Actress Roja | Jagan Mohan Reddy | இதுதான் பழிக்குபழி ! சந்திரபாபுவின் கோட்டையை சரித்த ரோஜா

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • This is How Roja became a game changer in Andhra Politics against Naidu.
    ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நடிகை ரோஜா மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர அரசியலில் மிக குறுகிய காலத்தில் அவர் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளார்.
    #YSR
    #JaganMohanReddy
    #Roja
    Oneindia Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / oneindiatamil
    ♥ Facebook : / oneindiatamil
    ♥ UA-cam : / @oneindiatamil
    ♥ twitter: / thatstamil
    ♥ GPlus: plus.google.co...
    ♥ For Viral Videos: tamil.oneindia....
    ♥ For Filmibeat Android App: play.google.co...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

КОМЕНТАРІ • 355

  • @takerkarthik1
    @takerkarthik1 5 років тому +55

    90’s kid dream girl daw enga Roja❤️ Beauty with brain 🤙🤙Congratz Roja mam

    • @szvemhenik5388
      @szvemhenik5388 5 років тому +1

      You say dream girl and why call her as Roja Mam...be clear, She was an item girl...

  • @arhaticsoul8730
    @arhaticsoul8730 5 років тому +7

    Hats offf Roja MAm.
    May divine bless u with more victories and abundance

  • @yobus1302
    @yobus1302 4 роки тому +2

    Semma

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 років тому +80

    *வாழ்த்துக்கள்! அவமானம் ஒரு மனிதனை வளர்ச்சி ப்பாதைக்கு இட்டுச்செல்லும்! சந்தேகமில்லை!*

  • @vellaichamimani5186
    @vellaichamimani5186 5 років тому +2

    valthukkal

  • @jayapandiyan3483
    @jayapandiyan3483 5 років тому +1

    Avamanamthan Oru manithanin valarchi pathaiku mudal padi congrats mam

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 5 років тому +7

    Super, sister roja, MLA, jesus bless your job,

  • @balakrishnanbabu3755
    @balakrishnanbabu3755 5 років тому +8

    Really appreciate you Roja Mam .for Your Confidant..

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +2

    அவமானம் தோல்வி இவை அனைத்தும் வெற்றிக்கான உரமே இது தான் ரோஜா விஷயதிலேயும் நடந்துள்ளது

  • @nishanasa6512
    @nishanasa6512 5 років тому +27

    Oh my dear roja love you

  • @yogijon4601
    @yogijon4601 5 років тому +2

    vaalthukkal madem .nermaya aatchi pannunga madem 👍👍👍

  • @ishanishan9945
    @ishanishan9945 5 років тому +1

    Vaazhthukkal roja

  • @mercys8398
    @mercys8398 5 років тому +2

    Congrats roja

  • @manushimenon2615
    @manushimenon2615 5 років тому +2

    Roja welcome 😍😍😍

  • @sijumenon8632
    @sijumenon8632 5 років тому +1

    மனமுடைந்த மோடி;ரோஜாவிற்கு வாழ்த்துகள்💕

  • @sureshsuper2170
    @sureshsuper2170 5 років тому +3

    My lady super star ROJA

  • @x-blasterz
    @x-blasterz 4 роки тому

    👌👌👌👌👌👌👌roja

  • @vsnaidu9169
    @vsnaidu9169 4 роки тому +2

    Most dedicated leader of YCP MLA MRS
    ROJA.

  • @bharadwajp2136
    @bharadwajp2136 5 років тому +1

    Super

  • @cherryharry6834
    @cherryharry6834 5 років тому +2

    Golden women

  • @rajeshwariselvaraj8995
    @rajeshwariselvaraj8995 5 років тому +1

    Great mam as a lady she is rocking in politics. insult pannavanga la kandipa Pali vanganum antha veri irukanum athu than life la success tharum and roja mam lots of respect to u hope u continue dng good politics and do good to people..

  • @ravindranravi8674
    @ravindranravi8674 5 років тому +10

    இன்னொரு புரட்சி தலைவி உருவாகிறார் ஆந்திராவில் .இங்கோ புல்லுத்தலைவி கத்தி கத்தி தாமரை காய்ந்தே விட்டது.

    • @Unicorn-rj6go
      @Unicorn-rj6go 5 років тому

      😂😂

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 роки тому +1

      இப்போது மேதகு ஆளுனர் Dr தமிழிசை சொந்தர்ராஜன்

  • @BaluBalu-oq8pc
    @BaluBalu-oq8pc 5 років тому

    🔥🔥🔥

  • @GaneshKumar-hc6zk
    @GaneshKumar-hc6zk 5 років тому +1

    DONT MENTION THIS AS KOBAM...THIS IS CALLED VAIRAKIYAM.... CONGRATS TO ROJA AND JEGAN

  • @hemamalini9793
    @hemamalini9793 4 роки тому

    Super lady

  • @b.rajeshkumar6913
    @b.rajeshkumar6913 5 років тому

    Jagan mohan sir vazhkaiyil vetri pera aandavan Thunai irupan

  • @dangerworld4424
    @dangerworld4424 5 років тому

    Super Roja

  • @suryaravi6821
    @suryaravi6821 5 років тому

    Power people come from powerful places

  • @ssudha3327
    @ssudha3327 5 років тому +1

    Congrats roja mam

  • @chiyanraja7021
    @chiyanraja7021 5 років тому

    ஆஆஆஆஆஆ

  • @622901056
    @622901056 5 років тому +3

    அண்ணன் R K செல்வமணியின் மனைவி தானே ரோஜா.?

    • @rithishkumar5065
      @rithishkumar5065 5 років тому

      Yes

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 5 років тому +2

      RK Selvamani is the one who gave ‘Captain’ image to Vijayakanth . Unfortunately Captain could not shine in this election😣😣 . Praying captain to be back with good health .

  • @nasereldeinnasurudeen7349
    @nasereldeinnasurudeen7349 4 роки тому

    NASURUDEEN

  • @superfan2008
    @superfan2008 5 років тому

    Jai jagan anna

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 5 років тому

    கைசின்னம் தோல்வி வேன் சின்னம் வெற்றி

  • @bluestar879
    @bluestar879 5 років тому +10

    Roja tamil naattu pengal pola arasiyal perukaga pannavilla rojavin ulaipu kadinamaga irunthathu

  • @vasun8115
    @vasun8115 5 років тому

    தமிழ்நாட்டிலும் தாமரை என்று எந்த பெண்ண இருந்தாலும் அவர் ப ஜா க வில் சேர்ந்து ஒரு சில காலம் பணியாற்றி தமிழ்நாட்டில் ப ஜா க வை வேர் ஊன்றினால்.
    ஒரு இருவது ஆண்டுகளோ இல்லை 5o ஆண்டுகள் கழித்து தாமரை மலரும் என்று சொல்வர்.

  • @சதீஷ்நடராஜன்
    @சதீஷ்நடராஜன் 5 років тому +205

    பத்து வருடங்களுக்கு முன்பு தினத்தந்தி பேப்பரில் தேர்தலில் தோல்வி,deposit இழந்தார் Roja, கதறிஅழும் புகைப்படம் என்று pottirunthargal, இப்போது 10 வருடங்களுக்கு பிறகு அமைச்சர் ஆகும் Roja - என்ன ஒரு முன்னேற்றம், never ever give up

  • @என்னமோபோங்கடா
    @என்னமோபோங்கடா 5 років тому +86

    🤪🤪ஆந்திராவில் ரோஜா மலர்ந்தே தீரும் 🤪🤪🤪

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 5 років тому +3

      இல்லாவிட்டாலும் ரெட்டிகாறு,நாயுடுகாறு எல்லாம்சேர்ந்து மல்லாக்கப்படுக்கவெச்சு மலறசெஞ்சிடுவாங்க

    • @7-avineshrajapandi
      @7-avineshrajapandi 5 років тому +1

      ரோஜா மல்லாந்தே தீரும்

    • @deendeen3238
      @deendeen3238 5 років тому

      ஹாஹாஹா....

    • @harisai1176
      @harisai1176 5 років тому +2

      Athan malarnthudichey

  • @ArjunC22
    @ArjunC22 5 років тому +50

    @1:39 அது இன்ன காதுல இரண்டு ரோஜா!! இத பாத்தா கவுண்டமணி சத்தியராஜ் ஏவுகணையை தாங்கும் விமானம் போல இருக்கிறாய் நகைச்சுவைதான் நினைவுக்கு வருது

  • @dangerworld4424
    @dangerworld4424 5 років тому +26

    அதிரஷ்டம் கூட ஆடி மாசம் வந்த தான் அடிக்கும்
    But hardwork(கடின உழைப்பு)
    ஆயுள் வரை கூட வரும்
    நிரந்தரமானது நிதானமாக தான் வரும் வந்தாலும் நிலையாக இருக்கும் அது தான் உண்மையான வெற்றி
    வாழ்த்துக்கள்
    ரோஜா மற்றும் ஜெகன்

  • @RaviRavi-iu6zd
    @RaviRavi-iu6zd 4 роки тому +3

    ரோஷா.😍

  • @freakyme977
    @freakyme977 5 років тому +90

    இதுவே தமிழ்நாடு'னா "தியாக தலைவி ரோஜாம்மா'னு " சொல்லிருப்பானுங்க

  • @rajkamals6234
    @rajkamals6234 5 років тому +47

    Amma and chinnamma inimay nee Rosamma

  • @selvinayanarselvinayanarse7264
    @selvinayanarselvinayanarse7264 5 років тому +364

    ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ரோஜாவிற்கு வாழ்த்துகள்💕 👍

  • @tippufaz2370
    @tippufaz2370 4 роки тому

    இதோ காங்கிரஸ் ஆட்சியில், அமைச்சர் பதவி, கௌரவம், காங்கிரஸ் கட்சி நடிகை உயர்ந்த நிலை, ஆனால், ஜெகன், ஆட்சியில் வாரிய தலைவர், காங்கிரஸ் அனைத்து மாநிலம், நடிகை, முக்கியத்தும், நடிகை, காங்கிரஸ் ஆட்சியில், அமைச்சர், பதவி, காங்கிரஸ் நடிகை, வாரிய தலைவர், பதவி, விட அமைச்சர் பதவி அளித்து, காங்கிரஸ் நடிகையால், காங்கிரஸ் வெற்றி, காங்கிரஸ் பலத்தில் அல்ல, தற்சமயம் காங்கிரஸ் உணர்ந்துள்ளது, அனைத்து மாநிலத்தில், நடிகை, பின்னால், நடிகையால், காங்கிரஸ் வெற்றி, என காங்கிரஸ் உணர்ந்து உள்ளது, காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கொள்கை, காங்கிரஸ், நடைமுறை, காங்கிரஸ் செயல்பாடு, அடிக்கடி மாற்றிக் கொள்வதால், காங்கிரஸ் சினிமா ஆதரவு, காங்கிரஸ், வெற்றி, நக்மா, குஷ்பூ, இப்படி பலர், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இன்றைய நிலை

  • @arunachalampappu
    @arunachalampappu 5 років тому +14

    pombalannu avamaana paduthina ippadi thaan da ungalukku nadakkum. paradesingala. all the best roja ma'am.

  • @sreedattha0590
    @sreedattha0590 5 років тому +15

    Fire brand Roja...honest CM Jagan....both are good leaders..😍

  • @prasanthkumarvpk7254
    @prasanthkumarvpk7254 5 років тому +25

    This is 200% fake news... Even I am from Andhra Pradesh,chittoor. I am belongs to Jagan Mohan Reddy party. Roja has good talking power but She won 2 times as a MLA from Nagiri constancy because of Jagan Mohan Reddy. Without Jagan Mohan Reddy she is nothing. Jagan Mohan Reddy is the strongest leader of Andhra Pradesh. He got 151/175 seats. It's because of his won political power. He did lot of things for ap. Jagan Jagan Jagan...
    Jagan is the brand

    • @prasanthkumarvpk7254
      @prasanthkumarvpk7254 5 років тому

      @Dinesh Varma బ్రో ఈ తమిళ్ ఛానల్ వాళ్ళు ఏమి చెప్తున్నారు అంటే... రోజా ప్రచారం చేయడం వల్లే జగన్ కి అన్ని సీట్లు వచ్చాయి అంటా. అందుకే మండింది నాకు

    • @patangouse4607
      @patangouse4607 5 років тому +1

      @Dinesh Varma light teesukovadam kaadu bro .. jagan goppathanam teliyalu kada lekapothe ee fake news India antha spread avutundhi ..

    • @evanooruvan9804
      @evanooruvan9804 5 років тому

      இப்டி தான் இவனுங்க அடிச்சு விடுவானுங்க

    • @prasanthkumarvpk7254
      @prasanthkumarvpk7254 5 років тому

      @@evanooruvan9804 English please..

    • @manikandan_ip
      @manikandan_ip 5 років тому +2

      @@prasanthkumarvpk7254 he said why you guys are fighting?

  • @vigneshnsamy2210
    @vigneshnsamy2210 5 років тому +1

    சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தின் உண்மை கதைதான் ஜெகன் மோகன் ரெட்டி யின் கதை அந்த படத்தின் வில்லனே ஜெகன் மோகன் ரெட்டி தான்

  • @tamilsongnews8942
    @tamilsongnews8942 5 років тому +1

    சர்கார் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது போல் ஆந்த்ராவிலும் நடந்தது

  • @ajinhvacme4828
    @ajinhvacme4828 5 років тому +124

    Super Mam congrats 👍👍👍

  • @vmkannan15
    @vmkannan15 5 років тому +17

    Congrat's Mam your the role Model for Every Female ...

  • @sulochanasekarsulo6262
    @sulochanasekarsulo6262 5 років тому +34

    Roja outstanding actor. Super very lovely girl. All the best for your future life

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +104

    Congrats Roja Mam my favourite Tamil actress.

  • @friendsfm2019
    @friendsfm2019 5 років тому +14

    ROJA is our area NAGARI MLA.... you didn't said about our area NAGARI... Majority win here

    • @tamilking741
      @tamilking741 5 років тому

      They did not say your area.because no one know that area in Tamilnadu

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 років тому +12

    வாழ்துக்கள்... ரோஜா அவர்களே.....

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 5 років тому +2

    பழிவாங்கும் குணம் என்பதை விட வெற்றிபெறவேண்டும் என்ற உள்வெறி...

  • @gudipatitssarma9742
    @gudipatitssarma9742 5 років тому

    Nijam aithe kathi bedinchindi HCL Technologies kani na illu hyderabad lo undi Jagan dantlo ni tappu undakapovachu andukante starting ninchi nuvve support unnavu kada
    Evadi vaipo okkadi vaipu unda mannavu kada aithe nenu emi tesukonu emi ivvanu kakapothe ninnu nenu support chesthanu hyderabad lo kcr ni support chesthanu anthe
    Ante nenu government favour ga unnanu nenu oka normal ordinary person naku a company EMS close chesthe chalu inkemi akkarledu

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 5 років тому +6

    J mohan God chosen chef minister good man and good leader good family man .

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    ரோஜா. சூப்பர் திரமைவாய்ந்தவர்

  • @deepa8338
    @deepa8338 5 років тому +10

    Well done Roja
    Love from coimbatore

  • @Ammu-oz6gu
    @Ammu-oz6gu 5 років тому +2

    Rojana summava.. U proved urself.. Fan from Tamil nadu

  • @rojaroja502
    @rojaroja502 5 років тому +2

    Andra Bagubali jagan mohan reddy Devasana Roja valthukkal

  • @deepaklisanth7534
    @deepaklisanth7534 4 роки тому +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா

  • @subashsumathy3145
    @subashsumathy3145 5 років тому

    டேய் குறிகிய காலம் இல்ல டா 10 வருடம் அவன் நல்ல வேலை செய்தான்...அதனால் தான் வெற்றி பெற்றார்..

  • @RajKumar-ds8xg
    @RajKumar-ds8xg 4 роки тому +1

    Super sir

  • @rk8799
    @rk8799 5 років тому +8

    வாழ்த்துக்கள் ரோஜா மேடம்..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 років тому +9

    Roja was a good actress and good person and she has done good service.Great mam

  • @AbdulRahman-xd3wz
    @AbdulRahman-xd3wz 5 років тому +4

    Vazhthukkal jegan kaaru, Roja madam.

  • @vedapriyagunasekaran5004
    @vedapriyagunasekaran5004 5 років тому

    எவ்லோடா காசு வாங்கினீங்க? நல்லா promotion வேலை பாக்குறீங்க... த்து...

  • @vishaldashing4588
    @vishaldashing4588 5 років тому +13

    And thanks to this Chanel for telling the truth..

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 5 років тому +10

    ரோஜா அமைச்சராக வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @alwaysgoodalwayshappy7414
    @alwaysgoodalwayshappy7414 5 років тому +13

    ஜெயலலிதா, ரோஜா, ஸ்மிரிதி இரானி அடுத்து மக்கள் நீதி மையத்தின் ஸ்ரீ பிரியாவா விளங்கிடும்.

    • @ajithmannanmannan4807
      @ajithmannanmannan4807 5 років тому +2

      டேய் பொட்ட அம்மாவ பத்தி என்ன தப்பா பேசுற

    • @ajithmannanmannan4807
      @ajithmannanmannan4807 5 років тому +1

      டேய் பொட்ட அம்மான mass da

  • @Grt672
    @Grt672 5 років тому

    ayya enna teriyum unakku roja vukku yaarum vote podala .. tdp ki against and ysr son can do better politics and pawan kalyan vote split gave to ysr party huge victory .. terincha maadhiri scene podura ,, news reader dont know the facts ,, roja seat hey romba kastapattuthan win panna ,, so dont spread wrong info mr one india ,,

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 5 років тому +8

    Roja can shine in politics. best wishes to her

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 5 років тому +4

    Super roja ... 🌹🌹🌹

  • @மணிகுணா
    @மணிகுணா 5 років тому +7

    Roja congrats. YSR Jagan And Roja be blessed to serve the nation

  • @mathamaria7307
    @mathamaria7307 5 років тому +2

    Congratulions. Jagan. Sir. And. Roja. Mam

  • @amalachristychristy8251
    @amalachristychristy8251 5 років тому +19

    May God bless you dear Jegan. Be careful during your reign.

  • @shunmugasundaram5111
    @shunmugasundaram5111 5 років тому +17

    Congratulations Roja madam

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 5 років тому +1

    There is no caste or religion behind this Election, JaganMohanreddy is gem of a person, Roja worked for his party, so she we won the election this Vote is for JaganMohanreddy not Roja, but having supported him for so long she should be credited. But tougher days ahead, Expectations, responsibilities & dangers ahead to JaganMohanreddy. Already he was once attacked. Take care Jagan, u have the centre support, encash the situation to develop AP. May Lord Srinivasan Bless u. Never under estimate God, like ur father did,fame power position shouldn't make u blind, I know u r a genuine person. We trust u. 👍👑

  • @swift14727
    @swift14727 5 років тому +55

    Congratulations Roja…..Well done.....

  • @abdulazees1996
    @abdulazees1996 5 років тому

    எலிமையான தொழில் அதிக இலாபம் வீடியோவை காண்க😱 ua-cam.com/video/pq87VTxw3P4/v-deo.html

  • @kalathevikrishnin8653
    @kalathevikrishnin8653 5 років тому +35

    Roja mam good

  • @neelakandan4900
    @neelakandan4900 5 років тому +29

    வாழ்த்துக்கள்⚘👍👍👍

  • @dangerworld4424
    @dangerworld4424 5 років тому +8

    Super jegan sir congrats hardwork never fails

  • @dangerworld4424
    @dangerworld4424 5 років тому +7

    Great Mam support tamil people maintain positive relationship

  • @rameshsiva5177
    @rameshsiva5177 5 років тому +2

    திரு. ஜெகன்மோகன்.பிரதர். வாழ்த்துக்கள்....👌🏽👌🏾👌👌👌

  • @balachandran1126
    @balachandran1126 5 років тому +14

    Chitoor illa nagari constituency

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 5 років тому +24

    The sunamis of AP , Ms roja and sumalatha ma'am from mandya!
    Guts and boldness personified!

  • @sahulhameed9898
    @sahulhameed9898 5 років тому +49

    Roja must be made a minister for her great sacrifices in India's freedom struggles.

    • @Kawinstark
      @Kawinstark 5 років тому +11

      Freedom struggle ah 😂😂 nakkal ah

    • @freakyme977
      @freakyme977 5 років тому

      🤣🤣🤣

  • @Mahimahi58776
    @Mahimahi58776 3 роки тому +1

    Amazing 👌👌👌👌

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 5 років тому +8

    Jagan Sir heart felt congratulations.
    Proud of you and inspired by you Sir 🙏

  • @jayaprakashjp6186
    @jayaprakashjp6186 5 років тому +3

    My dream girl always roja

  • @rvedhavalli1924
    @rvedhavalli1924 5 років тому +4

    Ama naga andra Da but Tamil pasuvoom king of ap Jai jagan

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq Рік тому +1

    420 roia

  • @thunderstorm864
    @thunderstorm864 5 років тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு தமிழ்

  • @g.rimmanuel9990
    @g.rimmanuel9990 5 років тому +8

    God bless you jaganmohan jai hind

  • @gunasekarankrishnamachari4100
    @gunasekarankrishnamachari4100 5 років тому

    Jagan wins majorly by
    India's political strategist,
    Prashant Kishore.
    en.wikipedia.org/wiki/Prashant_Kishor

  • @prabhuraj5203
    @prabhuraj5203 5 років тому +2

    Super akka