சாமான்ய மக்களில் ஒருவர் குரலாக கவிஞர் திருநாவுக்கரசர் குரல்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 22

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 2 місяці тому +4

    ❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
    அறம்பாடி சித்தர் பாடல் 206.
    🌸 மெய் வினையாற்றிடினும் மேதகு பண்புடனே மிரளா மென்னகத்தை மெச்சிட வார்த்தை இல்லை. வெவ்வினை வீரியத்தால் வீழா வேந்தனயே செய்வினை சிதைக்க வந்தும் செங்கனி மயக்க வந்தும் சேதுவின் செயற் வீரச்சீர் கரம் முடக்க வந்தும் சிற்றினம் நோக்கி எந்தன் சிவனாரும் சீற்றமுற்று செயலற உடைத்திருப்பான். வெல்ல வரும் வேந்தனது வீழா எழுச்சியினை விடியும் போழ்து வெளிச்சமிட்டு விதியது விளக்கம் தரும். உள்ளமது வெள்ளொளிரும் ஊருலகம் கொள்ளைகொள்ளும் கள்ளம் செய அறிந்திடினும் கருணையது தடுத்து நிற்கும் கபடம் கொள நினைத்திடினும் கனிவு வந்து கனிந்திடுமே கயமையாள இடம் கொடுக்கா கண்ணியத்து கடமை வீரன் வளமை பொய்க்கா வான்மழையின் வரையனைய புகழ் சிறுக்க வாய்க்குமவன் புன்னகைக்கு வந்த இணை யாருமில்லை. வள்ளற் பெருந்தகைமனத்தான் வந்து கொடை செய்வதற்கே வானுலகின் வரம் வலுக்கும். தேவர்கள் வலம் வரவே தெய்வங்கள் வரம் தரவே திருமகன் வருகையின் பின் திங்கள் மும்மாரி தேர்ந்ததோர் பைங்கோளும் தினம்தினம் புன்னகைத்தே தீகக்கும் திடக்கதிரோன் தீங்கின்றி நலம் புரிய தெக்கணம் வளம் குவிக்கும் அக்கணம் வந்தவுடன் அகிலத்தார் அனைவருமே ஆனந்தப் பெருவாழ்வை அலகின்றி கொண்டிடவே அருள்வாக்கு பிழையின்றி அடியேனும் தந்தேனே !

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 2 місяці тому +5

      கற்கியின் உடலானது ஆசைகளால் ஆட்டப்பட்டாலும் அவன் தன்னிலையினின்று விலகாது திடமாயிருப்பார்,அதே சமயம் அவனுக்கு கள்ளம் கபடம் செய்து எதையும் அடையும் நுணுக்கம் நுட்பமுடன் தெரிந்திருந்தும் அவனிடமுள்ள கருணை,கனிவு,கண்ணியம் ஆகியவை தடுத்துவிட தவறு செய்யா மென்மையான உள்ளம் கொண்டவனாக இருப்பான்.
      அவன் வாழ்வில் நிகழ்ந்த கடும் நிகழ்வுகளாலே வீழாமல் இருப்பவனை, செய்வினை மந்திரம்,மனம் மயக்க வரும் செழுமையான மாதர் ஆகியவை சேது பாலத்தை கட்டிய ராமனாகிய கல்கியின் கைகளை முடங்க வந்தாலும் முடியாது,அவைகளை ஏவிய சிற்றினங்களை கண்டு சிவனும் சீற்றமுற்று அவர்களின் செயல்களை சிதைத்திடுவான்.
      வளம் தர தவறாத வான்மழையின் மலையளவான புகழே இவன் புகழுக்கு சிறியது ஆகும் எனும்படியான கர்ம வீரன் கற்கி.
      வள்ளல் போன்ற இவன் வந்தவுடன் வானத்து சுகபோக வரங்கள் மக்களுக்கு வழங்குதற்காக வளர்ந்துவிடும்.
      தெய்வங்கள் வரம் தருவார்கள்,தேவர்கள் பூமியில் வலம் வருவார்கள்,சுடும் சூரியனின் வெப்பம் குறைய அதை சுற்றும் கோள்கள் யாவும் சுகமாக புண்ணகைத்து சுழல,முறையாக மாதம் மூன்று மழை யென பொழிந்து தென்னாடு வளமையாக மாறும் அத்துடன் உலக மக்கள் அனைவருமே ஆனந்த பெறுவாழ்வு வாழ்வார்கள்.
      இவைகளை இறையருளால் அறிந்து பிழை ஏதுமின்றி உரைக்கின்றேன்.
      ## அறம்பாடி சித்தன்##

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 2 місяці тому

      @@GunaseelanS.K.10 👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @சந்திரகாசம்_பாசுபதம்
      @சந்திரகாசம்_பாசுபதம்  2 місяці тому +1

      ​@@GunaseelanS.K.10 ஐயா இது போன்று முக்கியமான பாடல்களுக்கு விளக்கம் தர இயலுமா? நம்ம, நண்பர்கள் சிலர், சரியான பொருள் கொள்லாமல் குழப்பி விட்டுள்ளார்கள்,

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 2 місяці тому +1

      @@சந்திரகாசம்_பாசுபதம் முடிந்தவரை செய்கிறேன்.

    • @ThirunavukkarasanR
      @ThirunavukkarasanR 2 місяці тому

      ​@@GunaseelanS.K.10
      அருமை

  • @chandrlal9481
    @chandrlal9481 Місяць тому +2

    நாம் எதிர் பார்க்கும் கல்கியே வந்து விட்டாலும் கூட, கல்கியும் அறம்பாடியாரும் சேர்ந்து திட்டமிட்டு இந்தப் பாடல்களை இயற்றினார்கள் என்று சொல்லி விடக் கூடும் இந்தக் கலி காலத்தில். அன்று மகாபாரத காலத்திலும் கிருஷ்ணரை நம்பாததால் துரியோதனாதியர் அழிந்தார்கள், இயேசு நாதர் காலத்திலும் அவரை நம்பாததால் அதன் தாக்கம் காலம் காலமாக இப்போதும் அழிவுகள் தொடர்கிறது, இப்படி பல நீதிமான்களை, சத்தியவான்களை நம்பாததால் இன்றும் கொத்து கொத்தான அழிவுகள் நடக்கின்றன. காரணம் சத்தியத்தின் வலிமை அது. இந்தக் காலத்திலும் நம்பாமல் ஆடும் கபோதிகளின் ஆட்டமும் தவிடு பொடியாகி விடும். நம்பும் என்னைப் போன்றோரும் இருக்கிறோம். அறமும், ஞானமும் பெருகட்டும். 🙏🫂🪔

  • @FutureSenseFromGod
    @FutureSenseFromGod 2 місяці тому +1

    உண்மையான வார்த்தை சகோ அறிவுப்பாடமோ , ஆன்மிக பாடமோ நிருபிக்க பட்ட எந்த ஒரு விடயத்தையும் போதனையாகவோ ,பாடமாக வோ மாற்றலாம் அதே நேரம் வயது கணக்கிடும் நிதானிக்க படவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR 2 місяці тому

    நன்றி 🙏 சிவராஜா ஐயா

  • @chandrlal9481
    @chandrlal9481 2 місяці тому +1

    அருமை புலவரே.❤️

  • @chandrlal9481
    @chandrlal9481 2 місяці тому

    1:00

  • @saranasri2694
    @saranasri2694 2 місяці тому +1

    தினமும் ஒப்பாரி வைப்பதால் என்னப்பயன் இதற்கு காலவரை இல்லையா

    • @ThirunavukkarasanR
      @ThirunavukkarasanR 2 місяці тому +1

      நீங்கள்தான் அழிவில்லா ஆட்சியாளர் ஆயிற்றே
      ஒப்பாரியை நிறுத்தலாமே.
      நீங்களே இப்படி ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது?
      😂😂😂😂😂😂

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 2 місяці тому

      😊😊😊😊

  • @சந்திரகாசம்_பாசுபதம்

    நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/
    நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!!
    ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html
    மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை
    ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp
    மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம்.
    ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html
    மடமை கண்ட மக்களாட்சி மாற்ற, அட்டை போல் ஒட்டி உயிருஞ்சும் பாவியர் விட்ட வேர் அறுக்க
    ua-cam.com/video/9_2l8zeDLTA/v-deo.html
    மடமை கண்ட மக்களாட்சி, பறையர் தொல்குடி முதல்வராவது முயற்கொம்பு, பகல் கனவு என்ற அண்ணன் திருமாவளவன்
    ua-cam.com/video/GCyhVWh17qA/v-deo.html
    பகுத்தறிவை சிறப்பித்து, பண்பாட்டை புதுபிக்கும் சுதர்ம சேனை
    ua-cam.com/video/3gSMstBclPI/v-deo.html

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 2 місяці тому +1

    ஆம்,மாணவர்களுக்கு அதை ஒரு பாட புத்தகமாக வைத்து,அதில் அனைத்து மத ஞானிகளையும் அவர் கருத்து தத்துவங்ளையும் பற்றி மாணவர்கள் அறியும் வகை செய்யலாம்.
    ஆனால் இவர்கள்தான்,தானே பெரியவன் என்ன இடத்திற்கு கடவுள் வந்துவிடுவான் அப்போது நம்மை யார் மதித்து அடிமைகளாக இருக்கப்போகிறார்கள் என்ற இருமாப்பில் இருக்கிறார்களே!.
    கடவுள் சிலையை திருடுபவனையும் தலைவன் என தலைமேல் வைத்தாடி, அவர்கள் நாட்டின் பணத்தை கொள்ளையடித்து கொட்டிக்கொண்டு,இலவசம் என்று கிள்ளி எடுத்துத் தருகின்ற சில சொற்பங்களை பெற்றுக்கொண்டு,சொக்கி இளித்து வாக்களித்து வரவைத்துவிட்டு,வாயை பிளந்து காத்திருக்கிறார்கள் பேயை போல. ஆன்மீகத்தை பிற்போக்கு எனும் இந்த முற்போக்கெனக் கூறிக்கொள்ளும் மூடர்கள்.