Це відео не доступне.
Перепрошуємо.

1271- BABATHUVA OF MERCURY - புதனின் பாபத்துவம்..

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2021
  • புதன் பாபத்துவம் பெறுவதால் என்ன நடக்கும்? புதனின் பாபத்துவ தன்மைகள் என்ன?ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 204

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 3 роки тому +13

    I saw other astrologers' teaching video. I became mad. You are the best astrologer , teacher, speaker and good human being also. 🙏🙏🙏

  • @arvindkannan6659
    @arvindkannan6659 3 роки тому +7

    புதனின் பாபத்துவத்தின் நுணுக்கத்தை படம் பிடித்து காட்டி பாடம் நடத்திய குருவே வணக்கம்...
    நன்றிகள் கோடி குருஜி

  • @karthikcharan2183
    @karthikcharan2183 3 роки тому +6

    உலகத்தில் ஒருவர் போல் இன்னொருவர் இல்லை இதான் இயற்கை நீதி . அதேபோல் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்த காலத்தில் எனக்கு தெரிந்த உன்மையான குருஜி...🙏🙏🙏

  • @sivaramanindra154
    @sivaramanindra154 3 роки тому +1

    புதனின் சுபத்துவத்தையும்,பாபத்துவத்தையும் விளங்கிய விதம் பல ஜோதிட நூல்களை படித்தபோதிலும் விளங்கியிருக்காது.நன்றி ஐயா.உங்களின் ஜோதிட பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 3 роки тому +1

    சாதாரணமாக பலன்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பாவத்துவ விளக்கம் , really fantastic.Thank you Guruji.தினமும் ஒரு ஜாதகத்தை விளக்க வேண்டுகிறேன்.

  • @dhandapanin4627
    @dhandapanin4627 3 роки тому +1

    வணக்கம்"குருஜி அய்யா,
    எல்லா விதிகளையும் பார்த்த பின்பு , சுபத்துவம் பாபத்துவமமே இறுதியானது ,
    விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா

  • @gujjar0801
    @gujjar0801 3 роки тому +4

    நன்றி ஐயா, சிறந்த விளக்க உரை.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 роки тому +1

    🙏GURUJI. வித்யாசமான ஜாதகம்.அருமையான தெளிவான விளக்கம் GURUJI🙏👌😊👍

  • @anandakumar4166
    @anandakumar4166 3 роки тому +2

    மிக அருமையான விளக்கம் குருஜி👌👏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 роки тому

    இந்த காலத்தில் எல்லாவற்றையும் சொல்லிதர தயான்குபவர் மத்தியில் இவ்ளோ தெளிவா..., பொறுமையா, நன்றி குருஜி 🙏🙏

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 роки тому +1

    பாவத்துவ/சுபத்துவ புதன் விளக்கம் மிகமிக அருமைஐயா .இதேபோன்று கிரகங்களின் தசைகளை
    சுபத்துவ | பாபத்துத்தின் அடைப்படையில் எ-கா உடன் விளக்குங்கள் ஐயா.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 புதனின் பாபத்துவம் வீடியோ சூப்பர்.👌👌👌 .இதைப்போல் மற்ற கிரகங்களின் சுப பாபத்துவ வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் பணிவுடன் 🙏🙏🙏

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 3 роки тому

    U are too good Mr. Guruji. I have once came to see you. Nalla தமிழ் ஆர்வம், எழுத்து ஆர்வம்......❤️❤️👍👍🙏🙏 வாழ்க வளமுடன்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 роки тому +4

    Very interesting and informative Guruji. Expecting more videos with sample horoscopes. Thank you.

  • @vickey9923
    @vickey9923 3 роки тому

    Guru ji you are the legend in Astrology .....
    Gigantic astrologer is guruji

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому

    "சோதிட அட்சய கலம்"
    திரு. ஆதித்ய குருஜீ அண்ணாவிற்கு கோடனு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏

  • @muthuselvaraj7611
    @muthuselvaraj7611 3 роки тому +2

    அருமையான விளக்கம் குருஜி. தசா புக்தி அமைப்பை பற்றி உதாரணமாக ஜாதகத்தோடு நீண்ட விளக்கம் கொடுக்கவும். பாவக முனை தொடர்பு பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும்.

    • @sundaravallis2611
      @sundaravallis2611 2 роки тому

      உங்களளுடையபதில்நன்றாகவேயிருக்கிறதுநன்றி

  • @shreeragini
    @shreeragini 3 роки тому +1

    ஐயா வணக்கம். தங்களுடைய வீடியோ வழக்கம் போல் மிகவும் informative. ஒரு சிறிய விளக்கம் வேண்டுகிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் என்னுடையது அல்ல. புதனின் பாபத்துவ விளக்கத்திற்காக கேட்கிறேன்.
    சிம்மம் லக்னமாகி, ஆறில் லக்னாதிபதி சூரியன், சனி, ராகு, செவ்வாய் இவர்களோடு புதன் உள்ளார். பிறக்கும் போது சனி தசை.. அடுத்தது புதன் தசை தான்.. தங்களின் கூற்றுப்படி, ராகு சனி செவ்வாயுடன் இணைந்து புதன் மிகவும் பாபத்துவம்.. சிறு வயதில் புதன் தசை வந்ததால், படிப்பு மிகவும் கெட்டிருக்க வேண்டுமே... மாறாக LKG to 12 th, class first தான்..+2 வில் school first.....12ம் வீட்டில் இருந்து வக்ரமான உச்ச குரு கேதுவுடன் இணைந்து 7ம் பார்வை பார்க்கிறார்.. இருந்தாலும், அவரது வலு ஏறக்குறைய 20 -30% தானே.. மிகவும் பாபத்துவத்தை இது முறியடித்து விடுமா? கேது சூட்சும வலு கொடுக்கிறாரா?? தயவு செய்து விளக்கவும் குருஜி..
    DOB : 07/02/1991
    7.25 pm (night)
    Chennai
    சிம்ம லக்னம் அனுஷ நட்சத்திரம்

    • @kavitamil-ym3oj
      @kavitamil-ym3oj Місяць тому

      1.செவ்வாய் 6 இல் இல்லை. 10 இல் திக் பலம். 2. லக்னம் சுபத்துவம். 3.லக்னாதிபதி சுபத்துவம். குரு , சுக்கிர தொடர்பில் சூரியன் . 4.சனி தசையில் அடுத்தடுத்து சுபர் புத்திகள். 4.குருவின் பார்வையில் ராகு, சனி ,புதன் சுபத்துவம்.

  • @Mariappanchokku
    @Mariappanchokku 3 роки тому

    அனைத்துமான குரு பெருமைக்குரிய ஆதித்ய குருஜீ ஐயா அடியேன் முதல் வணக்கம்🙏
    போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
    தூற்றினும் தூற்றுவர்
    சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்
    வன்கனாளர் கூற்றினும்
    பாவலர் கொடியவரே!
    மேற்படியல்லாமல் மேதமையோடு, மேன்மை கொள் சிந்தை யுடன் ஜோதிட
    சாகரத்தில் யதார்த்த முத்துக்களை தேடி எடுத்து
    பதார்த்தமாய் தரும் நிம்மின்
    பாங்கிற்கு செல்மாய் ஒரு
    ஷொட்டு வச்சுக்கறேன் ஜீ.
    மன்னிக்கவும், மேற்படி
    ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள்
    பாதக ஸ்தானத்தில் இருப்பதை பற்றி குருஜீ
    ஏன் விளக்க வில்லை?
    ஒளித்த்துவத்தை போதித்த
    வாயால் சற்று இதையும்
    செப்புங்களேன்🙏

  • @bangaruraja
    @bangaruraja 3 роки тому +1

    பல நாள் தேடல்... விடை கிடைத்தது🙏

  • @user-uv9qs7rj2d
    @user-uv9qs7rj2d 2 роки тому +1

    சம்மந்தப்பட்ட இடங்களில் சம்மந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் குருஜி.. நன்றிகள் பல அய்யா 🙏🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому

    புதனை பற்றிய விளக்கம் அருமை குருஜி 🙏🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 роки тому +1

    Excellence in speech...👌👌👌👌👌👍guruji

  • @sdharanmani4614
    @sdharanmani4614 3 роки тому

    சரியான விளக்கம் தந்திங்கநன்றி ஐயா

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 роки тому +3

    ஐயா வணக்கம்...🙏🙏🙏
    .
    ஜாதகம் பார்கயில், லக்ன புள்ளியை வைத்து அதை பாவ முனையாக வைத்து பார்க்கிறீர்களா அல்லது லக்ன புள்ளியை பாவம் மத்தியில் வைத்து பார்க்கிறீர்களா ஐயா, எந்த முறையில் சரியான பலன்கள் வருகிறது ஐயா..!?!? என்ன காரணத்தினால் ?
    🤔🤔🤔
    .
    நன்றிகள்..!! 🙏🙏🙏

  • @matheswaranj3778
    @matheswaranj3778 3 роки тому

    தங்களின் பொற்பாதங்கள் பணிந்த வணக்கம் குருஜி, மிக அருமையான விளக்கம் ஒரு சிறு ஐயம் உள்ளது இங்கே காரகன் என நீங்கள குறிப்பிட்ட குரு உச்ச வக்கிரம் நீச நிலைக்குச் சமமான அமைப்பு தானே மேலும் லக்னத்திற்கு 2 மற்றும் 7 ஆம் இடங்கள் ராசிக்கு ஏழாம் இடமும் பாபத்துவம் மற்றும் 5 இடமும் பாபத்துவம் புத்திர தோஷம் மேலும் 11 ஆம் இடமும் பாவ துவம் என்ற அமைப்பில் உள்ள பொழுது இவருக்கு எப்படித் திருமணம் அமைப்பு நிகழ்ந்தது என்று விளக்கி இருந்தால் இன்னும் நாங்கள் தெளிவடைந்து இருப்போம் ஐயா.

    • @kavitamil-ym3oj
      @kavitamil-ym3oj Місяць тому

      1. .2,7 ஆம் அதிபதி சுபத்துவம். 2. ராசிக்கு.2 ஆம் இடம் சுப த்துவம். 3.புத்திர காரகன் குரு வலு .

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    வணக்கம் குருஜி !!ஜாதகம் சற்று அவயோகம் என்று பார்க்கும்போது மனது வலிக்கிறது, அந்த ஜாதகர் பட்ட பாடு கடவுளே அறிவார் , கடவுள் மிக periyavar!!!! நன்றி குருஜி.புதன் 6 கு 6 இல் மறைந்தும் சுபத்துவம் இல்லாமல் போனதால் புதன் தசை இரண்டு திருமணத்தையும் சரி இல்லா நிலைமைக்கு தள்ளியது. நன்றி

  • @rameshram3111
    @rameshram3111 3 роки тому

    Guruji vanakkam thangalin then Tamil kuralil villakkam arumai iyaa param porulin karunaiyai petravar neengal nanri iyaa.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому

    நல்ல விளக்கம். நன்றி...குருவே🙏🙏🙏

  • @clayforum4545
    @clayforum4545 2 роки тому

    Neengathan ayya jothidar. Thangalai migavum mariyathaikurivaraaga karuthikiren. Aandavan ungalai eppozhuthum nandraaga vaikkatum. Kudumba sagithamai anandhamai jothida vazhikaatiyai endrum vazhga. Theergamaana karuthukkal. Manam kulirkiradhu thangal pechai kettaale. Vazhga.

  • @rameshjayam1783
    @rameshjayam1783 3 роки тому +1

    learn a lot sir Thank you.!!

  • @selva43
    @selva43 3 роки тому +2

    Guruji, இதற்கு தாயுவுகூர்ந்து பதில் தாருங்கள் 2018 இல் இருந்து என் தேடலுக்கு பதிலை நானக உணர்ந்து உள்ளேன்... ஆன்மீகம் மீதும் ஜோதிடம் மீதும் ஒரு ஈடுபாடு, ஆர்வம் உள்ளது..நானக தேடி தேடி சில நுணுக்கங்களை தெரிந்து கொண்டுலேன்.. எனுடய தேடலுக்கு ஒரு விடையை நானாக உணர்ந்துளேன்.. அதை உங்களிடம் பகிர்ந்தால் ஒரு முழுமையான பதில் கெடைக்கும் என்று நம்புகிறேன்..
    எண்ணம் போல் வாழ்கை vs விதி படி வாழ்கை இதுவே என் தேடல்.
    ஆழ்மனதின் அற்புத சக்தி(power of subconscious mind) என்ற புத்தகத்தை வாசித்த பிறகே என் தேடல் ஆரம்பித்தது, இதில் நம் எண்ணங்களின் சக்தி கொண்டும், எண்ணங்களை நேர்மறையாக வைப்பது மூலமும், எண்ணங்களை கவனிப்பது மூலம், இதை நிகழ்த்த முடியும் என்று சொல்கிறது.. மனதிலிருந்து நம் எண்ணங்கள் பிறக்கிறது, அந்த எண்ணங்களை.. நாம் நம் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தால். நம் எதிர்கால நிகழ்வுகளை. நம் என்னதிர்கேற்ப விதியிடம் இருந்து மாற்றி அமைக்க முடியும்... இதுவே இந்த புத்தகத்தில் பல dimension களில் சொல்லப்பட்டது..
    இப்போது தான்..எனக்குள் கேள்வி எழுந்தது எண்ணங்களின் மூலம் நம் மனதை கட்டுப்படுத்தி நமகேற்றவாரு நம் எதிர்காலத்தை மாற்ற முடியும் என்றால் விதி படி தான் இங்கு எல்லாம் நடகுது nu சொல்றாங்களே அது பொய்யா ?. நம் விதியை சொல்வதே ஜோதிடம்.. அப்போ ஜோதிடம் பொய்யா? என்று சிந்திக்க ஆரமித்ததின் வாயிலாக என் தேடல் ஆரம்பித்தது..
    விதி என்றால் என்ன? விதி என்றால் கர்ம வினை..கர்மவினை என்றால் என்ன? கர்ம வினை இதை ரெண்டாக பிரித்து (கர்மம்+ வினை= கர்மவினை) கர்மம்= நாம் செய்யக்கூடிய செயல், வினை = பலன்(consequences). நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த செயளின் பலனே (கர்மவினை/விதி).
    அப்போ ஒரு மனிதன் அவனின் விதியை அவனேதான் உருவாக்கி கொள்கிறான்.
    அவன் உருவாக்கி கொண்ட விதியை கோள்களின் மூலம் எடுத்து காட்டுவதே ஜோதிடம்.அவன் சேர்த்து வைத்த விதியிடம் இருந்து இந்த் ஜென்மத்தில் எதை பெறபோகிறான் என்பதை தாசா புக்தி மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுவே ஜோதிடம்.
    சரி ok, அந்த கோள்கள் எப்படி நம் (கர்மவினைகளை/­விதி) நம்மிடம் கொடுக்கிறது? தசா புக்தி மூலமாக நம்மிடம் கொடுகிறது ... கோள்கள் தசா புக்தி மூலமாக நம்மிடம் எப்படி கொடுக்கிறது? கோள்கள் முதலில் நம் மனதை கட்டுபடுத்தி பிறகு நம் விதயை நம் மனதின் மூலமாக செய்யவைகிறது.. இவ்வாறே கோள்கள் நம்மை இயக்குகிறது, இவ்வாறே விதியின் பயனை நாம் அனுபவிக்கிறோம்...கோள்கள் நம் விதியை (நல்ல கர்மா + கெட்ட கர்மா) இரண்டையும் கதிர்கள்(waves) மூலம் emit செய்கிறது.. நாம் நம் மனதை நம் கட்டுகுள் வைத்திருக்கும் போது கோல்களால் நம் மனதை கட்டுபடுத்த முடியாது... நாம் நம் மனதை கட்டுப்படுத்தாமல் அதன் போகுகு விட்டால் கோள்கள் நம் மனதை கட்டுபடுத்தி நம் விதியை செய்ய வைத்து விடும்... சரியா குருஜி...இறுதியில் எண்ணம் போல் வாழ்கையும் உண்மை/ விதி படி தண் இங்கு எல்லாம் நடந்துகொண்டு இருகிறதும்ம் உண்மை..
    இந்த கலியுகத்தில் நம் மனதை திசை திருப்புவதற்கு முக்கியமாக mobile,social-media,­UA-cam என்று பல factors இருக்கு..அதுமட்டுமில­்லாமல் கலியுகத்தில் ஒரு social pressure மனிதன் மீது திணிக்கப்படுகிறது..3­0வயித்தில் settle aganum..33வயதில் குழந்தைக்கு தகபன் அதன் பிறகு..குழந்தைக்கு நல்ல எதிர்காலம் என்று மனம் ஒருநிலை ஆவதுற்கு சமூகம் இடம் குடுகவில்லை... அதனால் தான்..கலியுகத்தில் விதியை வெல்ல முடியவில்லை போலும்..என்று நானாக ஒரு முடிவுக்கு வந்தேன்...சரியா குருஜி

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 роки тому +1

      Absolutely 100 percent correct✅ excellent analisation great👍👍👏👏👏

    • @selva43
      @selva43 3 роки тому

      @@sureshsairam7833 thank you.sir

  • @madhumathi8907
    @madhumathi8907 Рік тому +1

    Sir, how to contact you for consultation?

  • @kesavann6313
    @kesavann6313 3 роки тому +1

    Sir name Punarvi 24Mar2016 10:07am Sao Paulo Brazil. புதன் நீசம் how she will study ? what will she become like. ராகு,குரு தசா எப்படி இருக்கும். 7இல் செவ்வாய், சனி.will there be any impact to her marriage life?

  • @prabaharan210
    @prabaharan210 3 роки тому +1

    அருமை அருமை

  • @rumblesrumbles
    @rumblesrumbles 3 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் 🙏 நானும் மேஷ லக்னம் எனக்கும் புதன் தசா நடப்பு. உச்சபட்ச துன்பம் சந்திரபுத்தியில் நடந்தது. அதே காலகட்டத்தில் கோட்சாரத்தில் அஷ்டம சனி. மீன ராசி 2013 . குருஜி கூறுவது போல் வாய்விட்டு அழும் சம்பவம் நடந்தது. என் உயிராக இருந்த தாத்தாவை இலந்தேன். எனக்கு சோரியாஸிஸ் நோய் ஏற்பட்டது. ஆனாலும் குருஜி கூறுவது போல் புதன் சுபத்துவம் என்பதால் IT துறையில் வேலை. குருஜி புதன் தசா என்ன செய்யும் என்ற காணோளியில் கூறியது போல் புதன் தசா தொடங்கிய அதே மாதத்தில் 2005 என்னை வடக்கு நோக்கி ஆந்திரா நகர்த்தியது. புதன் தசா எனக்கு வாழ்க்கை தேவை யான அனைத்தும் அலய வைத்து கொடுத்தது ஆனால் மனம் மட்டும் எப்போதும் ஒரு மாதிரி பதட்ட நிலை நிறைவு இல்லை. புதன் தசா அடுத்த வருடம் நிறைவு. குருஜி கூறுவது போல் கேது தசா நல்ல மாற்றங்களுக்கு காத்திருக்கிறேன். For astrology reference. P.Satheeshkumar. DOB: 25-4-87. TOB:6:52AM. POB: Karur.🙏 குருஜி ஜோதிட ஞானம் மிக பெரியது 🙏

    • @kavitamil-ym3oj
      @kavitamil-ym3oj Місяць тому

      தற்சமயம் கேது தசை எப்படி உள்ளது ?

    • @rumblesrumbles
      @rumblesrumbles Місяць тому

      @@kavitamil-ym3oj to say it short I am at peace now. It's going good, taking me to the next stage of my life.

  • @waajidma
    @waajidma 3 роки тому

    Vanakkam Guruji A distant relative of mine married second wife and no child His age is around 40 horoscope shows 180 degree aspect of Guru and sukran Second marriage also in doldrums Thanks a lot for you iam also learning something from you

  • @Gobi69
    @Gobi69 3 роки тому +1

    சார் என் ஜாதகமும் இதே போல் தான்.... முதல் திருமணம் டிவோர்ஸ்.... இரண்டாவது பரிகார திருமண.... இப்போது 3வது திருமணதிற்கு காற்றுயிருக்கிறேன் .... இதே ஜகத்தை போன்ற தசரா புத்தி....கிரக அமைப்பு ஒற்றுமை உள்ளது சார்....

    • @msdhineshmsdhinesh8714
      @msdhineshmsdhinesh8714 3 роки тому

      Please send your date of birth

    • @Gobi69
      @Gobi69 3 роки тому

      @@msdhineshmsdhinesh8714 01.01.1991 9:20pm

    • @Gobi69
      @Gobi69 3 роки тому

      @@msdhineshmsdhinesh8714 என்னோட ஜகத்துக்கும் எனக்கு நடைபெறும் செயல்கள் கடந்த சில வருடங்களாக வெறும் விரயம் மற்றும் அபசகுனங்களாக தான் உள்ளது

    • @Gobi69
      @Gobi69 3 роки тому

      @@msdhineshmsdhinesh8714 birth place.... erode

    • @msdhineshmsdhinesh8714
      @msdhineshmsdhinesh8714 3 роки тому

      Thank u for ur reply

  • @swaminathan981
    @swaminathan981 3 роки тому +2

    ஐயா ஒரு சிறிய வேண்டுகோள் ஆடிட்டர் ஜாதகம் பற்றி யூடியூபில் போட்டால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் புதன் அதிக சுபத்துவமாக ஆடிட்டர் என்று சொல்லி இருக்கிறிர்கள் ஒரு உதாரண ஜாதகத்தை போட்டால் நன்றாக இருக்கும் ஐயா

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 3 роки тому

    திக் பல வீட்டிற்க்கு எதிர் வீட்டில். இருக்கும் கிரகங்கள் தரும் பலன்கள் பற்றிய வீடியோ போடுங்கள் குருவே!!

  • @lakshmanann2950
    @lakshmanann2950 3 роки тому

    Arumaiyana Vilagam Guru ji Ayya...

  • @priyasivasubramaniyam3087
    @priyasivasubramaniyam3087 3 роки тому

    நன்றி குருஜி

  • @devilgamers6788
    @devilgamers6788 3 роки тому

    மிகவும் நன்று.

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 3 роки тому

    அருமையான விளக்கம் குருவே

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    ஜாதக விளக்கம் அருமை

  • @amirthavarshini4991
    @amirthavarshini4991 3 роки тому +1

    Ayya vanakkam ,
    My son's DOB 11/07/2019 at 7.37am in devakottai sivagangai dist. Please predict his horoscope. Please please please 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 3 роки тому

    அருமையான விளக்கம் குருஜி ஐயா. என் மகளின் ஜாதகத்திலும் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் மகரத்தில் உள்ளன. இதனால் முதல் திருமணம் விவாகரத்தில முடிந்துள்ளது, இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா ஐயா. 27.1.94 . 1.55pm Salem.

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 3 роки тому

    Guruji sir good evening super explanation sir kovil kattuvathrku entha bavakam entha kraham subathavamaga irukka vendum particularly sivan temple thank you sir

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    நன்றி குருஜி 💐💐💐

  • @baskaran1203
    @baskaran1203 3 роки тому

    Excellent guruji thanks guruji

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    Super sir nice video. Pls upload more video explain example birth chat..........

  • @subhasubha2353
    @subhasubha2353 3 роки тому

    நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sribalamuruganastrotv7654
    @sribalamuruganastrotv7654 3 роки тому +1

    ஐயா வணக்கம் ஶ்ரீ பாலமுருகன் ஆசியுடன்
    Date:16/8/1972
    Time:1.15A.M
    Place:-Pinang, Malaysia
    (Female)
    The third marriage is going to happen.

  • @ganesanr2491
    @ganesanr2491 3 роки тому

    குருஜி ஐயா வணக்கம், தங்களிடம் ஒரு பொதுவான கேள்வி, இதற்கு தாங்கள் நல்ல விளக்கம் கொடுங்கள்.
    "இடுகதிரும் செவ்வாய் சேர்ந்து எங்கே இருந்தாலும் அவளும் வாலிபந்தன்னில் அமங்கலையாவாள்"
    இது பொது விதி, இதற்கு விதிவிலக்குகள் கொடுத்தால் பலர் பயன் பெறுவார்கள்.
    நன்றி, கணேசன்.

  • @saravanakumargovindaraj2206
    @saravanakumargovindaraj2206 3 роки тому

    நன்றி ஐயா!

  • @987vamsi
    @987vamsi 2 роки тому

    Sir mine is mesha lagnam but every one is saying budan dasa will be excellent for u now I am going to face budan dasa from 7th month 24/04/1987 5:59am chennai then how come this happens

  • @vijayendranvijay5277
    @vijayendranvijay5277 3 роки тому

    நன்றி.பாதக ஸ்தானத்தில் இருப்பதால் கெடு பலன்கலை அதிகரித்து செய்கின்றது.

  • @Dish-Today
    @Dish-Today 3 роки тому

    Good explanation sir.... Thank you sir...please suggest me some basic astrology books..... Just I started learning..... Thank you sir🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp 3 роки тому

    நன்றி அய்யா🙏🙏

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 роки тому

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому

    வணக்கம் குருஜி🙏கடந்த சில நாட்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் எனது மகள் 18.10/2006 இரவு 8.43 கோவை தார தோசம் உள்ளது என்கிறார் என் மகள் 4.5 வயதாக இருக்கும் போதே அவள் அப்பா இறந்து விட்டார் உங்கள் சுபத்துவ கூற்று படி குரு உடன் இணைந்து உள்ள கிரகங்கள் சுபத்துவம்தானே என் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் குருஜி 🙏 விளக்குங்கள் என் நிலை என் மகளுக்கு வந்து விடுமோ பயமாக உள்ளது

  • @mariyaadhavimariyaadhavi9178
    @mariyaadhavimariyaadhavi9178 3 роки тому

    ( மாரியப்பன்) குருஜி வணக்கம் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். புதன் தசை சுக்கிர புத்தி நடக்கிறது 20. 8. 1977 / 10: 20 pm / தேனி

  • @vinothkumar-pm9gk
    @vinothkumar-pm9gk 2 роки тому

    Sir mesha laknam sukkiran bavathuva bhudan natchathira kaalil ullar yennil sukkira disai yepadi irukkum....

  • @manoharmano2202
    @manoharmano2202 3 роки тому

    அருமை ஜி

  • @pattabiraman54
    @pattabiraman54 2 роки тому

    11ல் 3,6க்குடையவர். நட்பு வீட்டில் நண்பராக நினைக்கும் சூரியன் இணைவு. பரிவர்த்தனை பெற்ற சனி இணைவு. இவ்வளவு இருந்தும் புதன் தசை ஜாதகரை பாதிக்கிறது என்பதை உடனடியாக மனம் ஏற்க மறுக்கிறது. இருப்பினும் தங்கள் விளக்கம் அருமை நன்றி வணக்கம்

    • @kavitamil-ym3oj
      @kavitamil-ym3oj Місяць тому

      மேச லக்னத்திற்கு வரக்கூடாதா புதன் தசை.

  • @lathag1867
    @lathag1867 2 роки тому

    Thank you guruve...

  • @vinothsanjay5565
    @vinothsanjay5565 3 роки тому

    Guruji in my horoscope all planets are connected to Rahu and Jupiter every astrologer is predicting differently. Some say 5th lord and 9th in thithi sunyam. How to predict the horoscope 01/06/1994, 00:02AM, Chennai. Please Explain

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 3 роки тому

    What would be the result if it is woman horoscope,? Will she won't understand man/ husband?

  • @987vamsi
    @987vamsi 2 роки тому

    I am mesha lagnam every astrologer says budan dasa will be very good to how it's possible this year 8th month budan dasa starts

  • @Siddhargalthunai
    @Siddhargalthunai 3 роки тому

    Superb analysis 👍

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +1

    Guruve saranam

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 3 роки тому

    Very nice Guruji

  • @s.kirubhakaransankaran7879
    @s.kirubhakaransankaran7879 3 роки тому

    Guruji your lagna midunam. Favorite color green. But you are always looking red and rose color shirt. rare cream color . Pls explain

  • @Xed7_Editzツ
    @Xed7_Editzツ 3 роки тому

    வணக்கம் குருஜி, ஒரு சந்தேகம் விளக்க வேண்டுகிறன். பௌர்ணமி சந்திரன் தனக்கு 6,7,8 ஆம் இடத்தை பார்த்து சுபத்துவ படுத்துவது போல, இங்கு உள்ள உச்ச குரு தன் வீட்டிற்கு 6,7,8 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களை பார்த்து சுபத்துவ படுத்தாதா? இங்கு விளக்கிய ஜாதகத்தில்.

  • @sxthiagu
    @sxthiagu 3 роки тому

    Thank you

  • @Captainclaw12
    @Captainclaw12 3 роки тому +2

    Please upload more such vidoes🙏Thank you so much

  • @myexperience2648
    @myexperience2648 3 роки тому

    மேஷம் லக்கினம் 5ல் புதன் +செவ்வாய்+சுக்கிரன் சேர்க்கை ஐயா இந்த நிலையில் புதன் தசை எவ்வாறு வேலை செய்கிறது

  • @vadivelsangeetha8796
    @vadivelsangeetha8796 3 роки тому +1

    Guruji வணக்கம்.மூன்றாம் திருமணம் உதாரணம் .என் தம்பியின் ஜாதகம்.2 திருமணம் failure 😞.மூன்றாவது திருமணம் பேச்சு ஆரம்பம்...25 வயதில் முதல் காதல் திருமணம்...பெண்குழந்தை...பிரிவு...36 வயதில் இரண்டாவது திருமணம்....5 மாதம்...only...மீண்டும் பிரிவு...மூன்றாவது எப்போது ????...எவ்வளவு அடிதான் தாங்குவது.....குடும்பமே கவலை...வாழ்வா? சாவா? 😭😭😭😭😭😭😭18-06-1984,3.20pm,Attur.😭😭😭

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Guruji,eppa! how do you predict like this? guruji equal to guruji,u tell one by one a small kid also learn Jothidam,how can I explain?u r a legend in astrology,but u say anybody gets 3rd marriage 'u give comments in coment box' I am really proud of your words.thank u guruji.

  • @vivekkumart8909
    @vivekkumart8909 3 роки тому +1

    குருஜி வண்ண க்காம் இது என்னுடைய முதல் comment குருஜி என்னுடைய பொண்ணுடைய DoD 19 /12/2012 Time 5,44 cimbatore plz லக்கினத்திற்கு 5 இல் சனி இப்போ சனி திசை

    • @vivekkumart8909
      @vivekkumart8909 3 роки тому

      @@freakingawesome2501 வணக்கம் plz சனி திசை எப்படி இருக்கும் கும்பா ராசி என்னோட சின்ன பொண்ணு DoB 6/7/2015 time 2,45 துலா லக்கினம் சுக்கிரன் சூரியன் வீட்டில் குரு திசை plz பதில் சொல்லுங்க ரெண்டு பேருக்கும் கும்ப ராசி

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 3 роки тому

    Gurunatha engage min Lagna

  • @pandeeshwaran9357
    @pandeeshwaran9357 3 роки тому

    வணக்கம் குரு ஜி என் மகளின் ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி நீசம் அனைத்து ஜோதிடர்களும் இளைய சகோதரர் இல்லை என்றார்கள் ஆனால் கடவுளின் அருளால் தங்
    கை பிறந்து உள்ளார் என்ன காரணம் 15 5 2014 6.42am theni விருச்சிகம் ராசி லக்கினத்தில் சூரியன் புதன் ரிஷபம் லக்கனம் சுக்கிரன் உச்சம 2ல் குரு 6ல் சனி ராகு 5ல் செவ்வாய்

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham 3 роки тому +5

    ஐயா வணக்கம் 6ஆம் அதிபதி பாதிக்கப்பட்டதால் தீமை நடக்காமல் இருக்க வேண்டும் அல்லவா ஏன் தீமை நடக்கிறது .

    • @smartsadham
      @smartsadham 3 роки тому

      Loose 6 am athipathi bathikapatta yecha than nadakum 6 am idathil paba Graham erukanum. Ellana 6 am athipathi maranjrukanum ella neecham airkanum

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 3 роки тому +2

      @@smartsadham அவர் தெரியாமல் கேட்கிறார். ஏன் vagireergal.

    • @smartsadham
      @smartsadham 3 роки тому

      @@malathibhaskaran5453 sorrynga malathi

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 3 роки тому +1

      @@smartsadham actually u r knowledgeable... I appreciate 👍. Extra ' மதிப்பு" if humbleness is there. Cool.

    • @ValkaiPokkisham
      @ValkaiPokkisham 3 роки тому

      @@smartsadham
      What is your problem loose
      What is your problem yecha

  • @arunprasad3195
    @arunprasad3195 3 роки тому

    Guru,rahu, mars opposite venus, ketu still no marriage. Age 41 guruji 🙏

  • @rajendrans9432
    @rajendrans9432 2 роки тому

    வணக்கம் குருஜி .

  • @anandhalakshmik5450
    @anandhalakshmik5450 3 роки тому

    Ayya guruji my brother P. N. Venkateshwaran same star same rasi but thulla lagnam d o b 23/04/1979 Monday place Chennai evening 6.45 p.m but still no marriage every astrologer says bride house also Chennai itself we don't know we're she

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому

    Awesome Guruji

  • @subhasubha2353
    @subhasubha2353 3 роки тому

    வணக்கம் குருஜி கார்த்திகை பௌர்ணமி சந்திரன் அதியோகத்தில் புதன் அமர்ந்து குரு பார்வையும் பெற்று அதன் பிறகு பரிவர்த்தனை அடைந்தால் நன்மை செய்யுமா பரிவர்த்தனை ஆன இடத்திலும் பாவத்துவம் இல்லை நன்றி குருஜி 🙏🙏

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 3 роки тому

    Super Guruji👍🙏

  • @vempatisailaja2860
    @vempatisailaja2860 2 роки тому

    Ayya 3rd marriage 24\04\1987 5;59am nagalapuram near chittore disct near chennai

  • @sankar2661
    @sankar2661 3 роки тому

    Dob 4.12.1963 time 12.30.p.m place rettanai.viyabaram nashtam.entha munnetram illai

  • @mangalambiga8221
    @mangalambiga8221 3 роки тому

    குருவே சிவமென கூறினன் நந்தி🙏

  • @Venkis-Ma
    @Venkis-Ma 3 роки тому

    👏👏👏💗❤️ji ku nikar ji than 🙏

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t 3 роки тому

    வணக்கம் ஐயா
    சும்மா கேட்கிறேன் அந்த காலத்தில்
    20 மனைவிகளை கட்டிய அரசர்களுக்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் . 12 திருமணம் என்றால் எந்த பாவத்தை பார்க்க வேண்டும் . முதல் திருமணத்திற்கு 7 . இரண்டாம் திருமணத்திற்கு 11.மூன்றுக்கு 3.மிச்ச திருமணங்களுக்கு???
    நன்றி

  • @mohans3932
    @mohans3932 3 роки тому

    ராகுவின் சுபத்துவ பாவத்துவத்திற்கான ஜாதகம் 3/10/94 Salem 4:15pm

  • @geetavenkatraman2428
    @geetavenkatraman2428 3 роки тому

    Super Guruji

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u 3 роки тому

    Super guru ji

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 3 роки тому

    thank you sir🙏

  • @paka8163
    @paka8163 3 роки тому

    குருவே வணக்கம் 🙏🙏🙏