உன்னை விட்டு விலகாத ஆண்டவர் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 17

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july17 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Місяць тому +221

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai Місяць тому +6

      Amen appa🧎‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Місяць тому +6

      Thank you JESUS

    • @josephselvan780
      @josephselvan780 Місяць тому +2

      Thank you Jesus❤❤

    • @roslinejohnson6476
      @roslinejohnson6476 Місяць тому +1

      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் ❤

    • @sanjaya6630
      @sanjaya6630 Місяць тому

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏

  • @om1949
    @om1949 Місяць тому +56

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 Місяць тому +33

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 Місяць тому +51

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @missumissu8714
    @missumissu8714 Місяць тому +3

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @shobarasal3597
    @shobarasal3597 Місяць тому +6

    இயேசப்பா என் அம்மாவுக்கு சுகம் தாங்க 🙏🏻🙏🏻

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Місяць тому +10

    என் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் ❤ இயேசப்பா 🙏 இயேசுவுக்கே நன்றி 👏 ஜெபியுங்கள் 👏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +17

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +13

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Місяць тому +44

    என்னை விட்டு விலகாத ஆண்டவருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @lathas6816
    @lathas6816 Місяць тому +5

    ஆமென் அல்லேலூயா ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hk7om7uj7m
    @user-hk7om7uj7m Місяць тому +3

    எல்லாவற்றிற்கும் நன்றி இயேசுவே, என் சகோதரனையும் திருமணத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt Місяць тому +7

    அப்பா நீர் என்னை விட்டு விலகுவதில்லை என்னை கைவிடுவதில்லை ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Місяць тому +4

    எங்களை கை விடாத என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @Lsuthalsls
    @Lsuthalsls Місяць тому +5

    என்னை விட்டு விலகாத என் இயேசுவை உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள் ........ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Місяць тому +7

    எங்களை விட்டு விலகாமல் எங்களோடு இருந்து வேலி அடைத்து பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +5

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @raniraja301
    @raniraja301 Місяць тому +11

    கர்த்தாவே என் பாழாய் கிடக்கிற என் வாழ்க்கையை செழிப்பாக மாற்றி என்னை விட்டு விலகாமல் ஒவ்வொரு நாளும் நடத்தி வருகிற உமது அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @venkatgamer6170
    @venkatgamer6170 Місяць тому +5

    இயேசப்பா என் கூட இருந்து பாதுகாத்து வழிநடத்துங்கள் ஆண்டவரே ஆமென்

  • @om1949
    @om1949 Місяць тому +4

    இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Місяць тому +6

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @maryhilda5765
    @maryhilda5765 Місяць тому +6

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என் வாழ்நாள் முழுவதும் என்கூட இருந்து என் னை கைவிடாமல் இருப்பதற்கு நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Місяць тому +34

    கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும் அப்பா

  • @asanjay4466
    @asanjay4466 Місяць тому

    இயேசுவே என்னை ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @ramanikarunanithy6459
    @ramanikarunanithy6459 Місяць тому +2

    பொறுமையாக இருக்கின்றேன். அப்பா என் தேவைகள் சந்திக்கபட வேண்டும். Amen

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому +7

    என் தங்கை உம்கிருபையால் நிரப்புங்காப்பாஆமென் அவள்தே வையைசந்திங்காப்பாஆமென்

  • @samuvelvel2109
    @samuvelvel2109 Місяць тому +5

    இயேசு அப்பா என்ன ரட்சிங்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @VimalseltonEto
    @VimalseltonEto Місяць тому +1

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காத்துவருகிற இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏💖💖💖

  • @lilykaminiroselin1117
    @lilykaminiroselin1117 Місяць тому

    இயேசப்பா எந்த சூழ்நிலையிலும் என்னை அரவணைக்கும் தேவன் நீங்க மட்டுமே அப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Місяць тому +3

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இன்

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Місяць тому +18

    ஏசப்பா எங்களுடைய பிள்ளைங்க ஆசிர்வதிங்க இழந்த நன்மைக்காக சமாதானமாக வாழ கிரய்ய செய்ங்க எங்களுடைய பள்ளிக்கூட ஆசிர்வதிங்க தேவைகள சந்திக்க 🎉🎉🎉🎉

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 Місяць тому

    இயேசு அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்கசெய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +2

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +8

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Місяць тому +27

    ஸ்தோத்திரம் இயேசப்பா குடும்பத்தையே ஒப்புக்கொடுக்கிறேன், இயேசப்பா நீர் செய்த எல்லாம் நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஆண்டவரே, இம்மட்டும் பாதுகாத்த எபிநேசரே இனிமேலும் பாதுகாக்க வல்லவரா இருக்கிறீர் நன்றி செலுத்துகிறேன், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் அல்லேலூயா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +1

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @attubranu5252
    @attubranu5252 Місяць тому +5

    இயேசப்பா எனது கணவருடைய வேலையை ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @psathya1777
    @psathya1777 Місяць тому +8

    இயேசப்பா வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா காலை முதல் மாலை வரை மனம் மகிழ்ச்சி இருக்க வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Місяць тому

    இயேசப்பா ஸ்தோத்திரம்.எங்களைவிட்டு விலகாமலும் எங்களை கை விடாமலும் பாதுகாத்து வழிநடத்துங்கப்பா.ஆமென்

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to Місяць тому +1

    எனக்கு என்ன நடந்தாலும் சரி என் இயோசப்பா என்னை விட்டு விலகதா தேவனே ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому +6

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @selvajothi8653
    @selvajothi8653 Місяць тому +19

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @MaryDilaxshi
    @MaryDilaxshi Місяць тому +5

    ஆமேன் கர்த்தராலே முடியாத காரியம் ஒன்றுமில்லை

  • @anandprabu2008
    @anandprabu2008 Місяць тому +67

    என் தேவனாகிய கர்த்தர் என்னை விட்டு விலகாமல், என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி பாதுகாத்து வருகிறார்!
    தேவனுக்கே மகிமை.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @bovasdd6983
    @bovasdd6983 Місяць тому

    என்னை விட்டு விலகத தேவனும் என்னைக் கை விடத தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ❤

  • @senthilmangai7047
    @senthilmangai7047 Місяць тому +4

    இயேசுப்பா ஸ்தோத்திரம் என்னை விட்டு விலகதா தேவனுக்குகோடான கோடி நன்றி இயேசுப்பா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Місяць тому +12

    நான் உன்னை விட்டு விலகுவது மில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙌💞💯✝️😁😊

    • @devaanbu1548
      @devaanbu1548 Місяць тому +1

      Thanks brother or sister thanks 😊 🙏 Jesus love you so much thanks Amen 🙏 Jesus he my King 🤴 blessings 🤴 you me us all my people kasimadu cheenai my people 🤴 reading 🤴 Amen bible wines 🍷 wines 🍷 daddy Jesus he King 🍷 🤴 🙏 Amen 🙏 Amen 🙏 😊 ☺️ ❤️

  • @VasukiRaviKumar-uu2cd
    @VasukiRaviKumar-uu2cd Місяць тому

    இயேசு ராஜா என் பேரனுக்கு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @prakashff7071
    @prakashff7071 Місяць тому +5

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @abinaabina9173
    @abinaabina9173 Місяць тому +3

    Yesuappa Nakshathravukku nalla udal sugathai thaanga appa veekam fulla maraiyanum appa Nakshathra hospital panathevaiya neenga sandhiunga appa Amen

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Місяць тому +1

    ஆமென் ஆமென் ஆமென்
    “ எங்களைவிட்டு விலகாத தேவன் “

  • @annaischool8421
    @annaischool8421 Місяць тому

    ஆமென் அப்பா ஏற்ற காலத்தில் தந்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, எந்த சூழ்நிலையிலும் எங்களை கைவிடாத உமது தயவுக்காய் ஸ்தோத்திரம் அப்பா.

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Місяць тому +6

    நன்றி அப்பா எங்களை கைவிடாத தேவனே வாக்குதுத்தம் மூலம் எங்களை பலப்படுத்தும் தேவனே நீர் அற்புதங்களை கான செயிகிறவரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @estheresther1116
    @estheresther1116 Місяць тому +8

    என்னை விட்டு விலகாத ஆண்டவருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi Місяць тому

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @victorani5466
    @victorani5466 Місяць тому +9

    என்னை விட்டு விலகாமல் கைவிடாது காத்து வருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin Місяць тому +4

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏 ayya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj Місяць тому +14

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே எங்களை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இம்மட்டும் இருந்த தேவனே இனிமேலும் எங்களை காத்து கொள்ளும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Місяць тому +6

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க என் தேவைகள் அனைத்தையும் தந்து என்னை வழி நடத்துங்க என் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மை செய்யுங்கள் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Місяць тому +60

    என்னை விட்டு விலகாத தேவனே எப்போதும் என்னுடனே கூட இருந்து நடத்தும் உம் அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Місяць тому +101

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monigautham9295
    @monigautham9295 Місяць тому +9

    இயேசப்பா மோனிஷ் எக்ஸாம்க்கு படிக்க ஞானத்தை தாருங்கள் அப்பா ஆமென்

  • @jd777yt2
    @jd777yt2 Місяць тому +5

    இயேசப்பா எங்களை விட்டு விலகாமலும் கைவிடாமலும் இருப்பதற்காய் ஸ்தோத்திரம். ஆமென்.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தங்கை constipation பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @miniabi1951
    @miniabi1951 Місяць тому

    இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தத்தின் படி நல்ல வரன் அமைய ஆசீர்வதித்து விட்டதற்காக ஸ்தோத்திரம்

  • @pandiyang3830
    @pandiyang3830 Місяць тому +6

    இந்த நாளை தந்து வாக்குத்தத்தம் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @verlinsushi9652
    @verlinsushi9652 Місяць тому +9

    இயேசு அப்பா எனக்கு கேன்சர் நோயிலிருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Місяць тому +1

    Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @sunilkumar-dk9ev
    @sunilkumar-dk9ev Місяць тому

    இயேசு அப்பா எங்கள பாதுகாத்து வழி நடத்துங்க நிம்மதி தாங்க சொந்த வீடு தாங்க முடியாத மன அழுத்தம் இருக்கிறது மாற்றி நிம்மதி தாங்க

  • @jenifer2160
    @jenifer2160 Місяць тому +14

    வார்த்தையனவரே உம்முடைய இந்த வார்த்தையின்படியே தடைப்பட்டு நிற்கிற காரியங்கள் நடக்க போவதற்காய்,நீர் எங்களோடு விலகாது இருப்பதற்காய் உமக்கு கோடி சோத்திரம் 🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா தங்கை வயிற்றுப் பிரச்சனையை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vinovino2481
    @vinovino2481 Місяць тому +17

    இயேசு அப்பா என் கூட இருக்கிறதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @stonejabamanic6452
    @stonejabamanic6452 Місяць тому +125

    இந்த நாளைக் கானசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன்

  • @Leemaprem4907
    @Leemaprem4907 Місяць тому

    இயயேசப்பா என் வாழ்க்கையில் எல்லா மன பாரங்களையும் நீர் ஏற்று எனக்கு இலகுவாக இருக்கும் மனசந்தோஷத்தூ கொடுங்கப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @NNithin-oz8br
    @NNithin-oz8br Місяць тому +3

    Appa en சொத்த பல்லை ஆஷிர்வதியும் அப்பா
    பல்லை சரி செய்ய தேவையான
    பண உதவி செய்யும் யேசப்பா ❤amen hallaluya

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan Місяць тому +6

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @om1949
    @om1949 Місяць тому

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Augustina10697
    @Augustina10697 Місяць тому +5

    🙏 Appa ♥️ Andavare 🙏 Kodiyana 🥹 kodi 🫂 Nandri 🌏 Rajaa 💯 I 🙏 love ♥️ u 🙏 lott 🥹 Jesus 🫂 appa 🌏 Amen 💯 Appa 🙏♥️🙏🥹🫂🌏💯

  • @thamayanthib4412
    @thamayanthib4412 Місяць тому +5

    இயேசப்பா இந்த மாச தேவைகள் எல்லாம் சந்திக்கும் சந்தைக்கு இயேசப்பா அந்த லோன் கிடைக்க எனக்கு உதவி பண்ணுங்க இயேசப்பாஅந்த மோனிஷா பொண்ண கண்கள் தெய்வ காட்டுங்க இயேசப்பா

  • @kanakaselvaraj2632
    @kanakaselvaraj2632 Місяць тому

    இயேசுவே நான் குடியிருக்க முடியாத ஒரு இடத்தில் எங்களை குடியிருக்க வைத்திர்கள் எங்கள் அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Місяць тому

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களுக்கு எந்த இடரும் வராதவாரு கூடவே இருந்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Місяць тому +31

    இயேசப்பா நீங்க உங்க பிள்ளைகளாகிய நாங்க உங்க சித்தத்தின் படி சத்தியத்தை பின் பற்றி பரிசுத்தமாய் வாழும் போது நீங்க எங்களை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதும் இல்லை ஸ்தோத்திரம்🙏 எங்களுக்கு தகப்பனாய் இருந்து தவறு செய்யும் போது சிட்சித்து மன்னித்து எங்களோடு இருந்து பாதுகாத்து நடத்தி வரும் தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Місяць тому +7

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

    • @iniyanini4001
      @iniyanini4001 Місяць тому

      Karthar ungaludaney iruppar amen

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od Місяць тому

    அப்பா தகப்பனே ஸ்தோத்திரம் எங்களை விட்டு விலகாம இருக்கும் அப்பா என் மகனுக்கு வேலையும் திருமணத்தையும் நடத்தி தாங்கப்பா 🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Місяць тому

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Місяць тому +28

    ✝️✝️✝️🙏 நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @monishaj9563
    @monishaj9563 Місяць тому +8

    இயேசப்பா என் பண தேவையை சந்திக்க கடன் இல்லாத வாழ்க்கையை சந்திக்க என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதிங்க

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 Місяць тому +11

    இயேசுப்பா என் பிள்ளைகளை இரட்ச்சித்து கொள்ளும் என்னையும் என் குடும்பதை பாதுகாத்து கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 Місяць тому

    எல்லாருக்கும் இந்த மாதம் அற்புதம் செய்ய வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்