பழி வாங்கலாம் அதுக்குன்னு இப்படியா 🥵

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • உங்களைசிரிக்க வைக்க எங்களால் முடிந்த ஒரு சிறிய முயற்சி நிறைகுறைகள் இருந்தால் குறிப்பிடுங்கள் அது எங்கள் பாதையை மேலும் சிறப்பாக்க உதவும் 🤗🙏.
    #comedy
    #tamil
    #tamilcomedy
    ‪@indiakutty‬
    Baltic Levity - Thatched Villagers by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

КОМЕНТАРІ • 207

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +8

    Sirippu adakka mudiyala,, parotta vangi kudukka yosichu andha panatha vachhu sandhai ponaddhu, anga amma, kuttiyai use pannadu, thakkali ya vachhu VACCHU SENJADHU ellam Brilliant ideas 👏👏👏👏👏

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Thank you so much nga 🤗🙏

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 14 днів тому +1

    Papa super thangam 😊😊😊😊😊

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Рік тому +25

    உங்களுடைய பேச்சு அழகா இருக்கு

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏

  • @sudhagopu6490
    @sudhagopu6490 Рік тому +6

    உங்களுடைய பேச்சு ரொம்ப அழகு... சிரிப்பு அடக்கவே முடில.. என் குழந்தைகளும் உங்கள் அனைத்து program பார்த்து சந்தோஷமா இருக்காங்க... வாழ்க வளமுடன் 👍

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க அக்கா 🤗🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +15

    குட்டி குட்டி பாப்பு குட்டி நடிப்பு சூப்பர்டா தங்கம் 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      🤗🙏

    • @bagiyavathi7270
      @bagiyavathi7270 Рік тому +1

      குட்டிபாப்பரடிப்புசூப்பர்தங்கம்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      @@bagiyavathi7270 மிக்க நன்றிங்க 🙏

  • @SasiKala-zq5yd
    @SasiKala-zq5yd Рік тому +2

    India papavuku ❤❤❤❤. Spr actingda chella kutty

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Рік тому +2

    அருமை!...அருமை!!... தம்பி உங்க சேனல்.சிரித்து... சிரித்து வயிறு வலிக்குது😂😂😂😂😂

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப சந்தோஷமுங்க 🤗

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Рік тому +4

    உங்கள் வீடியோ நிகழ்வுகள் அனைத்தும் பார்த்து மனம் விட்டு சிரிக்கும் போது ஒரு கவலை அனைத்தும் காணாமல் போகும்👍

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      உங்கள் கருத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🤗

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому

    அருமையான பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது இந்தியா பாப்பா அருமை 🎉🎉🎉🎉🎉🎉

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 Рік тому +3

    பாப்பா திருஷ்டி சுத்தி போடுங்க சகோ குட்டி பாப்பா செம cute princess .
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா கடவுள் உனக்கு எந்த குறையும் இல்லாமல் வைத்து காக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரா வாழ்த்துக்கள்

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      மிக்க நன்றி நண்பரே உங்கள் கருத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க சகோ மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏

    • @prabakaran.tenamkiliyur6631
      @prabakaran.tenamkiliyur6631 Рік тому +1

      @@indiakutty thank you

  • @jayasudha332
    @jayasudha332 Рік тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இந்த ஹாட் பாப்பாவுக்கு உன் பேச்சு அழகு டா தங்கம்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      கண்டிப்பாக அவ கிட்ட சொல்லி விடுகிறோம்

  • @Riyadh767
    @Riyadh767 Рік тому +1

    India kutty amazing performance...chella thangam.. ammulu.. rajathi..❤

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    குட்டி எங்க அம்மா மாதிரி இருக்கு அதே வெள்ளை புடவை

  • @Mariammal-d4x
    @Mariammal-d4x 8 місяців тому

    அருமையான பேச்சு தங்கம் உன் நடிப்பு அருமை ❤❤❤❤❤

  • @PethayiAzhahar
    @PethayiAzhahar 6 місяців тому

    உங்களுடைய பேச்சு அழகாயிருக்கு அக்கா அண்ணா செம சூப்பர்😅😅❤❤

  • @Mariammal-d4x
    @Mariammal-d4x 8 місяців тому

    சிறப்பு தங்கம் உன்னய பாக்கனும் போல இருக்கு செல்லம்🎉🎉🎉🎉🎉

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Рік тому +3

    அய்யோ அய்யோ சிரிப்பு தாங்க முடியல சூப்பர்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +1

    அழகு குட்டி இந்தியா.

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப நன்றிங்க 🤗

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 Рік тому +2

    நடிப்பு மிகவும் அருமை

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      ரொம்ப நன்றிங்க 🙏🤗

  • @palaniammalb5550
    @palaniammalb5550 Рік тому +1

    ஏலா பாப்பு கடைய
    வுட்டு புட்டு பள்ளிக்கூடத்திற்கு
    போலா...💃💃💃💃💃

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 місяці тому +1

    😂😂😂

  • @KokilaKumar-fw3dp
    @KokilaKumar-fw3dp Рік тому +1

    Amma ,paiyan comedy vera leval ponga👍

  • @seethaseetha9010
    @seethaseetha9010 6 місяців тому

    Super அருமை❤

  • @msaravanan8890
    @msaravanan8890 10 місяців тому +1

    ஆ-ஆ+ஆ

  • @Elizabethshanmugam
    @Elizabethshanmugam Рік тому +1

    இத்தோட தக்காளி வம்சமே அழிஞ்சுது போங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AnbukarsuAnbu
    @AnbukarsuAnbu 6 місяців тому +1

    உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் ❤❤

    • @indiakutty
      @indiakutty  6 місяців тому

      Nandringa nalvaravunga 🙏

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +1

    Kutty pappa super.vera level commedy.😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Mikka magilchinga sis 🤗🙏

  • @vijayjayanthi1380
    @vijayjayanthi1380 Рік тому +5

    Amma comedy super

  • @brindhasenthilkumar7871
    @brindhasenthilkumar7871 Рік тому +2

    One of the best video of all times, fantastic 👏

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Thank you so much nga sis 🤗🙏

  • @geethamani6404
    @geethamani6404 Рік тому +1

    Arumai arumai

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Mikka magilchinga sis 🤗🙏

  • @saransaran7533
    @saransaran7533 Рік тому +1

    Akka anna semma

  • @sudhagopu6490
    @sudhagopu6490 Рік тому +2

    தங்க பாப்பு நல்லா படிடா.. உங்க நடிப்பு செம்ம பாப்பு.. 👍

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏

  • @yaswanthsudhakar9026
    @yaswanthsudhakar9026 Рік тому +3

    super amma pappa

  • @geethagrace181
    @geethagrace181 Рік тому +2

    Kutti super da uigga video samma 😂😂😂😂😂❤

  • @nancynancy7064
    @nancynancy7064 5 місяців тому

    Can't control my laugh..hahahahhahahahhh

  • @dairyfarmsmilk2833
    @dairyfarmsmilk2833 Рік тому +3

    Wow super comedy

  • @revathirevathi.p8053
    @revathirevathi.p8053 Рік тому +14

    Yennala samalikkave mudila sis... Lot of timing I am laughing 😂🤣 akka

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Рік тому +7

    Amma kalakal😂😂😂😂

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 10 днів тому

    👌👌👌👌👌😂😂😂😂

  • @BarniErode
    @BarniErode 8 місяців тому

    Super ❤❤😂😂😂

  • @thangamaniprabhu4712
    @thangamaniprabhu4712 Рік тому +1

    Sema comedy sis very good nalla enjoy fulla irugu

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Місяць тому

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amudhapadmanathan6278
    @amudhapadmanathan6278 Рік тому +2

    Papa acting super super super

  • @chandrarobert1437
    @chandrarobert1437 Рік тому +3

    Semma comedy, I became ur fan

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +1

    அழகுமழலைபேச்சு

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🤗

  • @uklboys4599
    @uklboys4599 Рік тому +1

    சூப்பர் 🤝🙌

  • @fantasticoldisgoldstories1663
    @fantasticoldisgoldstories1663 Рік тому +4

    ஐயோ ஐயோ உங்க வீடியோவை பார்த்து பார்த்து 😂😂😂 நிஜமா சொல்றேனுங்க . என்னோட channel story editing பாதில கிடக்குதுங்க. இன்னைக்காது முடிச்சி நாளைக்கு பதிவு போட்டிரணமுங்க. 😮😅😂 நீங்க எனக்கு all the best சொல்லி போடுங்க 😂😂😂 சரியாங்கோ . பாப்பா நடிப்பு ரொம்ப சூப்பருங்க 😂❤😍🥰😍

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க சகோதரி 🤗🙏 உங்கள் சேனலில் உள்ள வீடியோ நல்லா இருக்குங்க 🙌🙌editing அருமையாக உள்ளதுங்க தொடர்ந்து முயர்ச்சியுங்க வெற்றி நிச்சயம் 🤗🙏

  • @rojaselvamani3757
    @rojaselvamani3757 Рік тому +1

    Super kannu neenga yentha ooru

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Mikka magilchinga naanga erodenga 🤗🙏

  • @ponssangeetha1806
    @ponssangeetha1806 Рік тому +1

    Super sister and bro

  • @Raja-c6p2z
    @Raja-c6p2z 6 місяців тому

    ❤ super

  • @muralis512
    @muralis512 Рік тому +3

    Papa acting super

  • @japabisjb546
    @japabisjb546 Рік тому +1

    Unga pechu style pakkum pothu nallaruku

  • @manoharand6099
    @manoharand6099 Рік тому +2

    Bavakkai kadthirikka ya kanom😜😂😂😂😂😂

  • @vickykeerthivlogs2038
    @vickykeerthivlogs2038 Рік тому +1

    Papa acting vera leval

  • @jayalakshmivenkatachalapat7786

    Supper ,GOD bless you

  • @shobadharsh7109
    @shobadharsh7109 Рік тому +1

    Super

  • @lavanyas237
    @lavanyas237 Рік тому +1

    Hi sis new subscriber neeka pesara kongu Tamil 👌👌vera level sis

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Mikka magilchinga lavanya sis 🤗🙏

  • @jayanthi8752
    @jayanthi8752 Рік тому

    தக்காளி. சூப்பர்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      நன்றிங்க 🤗🙏

  • @saisarancooking2653
    @saisarancooking2653 Рік тому +2

    Video super ❤❤❤😊😊😊😊

  • @karthicksuganya3893
    @karthicksuganya3893 Рік тому +4

    Kongu tamil vera level anna

  • @manonmanivasudevan3746
    @manonmanivasudevan3746 Рік тому +1

    🎉🎉🎉🎉

  • @tamilarasi6681
    @tamilarasi6681 Рік тому +1

    பாப்பா ஆக்டிங் சூப்பர்

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 🤗🙏

  • @priyadharsinikathiravan9448
    @priyadharsinikathiravan9448 Рік тому +1

    Sister ippotha unga video partha ennaala control panna mudiyala laughing. ella Shortsum parthutta super keep it rocking .....

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      Mikka magilchinga sis 🤗🙏

  • @monishkamatchi4228
    @monishkamatchi4228 Рік тому +2

    Semma sister...uncontrollable laugh..😅😊

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Mikka magilchinga sis 🤗🙏

  • @madhusakthivel2547
    @madhusakthivel2547 Рік тому +1

    Super super super 👏👏👏👏👏

  • @lovemynativity7935
    @lovemynativity7935 Рік тому

    mudiyalapa

  • @annampoorani7019
    @annampoorani7019 Рік тому +1

    Super cellakutty👋👋👋

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      Thank you so much nga sis 🤗🙏

  • @punithastanley9271
    @punithastanley9271 Рік тому +1

    😂😂😂😂😁😂😂

  • @arunac5068
    @arunac5068 Рік тому

    உங்களுடைய பேச்சு வழக்கு அருமை

    • @indiakutty
      @indiakutty  Рік тому

      மிக்க மகிழ்ச்சிங்க 🤗🙏

  • @anandarathi1411
    @anandarathi1411 Рік тому

    Nice family 🎉🎉🎉🎉

  • @sivakarthik6916
    @sivakarthik6916 Рік тому +1

    All Superb. All the best

  • @kokos_familynest0314
    @kokos_familynest0314 Рік тому +1

    Namba oor santhai and veetla nadakarathu apadiye katirikenga ponga ...sirichu sirichu vayiru valikuthunga...thakkali la payasam tha highlight...irunga irunga thakkali la parotta senchu tharuvanga saptu povengalam😅

  • @lavanyas2503
    @lavanyas2503 Рік тому +2

    Supuer🥰🥰🥰

  • @padmavathisaravanan4597
    @padmavathisaravanan4597 Рік тому +1

    Super super cute baby sister bro

  • @babyduraisamy5348
    @babyduraisamy5348 Рік тому +1

    Super papu

  • @saradhameyyappan5596
    @saradhameyyappan5596 Рік тому +1

    Very nice and beautiful

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Рік тому +1

    Super o super

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +2

    நீங்கள் கூத்துப்பட்டறையே நடத்தலாம்(பயிற்சிப்பள்ளி) நல்ல முகபாவனைகள்.

    • @indiakutty
      @indiakutty  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சிங்க CRIMINAL GAMING BRO 🤗🙏

  • @annakodiannakodi6612
    @annakodiannakodi6612 Рік тому +8

    அன்னா சொல்லறது சரிதான்

  • @ushas5437
    @ushas5437 Рік тому +1

    👍👍👍👏👏👏👍👍👍

  • @sridevikaruniya1244
    @sridevikaruniya1244 Рік тому +1

    So cute 😍 💓 Papa akka

  • @manoranjithamsr416
    @manoranjithamsr416 Рік тому +1

    👏👏👏👏👏👏👏👌Super Kongu Slang I'm Erode

  • @PoovalingamKaliappan
    @PoovalingamKaliappan Рік тому +1

    Super 👌

  • @RajaDuraiRajaDurai-ci6ui
    @RajaDuraiRajaDurai-ci6ui Рік тому +1

    👌🙏🙏🤣🤣🤣🤣🤣👍👌

  • @omsakthi3271
    @omsakthi3271 Рік тому +1

    Super ... I love your family

  • @lillesh275
    @lillesh275 Рік тому

    😂😂😂😂🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

  • @RAMESHramesh-lj8ti
    @RAMESHramesh-lj8ti Рік тому +1

    Super video

  • @swethamurugesan7852
    @swethamurugesan7852 Рік тому +3

    Papakutty super 😎😍😘

  • @kiruthwinrocks6300
    @kiruthwinrocks6300 Рік тому

    Neenga yentha urula irukinga

  • @sambikasambika4873
    @sambikasambika4873 Рік тому +2

    😅😅😅😅சூப்பர் சூப்பர் அண்ணா அண்ட் அக்கா 👌👌👌👌👌👌👌👌

  • @punithakannan1472
    @punithakannan1472 9 місяців тому

    😂😂 செம காமெடி பாட்டி தப்பு தப்பு அக்கா உங்க நடிப்பு அடி தூள் 😎😎😎சூப்பர் அம்மா. 😅😅😅😅சிரிச்சு சிரிச்சு வயிறு 😂😂😂 வலிக்குதுங்க முடியல🙏🙏😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Рік тому +1

    Supper Supper Tomato

  • @kalamanik7859
    @kalamanik7859 Рік тому +3

    Supper 👋👋👋amma supper

  • @jamunaranikaruppusamy7859
    @jamunaranikaruppusamy7859 Рік тому +2

    Super 🤗

  • @yaswanthsudhakar9026
    @yaswanthsudhakar9026 Рік тому +3

    super Anna anni

  • @annakodiannakodi6612
    @annakodiannakodi6612 Рік тому +1

    🙄😃😃😃🙄🙏🙏🙏🙏

  • @kavithak6229
    @kavithak6229 Рік тому +1

    👌👌👌

  • @swethamurugesan7852
    @swethamurugesan7852 Рік тому +1

    Neega etha place akka

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Рік тому +1

    👍👌🤝🙏

  • @arungayu5284
    @arungayu5284 Рік тому +1

    Super ur family