"UAE தான் சரியான ஆள்!" Pakistan அடம் | 3 போர்! India சொல்லி தந்த பாடம் But Kashmir Compulsory

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 568

  • @kesavankesavan-lc8yv
    @kesavankesavan-lc8yv 6 місяців тому +17

    எங்கள் இந்தியா மிலிட்டரி வாழ்க மிலிட்டரியில்இருக்கும் எங்களது குழ சாமி ராணுவ வீரர்களுக்கு எங்களது சகோதரர்களுக்கு இந்திய திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க இந்தியா பாரத மாதாவுக்கு வணக்கங்கள் பல. பல... நன்றியுடன்

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 Рік тому +47

    மிக விரைவில் இந்தியா வல்லரசு நாடாகவே மாறி விடும் வாழ்த்துக்கள் மோடியே

    • @MohamedRafee-e8s
      @MohamedRafee-e8s Рік тому +1

      😂😂😂 ஹாஹாஹா என்ன ஒரு கற்பனை

    • @priyagopi815
      @priyagopi815 Місяць тому

      Thuluka

    • @sathiskumarraja6862
      @sathiskumarraja6862 26 днів тому +1

      ​@@MohamedRafee-e8sஆமா உங்களுக்கு கற்பனை வாழுக்க?? உங்க காங்கிரஸ் அரசு எத்தனை வருஷம் இந்தியா rule பண்ணுதும் எப்ப rule பண்ணுதும் diffenence இருக்கு?? இங்க கிட்ட வாழமுடியாது சொல்லி தானா பாக்கிஸ்தான் எப்ப அத நாட்டு என்ன நிலை??

  • @karunas538
    @karunas538 2 роки тому +131

    பாகிஸ்தான் கூறுவது வேடிக்கையாக உள்ளது.அவர் பேசுவது மனநோயாளி தன்மையின் வெளிப்பாடு.
    நன்றி :-
    ஒன் இந்தியா தமிழ்.
    ஜெய் ஹிந்த் 🇮🇳

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Рік тому +2

      வடிவேலு காமெடி - " வேணாம்...அப்புறம். நான் அழுதுருவேன்" என்று சொல்வதுபோல் இருக்கிறது பாகிஸ்தான் பிரதமர் கூறுவது..

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 Рік тому +84

    காஷ்மீரை திரும்ப கேட்டால் இன்னொரு பாடத்தை கற்றுக் கொடுக்க இந்தியா தயார்.
    என்ன சொல்லுங்க.
    Be proud of INDIAN.

  • @hindrasekark8762
    @hindrasekark8762 2 роки тому +68

    பாகிஸ்தான் திவால் நிலைக்கு செல்வதால்... இந்தியாவுடன் மோத இயலாது... பாகிஸ்தான் போருக்கு தாயாகும் வரை இந்தியா மூடிக்கொண்டு இருக்கவேண்டும்.. என கூறுவது பாகிஸ்தானின் திமிரை தான் காட்டுகிறது...

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Рік тому +36

    சாகும் போது சங்கரா என்றால் எப்படி
    உங்கள் சங்காப்தமே வேண்ம்டா சாமி
    எதாவது பிரச்சினை என்று வந்தால் சரியான பதிலடி கொடுப்போம்

  • @subramaniama9053
    @subramaniama9053 Рік тому +10

    இந்தியாவடன்மோதியதால்நல்லபாடம்கற்றுக்கொண்டது.வாழ்கபாரதநாடு

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 2 роки тому +75

    இந்தியா விடம் இருந்து ஆக்கிரமித்த இடத்தை திருப்பி கொடுக்கவேண்டும்.

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Рік тому +13

    My support to India. Wishes from Singapore.
    🇸🇬🇮🇳🙏

  • @jayasurya6416
    @jayasurya6416 Рік тому +10

    Jammu and kashmir belongs to india 🇮🇳♥

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff Рік тому +7

    எங்களிடம் திறமையாக குண்டு வைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கலாம் பாகிஸ்தான் பிரதமர் இந்தியா ஓரம் காட்டுவதை பொறுக்க முடியாமல் இந்தியாவுடன் சமமாக நினைத்துக்கொண்டு அவர் பிதற்றி இருக்கிறார்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Рік тому +9

    காஷ்மீர் எங்கள் இந்திய திருநாட்டிற்கு உரிமையானது

  • @kumarguru1027
    @kumarguru1027 2 роки тому +10

    நாங்க ready....
    நீங்க ready யா.
    JAI HIND

  • @Subramani-zc6bs
    @Subramani-zc6bs Рік тому +31

    பாகிஸ்தான் இடம் நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை
    நம்முடைய பொருளாதார வளர்ச்சி கண்டு மிரண்டு இருக்கிறது

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Рік тому +15

    பணத்திற்காக பாகிஸ்தானை சீனாவிடம் அடமானம் வைத்து விட்டு, இந்தியாவை வட்டி கட்டப் சொன்னா... எப்படி....?

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff Рік тому +36

    பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் பேச நிறைய காரணங்களும் தேவைகளும் இருக்கலாம் ஆனால் இந்தியாவுக்கு அப்படி அல்ல

  • @raju.114
    @raju.114 2 роки тому +83

    இது சமாதானமா தெரிலியே. ஏதோ மிரட்டுற மாதிரி இருக்கு.. உங்களை விட அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத மிசைல் எங்களிடம் இருக்கு அதை பாகிஸ்தானும் மறக்க வேண்டாம்..

    • @shiva_portonovo
      @shiva_portonovo 2 роки тому +12

      அவன் மிரட்டல் விடவில்லை.. இந்தியா வை விட எங்க நாடு குறைந்தது இல்லைனு...தனது கெத்த விடாமல் உதவி கேக்குறாங்க.....
      பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சி அடிபடும் முன்பே நமது இந்தியா உதவி செயாகிறோம் என்று சொன்னதுக்கு ... நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை என்று தெனாவட்டாக பேசிவிட்டு இப்போ உதவி கேக்குரானுங்க

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 Рік тому +7

      @@shiva_portonovo இல்ல உறுதியாக மிரட்டறான் இல்லையென்றால் அணு ஆயுதம் எங்ககிட்டயும் இருக்குன்ற தொனியில பேசி இருக்கறான்

    • @murugandurai6165
      @murugandurai6165 Рік тому +3

      Brother, they will never understand. I am U.A.E. for more than 25 years. I know what is the mentality of Pakistanis, particularly Punjabis.

    • @venkatesan8724
      @venkatesan8724 6 місяців тому +1

      முதலில் அந்த நாட்டிலிருந்து விமானம் மேலே எழவே முடியாது. அப்புறம் எதற்கு இந்த வாய் சவடால். பேசாமல் அந்த மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று கவலை படட்டும். அணு ஆயுதத்தை வைத்து நாக்கைக் வழிக்க முடியும். அணு ஆயுதம் எழும் அந்த நொடியே அழிந்து போகும்.

    • @kandasamyr1525
      @kandasamyr1525 Місяць тому

      குலைக்கும் ......

  • @publictvpooventhan3099
    @publictvpooventhan3099 2 роки тому +18

    ஒன்றாக இருந்த தேசத்தை பிரித்து அதன் விளைவு மதத்தின் பெயரைச் சொல்லி சிரித்துக் கொண்டு சென்றார்கள் மீண்டும் இவர்கள் வந்து பாரத தோடு இணைவார்கள்

    • @cjk9211
      @cjk9211 Рік тому +3

      இவர்கள் வரவேண்டாம் வேறு வினையே வேண்டாம்

    • @shubhamjaiswal9495
      @shubhamjaiswal9495 Рік тому +1

      If you want them in India then we should prepare for nake in other country airport best solution is Pakistan divided in 4 part

    • @Potter4545
      @Potter4545 10 місяців тому

      Theva ila

    • @kandasamyr1525
      @kandasamyr1525 Місяць тому

      ​@@cjk9211ஆம் தேவையே இல்லாத சுமை.....

  • @BoopathiRaja-g3u
    @BoopathiRaja-g3u Місяць тому +1

    கார்கில் போரின் போது வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு எங்களை எவ்வளவு பிரச்சனை உருவாக்கினீர்கள் ( அமெரிக்கா சைனா பாகிஸ்தான் ) என்னை யாரும் மறக்கல மரா

  • @manface9853
    @manface9853 Рік тому +2

    Om siva jai 1 hindustan super

  • @PrakashPrakash-nk3yk
    @PrakashPrakash-nk3yk Рік тому +50

    எங்கள் காஷ்மீர் விட்டு கொடுக்க மாட்டோம்

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 Рік тому +3

      Thulukanungala venum na anuppi viduvom bro...😂😂🚩🚩🔥

  • @bhararthim634
    @bhararthim634 Рік тому +2

    I'm lovely proud to an INDIAN

  • @Haripriyan219
    @Haripriyan219 Рік тому +1

    Kashmir is always for India.
    Pakistan is also for India

  • @njayapal8964
    @njayapal8964 Рік тому +3

    இந்தியாவின் நட்பு வேண்டும் ஆனால் காஷ்மீர்ஐ விட்டு கொடுக்க முடியாது என்றால் என்ன அர்த்தம்.
    நம் காஷ்மீர் மட்டும் அல்ல பி. ஓ. கே. காஷ்மீர் ஐயும் கொடுத்து விட்டு அப்புறம் நட்பு பாராட்ட வா.

  • @murugesanp3643
    @murugesanp3643 Рік тому +5

    ஜெய் ஹிந்த்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 6 місяців тому +8

    இன்னொரு முறை போர் நடந்தால் பாகிஸ்தான் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் பாகிஸ்தான் பிரதமர் உணரா
    மல் ஆசையின் காரணமாக ஆணவத்தோடு பேசுவது அவர்களுக்கு நல்லதன் நல்லதல்ல.

  • @Raja-f4l1h
    @Raja-f4l1h Рік тому +10

    Dear pakistani ......our PM is not a Manmohan Singh......our PM is modi ji got it .......... 💥💥💥💥

  • @priyas8379
    @priyas8379 Рік тому +14

    உங்கள் குரலில் தமிழ் செய்திகளை கேட்க ஆவலாய் உள்ளோம் நீங்களும் தரமான செய்திகளை தருகிறீர்கள் ஆனால் அதற்கு இடையில் இவ்வளவு நீளமான ஆங்கில பேட்டி தேவையில்லாத ஒன்று ...

  • @Rengarajan-kc1jr
    @Rengarajan-kc1jr 2 місяці тому +1

    We want our Bharat land of pak

  • @homebudgethome3918
    @homebudgethome3918 Рік тому +30

    எனக்கு இந்தியா உதவி செய்யவேண்டும், ஆனால் காஷ்மீரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
    இந்தியாவுடன் செய்த போர்களால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம், ஆனால் எங்களிடம் அணு ஆயுதம் உள்ளது அதை இந்தியா மீது வெடிக்கச்செய்தால் விளைவுகள் மோசமாகும்.
    இதுதான் பாகிஸ்தான்.

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 Рік тому +4

      Correct

    • @MrAruljothi3
      @MrAruljothi3 Рік тому +1

      மெண்டல் அவனோ

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Рік тому +4

      பட்டினியால் சாகிறோம் பட்டினியால் சாகுவதை விட போரால் சாகலாம் எப்படியும் நம்மால் முடியவில்லை போற போக்கில் அணு ஆயுதத்தை போட்டு விட்டு போனாலும் போய் விடுவார்கள் அவர்கள் இல்லாதவனுக்கு என்ன கவலை

    • @shreyaah5
      @shreyaah5 Рік тому +2

      அடடே

    • @indarmurali140
      @indarmurali140 Рік тому

      @@gdrgdr4177 before think to use Nuclear weapon definetly pakistan totally destroyed in this world by our indian army

  • @Mageshrajispr
    @Mageshrajispr Рік тому +3

    காஷ்மீர் மக்கள் அமைதியை தேர்ந்தெடுத்தாலும் ஒன் இந்தியா போன்ற ஊடகங்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு மக்களின் அமைதியைக் கெடுக்க தொடர்ச்சியான இதுபோன்ற தகவல்களை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டு உள்ளது

  • @udhayamurthyk935
    @udhayamurthyk935 2 роки тому +23

    Modi be like " nee thaan Dhairimana aal ache Kashmir ah thottu thaan paaru....

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 Рік тому +36

    கஞ்சிகே லாட்டரி (பாக்கிஸ்தான் பொருளாதாரம்) கைகு பேட்டரியோ (கஷ்மீர் பிரச்சனை).........😃😃😃😃😃😃

    • @murthysuresh5369
      @murthysuresh5369 Рік тому

      Super ji

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Рік тому

      Tr

    • @ushak5051
      @ushak5051 Рік тому

      T Rajendar style!

    • @radhakristen91
      @radhakristen91 Рік тому +1

      கஞ்சி வேண்டும் என்றால் இந்தியா பேச்சை கேட்கவும்

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 2 місяці тому

      ​@@radhakristen91india kanji tasttaa irukkum......

  • @MdH-k6g
    @MdH-k6g 4 місяці тому +2

    பாக்கிஸ்த்தானை நாங்க ஒரு நாடாக கருதவில்லை அது ஒரு நாடேகிடையாது அப்பரம் என்ன பேச்சுவார்த்தை.

  • @thilakarthilakar7888
    @thilakarthilakar7888 2 роки тому +15

    நரேந்திர மோடி சொன்ன மாதிரி பாக்கிஸ்தான் இந்தியா காலில் விழுந்தது

  • @jollylions6151
    @jollylions6151 Рік тому +1

    ரொம்ப அருமையான செய்தி

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 роки тому +10

    Superb sister. Very good explanation. Thank you 💝☺️💞

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +4

    Pakishtanudan pesavendiya
    Avasiyam indiavirkkuillai 🚩

  • @s.r.mugunthans.r.mugunthan8694

    போர் நடந்தாலும் நடக்கலாம் தவிர ஒரு போதும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையே வேண்டாம்

  • @Mahendran-t8k
    @Mahendran-t8k 2 місяці тому

    He has made true tactics JaiBharath JaiModijiJaiA.itshawj❤

  • @jkjkn3321
    @jkjkn3321 Рік тому +1

    பாக் காஷ்மீர மறந்திடணும்

  • @g4snewstamil924
    @g4snewstamil924 2 роки тому +3

    அக்கா வேற லேவல்

  • @ChennaiVastu
    @ChennaiVastu Рік тому +5

    நாங்கள் போட்டா பாகிஸ்தான் காலி ஆனால் பாகிஸ்தான் போட்டால் பஞ்சாப் மட்டுமே காலி ஆகும் +காஸ்மீர் காலி எங்கள் பரப்பளவு அதிகம்

  • @maths5214
    @maths5214 3 місяці тому

    India belongs to all Indians of which all Indians have the right to access all Indian territories

  • @Panchabootha108
    @Panchabootha108 3 місяці тому

    100 % Correct SPEECH Defence expert BAKSHI

  • @Saipragadeesh-oo4op
    @Saipragadeesh-oo4op Рік тому +2

    நம்மலே கஸ்மீர் ஐ கொடுத்தாலும் மக்கள் பட்டினியால் சாகவிரும்பல

  • @sivakumarmoorthy9414
    @sivakumarmoorthy9414 16 днів тому

    India ❤my❤

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 6 місяців тому

    திரு மேடம் நந்தினி அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதமான விளக்கங்கள் இந்த செய்திகளை எல்லாம் தேடி பிடித்து கொண்டு வந்து யூடியூப் வாயிலாக மக்களுக்கு சொல்லுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @LingaduraiLingadurai-c6l
    @LingaduraiLingadurai-c6l 4 місяці тому

    உன்னுடைய பீச் ரொம்ப சூப்பர் சகோதரி

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +2

    Lithum அனைத்தும் இந்தியாவுக்கே

  • @sikkantarkalantar7258
    @sikkantarkalantar7258 Рік тому +1

    காஸ்மெரில் இந்தியா நடத்தும் மனித உரிமை மீறல்

    • @priyagopi815
      @priyagopi815 Місяць тому

      துலுக மத வெறி

  • @jagannathanramaswamy145
    @jagannathanramaswamy145 6 місяців тому

    Nandini is always right

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +6

    கொஞ்சம் சட்னி வென தரோம் நக்கிட்டு போ

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 роки тому +4

    இலங்கையை பார்தும் இவர்கள் கற்றுகொள்ளவில்லை

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    காஸ்மீரை இந்தியாவிற்கு கொடுக்கவும் ஆசீர்வாதம்

  • @bhararthim634
    @bhararthim634 Рік тому +1

    எழுதி வெச்சு கோ கஆக்ஷ்மஇர் இந்தியாவுக்குதான்

  • @ManikRajuRaju
    @ManikRajuRaju Рік тому

    Nanthini uk sujeepan I love you❤

  • @UmaSubramaniam-m4v
    @UmaSubramaniam-m4v Місяць тому +1

    Bharat Mata ki jai

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 3 місяці тому +1

    When Pakistan does have any food to their people where is the question of providing kashmir people
    See the plight of p.ok.

  • @suruliraj8527
    @suruliraj8527 Рік тому +6

    Kasmir thara mudiyathu😊😊😊😊

  • @MuthamilselvanMuthu
    @MuthamilselvanMuthu 22 дні тому +1

    😊😊😊😊

  • @VasuVasudhevan
    @VasuVasudhevan Рік тому +1

    ❤❤❤

  • @avadihometechpcbservice6449

    இந்த முறை இந்தியா பாக்கிஸ்தானிடம் நேரடியாக மோதவில்லை. மாறாக பாக்கிஸ்தானில் உள் நாட்டு கிளர்ச்சி, தாளிபான்களின் எல்லை பிரச்சினை, பலுஜிஸ்தான் பிரிவினைவாதிகளின் போராட்டம் என பலவிதமான பிரச்சினைகளை மூட்டியுள்ளது. கூடவே பொருளாதர பின்னைடைவும் பாக்கிஸ்தானின் கதையை முடிக்கப் போகிறது. இது இந்தியாவின் ராஜ தந்திரம்.

  • @senthil3052
    @senthil3052 Рік тому +4

    திமுக கருணாநிதி குடும்பத்திடம்‌‌
    கூலி‌க்கு மாரடிக்கும் ஊடகம்
    தேசிய சிந்தனை கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது வரவேற்க்க வேண்டும்

  • @venkatesan8724
    @venkatesan8724 6 місяців тому

    71 லேயே அந்த விட்டுப்போன பகுதிகளையும் இணைத்திருக்கவேண்டும். 55 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்னும் பிரச்சனை முடியவில்லை.

  • @rameshd5070
    @rameshd5070 Рік тому +4

    No food but Pakistan wants kashmir

  • @radhakristen91
    @radhakristen91 Рік тому

    சபாஸாசரப்புக்கு வாழ்த்துக்கள்

  • @RR_livewithghost
    @RR_livewithghost Рік тому +1

    Best defence documentary congratulation 👌👌👌

  • @rkmhfj941
    @rkmhfj941 Рік тому +1

    Jaihinth

  • @asifcreations6113
    @asifcreations6113 Рік тому +1

    பாக்கிஸ்தான் பிரித்து கொடுத்தது இந்திய மறு பரிசீலனை செய்ய வேண்டும்.. காரணம் கஷ்மீர் பிரச்சனை ..

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 11 місяців тому

    நன்றி வணக்கம் வாழ்க

  • @surendart3133
    @surendart3133 Рік тому +1

    Very clear explanation sister

  • @laltsmc
    @laltsmc Місяць тому

    India is a mighty giant, a fast growing Economics power. Even immature person can't compare a promising Economy with the classically backward Pak. But Pak rulers do this for their survival.

  • @subbumani6963
    @subbumani6963 Рік тому

    JAI HIND

  • @jegankumar5319
    @jegankumar5319 Рік тому +6

    All problems will solve when forget religions when love human.... All are same in the world 🌎 think as a human🙏

    • @cjk9211
      @cjk9211 Рік тому +6

      இப்படி எந்தத்துலுக்கனும் எண்ணமாட்டான்.அவங்கதான் குரான் படிக்கிறவங்களாச்சே

  • @JayalakshmiMadhavan
    @JayalakshmiMadhavan 14 днів тому

    Jammu and kashmir belongs to india 🇮🇳🇮🇳🇮🇳

  • @sursuk
    @sursuk Рік тому +1

    I like your Tamil vocabulary

  • @vaanenk
    @vaanenk Рік тому

    Semme ooru opening speech...semme...vitthu ondre tundde rendu polle podingge.
    Hi u are best anchor I have seen.
    Perth Tamila

  • @ShajiShaji-rj5ku
    @ShajiShaji-rj5ku 2 роки тому +1

    Good 👍 nandhini😘

  • @rselvaraj8034
    @rselvaraj8034 Рік тому

    அந்திம காலத்திலும் ஆசை காஷ்மீர் மீது.

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 6 місяців тому +1

    இவனுங்க பேச்சு வார்த்தை நடத்லாமனு சொன்னா தீவிர வாதிகளை அனுப்ப தயாராகுராங்கனு அர்த்தம்

  • @RamaKrishna-lv1yn
    @RamaKrishna-lv1yn Рік тому +8

    At one time India was under Mughal rule for nearly 235 years until the British arrived. So, the present generation of Muslims r still beaming about their ancient glory. They have never learned any lesson despite losing 4 wars with India. It clearly signifies that the current India is too strong to be defeated. The Pak muslims have one outside chance to win a war i.e to insist Indian army to fight with swords, spears and bow and arrow on horse back. In this scenario the muslims have one clear upper hand to reestablish Mughal empire back.

    • @amanjha2144
      @amanjha2144 Рік тому

      Hello sir but there is correction maratha reached in delhi in around 1730s but kept Mughals in delhi and made them their vassals so British had to defeate Marathas so it was Marathas who were defeated by British but i am trying to learn Tamil thast why I was seeing this chanel

  • @sivananathamsivananatham611
    @sivananathamsivananatham611 4 дні тому

    பாகிஸ்தான் தன்னை ஆளுநரை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வளங்களையும் இந்தியாவோடு பகிர்ந்து கொண்டு முன்னேற விரும்பினால் உலகத்தில் தலை சிறந்த நாடாக பாகிஸ்தான் விளங்கும் என்பது எனது கருத்து

  • @leosri8685
    @leosri8685 11 місяців тому +1

    🇮🇳👏👍👌🙏

  • @uwaisathambawa2374
    @uwaisathambawa2374 Рік тому

    Excellent

  • @Praba-Saro
    @Praba-Saro 10 місяців тому

    அனைவருக்கும் வணக்கம் நான் நந்தினி 👌 தான் mass

  • @ChennaiVastu
    @ChennaiVastu Рік тому

    நீங்கள் தம்பி அண்ணன்

  • @sheejashankar4895
    @sheejashankar4895 Рік тому

    Already wounded PAKISTAN PEOPLE, so not hurt them by ward and will pray for them quick recover.

  • @VasudevanVasan
    @VasudevanVasan 3 місяці тому +1

    No ஐடியா to give காஷ்மீர்.

  • @parthibancholan1955
    @parthibancholan1955 2 роки тому +8

    பரவாயில்லை பாக்கிஸ்தானுக்கு அறிவு வந்துருக்கு

    • @SajeevRajendren
      @SajeevRajendren 3 місяці тому +1

      Only Drama! Don't believe this people.

  • @shankarsp5406
    @shankarsp5406 Рік тому

    ஆக ஆக ஆக. ......தீர்த்துவிடுவார்

  • @babuappasamy1083
    @babuappasamy1083 Рік тому

    Superb mam

  • @kannanraju2485
    @kannanraju2485 Рік тому

    Pakistan & India were together united.british departed us.

  • @puveshivanshika7694
    @puveshivanshika7694 2 роки тому +1

    Miss u nandhini 💕 💞 💖

  • @krishnagowri2052
    @krishnagowri2052 2 роки тому +1

    Hi nanthu .இன்னும்கூட நிறைய எதிர்பாக்கிரோம்

  • @ManiMaran-ez3rf
    @ManiMaran-ez3rf Рік тому +5

    பாகிஸ்தான்இந்தியாவுடன் இனைந்தால் பாகிஸ்தானுக்கு நல்லது🎉

  • @Er.P.KarthikBEcivil
    @Er.P.KarthikBEcivil 10 місяців тому

    சமாதான போர்வையில் அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதையும்.. போர் உத்திகள் பழகியதையும் கூறுகிறார்.... இல்லை மிரட்டுகிறார் போல,.........JAI HIND என்ற வார்த்தை இருக்கும் வரை இந்தியாவை வெல்ல முடியாது,🫡🫡🫡🫡🫡🫡🫡🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺

  • @manivannanmani3038
    @manivannanmani3038 2 роки тому

    சூப்பர்

  • @venkateshkmg3022
    @venkateshkmg3022 Рік тому

    Super..... I really proud of u

  • @tango3667
    @tango3667 Рік тому +1

    Not today, Pakistan can never match India in a thousand years.