Jagan Mohan Reddy மலையை உடைத்து கட்டிய பாகுபலி பங்களா...500 கோடியில் Rushikonda Palace மனைவிக்காக?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்ற தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
    jagan mohan reddy palace tamil | What Is The Controversy About Jagan Mohan Reddy's Lavish 'Palace on Hills' | Explained
    #JaganMohanReddy
    #JaganMohanReddyPalace
    #RushikondaPalace
    #ChandrababuNaidu
    #NandhiniGanesan
    ~ED.71~HT.71~CA.37~PR.54~
    Follow on Twitter: / thatstamil
    Follow on Facebook: / oneindiatamilvideos
    Follow on Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 119

  • @muthugopal256
    @muthugopal256 2 місяці тому +18

    நல்ல பதிவு.
    பொது மக்களிட்த்தில் எதை மறைத்தாலும் அது தனியாருக்கு உட்பட்டது என்பதை தெலுங்கு தேசம் உணர்ந்திருக்கிறது.
    நாளை மக்களுக்கு எடுத்துரைத்து எத்தனை நன்மைகள் செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நல்ல தகவல். நன்றி.

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 2 місяці тому +30

    கடைசியில் ஆறடி மண்ணில் தன் உடலை நுன்னுயிர்களுக்கு உணவாக போகும் இந்த உடம்பிற்கு இது தேவைய

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 місяці тому +21

    நான் இதுவரை அவரை நல்லவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஏழைகள்உள்ளநாட்டில்..?!!!இவரைஉள்ளேதள்ளலாம்.

    • @venkatramana8475
      @venkatramana8475 2 місяці тому

      ஜெகன் மோகன் ரெட்டி ஒரு பச்சை புளுகன். அவனுடைய பிறப்பிலிருந்து எல்லாமே ஊழல், அக்ரமம், அயோக்யத்தனம், அநீதி, துரோகம், கொள்ளை, கொலை. யாராவது நன்றாக இருந்தால் அந்த கயவனுக்கு பிடிக்காது. அவன் ஒரு SADIST. மக்களை மோசம் செய்து,அவர்களுடைய வருவாயை இல்லாமல் செய்து, கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த செல்வத்தை BLACK MAIL செய்து, மிரட்டி, ரவுடிகளை அனுப்பி அடித்து , கொலை செய்யவும் தயாகாமல் , எல்லா விதமான அக்ரமங்கள் செய்து நாட்டையே நாசம் செய்யும் படு அயோக்யன்.

    • @ganeshannadar5036
      @ganeshannadar5036 2 місяці тому

      His father told that out of 7 hills 6 his ours one is.for.Balaji.Ten what happened.

    • @venkatramana8475
      @venkatramana8475 2 місяці тому

      ஜெகன் மோகன் ரெட்டி ஒரு பசுன்தோல் போர்த்திய புலி. . தனதாகம் அதிகம்.. மதுவிலக்கு கொண்டுவருவதாக சொல்லி நம்பவைத்து ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை / BAR களை பலமடங்கு கூட்டி, நல்ல பிராண்ட் மதுக்களை தடை செய்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் CHEAP LIQUER BRAND களை , தன் பினாமி கம்பெனிகளில் மிகக்குரைந்த செலவில் தயார் செய்து தன் சொந்த கடைகளில் பன்மடங்கு அதிக விலைக்கு விற்று மக்களை மோசம் செய்து மிக அதிக தொகையை தன் சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டு கொள்ளை லாபம் அடைவது அந்த அயோகநின் தினசரி வேலை.

    • @selvarajs7039
      @selvarajs7039 2 місяці тому

      தமிழ்நாட்டின் ஆதிமுகஅழிந்தது மணல் மலை கொள்ளையால்தான் ஜெயலலிதாவுடம்ன் சேர்ந்து மணல்கொள்ளையடித்த மாபெரும் மணல்திருடன்சேகர்ரெட்டி ஜகனுடன் சேரந்து மணல்கொள்ளையடிக்க ஆந்திராவில் முகாமிட்டான் அப்போதே ஜகனுக்கு அழிவுதொடங்கிவிட்டது ஆந்திர மக்கள் அநீதியை துரத்திவிட்டார்கள் கொள்ளைதடுப்பாரா நாயுடுகாரு?

  • @maheepmalapati1610
    @maheepmalapati1610 2 місяці тому +19

    He is most corrupted politician ever in india😢 He is a tuglaq , that is the reason he just got 11 seats , they just know scolding people and used bad words even against Rajinikanth though he didn’t do anything

  • @babus9688
    @babus9688 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 місяці тому +5

    அரசின் அருமையான மாளிகை அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் ஆக இருக்கும் ஜெகன் பெயரைகெடூக்க நீங்கள் பபேசுரீங்க ஃ

    • @MSP569
      @MSP569 2 місяці тому

      சரியான முறையில் பதிலளித்தார்... உண்மை

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 2 місяці тому +33

    திருப்பதி கோவிலிலிருந்து எத்தனை கோடிகள் கொள்ளை அடிக்கப்பட்டதோ

  • @firstbird003
    @firstbird003 2 місяці тому +1

    தலைவர்கள் பெருமையாக 🚀✈️🛫⛵⛴️🚤🛥️🛳️🚢🏎️🏍️🚙⛱️🏙️🌆🌇 வாழும் உலகில் 🌎 அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் வறுமையில் வாழ்வது விசித்திரமான ஒன்று 👈😄
    அரசியல் கற்பி 🙏

  • @velmuruganarangasamy1942
    @velmuruganarangasamy1942 2 місяці тому +2

    Thanks madam 🙏

  • @venkatesan8724
    @venkatesan8724 2 місяці тому +8

    அங்குள்ள மக்கள் புத்திசாலிகள். அதானால் தோற்கடித்துள்ளனர்.

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 2 місяці тому +2

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️

  • @johnsond9370
    @johnsond9370 2 місяці тому +14

    இதலாம் தமிழ்நாட்டு அமைச்சர்களே கட்டுவாங்க

  • @ganeshannadar5036
    @ganeshannadar5036 2 місяці тому +5

    ஆடி‌அடக்கும் ‌.வாழ்கையடா ஆரடி‌நிலமே‌சொந்தமடா.

  • @umapathysuman4380
    @umapathysuman4380 2 місяці тому +1

    Super

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 2 місяці тому +5

    ❤மதன மாளிகையில்
    மந்திர மாலைகளாம்
    உதய காலம் வரை...
    உன்னத லீலைகளாம்
    🎵🎼🎵🎼🎵🎼

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim 2 місяці тому +12

    ஏன் இதுவரை இவரை கைது செய்யவில்லை?

  • @rosanlal4962
    @rosanlal4962 2 місяці тому +13

    கதைபேசாமல் மாளிகை
    அரசுக்குசொந்தமா
    ஜெகனனுக்குசொந்தமா
    அதைகூறுங்க

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 місяці тому +6

    மாயாவதி தம்பி

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 місяці тому +3

    சந்திரபாபு இஸ் எ கிங் குட் மேன் மனிதநேயம் உள்ள நல்ல மனிதர்

  • @travelbursttamil
    @travelbursttamil 2 місяці тому +1

    It is for government not for personal use

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 місяці тому +2

    இயற்கை+மனித மனம் தான்
    ஆசை 😊

  • @BaluBalu-yw8oj
    @BaluBalu-yw8oj 2 місяці тому +11

    மக்களுக்காக ஆட்சியில் நடக்கணும் பொண்டாட்டிக்காக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 2 місяці тому +6

    இந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் கொள்ளை கொள்ளையாக பணம் எங்கிருந்து வருகிறது?

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 місяці тому +2

    திருப்பதி கோயில் வருமானத்தை வைத்துதான் ஆந்திர அரசாங்கம் நடக்கிறது ஆந்திர அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடிக்கிறார்கள்

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 місяці тому

    Hai good morning Nandhi

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 2 місяці тому

    They should make it as government building

  • @praveenrajavb5729
    @praveenrajavb5729 2 місяці тому +1

    when taj mahal was built same issue came

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 2 місяці тому +3

    இது காதலிக்காக கட்டப்பட்ட மாளிகை

    • @MSP569
      @MSP569 2 місяці тому

      ஐயா இது தவறு.. அது ஆந்திரப் பிரதேசம் முதல்வர்கள் Camp office... அது அரசு சொத்து....

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 2 місяці тому +1

    தசரத மாளிகையை விட பெரிதாக இருக்குமோ??

  • @indramadhu7886
    @indramadhu7886 2 місяці тому +1

    This is jujubi, tamil nadu politicians. If this type hills will be they will run a alcohol factory for prepares duplicate alcohol to destroy tamil Nadu people who voted against them.

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 місяці тому +5

    இனிமேல் தான் இவனுக்கு ஆட்டம் இருக்கு

  • @selvarajchinasamy5184
    @selvarajchinasamy5184 2 місяці тому

    Cenataf velachri bungala gopala cit theriyathai solunga

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 місяці тому +8

    தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான் மாதிரி தன்னை ஷாஜகன் என்று எண்ணிக்கொண்டாரோ.

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 місяці тому +15

    ஜெகன்மோகன் ரெட்டி over அரஜகம்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 місяці тому +1

    அரஷியல் இது அரஷியல் அப்படி இப்படி இல்லே எப்படி வேண பண்ணுங் கண்ணு பண்ணுற துடன் இல்லே என்ன வேண பணுறது க்கு பெரும் அரஷியல் ஹீ ஹீ ஹீ ஹம்ம😢😢😢😢😢

  • @ramalingamnanjan8664
    @ramalingamnanjan8664 2 місяці тому +1

    siva peoparty smash guaranty

  • @DayalanE-ih8el
    @DayalanE-ih8el 2 місяці тому

    .. To
    .

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 місяці тому

    what about Security and itd recurring expenses. Andhraites voted out Jagan cleverly.

  • @g_sankarsubramanians5999
    @g_sankarsubramanians5999 2 місяці тому +3

    பெருமாள் நல்ல புண்ணிய ஆத்மாவை அங்கு அமர வைப்பார் விரைவில்

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 2 місяці тому +1

    அரசு சொத்து ?

  • @gopalakrishnan868
    @gopalakrishnan868 2 місяці тому

    At 1:19 mins you say as 9.8 acres but caption shows 98 acres

  • @Raja-e6m
    @Raja-e6m 2 місяці тому +1

    Nadigai rojakku kattinaar endru pesikolluvadhu unmaiyaaa

  • @user-sg8xf7js6u
    @user-sg8xf7js6u 2 місяці тому

    Yama Camera tam vitamiporta quota Abdul Kalama yo around the Aryan, close fo

  • @narayananv5977
    @narayananv5977 2 місяці тому

    Another like of Arvind Kejriwals sheesh mahal ...

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 місяці тому

    ஏண்டா...மானம் மரியாதை எல்லாம் போச்சா....
    ஆசை யாரைவிட்டது.
    சாத்தான் சந்தோக்ஷம்

  • @BJak.R
    @BJak.R 2 місяці тому

    Elagri மல்லையா தங்ககோட்டை type

  • @kannama2399
    @kannama2399 2 місяці тому +3

    ஆந்திர மக்கள் சரியான தீர்ப்பை கொடுத்து இருக்கிறார் கள்.ஆந்திர மக்களின் ஆத்திரம் சரியானது

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 місяці тому +2

    ஏன்டா மாளிகையை உடைக்கிறீங்க அரசு சொத்தா
    மாத்துடா.

  • @krishananakamboram8322
    @krishananakamboram8322 2 місяці тому

    good 👍🎉, 🙏🪔🇲🇾🙏

  • @nithyaanandha8266
    @nithyaanandha8266 2 місяці тому

    New bulding for state use and CM COULD BUILD WITHOUT ANY PROBLEM ITS HIS STATE HIS RULE FOR CM AND HIS MINISTER LOL.CANT CHARGE HIM . NOW ITS BELONG TO STATE LOL.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 місяці тому +1

    என் பிரதமர் ஜனாதிபதி சதரனா இடத்தில் வீட்டில் அல்லது ஒரு அரசு பங்களாவில் தங்க மட்டரோ இப்படி பட்ட ஆட்சியாளர்கள் ஊழியர்கள் இந்நிகழ்வுக்கு தேவையில்லை தம்பி திரு............ திருட்டு கும்பல் என்பது தான் என் கருத்து

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 місяці тому +6

    மாளிகையை இடி😂

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 2 місяці тому +1

    யார் அப்பமூட்டு காசு.

  • @KamatchiG-lz3yp
    @KamatchiG-lz3yp 2 місяці тому

    தப்பு பண்ணவன் தண்ணி குடிச்சி தான் ஆகணும்

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 місяці тому

    Ungga lukk thagaval. Eappadi. Nandhi?

  • @nagarajn6422
    @nagarajn6422 2 місяці тому

    OK modi clothes one jacket 3olk rupees only public many both tub fake news tdp telling 6 months ago 25 lk tub

  • @minklynn1925
    @minklynn1925 2 місяці тому

    ஆட்சிக்கு வந்த போது விவிலியத்தை வைத்து உறுதிமொழி எடுத்தது ஏனோ?

  • @kamarajp7762
    @kamarajp7762 2 місяці тому

    நவீன மாகா ராஜா ஜகன் மோகன் ரெட்டி

  • @nareshroyalnarravula4516
    @nareshroyalnarravula4516 2 місяці тому

    Threden jagan

  • @srinivasanav4301
    @srinivasanav4301 2 місяці тому

    உங்கள் பெயர் "நந்தினி" மை ஏன் தெளிவாக அழுத்தமாக சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் ? பல முறை சொல்லி விட்டோம். நீங்களே கேட்டுப் பாருங்கள். நந்தி மட்டும் கேட்கும். னி யை விழுங்கி விடுகிறீர்கள்.

  • @prabuk107
    @prabuk107 2 місяці тому

    Government building ya ithu

  • @user-of6et6mr1y
    @user-of6et6mr1y 2 місяці тому

    அனுபவம் இல்லாதவன் ஜெகன்

  • @Joseph-eb9er
    @Joseph-eb9er 2 місяці тому +1

    சாதாரண கூலி வீடு கட்டவே 4 ஆண்டுகள் ஆகிடும் இந்த மாளிகை யை கட்ட குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும் ஆகனும்.

  • @user-wn4cn3fv6k
    @user-wn4cn3fv6k 2 місяці тому +3

    ரோஜாவுக்கு பில்டிங் கட்டி இருப்பரு

  • @arokiadassv1797
    @arokiadassv1797 2 місяці тому +1

    இது அரசு மாளிகையா?. ஜெகனின் சொந்த மாளிகையா?. அரசு மாளிகை என்றால், அது ஆந்திர மக்களுடையது.

  • @user-vo4kc9zp9u
    @user-vo4kc9zp9u 2 місяці тому

    இவனுக்கும்.ஜெயலலிதா
    ககையாகதான்.
    முடியும்.
    நாசமா.போவான்

  • @TeslaGroup-ut7lx
    @TeslaGroup-ut7lx 2 місяці тому +3

    இந்த மாளிகையை கட்டியது மோடி

  • @shalinijoseph4052
    @shalinijoseph4052 2 місяці тому

    GAY MAN JEGAN

  • @rosanlal4962
    @rosanlal4962 2 місяці тому +3

    கதைபேசாமல் மாளிகை
    அரசுக்குசொந்தமா
    ஜெகனனுக்குசொந்தமா
    அதைகூறுங்க

    • @Vigneswarivikki8556
      @Vigneswarivikki8556 2 місяці тому

      அரசுக்குத்தான் சொந்தம்

    • @user-sq3js9il4e
      @user-sq3js9il4e 2 місяці тому

      எவளோ வயித்தெரிச்சல் பாரு