நடிகர்திலகத்தின் 300 படங்கள்..

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 54

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Рік тому +1

    அருமையான பதிவு சிவாஜி பலதரப்பட்ட கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான நடிப்புப்பால் விதவிதமான ஒப்பனைக் களால் நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மனத்தில் இருப்பவர்

  • @manickams2146
    @manickams2146 Рік тому +1

    அருமையான உபயோகமான பதிவு சார் என்னைப்போன்ற சிவாஜி பிரியர்களுக்கு நல்விருந்து வளர்க சிவாஜி முரசு

  • @subbaiant8448
    @subbaiant8448 2 роки тому +1

    சிவாஜியின் அனைத்து தமிழ் படங்களையும் பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கும் போதே உடல் புல்லரிக்கிறது

  • @KannanKannan-gy9dr
    @KannanKannan-gy9dr 3 роки тому +7

    சிம்மக்குரலோன் பட வரிசை ரிலீஸ் தேதியுடன் வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி எங்களை போல உள்ள நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு அருமையான விருந்து
    உங்கள் பணி sirakkatum

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 роки тому +6

    எத்தனை படங்கள், எவ்வளவு சாதனைகள்,
    உலகில் யாராலும்
    சாதிக்க முடியாத சாதனைகள்❤️🙏
    இதனை தொகுத்து வழங்கிய நண்பர்களுக்கு பாராட்டுக்கள்!👍
    சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.🙏

    • @alwarganesh5469
      @alwarganesh5469 3 роки тому +1

      All effort your collection to bring our நடிகர்திலகம் fans to see and enjoy lovable ரசிகர்கள்.Thanks to Sivaji Murasu

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +10

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @kandasamypalaniyappan3147
    @kandasamypalaniyappan3147 3 роки тому +6

    மகாத்மா காந்தியின் கொள்கைப்படி வாழ்ந்த தென்னகத்து காந்தி கர்ம வீரர் காமராஜர் அவர்களின் உண்மை அன்பு தொண்டர் சிவாஜி அவர்களின் புகழ் எந்த காலத்திலும் அழியாது.

  • @rajeshkannas7575
    @rajeshkannas7575 3 роки тому +1

    GOLDEN STAR SIVAJI SIR FILMS ARE ALL TIME FAVORITES IN ANY AGE... VALUABLE COLLECTION...

  • @ramub6676
    @ramub6676 3 роки тому +3

    நடிகர்திலகத்தின்திரைப்படங்களின்பெயர்களைவிடுதலைதேதியுடன்குறிப்பிட்ட‌உங்களுக்குஅவரின்திரைப்படங்களைமுதல்நாள்பார்க்கும்ரசிகன்என்றமுறையில்நன்றியைதெரிவித்துஇந்தபட்டியலைஅவரின்மணிமண்டபத்தில்படத்தின்ஸ்டில்உடன்அனைவருக்கும்தெரியும்படிவாசலில்வையுங்கள்அவரின்தகவல்களைஅனைவரும்தெரிந்துகொள்ளட்டும்

  • @thiruppathiraja8528
    @thiruppathiraja8528 3 роки тому +1

    Super...

  • @raamramanujam2667
    @raamramanujam2667 3 роки тому +2

    Great & incomparable actor

  • @mohan1846
    @mohan1846 3 роки тому +8

    திரையுலக சரித்திர நாயகன் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +2

    Thamilanin. Thirai. Ulakame. Thalaiva. Yen. Iraiva. Un. Rasikan. Yenpathi. Karvam. Yengalukku

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +3

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

  • @radhakrishnan437
    @radhakrishnan437 3 роки тому +1

    Fantastic

  • @velappanpv1137
    @velappanpv1137 3 роки тому +2

    Super. Drshivaji is evergreen actor in the universe

  • @muthuraja2122
    @muthuraja2122 3 роки тому +3

    My first like. Sivaji always super. Nobody can touch him.

  • @arunagirina4974
    @arunagirina4974 3 роки тому +5

    திரை உலக சாதனை சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் புகழ் வளர்க.

    • @alwarganesh5469
      @alwarganesh5469 3 роки тому +1

      Thanks to Sivaji Murasu to see and enjoy by நடிகர்திலகம் ரசிகர்கள்.

  • @BalaMurugan-jl4zj
    @BalaMurugan-jl4zj 2 роки тому +1

    நான் நடிகர் திலகம் அவர்கள் நடித்த திரிசூலம் படத்தை நான் 40தடவபார்தேன் கே பாலமுருகன் சிவாஜி கணேசன் பக்தன் கோவில் பட்டி துத்துக்குடி மாவட்டம்

  • @ybsubramanyam8613
    @ybsubramanyam8613 3 роки тому +2

    Super movie list

  • @anithiru152
    @anithiru152 3 роки тому +5

    14.1.1956 முதல் 25.2.1956 வரை அதாவது 43 நாட்களில் 6 படம் ரீலீஸ் ஆகி உள்ளது இது நடிகர் திலகத்தின் உலக சாதனை யாராலும் முடியாது.
    நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி ஐயா புகழ் ஓங்குக.

  • @KannanKannan-gy9dr
    @KannanKannan-gy9dr 3 роки тому +8

    கார்த்திகைக்கு பின் மழை இல்லை
    கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை
    சிவாஜிக்கு பின் நடிகரும் இல்லை

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 роки тому +4

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த 300 படங்களில் 283 படங்கள் 17 படங்கள் கௌரவம் படத்தில் நடித்த அண்ணன் சிவாஜி கணேசன் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார் இதில் 1.பராசக்தி 25 கள்வனின் காதலி 50.சாரங்தாரா 75.பார்த்தால் பசி தீரும் 100 நவராத்திரி 125 உயர்ந்த மனிதன் 150.சவாலே சமாளி.மீண்டும் மனிதன்தலைப்பில் 175. அவன் தான் மனிதன் 200 திரி சூலம் 225 தீர்ப்பு.250.நாம்இருவர்.283.பூ பரிக்க வருகிறோம்.284லிருந்து 300வரை அதாவது 17 படங்கள் கௌரவ நடிகராக நடித்த படங்கள். இந்த அமைப்பு மற்றும் எந்த நடிகர்க்கும் வராது ஒரே நாளில் இரு படங்கள் ரிலீஸ் ஆன கதைகள் உள்ளது உதாரணமாக எனக்கு தெரிந்து சாந்தி தியேட்டரில் எங்கிந்தோ வந்தாள் தேவி பேரடைஸில் சொர்க்கம் ரிலிஸ் ஆனது.இத்தனை உதாரணம் சொல்லாம்.இரண்டும் படங்களும் வெற்றி பெற்று உள்ளன.அந்த வகையில் நடிப்பு சர்க்கரவர்த்தியின் சாதனை.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +1

      NADIGAR THILAGAM avargalin thar amana padangale 140ukku Mele. Yellam unakkaga, latchumi kalyanam, Anbukkarangal, punarjenmam, MahakaviKalidoss RAJA RAJA Chozhan, Thiruvarutselvar..........vodatha nallapadangal.

    • @usharamakrishnan4856
      @usharamakrishnan4856 3 роки тому

      @@sivavelayutham7278 n

    • @usharamakrishnan4856
      @usharamakrishnan4856 3 роки тому

      @@sivavelayutham7278 y

  • @ybsubramanyam8613
    @ybsubramanyam8613 3 роки тому +6

    Sivaji and padmini acted movie list please everybody wanted

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +1

    Sivaji. Inthiya. Cinima. Taaaaaaaaaaaaaaaaa

  • @user-bb3op1zo2r
    @user-bb3op1zo2r 11 місяців тому

    Supar sivaji potosh

  • @santhanaraj1221
    @santhanaraj1221 3 роки тому +1

    ஒரேநாளில் வெளிவந்த படங்கள் முரடன் முத்து நவராத்திரி சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் டாக்டர் சிவா வைர நெஞ்சம்

  • @thyagarajanprabhu2212
    @thyagarajanprabhu2212 3 роки тому +2

    OM 🙏 thank-you very much. Does anyone know how to get the best movie name PETRA MANAM for viewing in you tube channel? Thanks ☺️

  • @barathisenthilvel49
    @barathisenthilvel49 3 роки тому +2

    Best one

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 роки тому +3

    சிறு திருத்தங்கள் 275 வது படம் புதிய வானம் நான் 283 படங்கள் என்று சொல்லியிருந்தேன் அதை 288 படங்கள் என்று படிக்கவும் சிறு சிறு டைப்பிங் பிழை ஆகி விட்டது.

  • @armobiles6972
    @armobiles6972 3 роки тому +2

    SIVAJI GANESAN is God of acting

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +1

    vazga.sivaji.pugal

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 роки тому +2

    Nadippin utchatthai thotta nadippulaga Chakravarti Sivaji. Sivajiyai vella sivajiyal mattume mudiyum

  • @vijaykumarj648
    @vijaykumarj648 3 роки тому +1

    Vaira Nenjam Film old name is Hero 72

  • @vijaykumarj648
    @vijaykumarj648 3 роки тому +4

    Nadai Mannan Nadigar thilagam

  • @நரவேட்டையன்1992

    11:35 மன்னவன் வந்தானடி, 12:11 சித்ரா பௌர்ணமி, 12:45 என்னைப் போல் ஒருவன்

  • @murugesan1696
    @murugesan1696 2 роки тому +1

    Sivajiyin padangazh 200kku appuram uzhzha padangazh parkka vendiyathillai.

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +3

    Abaaram! Guinness record!

    • @jayachandrank9533
      @jayachandrank9533 3 роки тому

      Not Guinness record world cinema movies total record

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 роки тому +1

    சிறு திருத்தங்கள் அவரது 275 படம் புதியவானம் நா

    • @anithiru152
      @anithiru152 3 роки тому

      அவரும் 275 தான்.

  • @vijaykumarj648
    @vijaykumarj648 3 роки тому

    Total Film list is 314

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому

    Thiyam padathuku apuram avar naditha podankale muthal mariyathai thavara ellame sari ellai naan as a fan ah solranka even thirisoolam oru popular le oodiruchu eppo yarume paarka maadanka avarodo cine carrier le after 1977 he might have selected very rare movie selectively but he did more unworthy movie so he spoiled his name next after thiyagam he lost his body fitness so his looks lost after MGR retirement 1977 as a CM sivaji lost his confidence rajini kamal dominated slowly getting into the field at that time

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 роки тому

    Mudhal padathin dhethi thappu. ...thirutham seyyungal - thirumalan delhi

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  3 роки тому

      ஆம்! எப்படி இப்படியோர் தவறு! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி !

    • @chandragandhanramamoorthy5917
      @chandragandhanramamoorthy5917 3 роки тому +2

      சிவாஜி முரசு மிகவும் சிறப்பு.இருட்டிப்பு செய்யப்பட்ட நடிகர்‌திலத்தின் புகழ் மற்றும் வெற்றிகள் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வரும் சிவாஜி முரசுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. தங்களது பணி சிறக்க எங்களது ஆதரவு என்றும் உண்டு.❤️❤️❤️🎉🔥🔥🙏🙏👍👍