreethi1890
    @jesuspreethi1890 Місяць тому +1

    Na oruthar ah Love panna..avaru enna vitu poga mataru nu nianchan..but Avare enna Vendam nu sollitaru ..but Still Honest ah na sollren....Na oru thappume pannala...avaruku Throgam la pannala...Avanga veetula pudikkala nu enna Avaru Vedam nu sollitaaru ...But i need him Again.....indha Month varaikkum tha chennai la irupaaru....next month Bangalore ku poiduvaaru....so Na Eppadi ithukaaga Prayer pandrathu....Avaroda Name Jonathan James....indha Name ah solli prayer pannanum ah? Ennaku eppadi pandrathu nu therila sister😢

  • @vidyabaskaravasan4752
    @vidyabaskaravasan4752 2 місяці тому

    🤝👌❤

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 Рік тому +1

    amma Rompa nantri nantri nantri god pless you amma

  • @dinunandhu2899
    @dinunandhu2899 2 місяці тому

    I forgives myself 5th phrase

  • @kalaivani3750
    @kalaivani3750 6 місяців тому

    Ennudaiya friend Raja enkuda pesa vendum please 🙏 naan eppadi solli sollanuma

  • @ADStudioOffical
    @ADStudioOffical Рік тому

    🧡🧡🧡
    ❣️❣️❣️
    😇😇😇
    🙏🙏🙏

    • @PMCTamil
      @PMCTamil  Рік тому

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @kalaivani3750
    @kalaivani3750 6 місяців тому +1

    Akka itha eppadi sollanum enka pakkathu veetla irukkavanka engkakitta sanda pottutte irukkanka
    Avannka name solli sollanuma

  • @rangerange9316
    @rangerange9316 2 роки тому +4

    வணக்கம் அம்மா நான் இலங்கையில் இருந்து நான் தியானம் பயிற்சி செய்து வருகிறேன் எனக்கு இங்கு நான் செய்த வோலை யில் பிரச்சினை வோலைய விட்டு விட்டு வந்துவிட்டோன் எனக்கு இப்போ வோலையும் இல்லை இது கர்மாவா காரனம் அம்மா

  • @karthikas3966
    @karthikas3966 Рік тому +5

    Mam... En near home la.. Oru amma avanga payan.. Mentally distrub agi erukan.. Avan avanga amma appa.. Kita romba sanda poduran... Epo avanga amma va.. Na hoponopono meditation pana sonnen... Avanga andha payana... Nenaichitu.. Solanum.. Ah .. Or God kita... Pray pananum.. Ah. . Plz solunga

    • @sobiyasenthil8805
      @sobiyasenthil8805 Рік тому

      Paiyanoda energy body kitta sollanum sollittu appuram God kitta i request you to please settle our karmic accounts Sollanum. 3 or 4 sittings pannunappuram complete change aagum.

    • @sobiyasenthil8805
      @sobiyasenthil8805 Рік тому +1

      Dear you are a good soul that's y you are asking to help them. Replied dear check in comments.

    • @karthikas3966
      @karthikas3966 Рік тому

      Thank you so much ❤😊

    • @sobiyasenthil8805
      @sobiyasenthil8805 Рік тому +1

      🙌 Universe Bless you dear

  • @devbaruliya7442
    @devbaruliya7442 3 місяці тому

    I am sorry , please forgive me , thank you, i love you

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 Рік тому

    Hello. Have ypu been benefited from this? The 4 steps go like this. I am sorry. Please forgive me. I love you. Thank you.

  • @shalumathu3848
    @shalumathu3848 Рік тому

    V cn 4gve othrs bt h 2 prve v r gd 2 others bcz othrs ve spoiled our nme

  • @rao18tmr
    @rao18tmr 11 місяців тому +1

    நான் சில காலமாக இந்த முறையை கடைபிடித்து வருகிறேன்...
    அது என்னுள் நிறைய விஷயங்களை மாற்றிவிட்டது

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 5 місяців тому

    வணக்கம் மேடம் ! தங்களது காணொலி இப்போதுதான் காணக்கிடைத்தது ! நான் கோயம்பத்தூரிலிருந்து பேசுகிறேன் . எனது மகளும் மருமகனும் வேலை காரணமாக பெங்களூருவில் இருக்கிறார்கள். திருமணமாகி 2 வருடங்கள் கடந்துவிட்டது . இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை .இதற்காக நாங்கள் ஹோப்போனோபோனோ மூலம் அவர்களுக்கு தியானம் செய்யலாமா ? தயவு செய்து தெரிவியுங்கள் !