கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 16

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july16 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Місяць тому +194

    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai Місяць тому +12

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🙇‍♂️

    • @KalpanaRajan-u9t
      @KalpanaRajan-u9t Місяць тому +6

      Yesaappakadanparathieruthuvetuthalithanka200000😂😂😂😂😂

    • @thiyaprisha4719
      @thiyaprisha4719 Місяць тому +5

      Praise the Lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen

    • @bhuvanarajendran4189
      @bhuvanarajendran4189 Місяць тому +3

      அப்பா நீர் செய்த நன்மைக்கு நன்றி அப்பா.

    • @roslinejohnson6476
      @roslinejohnson6476 Місяць тому +3

      Amen 🙏

  • @om1949
    @om1949 Місяць тому +24

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 Місяць тому +17

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 Місяць тому +4

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @vijayaimmanuel9781
    @vijayaimmanuel9781 Місяць тому +4

    இயேசப்பா, என் மகளை உமது சேட்டைகளின் கீழ் மறைத்து பாதுகாக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன், ஆமென்

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv Місяць тому +16

    இயேசப்பா என் தகப்பனார் தாயார் சகோதரர் சகோதரிகள் அவர்கள் பிள்ளைகள் எல்லாரும் இரட்சிக்க படவேண்டும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 Місяць тому +30

    புதிய கம்பெனி புதிய தொழில் புதிய வல்லமை புதிய அபிஷேகம் புதிய கிருபை புதிய மகிமை புதிய பிரசன்னத்தை தாங்க

  • @om1949
    @om1949 Місяць тому +4

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Місяць тому +3

    ஆமென் அல்லேலூயா தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென் ✝️✝️✝️

  • @user-md9lg5gf3k
    @user-md9lg5gf3k Місяць тому +408

    அக்கா பொண்ணு ஆஸ்பத்திரியில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது வருகிறது 24 மணிநேரம் டைம் சொல்லி இருக்கிறார் இயேசு அப்பா அந்த பிள்ளைக்கு நல்ல சுகம் தாரும் அப்பா சாட்சியாக உம்முடைய ஆலயத்திற்கு கூப்பிட்டு கொண்டு வருகிறேன் ஆமென் ❤❤

    • @user-mc4jy7oy8m
      @user-mc4jy7oy8m Місяць тому +28

      ஆமேன் பெரிய காரியம் செய்வார். விசுவாசத்தோடு கர்த்தருக்கு காத்திருங்கள். ஆமேன்

    • @karthikakarthika5999
      @karthikakarthika5999 Місяць тому +13

      God will show you wonders in Jesus name Amen 🙏

    • @venkatraman8805
      @venkatraman8805 Місяць тому +19

      திடமானதாய் நம்பிக்கை கொள்ளுங்கள், இயற்கைக்கு மாறான அற்புதம் செய்யும் தேவன் அவர்....

    • @sophiaregan6768
      @sophiaregan6768 Місяць тому +9

      Karthar arputham seivar😭😭🙏🙏🙏

    • @vitatricks7886
      @vitatricks7886 Місяць тому +17

      பயப்படவேண்டாம் கர்த்தர் உங்களுடனே.... நிச்சயமாக உங்கள் அக்கா மகள் குணமாவாள்

  • @stonejabamanic6452
    @stonejabamanic6452 Місяць тому +71

    இந்த நாளைக் கானசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Місяць тому +2

    ஸ்தேரதிரம் பிரதர்ஸ் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஆமென் ஆமென் 🏵️🙏⛪🙏⛪🙏🏵️🏵️📓📕📘📔📙🏵️🏵️💮🪴💐🌷🌹🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i Місяць тому +3

    அப்பா என்ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பி.பிரியமான பிள்ளையாகவும் சாட்சியான பிள்ளையாகவும் வளர கீருபை செய்யுங்க நாங்கள் கையிட்டு செய்கிற எல்லா வேலைகளிலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் என் பாவங்களை மன்னித்துஉமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை செய்யுங்க ஆமேன் ஆமேன்

  • @jinijini5590
    @jinijini5590 Місяць тому +5

    Sothiram yesappa

  • @daisyt3574
    @daisyt3574 Місяць тому +15

    எங்கள் குடும்பத்தில் நிம்மதி தாருங்கள் இயேசப்பா! எங்களுக்காக ஜெபியுங்கள் ஐயா!

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu Місяць тому +4

    இயேசப்பா இந்த புதிய நாளை தந்ததற்காக நன்றி வசனத்தின்படி கிருபையால் நடத்துமா ஆண்டவரே புத்தி தெரிஞ்ச நாள்ல இருந்து கஷ்டம் வேதனை பட்டு கொண்டு இருக்கிறேன் வீட்ல கொஞ்ச நாள் சந்தோசமாக வைத்து இருந்தால் கொஞ்ச நாள் வேதனைப்படுகிறேன் கணவர் ஞானம் இல்லாத கத்தி அவமானப்படுத்தி பேசறது என்னை ரொம்ப மனம் வேதனை படுத்துவது இயேசப்பா என் கணவர் ஞானத்தோடு நடத்தும் பிள்ளைகளை ஞானத்தோடு நடத்தும் பெருமகன் சமாதானத்தோடு வீட்டில் சாப்பிடு உன் வேலை செய்ற சம்பளத்தை வீட்டில் கொடுத்து கர்த்தாவே கிருபை பாராட்டுங்க சின்ன மகனை காலேஜ்ல சேர்த்து நல்லபடியா படிப்பு முடிசிட்டு டிகிரி வாங்க கிருபை பாராட்டுங்க தம்பிக்கு இன்னைக்கு டிவி வாங்கி தரேன்னு சொல்லி இருக்கிறேன் சொல் மண்டல என் அக்கவுண்ட்ல தேவை எதுவும் சித்தமாக சமாதானத்தோடு முடிக்க செய்யுங்க ஏசி நாம் தலை கேக்குற பிதாவே நல்லபடியா தொட்டுக்காட்டி அவன் முடிக்கணும் கர்த்தர் தான் கிருபை பாராட்டணும் இயேசு கிறிஸ்து நம் தலை கேட்கிறேன் பிதாவே ஆமென் ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Місяць тому +2

    பாழானதை பயிர் நிலமாக்கும் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்.....🙏🙏🙏

  • @senthilmangai7047
    @senthilmangai7047 Місяць тому +6

    இயேசுப்பா நான் செய்த பாவங்கள் தவறுகளை கோபங்களை அனவாசியமான வார்த்தைகளை மன்னித்து விடுதலை தாங்க

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan Місяць тому +9

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 Місяць тому +2

    எஸ்தர்ராணி இயேசப்பா எனது சிறுமையை அவமானத்து மாற்றுங்கள்அப்பா

  • @Raavanan_savin
    @Raavanan_savin Місяць тому +6

    Appa ummakku sothiram🙏🙏🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 Місяць тому +7

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் மார்பகத்தில் உள்ள தழும்பு, நமிச்சல், குத்தல் சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Місяць тому +2

    ஆமென் ஆமென் ஜீசஸ் அப்பா நன்றி அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஏசப்பா🙇‍♀️🫂 ❤️❤️❤️🙏🙏🙏கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக அண்ணா 💐💝🙏

  • @om1949
    @om1949 Місяць тому +2

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Місяць тому +15

    எனக்கு எதிராக எழும்பும் சத்த்ருக்களிடம் இருந்து கர்த்தர் எங்களை பாதுகாக்க வேண்டும் தகப்பனே... உமது கரங்களில் ஒப்புகொடுகிரேன் தகப்பனே. ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 Місяць тому +2

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +5

    Kudaa Vela pakkura Ellarumkkum rachipppu thagka appa yesappa appa yesappa thanks

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому +8

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @user-hk7om7uj7m
    @user-hk7om7uj7m Місяць тому +2

    இயேசுவே எனக தம்பி பாவம் மற்றும் திருமணத்திற்காக எங்களுக்கு உதவி செய்யும், இயேசுவே, நீரே என் நம்பிக்கை, ஆமென்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Місяць тому +2

    துதிக்கு பாத்திரரே... இயேசு இராஜாவே.. உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. எங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சத்துருவை நீங்க முறிய அடிங்கப்பா. எங்களை பாதுகாக்கிற தேவனுக்கு கோடானக் கோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 18:3.

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 Місяць тому +6

    இயேசுப்பா எனக்கு மிகுந்த பொறுமையை கொடுங்கள்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +42

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @jenifer2160
    @jenifer2160 Місяць тому +8

    சகல துதி கனத்திற்கு பாத்திரரே இம்மட்டும் சத்துருக்களுக்கும் இக்கட்டுக்களுக்கும் விலக்கி காத்தவரே உமக்கு கோடி சோத்திரம் 🤍🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @annaischool8421
    @annaischool8421 Місяць тому +2

    ஆமென் அப்பா எங்கள் சத்துருக்களுக்கு எங்களை நீங்கல்லாக்கி இரட்சிக்கிற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்.

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 Місяць тому +6

    AMEN YESAPPA HALLELUJAH AMEN ❤❤❤

  • @aishurashmi477
    @aishurashmi477 Місяць тому +5

    என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை சீக்கிரத்தில் கொடுங்கள் என் கணவருக்கு காலில் நல்ல சுகம் வேண்டும் நல்ல தொழில் வேண்டும் என் கடன் மாறனும் என் தேவைகள் பூர்த்தி செய்யும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Місяць тому +2

    அனுதினமும் யேசப்பா உங்களை நோக்கி என்குரல்களை எழுப்புகிறேன்.
    ஆமென்
    அனுதினமும் யேசப்பா உங்களை ஸ்தோத்தரித்து உண்மையாக நன்றிகூறுகிறேன் ஆமென்

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 Місяць тому +2

    ஆமென் அப்பா என்ன மன்னிங்க அப்பா உங்கள மட்டும் நம்பி இருக்கேன் அப்பா

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez Місяць тому +12

    தேவனுக்கை மகிமை உண்டாவதாக தேவன் எனக்கு தந்த வாழ்க்கைக்கு ஸ்தோத்திரம்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Місяць тому +11

    ஆமென்.. நன்றி தகப்பனே.. எங்களுக்கு விரோதமாய் எழும்புகிற ஆயுதங்களை வாய்க்காமல் பண்ணுவதற்க்காய் நன்றி அப்பா

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Місяць тому +2

    ஆமென் அப்பா.ஸ்தோத்திரம்.சத்துருக்களிடமிருந்துதப்புவித்தார். நன்றி.இயேசப்பா.🙏🙏🙏🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 Місяць тому +2

    தேவன் எங்களை கைவிட மாட்டார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊😊😊😊😊😊😊

  • @floridaflowers9954
    @floridaflowers9954 Місяць тому +11

    இயேசு அப்பா என்னையும் என் பிள்ளைகள் இருவரையும் எங்களுக்கு விரோதமாக
    எழும்பும் சத்துருக்களிடம் பாதுகாப்பு தாருங்கள் அப்பா.

  • @johnjohna4778
    @johnjohna4778 Місяць тому +5

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 Місяць тому +1

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ksathish7118
    @ksathish7118 Місяць тому +37

    ஆண்டவரே என் குடும்பத்தையும் என்னையும் ஆசீர்வதியூம்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Місяць тому +6

    துதிக்க துதிக்க பவத்தில் இருந்து விடுதலை தந்து பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 Місяць тому +9

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤❤

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Місяць тому +10

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் பிரச்சினைகளை கண்டு பயப்படுகிறேன்.அப்பா நீங்க என் கூட இருங்கப்பா இரூள் தடைகள் எல்லாவற்றையும் எடுத்து போடுங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +5

    Pravin pranitha samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +8

    Ugka kiruba innum venum thagka appa ugka kiruba anbu irukkam thayavu kidaikkanum yesappa hallelujah

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Місяць тому +2

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @eshaanitha2022
    @eshaanitha2022 Місяць тому +2

    தகப்பனே அம்மாவுக்கு தலைவலியில் இருந்து விடுதலை கொடுங்க🙏🙏🙏 அப்பா

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Місяць тому +14

    துதியின் மத்தியில் இருப்பவரே சத்துருக்கு முன்பாக எங்களை வழிநடத்தும் தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @mehalavaanithasan93
    @mehalavaanithasan93 Місяць тому +9

    என்மூத்த மகள்வாழ்க்கையை உம்மிடத்தில் ஒப்புகொடுக்கிறேன்ஆண்டவரே பிரச்சினை கள் இல்லாதபடி வாழ உதவி செய் சங்கம் ஜி என்சகோதரனுக்கு நல்லசுகத்தை தாருங்கஅப்பா என்இளையமகளுக்கு படிப்பிற்கேற்றஅரசாங்கவேலையை தாருங்ஙஅப்பா

  • @jenijeison5318
    @jenijeison5318 Місяць тому +1

    நான் என் தேவனை நோக்கி விசுவாசத்தோடு கூப்பிடும் போது என் சத்ருக்களிடம் இருந்து பாதுகாத்து ஆசீர்வதிங்கப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +1

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +4

    Appa aaaaaaaa thakappane appa yesappa appa yesappa thanks appa yesappa hallelujah

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +7

    Veedu illa irukku Ellarumkkum veedu kodugka yesappa father thank you Jesus

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Місяць тому +1

    ஆண்டவரே என்னை பாதுகாத்துக் கொள்ளும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @ED_RAGUL
    @ED_RAGUL Місяць тому +4

    என் தகப்பனே இன்று என் அம்மாவிற்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்கவேண்டும் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் இயேசப்பா ஆமென்....

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +8

    Yesuvin raththam jeyam yesuvin raththam jeyam yesuvin raththam jeyam yesuvin raththam jeyam yesuvin raththam jeyam yesuvin

  • @GIKANightiesSareesonlinesales
    @GIKANightiesSareesonlinesales Місяць тому +9

    என் மகளுக்கும் மகனுக்கும் ஞானத்தையும், ஞாபகசக்தியையும்,
    தெய்வ பக்தியும்,
    வேத வாசிக்கவும், உம்முடைய பாடல்களைப்
    பாடவும், நல்ல இசைதாளந்துகளை தாரும் ஆமென்.

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Місяць тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் அவனுக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் என் கிட்ட எதுவும் மறைக்க மாட்டான் என்று நம்புகிறேன் இயேசு அப்பா அவனை என் கிட்ட மனம் விட்டு பேச வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் இந்த காரியத்தை நடத்த முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவனை நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @Venni489
    @Venni489 Місяць тому +2

    இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொட்டுங்க இயேசப்பா

  • @Felciyaselvi
    @Felciyaselvi Місяць тому +12

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @Sora.716
    @Sora.716 Місяць тому +15

    ஆமென் என் தேசத்திற்கு செழிப்பான நன்மை களை தாரும் அப்பா என் னையும் கணவரையும் என் பிள்ளைகள் இருவரையும் ஆசிர்வதித்து வழி நடத்தும் அப்பா

  • @Kavitha.r533
    @Kavitha.r533 Місяць тому +1

    தேவனே கடன் தொல்லையிலிருந்து விடுவித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தேவனே❤

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Місяць тому +4

    அப்பா உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Місяць тому +6

    Yesuvin raththam jeyam yesuvin raththam jeyam yesuvin raththam jeyam yesuvin raththam jeyam jerom blood commi irukku blood varanum viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Місяць тому +95

    என்ன அலைச்சல்களைத் தேவரீர் எண்ணி இருக்கிறீர் என் கண்ணீரே உம்முடைய கணக்கில் அல்லவா வைத்திருக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Місяць тому +4

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @ThenmozhiThenmozhi-y9o
    @ThenmozhiThenmozhi-y9o Місяць тому +1

    என் தகப்பனே அப்பா என😢 பிள்ளை இல்ல நீங்க குடுத்த உங்க பிள்ள அவளை வெட்கம் அடையாத படி அந்த வெண்புள்ளிகள் மறைய செய்ங்க ராஜா

  • @aalisa5237
    @aalisa5237 Місяць тому +18

    உம் கிருபை எங்களை சூழ்ந்து கொண்டு வழி நடத்தும் ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Місяць тому +17

    என்னை பகைத்த என் உறவுகளை வெட்கப்படுத்திய என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @san3129
    @san3129 Місяць тому +1

    இயேசு ப்பா என் கணவர் அமலதாஸ்க்கு இதயத்தில் இரண்டு முறை operationசெய்து இருக்கின்றார்கள் அவருக்கு வால்வு விரிவடைய வேண்டும் எல்லோரும் மாதிரி இதயம் சுருங்கி விரிய வேண்டும் இதயத்தினால் எல்லாஉறுப்புகளுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாது இடது கை shoulder pain குணமாக வேண்டும் என் மகன் சுனில் நல்ல படித்து வேலை க்கு போக வேண்டும் இனிவரும் be 2styear 4sem Anna University exam நல்ல முறையில் எழுத வேண்டும் படித்த எல்லாம் ஞாபகத்துக்கு வர வேண்டும் 1stclasspass ஆக வேண்டும் இயேசு ப்பா ஆமென் அல்லேலூயா 🙏

  • @akash.r8525
    @akash.r8525 Місяць тому +2

    Praise the lord. Please everyone pray for me and for my entire family members. I pray for everyone. In Jesus name we pray Amen.

  • @monishaj9563
    @monishaj9563 Місяць тому +8

    இயேசப்பா என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதிங்க எங்கள் கடனை மாற்றி தாங்க அனுதின தேவைகளை சந்திங்க

  • @soniyaeflin4104
    @soniyaeflin4104 Місяць тому +4

    இயேசப்பா எங்கள் கடன்பிரச்சனையில் இருந்து விடுதலைதாருங்க இயேசப்பா

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 Місяць тому +2

    சத்துரு கண்களில்இருந்து பிள்ளைகளை பாதுகாக்கனும் இயேசப்பா எங்களை வஞ்சித்தவர்கள் முன் நாங்க தலைநிமிர கிருப செய்ங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க இயேசப்பா கணவர் இரட்சிக்க படனும் இயேசப்பா

  • @user-ey6ff2qi2d
    @user-ey6ff2qi2d Місяць тому +1

    Yesappa என் kanavarukku niranthara velai thanga appa..en sister adaku vaithiruka நகை மீட்டு kuduka help pannunga Yesappa plz appa😢😢

  • @santhisanjay8461
    @santhisanjay8461 Місяць тому +4

    இயேசப்பா பேங்கில் இருந்து நோட்டீஸ் வந்து இருக்கு நகைகளை திருப்பி தாரும் ஆண்டவரே

  • @angelantony5281
    @angelantony5281 Місяць тому +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @Rhithika.548
    @Rhithika.548 Місяць тому

    எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் எங்கள் கடன் சுமைதீர என் கனவரை தொடுங்கப்பா அவரிடம் பேசுங்கப்பா மது போயிலை போடகூடாது

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +19

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 Місяць тому +7

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நீர் ஒருவருரே துதிக்கு பாத்திரர் உமக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +21

    இயேசப்பா நீங்க மட்டும் துதிக்கு பாத்திரராய் இருக்கும் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம்🙏சத்துரு கொண்டு வரும் தீமையான காரியங்களுக்கு உங்க வல்லமையுள்ள கரத்தினால் இம்மட்டும் காத்து பாதுகாத்த நடத்துற தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இனிமேலும் பாதுகாத்த நடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Місяць тому +120

    இயேசுவே சத்ருக்களிடம் இருந்து என்றும் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் எம் தேவனே உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤❤

  • @shanthim863
    @shanthim863 Місяць тому +1

    Amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so so so much Jesus appa peedava ya ya challa appa peedava ya ya ya ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nandri appa peedava 🎉🎉🎉 yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava ya ya ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉

  • @SivaKumar-rs8de
    @SivaKumar-rs8de Місяць тому +5

    Jesus please help me amen amen

  • @leelaedwin9387
    @leelaedwin9387 Місяць тому +24

    துதிக்கு பாத்திரரே உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் என் பிள்ளைகளின் தேவைகளை சந்தியும் நான் விசுவாசிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Місяць тому

    Praise the lord.
    சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான என் குடும்பத்தில் சற்று உடல்நலம் குன்றி இருக்கும் என் மக்களுக்கு நல்ல சுகத்தை ஏற்படுத்தி சந்தோசமாய் இருக்கும்படி பிரார்த்திக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா