பேச வேண்டாம்னு தான் நெனச்சேன்… ஆனா பேச வேண்டிய கட்டாயம்..நீட் தேர்வு விவகாரம் -த.வெ.க. தலைவர் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • பேச வேண்டாம்னு தான் நெனச்சேன்… ஆனா பேச வேண்டிய கட்டாயம்.. நீட் தேர்வுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்து பேசிய த.வெ.க. தலைவர் விஜய்… கைத்தட்டி உற்சாகப்படுத்திய மாணவர்கள்..!!!
    #Chennai | #TVKVijay | #VijayStudentsMeet | #SchoolStudents | #AwardFunction | #TVK | #TamilagaVetriKalagam | #BussyAnand | #ActorVijay | #VijayFans | #10thStudents | #12thStudents | #PublicExamResult | #TVKLeader | #ThalapathyVijay | #TVKParty
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 78

  • @peter-uo6lh
    @peter-uo6lh 3 місяці тому +51

    காசு இல்லாதவன் ஒரே நம்பிக்கை நீட் தாண்ணே.

  • @ParaV
    @ParaV 3 місяці тому +46

    திராவிடம் என்னும் சாக்கடையில் கலக்க உள்ள புது நதி

  • @priyarahul6517
    @priyarahul6517 3 місяці тому +23

    அப்பறம் ஏன் உன் பிள்ளையை வெளிநாட்டில் படிக்க வைக்கிற

  • @deivalakshmi6113
    @deivalakshmi6113 3 місяці тому +11

    ஏன் தம்பி வீட்ல நம்ம தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றி மேல் வெற்றி காண்கிறார்கள். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை தரமாக உயர்த்த வேண்டும் என்று சொல்ல்யிருந்தால் நீங்கள் புரிந்து அரசியலில் இறங்கியிருக்கிங்க என்று நம்யிருக்கலாம்

  • @KrishKrish-r5x
    @KrishKrish-r5x 3 місяці тому +47

    நீட் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் அவசியம்

    • @GoKarthi-ri8fx
      @GoKarthi-ri8fx 3 місяці тому +3

      S bro

    • @Kumaran847
      @Kumaran847 3 місяці тому

      How bro coaching centre la padichu than pass panranga😅​@@GoKarthi-ri8fx

    • @vijayofficialfans
      @vijayofficialfans 3 місяці тому +2

      Cbsc syllabus padichavan easya clear pannuvan olunga keluda speech ah

    • @KrishKrish-r5x
      @KrishKrish-r5x 3 місяці тому

      @@vijayofficialfans முதலில் மரியாதை கத்துகுங்க
      அப்பறம் கருத்து பேசலாம்

    • @vijayofficialfans
      @vijayofficialfans 3 місяці тому

      @@KrishKrish-r5x மரியாதையா சொல்லுறாரு அத கேக்காம நீயா ஒழுறிட்டு இருக்க comment ல village peoples are not awareness about ncert books because there are studied scert whole our schooling 12th முடித்த உடன் அவர்களுக்கு coaching சென்டர்ல சேரனும் நெறய problem irukku அதான் அவர் சொல்ல வராரு.

  • @chellakanikani6818
    @chellakanikani6818 3 місяці тому +22

    Next kamal kasan...next Koththadimai ready...

    • @kavi_n123
      @kavi_n123 3 місяці тому +1

      Yes, kothadimai is on the way😂

  • @தளபதிவிஜய்-ன4ந
    @தளபதிவிஜய்-ன4ந 3 місяці тому +13

    இது சரிதான் தளபதி அதே போல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கலவரத்தையும் கண்டித்து பேசி இருக்கலாம் அதில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது தளபதி எதிர்ப்பதாக இருந்தால் இருவரையும் தைரியமாக எதிர்த்து பேசுங்கள் 😢😢😢😢😢

  • @karthicravi8467
    @karthicravi8467 3 місяці тому +20

    அடக்கடவுளே கடைசியா நீயும் திராவிட சாக்கடை அரசியல் தான் பண்ணப்போறீங்களா.
    நானும் மாற்று அரசியல் வேணும்ன்னு நினைச்சேன்
    ஒன்றிய அரசு நீட் இந்தி ன்னு ஸ்டாலினோட Agent மாதிரி பேசுறாரு

  • @peter-uo6lh
    @peter-uo6lh 3 місяці тому +18

    இப்படி வந்து மாட்டிக்கிட்டியேன்ன.

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 3 місяці тому

      😂😂😂 லூயிஸ் vijai 😅😅

  • @DuraisamyArumugam-c5c
    @DuraisamyArumugam-c5c 3 місяці тому +12

    பேசாமயே
    இருந்திரு௧்௧லாம்

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 3 місяці тому +13

    நீட் எதிர்ப்பை கையில் எடுத்தால் dmk இடத்திற்கு வந்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்😊

  • @GoKarthi-ri8fx
    @GoKarthi-ri8fx 3 місяці тому +38

    நீட் கண்டிப்பா வேணும்..ஜோசப் விஜய்

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 3 місяці тому +13

    Neet iruntha many time's student ku chance s irukku, illana no vailu

  • @vijayanand2783
    @vijayanand2783 3 місяці тому +9

    Vijay sir, should deal all the matters after analysing, even state government competitive exam have lot of malpractices, he should see the statistics of poor student who have joined after neet, so please vijay sir don't be influenced with local politics

    • @karthicravi8467
      @karthicravi8467 3 місяці тому +2

      He is agent of DMK
      I know the days his poor flims were rated 1 in Sun tv top 10

    • @kavi_n123
      @kavi_n123 3 місяці тому +1

      He doesn't know anything, another thundu cheetu

  • @footballtech3291
    @footballtech3291 3 місяці тому +16

    Ivan oru DMK C team.. kamal hassan already DMK B team.

  • @gameofnoob9967
    @gameofnoob9967 3 місяці тому +5

    Education pathi evanlam pesurathu nenaikum bothu😂,neet must needed

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 3 місяці тому +14

    ஒன்றிய அரசா😂😂😂 ஜோசப் விஜய்😂😂😂😂

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 місяці тому +11

    All hero tamil dmk group

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 3 місяці тому +11

    Next dravida adimai😂

  • @av-nz5dw
    @av-nz5dw 3 місяці тому +20

    முகத்திரை கிழிந்தது 😂😂😂

  • @Introvert0696
    @Introvert0696 3 місяці тому +19

    Vijay sir ku tea kadai karan pasanga ezhai pasanga la doctor aga koodathu pola . Ivar ponnu payan 100 kodi donation katti Dr. agidalam nu thairiyam

    • @GoKarthi-ri8fx
      @GoKarthi-ri8fx 3 місяці тому +1

      S

    • @mayanbalg
      @mayanbalg 3 місяці тому +1

      Missionary people do like this they always against unity

    • @kavi_n123
      @kavi_n123 3 місяці тому

      Joseph vijay you please continue your acting, don't come to politics and spoil our young generation🙏🏻

  • @karthicravi8467
    @karthicravi8467 3 місяці тому +5

    He is agent of DMK
    I know the days his poor flims were rated 1 in Sun tv top 10
    And good Ajith films were rated 2 including varalaru
    Kondai medhuva veliya varudhu

  • @vadivel9253
    @vadivel9253 3 місяці тому +5

    திராவிட சாக்கடையில் கண்டிப்பாக மூழ்குவாய்

  • @akashsakthivel4210
    @akashsakthivel4210 3 місяці тому +10

    😂😢 பயப்படாதா

  • @sathishkaanth
    @sathishkaanth 3 місяці тому +2

    தரமான டாக்டர் தேவை என்றால் NEET அவசியம்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 місяці тому +2

    அண்ணாமலை கேட்ட கேள்விக்கு இன்னமும் போதை இனிதே பதில் சொல்லல ஒரு குரூப் 4 கூட எழுத தெரியுமா என்று கேட்டார் நீ விக்கிரமன் படத்த மனசுல நினைச்சுகிட்டு பிளஸ் டூ முடிச்ச உடனே டாக்டர் ஆகி ஜோசப் கிளினிக் எனக்கு என்னவோ முதல் ஊசி உனக்குத்தானே நினைக்கிறேன் போய் சேந்திருவான நினைக்கிறேன்

  • @karuppu3601
    @karuppu3601 3 місяці тому +3

    விஜய்யிடம் அரசியல் புரிதல் இல்லை

  • @rangarajanl320
    @rangarajanl320 3 місяці тому +1

    சிவாஜி,கார்திக்,டி.ராஜேந்தர்,கருணாஸ்,சரத்குமார் வரிசையில் சேருவார்.

  • @silvertintin
    @silvertintin 3 місяці тому +3

    Oru doctora nambi body ya kudukka neet avasiyam. Illana kanda tharkuriyum doctor aagi nammala konnudum. Ungalukku puridhal irukka illaya Vijay?

    • @hareshvishal7816
      @hareshvishal7816 3 місяці тому

      Neet ehh Oru scam dhan.... Literally 5 years ahh scam panitu irkanganu solitkanga

  • @nackeerandesingu1765
    @nackeerandesingu1765 3 місяці тому +1

    PROBLEM SOLVED FOR NEXT FILM RELEASE.

  • @chandranchappani4012
    @chandranchappani4012 3 місяці тому +5

    இவனும் tottaly waste

  • @footballtech3291
    @footballtech3291 3 місяці тому +2

    Kallakuruchi issue va pathi itha dog state government ya pathi pasaway illa.

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 3 місяці тому +2

    Neet venuma super

  • @sathishkaanth
    @sathishkaanth 3 місяці тому

    Appo அரசுமுறை கள்வில தரம் இல்லை என்று ஒப்பு கொள்கிற்றார்😂😂😂

  • @damodrakrishna4614
    @damodrakrishna4614 3 місяці тому +4

    நீயும் ஒரு கமலா ஹாசனா

  • @EsaiRasigan
    @EsaiRasigan 3 місяці тому +1

    Evan nampalamnu pattha evanum 10 oda 11 ana poiduvan polaye😂

  • @chinnamani2350
    @chinnamani2350 3 місяці тому

    Thalapathi 🎉

  • @iyappanp-sv6by
    @iyappanp-sv6by 3 місяці тому +5

    நீட் தேர்வே வேண்டாம்.12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை இருக்க வேண்டும்.

  • @silambusilambu2599
    @silambusilambu2599 3 місяці тому +1

    Dmk sommu

  • @SathishKumar-be8mj
    @SathishKumar-be8mj 3 місяці тому +8

    மாட்டிய வண்டு முருகன்

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 3 місяці тому +5

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை இந்தக் கூத்தாடிக்கு தெரியுமா நீட்ட பத்தி

  • @elaiyaraja6291
    @elaiyaraja6291 3 місяці тому +3

    திமுகவின் கிளைக் கழகம்

  • @Santhoshkumar03_
    @Santhoshkumar03_ 3 місяці тому +3

    சங்கிகள் இன்னைக்கு ஃபுல்லா கதறி கதறியே கருக போறானுங்க 😂

    • @mayanbalg
      @mayanbalg 3 місяці тому +9

      Yes ,they goona fight against yet another missionary agendas
      That’s all in their day today life
      Hence Joseph shown his true colors😊

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi 3 місяці тому

      ​@msசபாஷ்😊ayanbalg