ஒரு கோடி ரூபா வீட்ட ஒரே ஒரு பொய்யச்சொல்லி இடிக்க வெச்சுட்டியே😂🤣 video end🤣😹

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 136

  • @anupamaramesh7070
    @anupamaramesh7070 10 місяців тому +44

    இப்ப சமீபமாக தான் உங்க வீடியோவை பாக்கறேன். ரொம்ப அருமை! ❤ மத்தவங்களை புண்படுத்தாம, அதே நேரம் சிந்திக்கவும் வைக்கிற உங்க கான்செப்ட் எல்லம் அருமை.
    குடும்பமா சேர்ந்து நீங்க செய்யிற அலப்பறை செம்ம! ❤❤❤
    அம்மாவுக்கு 🙏🫡

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      ரொம்ப நன்றிங்க 🤗🙏

  • @nirmalakumar2433
    @nirmalakumar2433 10 місяців тому +10

    தங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மனதை மகிழ்விக்கிறது. உங்கள் நடிப்பு, பேச்சு எல்லாம் அற்புதம். வாழ்க வளமுடன் நலமுடன்

  • @P.SubbulakshmiLakshmi
    @P.SubbulakshmiLakshmi 7 місяців тому +4

    இது காமெடி மட்டுமல்ல. சிந்தித்து செயல் வேண்டிய செயல். மிக அருமை.

  • @annapurnak7751
    @annapurnak7751 7 місяців тому +4

    அருமையோ அருமை சலிப்பு தட்டாமல் கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருந்தது மூவரின் ஒன்றுமை கண் படும் சுற்றிப் போடவும் எனக்கு இப்படி ஒரு மகனும் மருமகளும் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன்.வாழ்த்துகள்😊🙏🥰

  • @miratalking2158
    @miratalking2158 8 місяців тому +4

    உங்கள் குடும்ப காமடி மட்டும் அல்ல உங்கள் language ம் கேட்க இனிமையாக உள்ளது❤😊

  • @claramarryravi1758
    @claramarryravi1758 10 місяців тому +13

    சூப்பர் முன்று பேரும் ரொம்ப அருமை யான நடிப்பு ❤❤❤

  • @s.parvathi6655
    @s.parvathi6655 10 місяців тому +6

    ஐசு சூப்பர் குப்பாயி அத்தை பாவம் இப்படி பண்ணிட்டீயே ஐசு அவுங்க வீட்ட இடிச்சிட்டீயே ஐசு

  • @Sangeethaganasen
    @Sangeethaganasen 10 місяців тому +5

    Super comedy sister super Vara level 💐 உண்மை சிஸ்டர் நிறைய பேர் இவங்க என்ன சொல்வாங்களே அவங்க என்ன சொல்வாங்களோஅடுத்தவங்களுக்க வாழ்றோம் 💐 தமக்காக வாழனும் சிஸ்டர் 💐

  • @happydays1037
    @happydays1037 5 місяців тому +1

    Two days a unga video pakkiren...en kavalai konja neram kanama poi vidukirathu...super ❤

  • @muthumadurai
    @muthumadurai 10 місяців тому +18

    மனசுக்கு கொஞ்சம் இதமான நினைவு + இருப்பதை வைத்து நிறைவாக வாழவழி அதற்கு நீங்களே அருமையான சான்று🎉🎉🎉🎉🎉🎉

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому +2

      நன்றிங்க 🤗

  • @shanmugami6967
    @shanmugami6967 2 місяці тому

    அருமையான காமெடி சிந்திக்கவும் வைத்தது

  • @ammubala1284
    @ammubala1284 10 місяців тому +1

    Akka...semma super and amma acting ....and anna vera level awwvai shanmugi😂😂😂😂

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 10 місяців тому +2

    Super super தரமான நகைச்சுவை.🎉🎉🎉🎉🎉🎉

  • @SundariBala
    @SundariBala 10 місяців тому

    Semma concept anna❤❤❤❤3 acting very nice 👍 amma ice sis speech vera level❤

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 10 місяців тому +3

    அருமை அருமை

  • @hemalakshmi164
    @hemalakshmi164 4 місяці тому

    உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது ஐஸ்.....❤❤❤❤

  • @thishakk7874
    @thishakk7874 7 місяців тому +1

    Super. nee entha area sis

  • @selvabharathi2636
    @selvabharathi2636 10 місяців тому

    Concept arumai.back round sedikalum arumai🎉🎉🎉❤ eenga yaarunga antha kuppayi? Pera kettale sirippu varuthu.😂😂😂😂😂bro

  • @rajeswarimylsamy7462
    @rajeswarimylsamy7462 10 місяців тому +2

    அருமை அருமை ஐஷு🎉🎉🎉 சூப்பர் சூப்பர் 😂😂❤❤

  • @vanmathiv4739
    @vanmathiv4739 10 місяців тому +1

    உங்கள் வீடியோ அருமை அருமை அருமை.

  • @sudharavichandran852
    @sudharavichandran852 10 місяців тому +1

    அருமை அருமை அருமை
    சூப்பரான பதிவு

  • @MohamedkaifMohamedkaif-vz4fv
    @MohamedkaifMohamedkaif-vz4fv 8 місяців тому

    சூப்பர் சகோதரி அற்புதமான பதிவு தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @shalinithaya7438
    @shalinithaya7438 10 місяців тому +2

    ❤waiting for new video 😊. Super la sis.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 10 місяців тому +2

    Superb ma.

  • @suthalavanaya7126
    @suthalavanaya7126 10 місяців тому +3

    Semma comedy😂😂😂😊

  • @keerthiraj8157
    @keerthiraj8157 10 місяців тому +3

    Nice aishu❤

  • @shortskingff..
    @shortskingff.. 10 місяців тому +2

    Hi na new subscriber ana ella video s pathute super super

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 10 місяців тому +1

    மிகவும் அருமை 👌👍❤..

  • @sindhuashok....
    @sindhuashok.... 10 місяців тому +2

    நல்ல video na superrr
    Enaku rommba pidichathu naaaa..👍🏻👍🏻👍🏻👍🏻
    ..... Entha mari kelaviya manda mela podanum naaa 🙄🤥🤥🤥😮‍💨😮‍💨😮‍💨

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      😂😂😂🤗🙏

  • @kamalamg8241
    @kamalamg8241 8 місяців тому

    Ishu acting super vera level

  • @pongodieswar3710
    @pongodieswar3710 10 місяців тому +3

    Very nice super good

  • @geetharani953
    @geetharani953 10 місяців тому +1

    Ishu speak alaguuuuuuu😂😂😂😂😂😂

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 9 місяців тому +1

    Good ❤❤

  • @valarmathip720
    @valarmathip720 2 місяці тому

    Super ❤❤❤❤

  • @ASangeetha-dw8nl
    @ASangeetha-dw8nl 10 місяців тому

    Super super super Anna akka amma ❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👍💯💐❤️

  • @umamahesh4235
    @umamahesh4235 10 місяців тому

    Unga vedio romba nalla eruduchu edamari nalla nalla vedioes daily update pannunga

  • @durairajmalar9818
    @durairajmalar9818 10 місяців тому +2

    Super sister

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 10 місяців тому +4

    ஐயோசிஸ்டர் என்ன eppaati பண்ணிட்டீங்க குப்பாயி அத்தை பாவம் 😭 சிஸ்டர் ❤❤🎉🎉🎉good night 🌄☕ தம்பி/சிஸ்டர்/அம்மா /2குட்டி 's.,.. எல்லாம் நலமா ❤❤❤🎉🎉🎉

  • @jaishanthi3862
    @jaishanthi3862 10 місяців тому +2

    Iyswarya sister enakku 1 jodi Bangles senju kudunga😂😂😂😂

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому +1

      Saringa 😂🤗

    • @anupamaramesh7070
      @anupamaramesh7070 10 місяців тому

      உங்க வீட்டு கூரையை பிச்சிக்கிட்டு சாமி தங்கம் கொட்டினதும் இங்க கமெண்ட் பண்ணுங்க, அவங்க நகை செய்ய சொல்லி தருவாங்க😂

  • @kamalamg8241
    @kamalamg8241 10 місяців тому +2

    Super family ishu amma

  • @Senthil2021Senthil
    @Senthil2021Senthil 2 місяці тому

    சூப்பர் 👌

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 2 місяці тому

    👌👌👌👌😂😂😂😂😂

  • @pooguzhali7867
    @pooguzhali7867 10 місяців тому +3

    Super semma comedy😂😂❤❤

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      Nandringa

    • @bakiyavathi-ey3zs
      @bakiyavathi-ey3zs 10 місяців тому

      ஐசுசூப்பர்அம்மாகார்த்திவாழ்கவாழூடன்

  • @meghaprabha-bm4nv
    @meghaprabha-bm4nv 10 місяців тому +1

    Adiaavi enna ishu ipd pannitta. Kuppayee athai pavam illaya concrete veeda edikka vachuttiye😂😂😂❤❤

  • @nagamaniv9555
    @nagamaniv9555 10 місяців тому +2

    ஐஸ் சூப்பர்

  • @ranjithkumar.s9800
    @ranjithkumar.s9800 10 місяців тому

    Vera mari irukku concept 😊 enna solrathunu therila. Mottatula top

  • @lalithashankar-mz3ym
    @lalithashankar-mz3ym 10 місяців тому +1

    👍 supur

  • @suryasriu9135
    @suryasriu9135 10 місяців тому

    Super Super 🎉🎉😅Sister

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 10 місяців тому +1

    Nalla msg Ishu All the best unga comedy Always super

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 10 місяців тому

    😮😮😮😮 அப்படீன்னா நாங்க வீட்டுக்கு மேல் ஒரு கூரை வீடு கட்டப் போறோம் 😅😅😅😅😅

  • @PriyaSiva-hz5kl
    @PriyaSiva-hz5kl 10 місяців тому +2

    Ishu epadi erikinga romba nalla la video kannum. Ishu unga nadipu super ❤😅

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      Nandringa mikka nalamnga 🙏

    • @PriyaSiva-hz5kl
      @PriyaSiva-hz5kl 10 місяців тому

      Romba nalla video kannum ena achi first ketu eruthan neenga reply panna vela

  • @ShenbaShen3288
    @ShenbaShen3288 10 місяців тому +2

    🎉🎉 super

  • @suvethahazel6052
    @suvethahazel6052 10 місяців тому

    Super ultimate natural beautiful congratulations

  • @galipata
    @galipata 10 місяців тому +2

    Unga veedu super, thotam super, environment super, unga family super oh super

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 10 місяців тому

    Ishu unmaiya school days ippa nenachalum Kan munnadi nikuthu ❤❤❤❤

  • @rajalakshmivk5353
    @rajalakshmivk5353 10 місяців тому +2

    Hii Aishu 😊 epdi irukinga.. family epdi irukanga.. video la oru korayum illa 😅 kuppayi athaya achu pisarama yamathi potinga😅😅

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      😂🤗 nandringa mikka nalamnga 🙏

  • @umadevi3686
    @umadevi3686 10 місяців тому +1

    Super super

  • @kpkbrothers7980
    @kpkbrothers7980 8 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉

  • @Kavi-f1s
    @Kavi-f1s 10 місяців тому

    அடி pavvi 😂😂😂

  • @roselineselvi2399
    @roselineselvi2399 10 місяців тому +2

    😂😂😂😂😂😂😂😂😂

  • @standard3429
    @standard3429 7 місяців тому

    சகோதரி ஐசு பதிவு அருமை

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np 7 місяців тому

    குப்பாய் அத்தா 😄

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 10 місяців тому +2

    Aishu super ma 👌👌🙏❤️

  • @sindhuashok....
    @sindhuashok.... 10 місяців тому +1

    Entha video continue pannunga naaa... Nalla irukummm

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 10 місяців тому

    Very nice video

  • @radhikarajaneesh746
    @radhikarajaneesh746 10 місяців тому

    Arumai Super ma

  • @logesgayulogesgayu8911
    @logesgayulogesgayu8911 10 місяців тому +1

    Ennamo therila unga familya avlo pidichirkku 🥰☺️❤️

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому +1

      Romba nandringa 🤗🙏

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 10 місяців тому +1

    Meesa ulla kuppayee super

  • @sundaramoorthi1526
    @sundaramoorthi1526 10 місяців тому +1

    Akka unga dailog ella super akka anna unga acting super 🎉🎉

  • @SurprisedGouldianFinch-bj8rr
    @SurprisedGouldianFinch-bj8rr 10 місяців тому

    Unga garden tour video poadunga akka ronbA aarvama irukku❤❤

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 7 місяців тому +1

    வணக்கம் 🙏
    அனைவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது 🎉
    உங்கள் தோட்டத்தில் செடிகொடிகள் மற்றும் நீங்கள் பராமரிப்பு விதமான கருத்துக்களை அறிய ஆவல் 🎉🎉🎉🎉🎉

  • @p.k.singaravelanvishnukuma3309
    @p.k.singaravelanvishnukuma3309 10 місяців тому

    குப்பாயி ரொம்ப அழகா இருக்கு

  • @hjhfgg1717
    @hjhfgg1717 10 місяців тому

    Solla varthaye ella superrr

    • @hjhfgg1717
      @hjhfgg1717 10 місяців тому

      Supper sis🎉🎉🎉

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 10 місяців тому +1

    Gd night Amma Ishu ❤❤

  • @sindhuashok....
    @sindhuashok.... 10 місяців тому +2

    Annna first comment naa 😂tha

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      🤗🙏 nalvaravunga sis 🤗

    • @sindhuashok....
      @sindhuashok.... 10 місяців тому

      @@indiakutty tqs anna🤗🤗

  • @Dharu0512
    @Dharu0512 10 місяців тому +1

    Sis nekga....entha ooru

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      Erode kavindapadi nga

  • @sindhuashok....
    @sindhuashok.... 10 місяців тому +3

    Sela peru epadi tha irukanga naaaa natlaa......
    எந்த வீட்ல வாழுறோம் அனு முக்கியம் இல்லா எவ்வளவு நிம்மதியா வாழறோம் என்பது தான் முக்கியம் naaa

  • @chellamuthujayaraj5217
    @chellamuthujayaraj5217 8 місяців тому

    யப்பா சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @skbotique8589
    @skbotique8589 10 місяців тому

    ❤❤🎉🎉😂😂

  • @sulosulochana1141
    @sulosulochana1141 10 місяців тому +2

    ❤😂😂😂❤❤

  • @lakshmidevi169
    @lakshmidevi169 10 місяців тому

    குப்பாயிக்கு ரொம்ப பெரும ஐஸ்சும் பரவாயில்லை😁😁😁😭😭😭🤭🤭🤭

  • @vimalaprabhu5725
    @vimalaprabhu5725 10 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @shakirashakira8798
    @shakirashakira8798 10 місяців тому

    Super pa edaane nijam

  • @Vishnudevi-eq5gz
    @Vishnudevi-eq5gz 10 місяців тому +2

    😂😂

  • @kokilakokilac2002
    @kokilakokilac2002 10 місяців тому

    Garden tour podunga sister

  • @sindhuashok....
    @sindhuashok.... 10 місяців тому +2

    Anna..... Getup la supera irukinga

    • @indiakutty
      @indiakutty  10 місяців тому

      Nandringa sissy 😂

  • @lalithasr4050
    @lalithasr4050 10 місяців тому +1

    😂😂😂❤

  • @ramadevim1726
    @ramadevim1726 7 місяців тому

    Supper

  • @prakashkavi9014
    @prakashkavi9014 10 місяців тому +1

    Kuppai athai pavam

  • @nithyamaridoss5050
    @nithyamaridoss5050 10 місяців тому +1

    Super

  • @pavikamal7201
    @pavikamal7201 10 місяців тому +1

    🎉🎉🎉

  • @renukar1774
    @renukar1774 7 місяців тому

    Very super aisu over arivu than keep it up all the vest

  • @Dharu0512
    @Dharu0512 10 місяців тому +2

    Please sollukga.....sis

  • @MathamaniHonest-rx1yp
    @MathamaniHonest-rx1yp 10 місяців тому +2

    Hi sister Hi anna Hi amma

  • @anugpappu5175
    @anugpappu5175 10 місяців тому +1

    kuppai kuppainu solranga! rammai'a errukumo....o

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 10 місяців тому

    Member ah epdi join panrathu. Oru video la only for members nu eruku

  • @SengodanSengodan-qc5bc
    @SengodanSengodan-qc5bc 4 місяці тому

    Murali jewellery kpm

  • @chandrarajagopal7097
    @chandrarajagopal7097 Місяць тому

    Super super

  • @m.r.mclips4618
    @m.r.mclips4618 10 місяців тому

    😂😂😂