நன்பர்களே இவர் பேசுவது உங்களுக்கு தவறாக தெரியலாம் புரியலாம் 25.வருடங்களாக திருவண்ணாமலையில் இருக்கும் சாதுக்கள் நிறைய சமூக விரோதிகளாள் துன்புறுத்த பட்டனர் அப்போது சாதுக்களுக்கு தான் உயிரை பணயம் வைத்து பிச்சைக்காரர்கள் சேர்த்து சங்கம் ஆரம்பித்து அவர்களுக்கு ஓட்டு உரிமை ஆதார் அட்டை வாங்கி கொடுத்த பெருமை எல்லாம் இவரை சாரும் மக்களோடு மக்களாக பழக கூடியவர் 25 வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் இந்துக்கள் பற்றியும் இந்து மதம் பற்றியும் சாதுக்கள் கஷ்டங்கள் பற்றி தைரியமாக தெளிவாக பேசியவர் அவருக்கு அப்போது பலர் அச்சுறுத்தல் மிரட்டல் இருந்த போது யாரும் அவருக்கு துணை இல்லை தைரியம் உள்ள மா மனிதர் அவரை பற்றி தெரியாமல் விமர்சிக்காதீர்கள்
இந்த உலகில் எதுவும் உண்மை இல்லை., அவரவர் இறைவன் காட்டிய வழியில் பயணம் நான் தான் ஞானி என்று நாமே தீர்மானிக்க முடியாது ஆன்மீகம் அன்பும் அரவனைப்பும் அமைதியும் ஆகும். அமைதி கொள்வாய்.
One day food service ஒரு பொட்லம் சாப்பாடு தந்து 2மணிநேரம் வீடியோ எடுகுறான்.குடிப்பது 50பேருக்கு சாப்பாடு ஆனால் வீடியோ எடுப்பது வெட்டிய பேசுவது அதுவே 2மணிநேரம் வீடியோ😮
ஐயா உங்களால் முடிந்தால் நீங்களும் செய்யுங்களேன் உங்களுக்கு பெரும் புகழ் கிடைக்குமே அந்த தகுதி உங்களுக்கு இருக்கா எல்லா 24×365 நேரமும் நீங்க உதவ முடியுமா முதலில் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொண்டு பேசாமல் செயல் படுங்கள் நீங்களே உங்களை திருத்தி கொள்ள முடியவில்லையே நீங்க ஏன் செய்பவரை குறைகூறுகிறீர்கள் முதலில் தகுதியை வளர்த்துக் கங்க அடுத்து உதவுங்கள்
உங்களால் உங்க அகந்தையை விலக்கி கொள்ள முடிந்ததா எதெடுத்தெல்லாம் நான் பார்த்தேன் நான் செய்தேன் எனக்கு நல்லா தெரியும் என்னை மாதிரி யாரும் நல்லவன் இல்லை நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் என்று இருப்பதெல்லாமே அகந்தை தான் அடுத்தவரை திருத்துவதற்க்கா உங்கள் இந்த அவதாரம் முடிந்தால் திருத்தம் என்பதை உங்களிடம் இருந்து ஆரம்பிங்க
அது என்ன நேற்று முளைத்தவன் இன்றைக்கு முளைத்தவன். என்றைக்கு முளைத்தாலும் மனம் வேண்டும். கொடுப்பார் எவரோ வாங்குவார் எவரோ உங்களுக்கு ஏன் பற்றி எரிகிறது. வீடியோ எடுத்து புகழ் தேடுவது குற்றம் என்றால் உணவை தர விடாமல் தடுப்பது அதைவிட மிகக் கொடிய பாவம். வீடியோ எடுத்து போடுவதால் நாங்கள் பார்க்கிறோம் எங்களுக்கு மனம் அமைதியாக இருக்கிறது. உங்களுக்கு என்ன இதில் ஆத்திரம் ஆதங்கம் பிரச்சனை??
ஐயா நீங்க சொல்றது முழுக்க உண்மை ஆனா நீங்க ஒரு நாளைக்கு எங்கு எத்தன முறை உணவு சாப்பிடறீங்க அவங்களுக்கு அந்த பணம் எங்க இருந்து வருது வீடியோ எடுத்து போடுவதை வெளியூர் வெளிநாட்டுல இருந்து பார்க்கறவங்க அதை பார்த்து நிதி உதவி அளிக்கறாங்க இது விஞ்ஞான உலகம் துறவிகள் மட்டுமல்ல வழிபோக்கர்களும் சாப்பிடறாங்க இதில் தவறு இல்லை மற்றபடி நீங்க நாகராஜை குறை சொல்வது உங்க தனிப்பட்ட விஷயம் திருவண்ணாமலைல இருக்கும் துறவிகளுக்கு இந்த இடம் மட்டுமல்ல இந்தியாவுல இருக்கற எல்லா சிவாலயங்களுக்கும் போகலாமே தவறு இருப்பின் மன்னிக்க ஓம்நமசிவாய சிவாயநம ஓம்
திருவண்ணா மலை ஊரில் சாமியார்கள் தவம் செய்வதற்காக தனிப்பட்ட இடங்கள் ஒதுக்கித் தரவேண்டும்.காட்டுக்குள் போக சொல்வது அறிவு சூன்யம். உருவவழி பாட்டில் ஆர்வமுள்ளவர்களே இவ்வாறு அறிவுரை கூறுகிறார்கள்
நன்பர்களே இவர் பேசுவது உங்களுக்கு தவறாக தெரியலாம் புரியலாம் 25.வருடங்களாக திருவண்ணாமலையில் இருக்கும் சாதுக்கள் நிறைய சமூக விரோதிகளாள் துன்புறுத்த பட்டனர் அப்போது சாதுக்களுக்கு தான் உயிரை பணயம் வைத்து பிச்சைக்காரர்கள் சேர்த்து சங்கம் ஆரம்பித்து அவர்களுக்கு ஓட்டு உரிமை ஆதார் அட்டை வாங்கி கொடுத்த பெருமை எல்லாம் இவரை சாரும் மக்களோடு மக்களாக பழக கூடியவர் 25 வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் இந்துக்கள் பற்றியும் இந்து மதம் பற்றியும் சாதுக்கள் கஷ்டங்கள் பற்றி தைரியமாக தெளிவாக பேசியவர் அவருக்கு அப்போது பலர் அச்சுறுத்தல் மிரட்டல் இருந்த போது யாரும் அவருக்கு துணை இல்லை தைரியம் உள்ள மா மனிதர் அவரை பற்றி தெரியாமல் விமர்சிக்காதீர்கள்
உங்கள் கருத்துக்கு தலைவணங்குகிறேன். இதில் ஒரு சின்ன திருத்தம். விஜய் டிவி அல்ல. கலைஞர் டீவி. அதன் அனுபவமே தனி. அதை இன்னொருபதிவில் சொல்கிறேன்.
மனம் கவரும் பதிவு. வாழ்க வளர்க மோகன் சுவாமி
அய்யா நீங்க சொன்னது சரி
நல்லா அறிவுரை நன்றி சுவாமி
ஐயா தங்களுடைய கருத்து அருமை
ஆனால் ஓரமாக நின்று பேசி இருக்கலாம்
இந்த உலகில் எதுவும் உண்மை இல்லை.,
அவரவர் இறைவன் காட்டிய வழியில் பயணம்
நான் தான் ஞானி என்று
நாமே தீர்மானிக்க முடியாது
ஆன்மீகம் அன்பும் அரவனைப்பும்
அமைதியும் ஆகும்.
அமைதி கொள்வாய்.
எல்லாம் தன் பெருமைக்காகவே
உண்மையிலேயே மூவருக்கும் காலம்தான் பதில் சொல்லும்
அருணாச்சல சிவ 🙏
திருவண்ணாமலை அழகா இருந்த ஊரு அமைதியான இருந்த ஊரு இப்போ
ஜமுனா சர்க்கஸ் பற்றி சொன்ன விசயம் மனதை உலுக்கி விட்டது...
One day food service ஒரு பொட்லம் சாப்பாடு தந்து 2மணிநேரம் வீடியோ எடுகுறான்.குடிப்பது 50பேருக்கு சாப்பாடு ஆனால் வீடியோ எடுப்பது வெட்டிய பேசுவது அதுவே 2மணிநேரம் வீடியோ😮
அவர் தரும் உணவுவின் அளவு மிகவும் குறைவு
Namma athu kuda pandrathu ilaye aprm ethuku athey pathi namma pesa kuda😊thu
@@subashsubash7231 நீங்க வந்து பாத்தீங்களா.
ஐயா உங்களால் முடிந்தால் நீங்களும் செய்யுங்களேன் உங்களுக்கு பெரும் புகழ் கிடைக்குமே அந்த தகுதி உங்களுக்கு இருக்கா
எல்லா 24×365 நேரமும் நீங்க உதவ முடியுமா
முதலில் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொண்டு பேசாமல் செயல் படுங்கள் நீங்களே உங்களை திருத்தி கொள்ள முடியவில்லையே நீங்க ஏன் செய்பவரை குறைகூறுகிறீர்கள்
முதலில் தகுதியை வளர்த்துக் கங்க அடுத்து உதவுங்கள்
👏👏👏👏👏👏👏👏👏👏👏💖💖💖💖💖@@Sadasivam-x3m
நீஉண்மையான சாமியாக இருந்தால்இப்படிபேசமாட்டாய்.பக்தியைவிடபசிகொடுமையானது உனக்குதெரியுமா?உணவுகொடுக்கிறவங்களைகேவலமாபேசறீயே.நீபட்டினிகிடந்தாபக்தியைபரப்புகிறே
உங்களால் உங்க அகந்தையை விலக்கி கொள்ள முடிந்ததா
எதெடுத்தெல்லாம்
நான் பார்த்தேன்
நான் செய்தேன்
எனக்கு நல்லா தெரியும்
என்னை மாதிரி யாரும் நல்லவன் இல்லை
நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்
என்று இருப்பதெல்லாமே அகந்தை தான்
அடுத்தவரை திருத்துவதற்க்கா உங்கள் இந்த அவதாரம் முடிந்தால் திருத்தம் என்பதை உங்களிடம் இருந்து ஆரம்பிங்க
one day food service vinodh ku aalaa nee
முதியோரும் இல்லாதிருப்போரும் கையேந்துவது சரி.ஆனால் காவி கட்டி வயிற்றைப் போட்டு திரிகின்றவர் சாது என்றால் நகைப்புக்குரியதுயல்லவா 17:36 17:36
Yes swamy well said 🎉
🙏🙏🙏🙏🙏🙏
அது என்ன நேற்று முளைத்தவன் இன்றைக்கு முளைத்தவன். என்றைக்கு முளைத்தாலும் மனம் வேண்டும். கொடுப்பார் எவரோ வாங்குவார் எவரோ உங்களுக்கு ஏன் பற்றி எரிகிறது. வீடியோ எடுத்து புகழ் தேடுவது குற்றம் என்றால் உணவை தர விடாமல் தடுப்பது அதைவிட மிகக் கொடிய பாவம். வீடியோ எடுத்து போடுவதால் நாங்கள் பார்க்கிறோம் எங்களுக்கு மனம் அமைதியாக இருக்கிறது. உங்களுக்கு என்ன இதில் ஆத்திரம் ஆதங்கம் பிரச்சனை??
இப்படிப் பேசும் இவரே ஒரு அன்னதான அறக்கட்டளையை வீடியோ எடுத்து தான் போடுகிறார். அதன் கீழே முகவரியும் போன் நம்பரும் போட்டிருக்கிறார். 😂😂
ஐயா நீங்க சொல்றது முழுக்க உண்மை ஆனா நீங்க ஒரு நாளைக்கு எங்கு எத்தன முறை உணவு சாப்பிடறீங்க அவங்களுக்கு அந்த பணம் எங்க இருந்து வருது வீடியோ எடுத்து போடுவதை வெளியூர் வெளிநாட்டுல இருந்து பார்க்கறவங்க அதை பார்த்து நிதி உதவி அளிக்கறாங்க இது விஞ்ஞான உலகம் துறவிகள் மட்டுமல்ல வழிபோக்கர்களும் சாப்பிடறாங்க இதில் தவறு இல்லை மற்றபடி நீங்க நாகராஜை குறை சொல்வது உங்க தனிப்பட்ட விஷயம் திருவண்ணாமலைல இருக்கும் துறவிகளுக்கு இந்த இடம் மட்டுமல்ல இந்தியாவுல இருக்கற எல்லா சிவாலயங்களுக்கும் போகலாமே தவறு இருப்பின் மன்னிக்க ஓம்நமசிவாய சிவாயநம ஓம்
ஓரளவு உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
🙏🙏🙏
சாமியாரே நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று யோசியுங்கள் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று குற்றம் கண்டுபிடிக்காதீர்
எப்படியோ அனைவருக்கும் ஏதோவொரு வகையில் உணவு கிடைக்கும் உங்களுக்கு ஏன் வருத்தம்
அனைவருக்கும் உணவு என
ஆட்டயபோடும்
பிராடு வினோத் க்குதான் இந்த பதிவு
👍
திருவண்ணா மலை ஊரில் சாமியார்கள் தவம் செய்வதற்காக தனிப்பட்ட இடங்கள் ஒதுக்கித் தரவேண்டும்.காட்டுக்குள் போக சொல்வது அறிவு சூன்யம். உருவவழி பாட்டில் ஆர்வமுள்ளவர்களே இவ்வாறு அறிவுரை கூறுகிறார்கள்
தெரலுடையிருக்க.மேல்லுடைஎதற்க்கு.அககண்ணால்.உணற்ந்தால்.ஐம்புலமூம்.அவனுக்கு.வெளிச்சம்
Many people collect donations for distributing food. They make advertisement for themselves and live prestige life.
Oru vivasayi anda arisiyai vilaivika yevalavu kastapaduranga dayavuseidu sapadai kota vendum
Fight between saammies
Nan yela vidiovilum solgiren sidargal vuyardavargal vungal kuzandaigal nengal kudumbatil prachanai samalika mudiyavilai yenral sidar samadiku poi vendundal naladu nadakum
Pona varudam nan tiruvanamalaiku ramasami sidarai vananginen yen aka paiyanuku merage aga vendumnu inda varudam nadandu vitadu adupol nengalum vendungal
Ennapa saamiyarkullum angeyum politics sa.... ??? Yaar thoondi vittathu ...ithu mathiri pesa??
யோவ் போயா போயா உண்ணய திட்ட கூட மனசு வரல
@@Vickiiiiiii-f3tஏன்டா ங்கொம்மாள அந்த சாது சொல்வது முற்றிலும் உண்மை இது நிச்சயமாக பிராடு வினோத் க்குதான் இந்த பதிவு
ஏன்டா ங்கொம்மாள அந்த சாது சொல்வது முற்றிலும் உண்மை இது நிச்சயமாக வினோத் பிராடு வினோத் க்குதான் இந்த பதிவு
Dei ne oru swmeye elliy mathavanghaly kuri solli poi vadhandi parapre
9:19 நீஎல்லாம்ஒருசாமியாரா¿பசிக்குஉணவு கொடுக்கிறவங்களைகேவலப்படுத்திறியே.நீசாப்பாடுசாப்படாமல்தான்ஆன்மீகத்தைபரப்புகிறாயோ?உடல்ஊனமுற்றவங்கயாருமேஇல்லாத அனாதைங்க எல்லோருக்கும்தான்உணவுகிடைக்கிறது.பட்டினியாத்தான்ஆன்மீகத்தைபரப்புகிறாயோ.அண்ணாமலையார்எல்லாஉயிர்களையும்காப்பவர்
அவரின்பெயர்சொல்லிஏமாத்தாதே.உன்னால்ஒருத்தருக்குசாப்பாடுகொடுக்கமுடியுமா?
வீடியோமூலம்வரும்.வருமானம்அன்னதானம்செய்ய உதவலாம்அல்லவா?இன்னொருவிஷயம்மனம்வருந்திதங்களுக்குயாருமேஇல்லைஎன்றுஇருப்பவர்களோடுபேசுவதுமனகஷ்டத்தில்இருப்பவர்களுக்குஆறுதல்.எல்லாவற்றையும்குற்றம்சொல்லிக்கொண்டேஇருக்க்கூடாது.