நண்பரே நான் ஓமான் நாட்டில் இருக்கிறேன் , கத்தார் நாட்டிற்கு வர இருக்கிறேன் , ஓமான் டிரைவிங் லைசென்ஸ் வைத்து இருக்கிறேன் , கத்தார் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் வழிமுறை என்ன ? அல்லது டெஸ்ட் எதுவும் எடுக்காமலே லைசென்ஸ் மாற்றிக்கொள்ளலாமா ? தயவு செய்து
Currently, anyone who holds either a GCC (Gulf Cooperation Council: Bahrain, Kuwait, Oman, Saudi Arabia and UAE) licence, or a licence from any of the following countries, is permitted to obtain a full Qatar driving licence without having to pass a test The above statement is from google
Before they accepted but not i'm not sure about that bro. plz check our new channel sugai family vlog for more informations about qatar and much more vlogs
வணக்கம். நான் உங்களுடைய UA-cam channels பார்ப்பபேன். அருமையான விளக்கம் தருகின்றீர்கள். நான் சென்னை. B.com முடித்துள்ளேன். 2 வருடம் Accountant ஆக இந்தியாவிலும் 1.5 வருடம் Cashier ஆக குவைத்திலும் பணியாற்றி உள்ளேன்.நான் தற்போது, வளைகுடா நாடு மற்றும் சிங்கப்பூரில் வேலை தேடி தேடுகின்றேன். Job street, my carriee future sg. , jobs Dp, Indeed, Nakuri gulf, Gulf website போன்ற Website ல அப்ளை செய்து அதில் இருக்கும் கம்பெனி HR Mail id க்கு என்னுடைய Resume அனுப்புகின்றேன். ஆனால் என்னிடம் Tally ERP, D.C.A, Government undertaking Type writing , NCC, MS Excel Certificate மட்டுமே உள்ளன. இந்த அனுபவம் மற்றும் Skills போதுமா இல்லை இன்னும் வேண்டுமா. நான் தகுதியானவனா. முயற்சி செய்யலாமா. எப்போது முயற்சி செய்யலாம். அடுத்து என்ன செய்யலாம். தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
உங்களுக்கு எனது முதல் நன்றி, உங்களுடைய அனுபவம் போதுமானது. தற்போதய சூழ்நிலையால் கத்தார் நாடு புதிய விசா அனுமதிப்பதில்லை. இங்கு அக்கௌன்டன்ட் வேலைக்கு எப்போழுதும் வாய்ப்புகள் உண்டு. இன்னும் சிறுது காலம் காத்திருங்கள். www.qatarliving.com/jobs/job-roles/accounting-finance மேலே குறிப்பிட்டு உள்ள இணைய தளத்தில் உங்களுடைய அனுபவங்களுக்கு ஏற்ற வேலையை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள், பின் ஏதேனும் அதிகமாக தேவை பட்டாள் அந்த அனுபவத்தை கற்றுக்க்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளுங்கள். நன்றிகள்
Hi bro Nan unga video va munadiya iruthu pakuran bro . I am in Qatar fire alarm technician work Panitu irukan bro yenaku part-time la Talabat food delivery job ku try panuran yepudi bike licence yedukanum and yepudi job ku apply pananum bro plz kjm solunka bro 🙏
Bro how much we need to pay in the beginning. Full amount at a time pay pannanuma. ellarum solrainga first time kedaikathunu , kedaikalaina again amount ethachum kattanuma. evlo attempt try panlam.
Hai Krish, Hope u r fine. -->Regarding Payment differs to driving school. I payed full payment at one shot. -->for me I got in first attempt. Naanum ellarum solraanga nu nenachu dhaa nearly 4 years try pannavey illa. Tried with confidence and nailed it. -->If we didn't get in the first test, they will allow for second time. and then we need to pay for half course. (but this will differs according to driving schools and offers) --> Evlo attempt venallum try panlaam. My best wishes to you!!! :)
Hi Thanks for sharing bro, I just recalled my final test in Dubai driving license and passed experience
Good one bro.helped me lot
Useful bro, keep t up 🥳
Tq brother
Nice information Anna 💐
🤝
Nice one 👌 keep posting lot of content video Sudhakar
plz follow sugai family vlog. our new channel bro. we posting lots of video in that
Next Video Give Details of Fee for Driving License . Both For Class and how much need to pay forgetting license.
Tq for your comment. Sure I will, this video is just to get understanding about licensing in Qatar.
I had Kuwait driving licence which is already Expired 2019..Now it is possible to convert to Qatar licences
hi anna na 8 varusam saudi arabia la qatar la velai kedaikkuma
நண்பரே நான் ஓமான் நாட்டில் இருக்கிறேன் , கத்தார் நாட்டிற்கு வர இருக்கிறேன் , ஓமான் டிரைவிங் லைசென்ஸ் வைத்து இருக்கிறேன் , கத்தார் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் வழிமுறை என்ன ? அல்லது டெஸ்ட் எதுவும் எடுக்காமலே லைசென்ஸ் மாற்றிக்கொள்ளலாமா ? தயவு செய்து
Currently, anyone who holds either a GCC (Gulf Cooperation Council: Bahrain, Kuwait, Oman, Saudi Arabia and UAE) licence, or a licence from any of the following countries, is permitted to obtain a full Qatar driving licence without having to pass a test
The above statement is from google
Hello sir Qatar driving license la blod group change panna mudeum ma ?
Bro. I have soudi driving license. Valide for qatar
Before they accepted but not i'm not sure about that bro. plz check our new channel sugai family vlog for more informations about qatar and much more vlogs
பவர்கிலாஸ் போட்ருக்கேன் லைசன் எடுக்கலாமா புரொ
Edukalam license la Len's nu mention panuvaga ..no problem
Brother please make a separate video of what are tips and to do while driving car with captain... Please
How is the scope for marketing and sales fresher job in Qatar bro
For sales always openings are there... Driving License irundha added advantage
அண்ணா அங்கு வாகனம் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா தயவு செய்து உதவி செய்யுங்கள்
என்ன வாகனமாக இருந்தாலும் உரிமம் வேண்டும்
ஓட்டுனராக வேண்டுமானால் முதலில் உரிமம் எடுக்க வேண்டும், பின்பு வேலைக்கு தேட வேண்டும்
Indiavil urimam ullathu
@@thanghamd8860 கத்தாரில் உரிமம் வாங்க வேண்டும்
Bro I'm also applying that same driving school.
Yes mandatory
license eduthititngala bro ?
வணக்கம். நான் உங்களுடைய UA-cam channels பார்ப்பபேன். அருமையான விளக்கம் தருகின்றீர்கள். நான் சென்னை. B.com முடித்துள்ளேன். 2 வருடம் Accountant ஆக இந்தியாவிலும் 1.5 வருடம் Cashier ஆக குவைத்திலும் பணியாற்றி உள்ளேன்.நான் தற்போது, வளைகுடா நாடு மற்றும் சிங்கப்பூரில் வேலை தேடி தேடுகின்றேன். Job street, my carriee future sg. , jobs Dp, Indeed, Nakuri gulf, Gulf website போன்ற Website ல அப்ளை செய்து அதில் இருக்கும் கம்பெனி HR Mail id க்கு என்னுடைய Resume அனுப்புகின்றேன். ஆனால் என்னிடம் Tally ERP, D.C.A, Government undertaking Type writing , NCC, MS Excel Certificate மட்டுமே உள்ளன. இந்த அனுபவம் மற்றும் Skills போதுமா இல்லை இன்னும் வேண்டுமா. நான் தகுதியானவனா. முயற்சி செய்யலாமா. எப்போது முயற்சி செய்யலாம். அடுத்து என்ன செய்யலாம். தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
உங்களுக்கு எனது முதல் நன்றி,
உங்களுடைய அனுபவம் போதுமானது. தற்போதய சூழ்நிலையால் கத்தார் நாடு புதிய விசா அனுமதிப்பதில்லை.
இங்கு அக்கௌன்டன்ட் வேலைக்கு எப்போழுதும் வாய்ப்புகள் உண்டு.
இன்னும் சிறுது காலம் காத்திருங்கள்.
www.qatarliving.com/jobs/job-roles/accounting-finance
மேலே குறிப்பிட்டு உள்ள இணைய தளத்தில் உங்களுடைய அனுபவங்களுக்கு ஏற்ற வேலையை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள், பின் ஏதேனும் அதிகமாக தேவை பட்டாள் அந்த அனுபவத்தை கற்றுக்க்கொள்ளுங்கள்.
உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றிகள்
Hi bro Nan unga video va munadiya iruthu pakuran bro . I am in Qatar fire alarm technician work Panitu irukan bro yenaku part-time la Talabat food delivery job ku try panuran yepudi bike licence yedukanum and yepudi job ku apply pananum bro plz kjm solunka bro 🙏
Anna enda Foreman visa enaku licence ku Apply panna mudiyuma
Ama bro kandipa
@@NayantharaYT thank you
😀
Ipo Qatar ah bro yentha ooru
Bro how much we need to pay in the beginning. Full amount at a time pay pannanuma. ellarum solrainga first time kedaikathunu , kedaikalaina again amount ethachum kattanuma. evlo attempt try panlam.
Hai Krish, Hope u r fine.
-->Regarding Payment differs to driving school. I payed full payment at one shot.
-->for me I got in first attempt. Naanum ellarum solraanga nu nenachu dhaa nearly 4 years try pannavey illa. Tried with confidence and nailed it.
-->If we didn't get in the first test, they will allow for second time. and then we need to pay for half course. (but this will differs according to driving schools and offers)
--> Evlo attempt venallum try panlaam.
My best wishes to you!!! :)
@@sudhakarshiva914 Thank u bro. Nanum apply panlanu tha irruka. confident eh try panra.
brother what work you are doing ?? in qatar
Software engineer
@@sudhakarshiva914 bro also worked in qatar as safety engineer very good to hear
bro i have doubts about career can u please about the email id brother
@@lakolako2143 bepositivesudhakar@gmail.com
@@sudhakarshiva914 thanks bro
nice bro
Tq
Sudagar 👍🏻👍🏻
License validity bro?
Sir already I got Indian driving license. Now I will come in Qatar for house driver work. should I want Qatar license? Pls reply sir...
Yes sir . Here you want to take license again
Bro new woking visa open data or updates
Will chk and let u jnow
ஒரு வேலை ரெடிபன்னுங்க பாஸ்
நீங்க L பார்க்கிங் பத்தி சொல்லவே இல்ல
camera va set pannitu .. laptop la edho type paningale .. enna ? :
Romba naal aachu bro.. Marandhuten.
Nalla useful aana kelvi bro 👍
Now On arrival visa is open or not brother
Not yet open sister
bro eye test panangala??
yes bro. plz check our new channel sugai family vlog for more updates about qatar and much more vlogs.
Anna unga 📞 numper thanga
Give me ur number I will call you