EM HANIFA DMK SPEECH WITH SONG ~ DMK Song By Famous EM Hanifa

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2020
  • WELCOME TO கவனிங்க 🔊
    🎶பாடல்: DMK கட்சி பாடல்
    🎤பாடியோர்:
    இசை முரசு E.M ஹனிபா
    ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
    ✅The admin of this channel
    mr.Kavinger nagore kader oli is here to share with you his experience of the life and poem about many things and so stay in this page to get to know about beauty of life
    ✅This channel is created with the purpose of conveying the facts which are hidden around us...
    We are here to tell that in easiest way to make people understand.
    This includes historical events, facts, motivational and islamic songs and so on.
    ❌❌❌❌❌❌❌❌❌❌❌
    “All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”
    📢*Subscribe and press the bell button to stay in touch with HISTORY*
    🛑---WE ARE MAKING OUR OWN CONTENT----🛑
    ☑️FACEBOOK:
    கவிஞர் நாகூர் காதர் ஒலி.
    ☑️INSTAGRAM:
    கவிஞர் நாகூர் காதர் ஒலி.
    ✅ WHATSAPP
    +919444610384
    🟨wattpad book
    நடந்ததை நினைக்கையிலே
    (தமிழ் நகைச்சுவை புத்தகம்)
    www.wattpad.com/story/2777700...
    🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
    ✅WE ARE CREATING MUCH MORE
    ✅WE ARE CREATING MUCH MORE
    STAY TUNED IN GAVANINGA TV🙏🏻
  • Розваги

КОМЕНТАРІ • 100

  • @antonysamy9258
    @antonysamy9258 Місяць тому

    இந்தப் பாடலை கேட்கும்பொழுது நம்மை அறியாமலேயே உணர்ச்சி வசப்பட வேண்டி இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு அருமையான பாடல் தலைவர் கலைஞர் வாழ்க வாழ்க வாழியவே

  • @melanavan
    @melanavan Рік тому +24

    இப்பாடலை எழுதியது என் தாய்மாமா கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

  • @user-ho5cp3zo7f
    @user-ho5cp3zo7f 5 місяців тому +4

    இசை ஐயாவின் குரலில் குண்டேந்தும் பீரங்கி வந்தாலும் கொள்கை மாறத கருணாநிதி என்ற வரிகள் கட்சிக்கு உங்கள் குரல் மகுடம் சேர்த்தது என்ற உனமையை மறக்க கூடாது நன்றி ஐயா

  • @greenchannel8901
    @greenchannel8901 2 роки тому +8

    நாகூர் அனிபாவின் பாடல்கள் எல்லாம் சூப்பரா இருக்கும்

  • @knavas6071
    @knavas6071 4 місяці тому

    அருமை

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 2 роки тому +7

    மறக்க. இயலாது உங்கள. திரு நாகூர் ஹனிபா

  • @user-rm6zx7nl5o
    @user-rm6zx7nl5o 4 місяці тому +1

    எங்கள் தாய் மண் பள்ளப்பட்டிக்கு வருடத்திட்க்கு மூன்று நான்கு முறை விசேஷதிட்க்காகவும் கச்சேரிகாகவும் வருகைதரும் இசைமுரசு அனிபா அவர்கள் எங்கள் ஊர் உருஸ்விழாவுக்காக முதல்நாள் நடந்த இஸ்லாமிய இன்னிசை கச்சேரியில் இதமாக பாடிவிட்டு மறுநாள் அதே இடத்தில் கட்சி ப்ரோக்ராமுக்காக இசைமுரசுவின் திமுக பாடல் கச்சேரி நடந்தபோது பாடியபாடல் இது. இதுமட்டுமல்லாது அன்று பாடிய அனைத்து பாடல்களும் இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கறது. ஏனென்றால் அவருடைய கம்பீர குரலும் இசை வளமும் நேரடி கச்சேரியில் லைவில் பார்க்கும்போது மிகசிறப்பாக இருக்கும். இந்த திமுக இசை கச்சேரி நடந்த 1996ம் வருடம் தேர்தலில் அமோக வெற்றிபெற்று கலைஞர் அவர்கள் ஆட்சி அமைத்தது குறிப்பிடதக்கது. மங்காது மறவாது என்றும் அவர் குரல். என்றும் அவர் புகழ்.

  • @sakthivelu1611
    @sakthivelu1611 Рік тому +3

    அய்யா நன்றி தெரிவித்து

  • @sureshg9225
    @sureshg9225 2 роки тому +48

    Mgr அதிமுக கு அழைத்த போது கட்சி என்றால் திமுக தலைவர் என்றால் கருணாநிதி என்று தன் நெஜ்சில் கழகத்தை நிலைநாட்டியவர்

  • @drveerappan1571
    @drveerappan1571 2 роки тому +21

    ஒவ்வொரு முப்பெரும் விழா ஊர்வலத்தில் இந்த பாடலை பாடும் போது தொண்டர்கள் உருகி போவார்கள்...பீரங்கி வந்தாலும் ....என்று பாடும் போது வீரத்தை கொள்கை பிடிப்பை கூறுவார்

  • @ravichandran9748
    @ravichandran9748 3 місяці тому

    இப்பாடல் ஒலிக்கும் போதெல்லாம் தலைவரும் இசை முரசு ஹனிபாவும் நம்மோடு வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 роки тому +4

    Ayya,ungal padalai katkatha nall ellai .maraka mudiyuma,entha padalai,ungal kuralil,thalaivarin pugal parapum padalai,super.

  • @nirmalraj719
    @nirmalraj719 2 роки тому +4

    Excellent voice of NAGOOR HANNIFA... TODAY CM SHOULD THINK OF LOYALISTS... THIER HEIRS... TAKE CARE OF THEM... Will you Stalin sir???
    #DMK #TNCM #STALIN

  • @sumathirajakumar51
    @sumathirajakumar51 Рік тому +3

    Super ஐயா

  • @Covid--oh2lm
    @Covid--oh2lm 3 роки тому +13

    வேற லெவல் song 💞

  • @rajipitchumani417
    @rajipitchumani417 2 роки тому +4

    எங்கள் அப்பாவின் மூச்சு நீங்கள்

  • @sampathkumar9572
    @sampathkumar9572 Рік тому +5

    உண்மை ஐயா 🙏

  • @manivelm6548
    @manivelm6548 Рік тому +14

    காலம் கடந்து நிற்கும் பாடல்

  • @mohamedabdulkadher7459
    @mohamedabdulkadher7459 2 роки тому +6

    Super

  • @ramachandrant7032
    @ramachandrant7032 Рік тому +4

    Miss u ayya

  • @rajipitchumani417
    @rajipitchumani417 2 роки тому +12

    இக்குரல் எங்கள் ஐயா
    உடல் சிலிர்க்கிறது

  • @muthuswamy4328
    @muthuswamy4328 Рік тому +2

    🙏fendastic 🙏songs 🙏very 🙏nice 🙏🌹🌹🌹🌹🌹🙏

  • @pcmshahulhameed9193
    @pcmshahulhameed9193 3 роки тому +11

    Wonderful program done in Pallapatti,Karur.

  • @raviravi-sk2nw
    @raviravi-sk2nw 2 роки тому +3

    Beautiful Song

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 роки тому +7

    Beautiful

  • @sakthivelu1611
    @sakthivelu1611 Рік тому +1

    அய்யா

  • @90348ramram
    @90348ramram 2 роки тому +7

    Great Kalagner !!!!!! Great Singing Sir !!!!!!

  • @musthafa666
    @musthafa666 5 місяців тому

    Haneefa ഇക്കയുടെ ഒരൊറ്റ ഗാനത്തിലൂടെ തന്നെ കരുണാനിധി സാറിനെ കൂടുതൽ അടുത്തറിയുവാൻ സഹായിച്ചു ❤

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +2

    தந்தை பெரியரின். கருணாநிதியா க

  • @rahimhim666
    @rahimhim666 2 роки тому +2

    Very nice song

  • @suryas6055
    @suryas6055 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    thalaivar kalaignar

  • @abinathanandhan1545
    @abinathanandhan1545 3 роки тому +4

    👍👍👍

  • @rpvinoth3564
    @rpvinoth3564 3 роки тому +20

    கம்பீரமான குரல். 🔥

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 роки тому

    Ninga vera leval....ayya

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 9 місяців тому

    🌹கல்ல குடி கொண் ட. கருனா நிதி
    🌹பா ட ல். பா டி ய. தோழர். அனி பா.
    🤲🌹க்கு ம். திராவிட. ரோ சா. நமது.
    🌹ராசா. கருனா நிதி க்கும் சாந்தி. உ ண் டா க ட்டும்

  • @agrinvb6854
    @agrinvb6854 3 роки тому +60

    என்றென்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் அய்யா ஹனீபா அவர்கள் கழகப்பணி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கடைசி வரை கழகம் வளர்ததவர் நாமும் அவ்வழியே

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 2 роки тому +1

    லாயிலாகு இல்லல்லா திரு நாகூர் ஹனிபா

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 2 роки тому +37

    ** குண்டேந்தும் பீரங்கிகள் வந்ததாலும் தனது கொள்கையல் தன் நிலை மாறாத கருணாநிதி ****
    அய்யா ஹனீபா அவர்களின்
    கம்பீரமான குரல் இன்றும்
    மாநாட்டு பந்தலின் அமர்ந்து கேட்டது காதில் ஒலிக்கிறது

  • @vengatesanp1928
    @vengatesanp1928 Рік тому +1

    Bestmemorysong

  • @user-up7iy8js7v
    @user-up7iy8js7v 2 роки тому +32

    கருணாநிதியை மக்கள் மத்தியிலே அறிமுகப்படுத்தியது இந்த அனிபாவின் பாடல்தான்

  • @gavaningatv
    @gavaningatv  3 роки тому +21

    என்றென்றும் முழங்கும் பாடல்

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +5

    Karur pallapatti

    • @neelagandanlneelagandanl4571
      @neelagandanlneelagandanl4571 3 роки тому

      Anifa's voice is always tasty , if he mentions about the great Kalainger's name in his song it will be still tastiy. Ever tasty, ever remembrance..

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +3

    Arupukottai stage song aunpnga ji

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 2 роки тому

    Mesmarism voice ,most apt voice for DMK propaganda.
    JAIBHEEM.

  • @k.paraman1868
    @k.paraman1868 Рік тому +12

    உயிரோட்டமுள்ள பாடல்....
    கம்பீரமான குரல்..

  • @gerogel3868
    @gerogel3868 Рік тому

    ❤❤❤

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +5

    Ashalamu alikum

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +3

    Super Ji ithu enga uru cajiri

    • @assanassan3786
      @assanassan3786 3 роки тому

      Super song in tamil Nadu.Pathamadai Assan

  • @kalaiselvam5071
    @kalaiselvam5071 2 роки тому +20

    தமிழ் ன தலைவர் முத்தமிழ் கலைஞர் செம்மொழி நாயாகர் ஏழைகள் தலைவர் கலைஞர் உண்மை தொண்டர் கள் அனிபா அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே இயக்கத்தில் உபிர் என்று சொல்வது பெருமை

  • @mohamedbasith1191
    @mohamedbasith1191 3 роки тому +1

    💪💪💪

  • @assanassan3786
    @assanassan3786 3 роки тому +1

    Vaalka vaalklka DMK Pathamadai Assan

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +1

    Inum anupunga ji

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 роки тому +6

    ஐயா நீங்கள் எங்கள் இதயத்தில் உள்ளீர்கள் உங்களுக்கு ஏது மதம்

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 роки тому +1

    Doctor kalaignar karunanithi valka God bless you sir

  • @balajid7448
    @balajid7448 2 роки тому

    Allavai patri padal azagaa padiruppar. Anaaaal...

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    Aypat. Arpudam

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 роки тому

    Manamulla,malar,vashga

  • @PAJTR
    @PAJTR 11 місяців тому

    Ulagil evaraipol pada eni yevarun ellai kalaguthukku

  • @mrfaz4433
    @mrfaz4433 3 роки тому +1

    👌🏻

  • @dhandapani6939
    @dhandapani6939 Рік тому

    எனது எஸ்பி தண்டபாணி அவிநாசி திருப்பூர் மாவட்டம் அவிநாசி எனது தொழில் சவரத் தொழில் அல்லது முடி திருத்தும் தொழிலாளி வர்க்கம் ஆண் குழந்தை ஒன்று பெண் பேத்தி ஒண்ணு

  • @JahirHussain-ql9tj
    @JahirHussain-ql9tj Рік тому +1

    F

  • @asankuthus4078
    @asankuthus4078 Рік тому

    l v

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 роки тому

    2021 may 2 dmk 234 mla government

  • @shivalingam6516
    @shivalingam6516 Рік тому

    8:08 89

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 2 роки тому +2

    What a alluring voice . This Song will be ever in the minds of Tamil people and in the Tamil land.

  • @rahimanisar349
    @rahimanisar349 2 роки тому

    J

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 3 роки тому +1

    You are great

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Рік тому

    கவிதைக்குப் பொய்யழகு.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому

    D M K ADIMAI NAGORE E M HANIFA
    D M K PADAL
    06 06 2021

  • @nagoresaleemtv4905
    @nagoresaleemtv4905 3 роки тому +2

    ஸ்பான்சரின் பெயர்கள்,பாடல் பிறந்த கதையையெல்லாம் கூறியவருக்கு பாடலை எழுதிய கவிஞரின் பெயரைக் கூற வேண்டுமென்று தோன்றவில்லை, இவரைக் கொண்டாட ஒரு கூட்டமிருப்பதுதான் வேடிக்கை.

    • @gavaningatv
      @gavaningatv  3 роки тому +1

      சூரியனை சுற்றும் பூமி..

    • @nagoresaleemtv4905
      @nagoresaleemtv4905 3 роки тому +3

      நான் அறிந்த வரையில் அடுத்தவருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதுதான் சூரியன்.

    • @arulm641
      @arulm641 3 роки тому +1

      என்றும் தலைவர் பாடல் சூப்பர்

    • @knavas6071
      @knavas6071 2 роки тому

      நீ மூடிட்டு இரு

  • @firthousfirthouz13
    @firthousfirthouz13 3 роки тому

    O

  • @raghavanranganathan5892
    @raghavanranganathan5892 3 роки тому +1

    வராத லூப்லைன் தண்டவாளத்தில் தலை வைத்ததை புளுகியே பாட்டு.

  • @natarajank4100
    @natarajank4100 2 роки тому +10

    அருமை

  • @mohamedasikabdul1579
    @mohamedasikabdul1579 3 роки тому +1

    Super

  • @shaikfareed373
    @shaikfareed373 3 роки тому +2

    Arupukottai stage song aunpnga ji

  • @santhanaraj3228
    @santhanaraj3228 2 роки тому +2

    அருமை

  • @pazanirajeswari5152
    @pazanirajeswari5152 2 роки тому +3

    அருமை

  • @sssvragam
    @sssvragam 2 роки тому

    அருமை